Reprogram Your Mind While You Sleep - Positive Mind "I AM" Affirmations for Sleep | 8 HOURS

  Рет қаралды 121,935

Epic Life Tamil

Epic Life Tamil

Күн бұрын

Welcome to Epic Life Tamil - your destination for transformative content in Tamil! Dive into the realm of guided sleep affirmation and auto-suggestion with our latest video: "Reprogram Your Mind While You Sleep - Positive Mind 'I AM' Affirmations for Sleep | 8 HOURS."
🎧 CUSTOM SLEEP AFFIRMATIONS ARE AVAILABLE FOR YOUR GOALS
🎯 MAXIMUM 10 AFFIRMATIONS, IN LOOP MODE, 8 HOURS, WITH GUIDED SLEEP VISUALIZATION
📲 ENQUIRY, CLICK HERE: wa.me/916380186712
இதை எப்படி பயன்படுத்துவது?
தூங்குவதற்கு தயாராகிவிட்ட பின் இந்த ஆடியோவை பிளே செய்துவிட்டு அப்படியே தூங்கப் போங்கள் இதில் சொல்லியபடி செய்துகொண்டு அப்படியே தூங்குங்கள்.
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் இந்த அஃபர்மேஷன் ஓடிக் கொண்டே இருக்கட்டும்.
நண்பர்களே இதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றால் இப்படி முயற்சி செய்யுங்கள்.
KZbin MUSIC APP டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
உங்களிடம் இந்த ஆப் இல்லையென்றால் இதை டவுன்லோடு செய்வதற்கான லிங்க் இதுதான்:
KZbin MUSIC APP: play.google.com/store/apps/de...
இதை டவுன்லோடு செய்து விட்டு மீண்டும் இந்த வீடியோவிற்கு வந்து இந்த கமெண்ட் படித்து கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இந்த வீடியோ ஆடியோ ஃபார்மெட்டில் உங்களுக்கு கிடைக்கும் யூடியூப் மியூசிக் ஆப்பில் இந்த ஆடியோவை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
டவுன்லோட் செய்துவிட்டு நெட்டை ஆப் செய்து கொள்ளலாம் பிறகு நீங்கள் இதை உங்களுடைய ஸ்மார்ட் போனின் ஸ்கிரீனை ஆப் செய்து கேட்கலாம்.
இப்படி கேட்பதன் மூலம் பேட்டரியை மிச்சப்படுத்த முடியும் அதோடு சௌகரியமான முறையில் கேட்கவும் முடியும்.
VIDEO LINK: • Reprogram Your Mind Wh...
In this powerful 8-hour session, immerse yourself in a journey of self-discovery and empowerment as we harness the incredible potential of your subconscious mind. Through the magic of positive affirmations, we'll focus on enhancing your health, well-being, and attracting abundance into your life.
Using the potent techniques of the Law of Attraction and subconscious mind reprogramming, this video is designed to gently guide you into a state of deep relaxation and receptivity. Let go of stress and tension as you allow these affirmations to penetrate your subconscious, planting the seeds for positive change while you sleep.
Discover the power of "I AM" affirmations, affirmations that resonate with your true self and potential. Wake up feeling refreshed, rejuvenated, and ready to embrace the abundance and vitality that life has to offer.
Join us on this journey to unlock your inner greatness and manifest your epic life. Don't miss out - hit play and start your transformation today!
00:00 Introduction
04:28 Guided Visualisation
17:40 Affirmations

