இறைவன் உங்களுக்கு நிறைந்த ஆயுள் ஆரோக்கியத்தை குடுக்கணும்.வாழ்க வளமுடன்.
@satcmuthiyalu2 жыл бұрын
உயர்ந்த எண்ணம்..வாழ்க வளர்க,வளமுடன், நலமுடன் பல்லாண்டு..🙏🙏🙏
@farookbasha53192 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய சேவை, மேன்மேலும் உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் சகோதரி.
@allabakashall52852 жыл бұрын
Farook basha நிங்கள் மட்டும் சாப்பிட்ட எப்படி எந்த இடம் எந்த ஊர் சொல்லுங்கள் ஐயா
@kumarkonar77722 жыл бұрын
@@allabakashall5285 அதை சொல்லுங்கள். எந்த ஊர் எந்த இடம்
@vasansvg1392 жыл бұрын
விலை.... உங்கள் உழைப்புக்கு ஒரு உயர் நிலை தரும் வகையில் வைத்து பிழை..... வாழ்த்துகள் 💐
@ponnusamya3982 жыл бұрын
சூப்பர் சூப்பர், உங்கள் சேவை என்றும் தொடர்து நடைபெற இறைவன் அருள்புரிய இறைவனை வேண்டுகிறோம், வாழ்க வளமுடன் ,
@trgboopathy68202 жыл бұрын
இறைவன் அருளால் நீங்கள் இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்.இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@sureshtjaianjaneyasriramaj71702 жыл бұрын
அதுவும் வாழை இலையில் தருவது மேலும் சிறப்பு
@vajravele90602 жыл бұрын
இந்த உலகில் இப்படியும் ஒரு மனிதர்கள் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் சகோதரி
@trrnathan2 жыл бұрын
நீங்களும், உங்கள் குடும்பமும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால், நன்றாக இருப்பீர்கள். உங்களுடைய வியாபாரம் மேன் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@vijayanandha1b1952 жыл бұрын
அண்ணே உங்க முகத்தை பாத்தாலே தெரியுது... வெகுளிதானமா பேச்சு... 👍👍🙏🙏🙏🌹🌹உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 💞❤🙏👌🥰
@malikbasha36382 жыл бұрын
வாழ்துக்கள் இதுவும் அன்னதான சேவைதான் உடல் உழைப்பை சேவையாக செய்கிறார் தள்ளுவன்டி தின்னைகடை என நிறைபேர் இப்படி குறைந்த விலையில் உணவளிக்கிறஅர்கள் உலகிலே கடவுளுக்கு பிடித்த உண்னதமான சேவை உணவளிப்பதே நன்றி வாழ்த்துக்கள்
@anandans18652 жыл бұрын
Vazhga valamudan
@senthilkumarsenthil5742 жыл бұрын
மிக சிறந்த முயற்சி 👍 வாழ்க வளமுடன் 👍
@rama-hd9rq2 жыл бұрын
அருமை! தம்பதிகள் இருவரும் அருள் பேராற்றல் கருணையினால் உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 💕 வாழ்க வளமுடன் 💕 வாழ்க வளமுடன் 💕
@ambathurmagesh74532 жыл бұрын
நீங்க தான் அண்ணலட்சுமி......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👶👍👍👍👍👏👏👏👏👏👏
@devarajand70822 жыл бұрын
வாழ்த்துக்கள். உங்களின் பண சேமிப்பு இறைவனின் அருள்தான்.🙏
@sudkann112 жыл бұрын
நீங்கள் நீண்ட நாள் நோய் நொடிகள் இன்றி வாழ வாழ்த்துக்கள்.
@vigneshchandran12762 жыл бұрын
Vera level na good heart people still alive😍😍😍
@gunasekaranvenkatachalam73742 жыл бұрын
தாங்கள் போன்றோர் மேன் மேலும் வளர்ந்து இனி வரும் காலங்களில் தொடர்ந்து செயல் பட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்கள் கடை முகவரியை இங்கு தெளிவாக பதிவிடவும் நன்றி வாழ்க வளமுடன் 💕
@parthasarathy18612 жыл бұрын
தெய்வம் உங்களுக்கு துணையிருக்கட்டும். எதையும் இலவசமாக கொடுக்கவேண்டுமென் பதே தவறு. குறைந்த விலையில் நட்டம் அடையாதவகையில் மன நிறைவாக அளித்தாலே இறைத்தொண்டு செய்வதற்குச் சமம். வாழ்க வளமுடன். பார்த்தசாரதி அய்யர். வணக்கம்.
