தாங்கள் மட்டுமே தமிழில் மிக சிறந்த ஆண்மீக பேச்சாளர்.
@rajaramannithyananda475 Жыл бұрын
நீங்கள் பேசுவதில் தான் எங்களின் ஞானத்தை வெளிய கொண்டு வருது. நீங்கள் இரு யுகம் வாழ வேண்டும் ஐயா
@EntrumAnbudan Жыл бұрын
ஒற்றுமை இல்லா ஹிந்துக்கள், தங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று சுயநலமாக யோசிக்கும் அரசு ஊழியர்கள், தங்களுக்கு மதம் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் சிறுபான்மையினர் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். 600 ஆண்டு முகலாய ஆட்சி மற்றும் 300 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் கூட அனுபவிக்காத துன்பங்களை நாம் இவர்களால் இப்போது அனுபவிக்கிறோம்.
@gopalramadoss5684 Жыл бұрын
ஐயா தங்களுடைய காணொளியில் நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொண்டு மிகவும் உயர்ந்த நடையில் உங்களுக்கு ஞானம் பிறந்ததை அழகாக விவரித்து இருப்பது எங்களுக்கு பூரிப்பை அளிக்கிறது.ஐயா தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
@achu7050 Жыл бұрын
இளைய திருவடியின் காட்சி அருமையான விளக்கம். விவசாயி விவசாயத்தை விட்டால் நிலம் மாசடையும். உங்களை போன்ற பேச்சாளர்கள் பேசுவதை விட்டால் இளையவர்களின் உள்ளம் மாசடையும். வயிற்றுக்கு உணவு இல்லாத போதும் செவிக்கு உணவு சிறிதேனும் தாருங்கள்.🤝💐👍
@purushothpurushoth2503 Жыл бұрын
Unmai. Kadavulin arul yaruku vaikkum.
@ramusub2550 Жыл бұрын
ஐயா ஜெயராஜ் அவர்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
@deepasiva1886 Жыл бұрын
ஐயா வணக்கம் மாணிக்கவாசகர் போல் தாங்களும் இறை தரிசனம் பெற்றவர் தங்களை கை கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏
@b.manoharanmanoharan5077 Жыл бұрын
God is great sir
@kalaiselvirajendran2052 Жыл бұрын
@@b.manoharanmanoharan5077,
@spiritualfairy999 Жыл бұрын
Om namashivayah
@thirugnanasambandama8284 Жыл бұрын
❤
@selvakumarm8701 Жыл бұрын
இவரை போல் தமிழின் உண்மையை புரிந்து பிறருக்கு அளிப்பவர் கண்ணுக்கெட்டியவரை காணவில்லை.
@kannans1251 Жыл бұрын
ஐயா உள்ளது உள்ள படி பேசும் தங்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன்
@mohammedjaya7162 Жыл бұрын
100% உண்மை . அறிவு வளர்ந்தால் ஆனவம் வளரும். அறியாமலேயே அகம்பாவம் வளரும் . பெண் பொன்னாசை வளரும் . மிகவும் சிறப்பான சொற்பொழிவு. வாழ்க்கையில் பல பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் . நன்றி ஐயா உங்களுக்கு 😢😢😢
@SriSriRaRa Жыл бұрын
நீங்கள் இன்று பலருக்கு ஞான குரு அல்லவா 🙏
@Ram-ev1cb Жыл бұрын
அற்புதம் ஆனந்தம்.. பேச்சு மனதை நெருடியது.. நன்றி
@ramasamys2398 ай бұрын
🎉ayya
@rajamsubramanian9544 Жыл бұрын
நான் பூஜ்யம். ஆனால் ஆன்மீக அறிவை கடவுள் கொடுத்து கொண்டே இருக்கிறார். என்னுள் ஒரு கேள்வி எழும். படிக்கவில்லை என்று. இன்று உங்கள் பேச்சை கேட்டவுடன் தெளிவு கிடைத்து விட்டது.நன்றிகள் ஒரு கோடி.
@suryakumaric8739 Жыл бұрын
உண்மை..எனக்கும் இந்த அனுபவம் இருக்கு..
@b.anandhapriya6327 Жыл бұрын
பூஜ்யம் என்ற வார்த்தை என்னை கவர்ந்தது ஏனென்றால்? என்னை நான் பூஜ்யமாக உணருகிறேன். அதனால். நீங்கள் எதனால் அப்படி சொல்லுகிறீர்கள்? ஐயா.
@jayakrishnanchinnaraj5035 Жыл бұрын
ஐயா தங்களது சொற்பொழிவின் ரசிகன் நான். நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்..
@boominathan3142 Жыл бұрын
வணக்கம், தமிழ் மீது தங்களின் புலமை இறை பக்தி அனைத்தும் அருமை. வாழ்த்துகள்.
@thanigaimalaikannan9674 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்களை தவிர வேறு எதுவும் என்னிடத்தில் கிடையாது. 🙏👏🙏🌷🌹💐🙏
@satchidanandamck8361 Жыл бұрын
கற்றாரரை யான வேண்டேன், கற்பனவும் இனி அமையும், அருமை ஐயா, சிவாயநம. 👌🏼
@n.sadhasivam6533 Жыл бұрын
ஐயா , தங்களின் கண்ணீரின் பொருள் உணர்ந்தவன் யான் , ஏனெனில் நானும் அந்த நிலையை கடந்துவந்தவன் , மற்றும் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.....
@purushothpurushoth2503 Жыл бұрын
Ellathukkum oru unmai erukkum mukkthi.
