இங்க எதுவுமே புரியல.NEPAL.பணக்கார மக்கள். ஏழை நாடு.

  Рет қаралды 97,389

Amma shagasraa travelvlog

Amma shagasraa travelvlog

20 күн бұрын

இங்க எதுவுமே புரியல. பணக்கார மக்கள். ஏழை நாடு.#nepaltamil#ammashagasraatravelvlog#tamiltravelvlog#muthulakshmiv692#nepalroads#pokhara
நேபாளம்
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது.
mail id:muthulakshmi111070@gmail.com
Facebook : profile.php?...
instagram: ammashagasraa?i...

Пікірлер: 95
@jpill3576
@jpill3576 10 күн бұрын
நம் பண்டைய இந்து கலாச்சாரம் பண்பாடு நிறைந்த சிறப்பான இந்து நாடு என்பது இந்தியர்களுக்கு பெருமையை உணர்த்தும் அருமை. சிறப்பான காணொளி மிகவும் நன்றி அம்மா 🎉
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
மிக்க நன்றி 🤝🤝🙏🙏🙏
@srihari1241
@srihari1241 15 күн бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமை, தெளிவு மிக்க நன்றி.
@ammashagasraa
@ammashagasraa 15 күн бұрын
Thanks and welcome 🙏🙏🙏🙏🙏
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 12 күн бұрын
உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது பணி தொடர வாழ்த்துக்கள் மேலும் இந்த நாட்டை பற்றி அடுத்தடுத்து காணொளி பதிவிறக்கம் செய்ய வேண்டும் அன்பான வேண்டுகோள்
@ammashagasraa
@ammashagasraa 12 күн бұрын
Thank you very much 🙏🙏🙏🙏🙏
@jpill3576
@jpill3576 10 күн бұрын
இந்தியாவும் சீனாவும் இந்த அழகிய குட்டி நாட்டை மேன்மை படுத்தி, மக்களுக்கு அன்பும்❤ ஆதரவும் உயர்விக்க வேண்டும்
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
Thank you so much 🙏👌🌹
@krishipalappan7948
@krishipalappan7948 6 күн бұрын
தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக தெளிவான சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களுடன் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞💞🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa 5 күн бұрын
Thanks a lot🙏🙏🙏🙏🙏
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 күн бұрын
1988 வருடம் நான் நேபாளம் பொக்காரா& காட்மண்ட் சென்றிருக்கிறேன் அருமையான சுற்றுலா தலம். இன்றும் மறக்க முடியாத நினைவுகள்🎉🎉
@ammashagasraa
@ammashagasraa 3 күн бұрын
Yes, super places. Thanks 🙏🙏🙏🙏🙏
@balamano3825
@balamano3825 13 күн бұрын
1.02 There is import of crude oil from India.They are importing only refined products like diesel and petrol.Even in your vedeo there is no sign for a refinery other than tanks for storing refined products.நேபாளம், தெற்காசியாவின் நிலம் பூட்டப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதால், நாட்டின் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் இந்தியாவுடன் இணைந்திருப்பதால், பல்வேறு பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விநியோகத்திற்காக இந்தியாவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நேபாளத்தில் கச்சா எண்ணெய் ஆய்வுக்கான வாய்ப்பு இன்னும் சாத்தியமானதாக நிரூபிக்கப்படவில்லை
@ammashagasraa
@ammashagasraa 13 күн бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 12 күн бұрын
காளி கண்டகி நதி கண்கொள்ளாக்காட்சி நன்றி காண்பித்ததற்கு
@ammashagasraa
@ammashagasraa 12 күн бұрын
Thanks and welcome 🤝🤝🤝
@nabeeskhan007
@nabeeskhan007 11 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய உங்களது பதிவு.. மிகவும் அருமை.. கடல் கடந்து வாழும் என்னைப் போன்றவர்களுக்கு வித்தியாசமான இடங்களை நேரில் சென்று, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் உயர்ந்த மலைகளில் அமைக்கப்பட்ட சாலையில் பயணம் செய்து தரும் அனைத்து தகவல்களும் வாழ்க்கையில் கிடைக்கப்பெற்ற பேரு... உங்களுக்கு இதயத்தில் இருந்து வாழ்த்துக்கள்.
@ammashagasraa
@ammashagasraa 11 күн бұрын
🤝🤝Thanks and welcome 🙏🙏🙏🙏
@user-fe1np2hr8g
@user-fe1np2hr8g 7 күн бұрын
Music katha adaikuthu
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 9 күн бұрын
Congratulations to your super message about Nepal 🇳🇵 country news. God bless beautiful place 🙏
@ammashagasraa
@ammashagasraa 8 күн бұрын
Thanks a lot and welcome 🤝🤝🙏🙏🙏🙏🙏
@parthasarathyep5644
@parthasarathyep5644 6 күн бұрын