@sivakarthi70442 жыл бұрын
நமசிவாய.... சிவன் அருள் சிந்திக்கட்டும்.... வாழ்த்துக்கள்...
@kadarmoideen982 жыл бұрын
நீங்க 15 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்குறீங்க ஆனா சென்னைல 40 ரூபாய்க்கு 15 நாளைக்கு முன்னால வச்ச சாம்பாரும் சேர்த்து குடுத்துட்டு ஹரிச்சந்திர மகா பிரபு மாதிரியே ஒரு லுக்கு விடுவான் பாருங்க ஓனர் 🤣🤣🤣🤣🤣
@somusundaram30472 жыл бұрын
சூப்பர் வாழ்த்துககள்
@RamalingamJothibharathi2 жыл бұрын
அருமை! வாழ்த்துகள்!!
@ROHITH-kd9mk2 жыл бұрын
Bro inga Naa sapturuken nalla irukkum . Madurai la irukku near periyar bus stand
@shivahassan3382 жыл бұрын
Bharath Matha Ki Jai Super Akka Super Bro 👌 God Blessing U And Ur Family.... Shiva From Bangalore
@krishvicky61912 жыл бұрын
Super romba suththama iruku pakkave ❤
@rassyedibrahim35962 жыл бұрын
வாழ்த்துகள் உங்கள் சேவை தொடரட்டும்
@mohddollah69732 жыл бұрын
God bless you and your family 💕
@vaithiyamanickam38042 жыл бұрын
Ariyanachiyar thunai la , For everyone we will give food like this forever 🙏🙏🙏🙏🙏
@DKalidoss_2 жыл бұрын
பொதுவாக இன்றைய சூழலில் ஹோட்டல் தொழில் சம்பள ஆள் இல்லாமல் குடும்பத்தார்கள் உழைத்தால் ,உணவும் தரமாக இருக்கும் விலை குறைவாக கொடுத்து மக்களிடம் நமது பெயரும் நிலைக்கும் .
நான் இருப்பது சென்னை மாதத்தில் 10 முறை மதுரை செல்வேன் 4 வருடம் இந்த கடையில் சாப்பிட்டு இருக்கேன் நன்றா இருக்கும் இருவரும் கடுமையான உழைப்பாளர்கள் இவர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
Can you post video on Coimbatore there is one mess near Coimbatore railway station called cc canteen which gives in ₹80 lunch and dinner unlimited it’s too good
@renganathang34632 жыл бұрын
Ayya, vazgha valamudan
@lekshmananlekshmi4862 жыл бұрын
Very good excellent Best Wishes 👍
@ramarajkalimuthu72232 жыл бұрын
why don't you eat nowadays moreover your food volg mind blowing karthik sirrrrr.
நான் நாய்க்கர் புது தெருதொடர்ச்சியாக வருகிறேன்.இது வரை தெரியவில்லை யே. ஒரு முறை போய் சாப்பிடணும்.
@sivasami.k92842 жыл бұрын
Less margin more turnover = good will !!!! Each and every people following the model no loss please believe the concept.
@elangob93652 жыл бұрын
God blessyou and yourfamily members always👌👍👍
@malininandakopan13642 жыл бұрын
Good luck. Continue your journey.
@kalidass32932 жыл бұрын
Vaazhthukkal🙏🙏🙏
@mahalakshmiganesan11152 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@maruthasalamurthithiyagara77892 жыл бұрын
Vallga Valamudan.Vallthugal.
@tamizhanagencies16542 жыл бұрын
Nalla erungka brother
@janarthananr94732 жыл бұрын
May the almighty bless upon you and your family....
@kovailakshmikousikans75232 жыл бұрын
Suuuper sappadu periya manasu
@sudkann112 жыл бұрын
சென்னையில் பெரும்பாலான ஓட்டல்களில் உணவு வகைகள் காரமாகவும் சுகாதாரமின்றி விலையும் மிக மிக அதிகமாக உள்ளது. மக்களின் உடல் நிலையை பற்றி துளியும் கவலைப்படாத முதலாளிகளும் அவர்களுடன் கூட்டு சேர்த்து கொள்ளைக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளும்தான் காரணம்.