Пікірлер: 45
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
இதை எப்படி பயன்படுத்துவது? தூங்குவதற்கு தயாராகிவிட்ட பின் இந்த ஆடியோவை பிளே செய்துவிட்டு அப்படியே தூங்கப் போங்கள் இதில் சொல்லியபடி செய்துகொண்டு அப்படியே தூங்குங்கள். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் இந்த அஃபர்மேஷன் ஓடிக் கொண்டே இருக்கட்டும். நண்பர்களே இதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றால் இப்படி முயற்சி செய்யுங்கள். KZbin MUSIC APP டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதை டவுன்லோடு செய்து விட்டு மீண்டும் இந்த வீடியோவிற்கு வந்து இந்த கமெண்ட் படித்து கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். இந்த வீடியோ, ஆடியோ ஃபார்மெட்டில் உங்களுக்கு கிடைக்கும் யூடியூப் மியூசிக் ஆப்பில் இந்த ஆடியோவை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்துவிட்டு நெட்டை ஆப் செய்து கொள்ளலாம் பிறகு நீங்கள் இதை உங்களுடைய ஸ்மார்ட் போனின் ஸ்கிரீனை ஆப் செய்து கேட்கலாம். இப்படி கேட்பதன் மூலம் பேட்டரியை மிச்சப்படுத்த முடியும் அதோடு சௌகரியமான முறையில் கேட்கவும் முடியும். VIDEO LINK: music.kzbin.info/www/bejne/sHPCe59to5dmo7M&si=E9a_NH5blZrJ94kS
@user-yf9xg9ht9l
@user-yf9xg9ht9l Ай бұрын
😊
@venkatachalammurali1846
@venkatachalammurali1846 14 сағат бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@shobanamohan3799
@shobanamohan3799 Ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடான கோடான கோடி நன்றி 🙏🙏🙏
@nagalakshmi5582
@nagalakshmi5582 Ай бұрын
❤Yes.10.30 pm - 4. am...attended this affirmation stream.When i wake with good mood ❤will practice daily.This is my practice day .thank you my universe .thank you epiclife epiclife channel ❤your each video is very valuable anna..Thank you for your response.
@sivasadhnaravichandran8160
@sivasadhnaravichandran8160 Ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி நன்றிகள் நன்றி
@Poonthamizhan
@Poonthamizhan Ай бұрын
Thanks universe ✨️ 🙏
@user-tv3mv7ey3d
@user-tv3mv7ey3d Ай бұрын
Tq univarse ❤🎉🎉
@moganambalnathan1559
@moganambalnathan1559 9 күн бұрын
Thank you so much universe.....love you❤❤
@gansjakes3634
@gansjakes3634 3 күн бұрын
❤ Thank you ❤
@soundrapandianparamasamy3789
@soundrapandianparamasamy3789 27 күн бұрын
Night I used this, Wonderful content. Thanks for your humanitarian services. Live Long sir.
@user-co1zw8tl5j
@user-co1zw8tl5j 16 күн бұрын
பஞ்சபூதங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றி
@vaynnilamurugan1054
@vaynnilamurugan1054 2 күн бұрын
❤நன்றிங்க
@Poonthamizhan
@Poonthamizhan Ай бұрын
Nan Group 4 la revenue dept eduthuten.. Thanks universe ✨️ 🙏
@sumasuma6089
@sumasuma6089 Ай бұрын
Thank you
@muniappank9295
@muniappank9295 Ай бұрын
Thankyou anna
@joynjoy2762
@joynjoy2762 22 күн бұрын
நன்றி 🙏
@Borushiki77
@Borushiki77 Ай бұрын
Sir vanakkam..... Epo government exam varuthu so plz... Athuku ethavathu affirmation erukka sir...
@TikTokvideos-pe4ob
@TikTokvideos-pe4ob 24 күн бұрын
Thanks universe
@muralidharansrinivasan8873
@muralidharansrinivasan8873 Ай бұрын
Thanks!
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
thank you
@chandram9780
@chandram9780 19 күн бұрын
❤❤
@user-rk8yj5yh9m
@user-rk8yj5yh9m Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@muthuvishal
@muthuvishal Ай бұрын
Wonderful content
@oorvasi7852
@oorvasi7852 24 күн бұрын
அடர்ந்த காட்டில் எப்படி இப்படி சித்திக்க முடியும்
@sanisurya5763
@sanisurya5763 27 күн бұрын
நான் முயற்சி செய்து விட்டேன் பமுறை ஆனால் பயனில்லை அசந்து தூங்க்கும் போது எவ்வாறு இந்த போதனைகள் கேட்டுகும்