Kindly reduce the sound of the background music. It is noisy.
@ammashagasraa
@ammashagasraa 6 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sartharbasha2878
@sartharbasha2878 10 күн бұрын
இசை சத்தம் இடையூறாக இருக்கு
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@i5955
@i5955 9 күн бұрын
வாழ்க வளமுடன் அக்கா அழகாக கூறினீர்கள் இதுபோல நிறைய வீடியோக்கள் தமிழில் பேசுங்கள்
@ammashagasraa
@ammashagasraa 9 күн бұрын
Thanks 🤝🤝🙏🙏🙏🙏🙏
@jpill3576
@jpill3576 10 күн бұрын
இரண்டு இந்துக்களின் நாடு இருப்பது உலகில் அமைதியை நிலைநாட்ட மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த காலத்து சில சில்மிஷ மூர்க்க மதங்கள் திருந்தி வாழ வழிகாட்டுகிறது. இரண்டு நாடுகளும் சீனாவைப் பேணி பாதுகாக்க வேண்டும் 🎉
@eprohoda
@eprohoda 18 күн бұрын
hello~enjoyed~professional channel! 😊
@ammashagasraa
@ammashagasraa 18 күн бұрын
Thanks and welcome🙏🙏🙏
@tamilcnctech
@tamilcnctech 4 күн бұрын
😮😮😮😮
@ammashagasraa
@ammashagasraa 4 күн бұрын
🙏🙏🙏
@drowningsdart4021
@drowningsdart4021 10 күн бұрын
Please don't background music cut pannuga
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajasekaran5487
@rajasekaran5487 3 күн бұрын
In between Nepal and Tibet
@ammashagasraa
@ammashagasraa 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@km-fl2gb
@km-fl2gb 11 күн бұрын
Good coverage
@ammashagasraa
@ammashagasraa 11 күн бұрын
Thanks a lot 🙏🙏🙏🙏🙏
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 10 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி வணக்கம்
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
Thanks and welcome 🙏🙏🙏🙏🙏
@npandiyarajan5560
@npandiyarajan5560 7 күн бұрын
அற்புதமான பதிவுங்க மா சகோ நன்றி ..வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉😊
@ammashagasraa
@ammashagasraa 6 күн бұрын
Thanks a lot and welcome 🙏🙏🙏🙏🙏
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 3 күн бұрын
Thanks for sharing this beautiful video by you tube. It is a boon for aged people who could not be able go to such places.
@ammashagasraa
@ammashagasraa 3 күн бұрын
Thanks a lot and welcome 🙏🙏🙏🙏
@MurthyMurthy-uq2km
@MurthyMurthy-uq2km 11 күн бұрын
Very nice information
@ammashagasraa
@ammashagasraa 11 күн бұрын
So nice of you🙏🙏🙏🙏
@ramsam9167
@ramsam9167 15 күн бұрын
Very nice thanks 🙏
@ammashagasraa
@ammashagasraa 15 күн бұрын
Most welcome 😊🙏🙏🙏
@gemstonemylove8416
@gemstonemylove8416 11 күн бұрын
வீடியோ போடும் முன் உலக அறிவு கொஞ்சம் தேவை என்பதை என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட நாடு என்பது தவறு இந்தியாவுக்கும் திபெத் த்துக்கும் இடைப்பட்ட நாடு என்பதுதான் சரி
@ammashagasraa
@ammashagasraa 2 күн бұрын
kzbin.info/www/bejne/ZmaxdJ6aa7JqabM
@sivan1192
@sivan1192 7 күн бұрын
எதைப் பார்த்தாலும் ஒரு மத சம்பந்த படுத்தினா எப்படி ஆகுறது?? இயற்கை அதன் போக்கில் விட்டு ரசிக்க வேண்டும் அதுதான் அழகு
@ammashagasraa
@ammashagasraa 6 күн бұрын
Thanks🙏🙏🙏🙏🙏🙏
@SingarajSingaraj-sb2sd
@SingarajSingaraj-sb2sd 11 күн бұрын
Super 🌷
@ammashagasraa
@ammashagasraa 11 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@praphakaran2012
@praphakaran2012 8 күн бұрын
thank you so much
@ammashagasraa
@ammashagasraa 8 күн бұрын
Thanks and welcome 👍🙏🙏🙏🙏
@PeriyarPeriyar-wp2gm
@PeriyarPeriyar-wp2gm 9 күн бұрын
சூப்பர்
@ammashagasraa
@ammashagasraa 9 күн бұрын
Thanks and welcome 🙏🙏🙏🙏
@saraswati3476
@saraswati3476 10 күн бұрын
Super
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏
@jpill3576
@jpill3576 10 күн бұрын
🎉சிறப்பான வீடியோ🎉 உலகில் பண்டைய நேபால், இந்தியா இருப்பதால் இந்த உலகிற்கு அமைதியும், பெருமையும் சேர்க்கிறது 🎉
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
🤝🤝🤝Thanks a lot 🙏🙏🙏🙏
@user-kn7uy9no6p
@user-kn7uy9no6p 10 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@ammashagasraa
@ammashagasraa 9 күн бұрын
Thanks and welcome 🌹🙏🙏🙏🙏