@nageswararao81352 жыл бұрын
Great God bless you and your family.
@sekarankrishnamurthy61262 жыл бұрын
Vazhga. Nalla Ullam Vazhga.
@veteae56672 жыл бұрын
Idli is big…god bless you’ll
@ksubash67492 жыл бұрын
God bless you all 🙏🙏
@velanathan97882 жыл бұрын
God bless you and your family kka
@varadarajanpvr59242 жыл бұрын
நல்ல உள்ளங்கள் வாழ்க
@ananthiyer96452 жыл бұрын
Nice breakfast centre. Which part city name located in TamilNadu ?? Thanks
@hellojega2 жыл бұрын
Madurai sir
@shakthidharanp.v80302 жыл бұрын
Sree Annapurnashwari blessing for their families
@agkarthikeyan28372 жыл бұрын
பல்லாண்டு வாழ்க வளமுடன்
@selvaganapathynadagasaba63952 жыл бұрын
Bro ega ooruku vaanga bro
@rajir17152 жыл бұрын
God bless u🙏🙏🙏
@ManiMani-uq6yb2 жыл бұрын
நானும் 5 ரூபா இட்லி இந்த வாரம் போட இருக்கேன் புட் பாத்ல தான் போட இருக்கேன் நன்றி என் 15 வருஷ கனவு நிறை வாகணும்
@srinivasanmari62142 жыл бұрын
வாழ்க வளமுடன் !...........
@SathishKumar-wj2xs2 жыл бұрын
All the best bro
@ramaraj2382 жыл бұрын
Best tiffen centre near my office
@jsridharaniyer81062 жыл бұрын
கடை எந்த ஊரில் எந்த இடத்தில் உள்ளது என்பதை புரியும்படி தெரிவியுங்கள்.
@S.e.m.m.a2 жыл бұрын
ஏப்டி...Msf Channel ah நூல் புடிச்ச மாதிரி பின்னாடியே போய் எடுத்துரனும்..அப்டிதானே?Good.நல்ல உழைப்பு.
@ruthkali64342 жыл бұрын
அருமை
@vijayaraj88922 жыл бұрын
Super food very hygiene
@manickam98112 жыл бұрын
வாழ்க வளர்க
@akhilakarnatakabangarpetps57722 жыл бұрын
ಸೂಪರ್ ಸೂಪರ್ ಸೂಪರ್ food nice 👌💞👌
@babuk55172 жыл бұрын
Congratulations
@sdk56112 жыл бұрын
Live for long days with good health.
@vedanthammn78032 жыл бұрын
Which place
@harimeena83202 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
@sathyaabn24062 жыл бұрын
வாழ்க வளமுடன்
@rajkavin2512 жыл бұрын
Arumai
@kumarkonar77722 жыл бұрын
எங்க இருக்கு
@Marina_Kings2 жыл бұрын
Which place, please tell
@sivasami.k92842 жыл бұрын
Hotel address please 🎉🙏👍
@Praveenkumar-hk6vl2 жыл бұрын
Yendha oru
@subramanian.j71962 жыл бұрын
God bless you
@suriyamoorthyn92682 жыл бұрын
உங்களுக்கு மதுரை ஸ்ரீ மீனாட்சியின் அருளாசி என்றென்றும் இருக்கு
Adada arumayana dhambadhigal ada ellor netriyilumThiru neeru parka peranandham arumayana sapadu vagaigal tharam mika unavu migaum thar amanavargal alipadhu migaum santhozham ada unna varum anaivarnetriyilum Thiru neeru unmayil Inum Madhurai than manam vidama madurai malli makkal unavu alipavargal ellorum sokanal Madhrai meenazhiyalnangu mana manakirargal vazhatum nanga valarndhu poliutrumiliratum
@ramarbalaguru93862 жыл бұрын
Annan super
@vijayakumar-wx2mw2 жыл бұрын
இதுபோன்ற(Pocket friendly & hyeginic) உணவு கடைகளளை கட்சி பாகுபாடின்றி கண்டறிந்து Infrastructure யை விரிவுப்படுத்த அரசாங்கம் அவர்களுக்கு "நிதியுதவி" அல்லது வட்டியில்லா கடனுதவி செய்யவேண்டும்.