@EpicLifetamil
@EpicLifetamil 27 күн бұрын
முதலில் இந்த வீடியோவில் தொடக்கத்தில் வரும் அறிவிப்பை முழுவதுமாக கேட்டு விடுங்கள் இரவு முழுவதும் கண்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக இது உருவாக்கப்பட்டது அல்ல கேட்கும் போது உங்களுக்கு தூக்கம் வரும் நீங்கள் தூங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு.
@selvarajamidurshika2908
@selvarajamidurshika2908 Ай бұрын
Hostel la irukomea Anna epdi head set podama 😢kekuradhu
@nithishkokila6134
@nithishkokila6134 27 күн бұрын
Help universe please help
@anayadevi4900
@anayadevi4900 23 күн бұрын
All in one but all magic
@priyamagi2187
@priyamagi2187 Ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா ❤❤❤ இந்த உறுதி மொழிய பகல் பொழுதும் கேட்கலாமா அண்ணா
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
இது தூங்குவதற்கு மட்டுமே.
@priyamagi2187
@priyamagi2187 Ай бұрын
@@EpicLifetamil Ok Thank you na ipo la irunthu kekuren
@nanthinikumari284
@nanthinikumari284 Ай бұрын
Ok anna nantri but oru doubt titirunu phone off aitta eppadi kepathu nanga nalla thoonkiruvom la thoonkum pothu intha sound kekuma engalukku
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
நண்பர்களே இதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றால் இப்படி முயற்சி செய்யுங்கள். KZbin MUSIC APP டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் இந்த ஆப் இல்லையென்றால் இதை டவுன்லோடு செய்வதற்கான லிங்க் இதுதான் இதை டவுன்லோடு செய்து விட்டு மீண்டும் இந்த வீடியோவிற்கு வந்து இந்த கமெண்ட் படித்து கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். KZbin MUSIC APP: play.google.com/store/apps/details?id=com.google.android.apps.youtube.music இந்த வீடியோ ஆடியோ ஃபார்மெட்டில் உங்களுக்கு கிடைக்கும் யூடியூப் மியூசிக் ஆப்பில் இந்த ஆடியோவை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்துவிட்டு நெட்டை ஆப் செய்து கொள்ளலாம் பிறகு நீங்கள் இதை உங்களுடைய ஸ்மார்ட் போனின் ஸ்கிரீனை ஆப் செய்து கேட்கலாம். இப்படி கேட்பதன் மூலம் பேட்டரியை மிச்சப்படுத்த முடியும் அதோடு சௌகரியமான முறையில் கேட்கவும் முடியும். VIDEO LINK: music.kzbin.info/www/bejne/sHPCe59to5dmo7M&si=E9a_NH5blZrJ94kS
@kumarp3809
@kumarp3809 Ай бұрын
I am not able to find in yt music Link in description not able to acces
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
music.kzbin.info/www/bejne/sHPCe59to5dmo7M&si=E9a_NH5blZrJ94kS
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
In YT music app, Search: Sleep Affirmations in Tamil by Epic Life, search in Podcast section, you will find this audio only in Podcast section
@kumarp3809
@kumarp3809 Ай бұрын
Thank u
@_STRKING_
@_STRKING_ 17 күн бұрын
இதற்கு net எவ்வளவு தேவைப்படும் pls clear
@EpicLifetamil
@EpicLifetamil 10 күн бұрын
மேலே இருக்கக்கூடிய கமெண்டில் நான் போட்டு இருக்கிறேன் அதை பின்பற்றுங்கள் ஒருமுறை டவுன்லோட் செய்து விட்டால் நெட் தேவைப்படாது ஸ்கிரீனை ஆப் செய்து youtube மியூசிக் கேட்கலாம் பேட்டரியும் வேகமாக குறையாது
@r.rajkumar6936
@r.rajkumar6936 Ай бұрын
Ad varuma bro
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
Naduvula ad varadhu.
@r.rajkumar6936
@r.rajkumar6936 Ай бұрын
@@EpicLifetamil use panni nen beginning la visualisation part konjam bayama irunthuchu bro appuram thoongiten....
@r.rajkumar6936
@r.rajkumar6936 Ай бұрын
Bro கொஞ்சம் நேரம் ஆக ஆக உங்க குரல் என்னோட குரலா யூஸ் பண்ணிட்டேன் bro
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Inner peace affirmation in Tamil | Epicrecap
33:05
EpicRecap
Рет қаралды 1,2 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27