@sanasnizam1168
@sanasnizam1168 8 күн бұрын
Erode backpacker kumar fans
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 10 күн бұрын
The information about foreign remittances highest by Nepal is wrong.. pl check before telling
@alameluvt5964
@alameluvt5964 9 сағат бұрын
Why so much sounds
@tlakshmeghandhan6468
@tlakshmeghandhan6468 15 күн бұрын
நீங்கள் பேசுவது சரியாக இல்லை
@SivaKarthi-or6nr
@SivaKarthi-or6nr 9 күн бұрын
இசை இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும்
@ammashagasraa
@ammashagasraa 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@abdulrahman2053
@abdulrahman2053 8 күн бұрын
No Bakra Bokkra
@ammashagasraa
@ammashagasraa 8 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@jayakumar721
@jayakumar721 2 күн бұрын
It's not a Bokra it's a Pokra.
@ammashagasraa
@ammashagasraa 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@NandaGopalK-re9ex
@NandaGopalK-re9ex 8 күн бұрын
என்னது நேபாலம் இந்தியவுக்கும் சீனாவுக்கும் நடுவில் உள்ளதா? நீங்க சீனாவுக்கு ஆதரவா பேசறீங்களா? இந்தியவுக்கும் திபேத்துக்கும் நடுவில் நேபால் உள்ளது என சொல்லியிருக்கணும்.
@ammashagasraa
@ammashagasraa 7 күн бұрын
உலகத்தின் கூரை"திபெ த்தின் பெரும்பாலான பகுதிகள் திபெத் தன்னாட்சிப் பகுதி என்ற பெயரில் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக விளங்குகிறது. சீனாவில் மிக குறைந்த மக்கள் தொகையுடைய மிக குறைந்த மக்கள் அடர்த்தியுடைய பிரேதேசமாக திபெத் திகழ்கின்றது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர். சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது. தற்காலத்தில், உலகின் எல்லா நாடுகளும் திபெத்தின்மேல் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. புலம்பெயர்ந்து அமைந்த திபெத்திய அரசின் தலைவரான தலாய் லாமா, திபெத்தில், சீனாவின் இறையாண்மையை மறுக்கவில்லை. "திபெத் தனிநாடு கேட்கவில்லை. தன்னாட்சிதான் கேட்கிறது" என்கிறார். ஆனால், சீனர்களோ, அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று முன்னிலும் திடமாக இருக்கிறார்கள். தலாய் லாமா திபெத்திய புத்த மதத்தின் தலைமை துறவி மற்றும் பாரம்பரியமாக திபெத்தின் ஆளுகைக்கு பொறுப்பானவர், 1959 இல் சீன அரசாங்கம் கட்டுப்பாட்டிற்கு வரும் வரை. 1959 க்கு முன், திபெத்தின் தலைநகரான லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனை அவரது அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. 🙏🙏🙏🙏🙏
@kesamoorthi3920
@kesamoorthi3920 12 күн бұрын
Erode ji
@ammashagasraa
@ammashagasraa 12 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@Fusesiesu
@Fusesiesu 11 күн бұрын
Dont take about India's gdp 3.7 trillion...... This is shame for 1.5 billion people's really shame
@ammashagasraa
@ammashagasraa 11 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@user-ul2vj5ru4b
@user-ul2vj5ru4b 12 күн бұрын
தமிழில் வீடியோ போட்டால் தமிழில் மட்டுமே பேசுங்க ஆங்கிலம் வேண்டாம் நன்றி
@ammashagasraa
@ammashagasraa 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 12 күн бұрын
நல்லது ஆனால் மூட நம்பிக்கைகள் கொண்ட புராணக் கதைகள் தேவை இல்லாத குப்பைகள் நமக்கு
@ammashagasraa
@ammashagasraa 12 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@s.sridharsri6320
@s.sridharsri6320 9 күн бұрын
Amma Nanum Sendra Varudam April 2023" Nepal Yatthirai Sendru Vandhen.
@ammashagasraa
@ammashagasraa 8 күн бұрын
Super, thanks and welcome 🙏🙏🙏🙏
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 11 күн бұрын
நாங்க தமிழே நல்லா தான் பேசுவாங்க ரொம்ப இங்கிலீஷ்ல சீன் போடுறீங்க
@senthilkumarmuniyappan1488
@senthilkumarmuniyappan1488 14 сағат бұрын
ஏன்மா நீங்கள் சொன்னது சில விஷயங்கள் தவறு சரியாக தெரிந்து பிறகு வீடியோ போடவும்
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 9 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 2,3 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 10 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,3 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 9 МЛН