@krishnajagannathan6773 Жыл бұрын
போற்றுதலுக்குரிய என் குருநாதரே, ஹரிஓம். நமஸ்காரங்கள். அழகான அழுத்தமான ஆழமுள்ள கருத்துச் செறிவுள்ள உரை. என்றும் அன்புடன் தாயின் தாளில் ஸ்ரீ க்ருஷ்ண ஜகந்நாதன்.
@BalaMurugan-xm9tx Жыл бұрын
ஐயா தங்களது தமிழ் தொண்டு எப்பொழுதும் தமிழர்களுக்கு வேண்டும் 🙏
@ramankrishnappan6068 Жыл бұрын
ஐயா அனுபவ உரை நன்று உங்களை எங்கள் மாதிரி இளம் ஆன்மீக பிள்ளைகளுக்கு வழி காட்டத்தான் படைத்துள்ளார் உங்கள் மோட்சம் ஏற்கனவே பதிவாகி விட்டது வணக்கம்
@manokalabsindhu Жыл бұрын
அருமை ஐயா. உள்ளத்தில் இருந்து வந்த தெய்வ வாக்கு உங்கள் உரை.
@chithraa4445 Жыл бұрын
ஐயா வணக்கம். உங்கள் பேச்சை கேட்டு மனம் நெகிழ்ந்து போனது. உண்மை தான் ஐயா அறிவு என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பது சேர சேர துன்பம் அதிகரிக்கிறது
@nadarajk704 Жыл бұрын
😊
@udhaya6738 Жыл бұрын
Udaya kumar.k Ramya 😅
@rajappak5793 Жыл бұрын
அய்யா என்னை போன்ற பலர் உங்கள் பேச்சு எனும் யாகம் எங்கள் காது எனும் ஹோமகுண்டத்தில் ஆஹுதி வர வேண்டும் என ஐ
@gopalrethinam7471 Жыл бұрын
ஐயா தங்களால் தமிழுக்கு பெருமை.
@subburathinam65564 ай бұрын
மரியாதைக்கும், அன்பிற்கும் உரிய ஐயா அவர்களின் ஞானச் சொற் பொழிவுகள், எங்களின் அகக் கண்களைத் திறக்கிறது. தங்களது பணிகள் நூறாண்டுகளுக்கு தொடர வேண்டும்.
@MultiThirumaran Жыл бұрын
உண்மையில் உணர்ந்து கொண்டேன். இறைவனுக்கு மிக அருகில் நீங்கள் உள்ளீர்கள்.உங்கள் பாதம் போற்றி பணிகிறேன்
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் போற்றி பணிந்து வணங்குகிறேன்... உங்களைப் பார்பது உங்கள் பேச்சை கேட்பது..இக் கலியுகத்தில் மிகவும் தேவை... உங்கள் உடல் நலம் எப்போதும் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.. மிகவும் நன்றி ஐயா... தமிழ் மொழிக்கு சேவை ஆற்ற மீண்டும் உங்களை போல ஒருவர் பிறந்து தான் வரவேண்டும்..
@ThillavilgamKeelakarai13 күн бұрын
உங்கள் பாதம் பணிந்தோம் 💐👏
@thilakayogarasa5504 Жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் சொன்ன ஐயனார் கோயில் என் கண்களுக்குள் தெரிகறது் ஐயா. வாழ்க நலமுடன். 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@thulasishanmugam8400 Жыл бұрын
சண்டிலிப்பாய்க்கு போனால் நேரில் காணலாம்.
@subahmohan9578 Жыл бұрын
வணக்கம்ஐயா வணங்கிமகிழ்கிறேன்
@rajakumar7468 Жыл бұрын
😢 ஐயா! வணக்கம்.உங்கள் கண்ணீர் துளிகளே கடவுளின் (ஆன்மா) சாட்சி...பேறு பெற ... தங்களே சாட்சி..... தங்கள் வார்த்தைகளால் பலரும் வாழ்கிறோம்
@om8387 Жыл бұрын
இலங்கை ஜெயராஜ் ஐயா வணக்கம் நீங்கள் ஒரு அறிவுச் சுரங்கமய்யா ஆணவ அரங்கமல்ல உங்களுக்கு கர்வமென்பது கடுகளவுகூடக் கிடையாது உங்களது பண்பு பணிவு அன்பு அறிவு இறைவன் அளித்த பெரும்பேறு
@Kala-sb7gc Жыл бұрын
நிச்சயமாக "படிப்பு,கல்வி " பக்திக்கு பெரிய தடைகளாக நான் உணர்கிறேன்
அருமை அய்யா கற்றால் இறைவனை பார்க்க முடியாது என்பது உண்மை🌹🌹🌹🌹🌹🌹
@dr.m.natarajanmn27884 ай бұрын
From my virtue of knowledge, no speker like u Iyya . U r a Great speaker of Religion,language,Literature
@ganesanbalu9278 ай бұрын
தாங்கள்தான் எனது குரு ஐயா. தங்கள் பேச்சு எனது அறியாமை பலவற்றை போக்கியது மானசீகமாக உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்கி பணிகிரேன் நன்றியுடன்
@senamuttiah2146 Жыл бұрын
இறைவன் உங்களை போன்ற ஒருசிலருக்கு தான் அருள்புரிவார். பேசவைப்பார்....
@vilvijayan1402 Жыл бұрын
ஐயா தங்களின் இனிய தமிழ் பேச்சு பல மக்களின் உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனி போல் அருமையான விளக்கம் நன்றிகள் பல பல 🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏
@nagalingamkesavan54436 ай бұрын
இவற்றை இப்போது தான் நாங்கள் முதன் முறையாக கேட்கிறோம் ஐயா நன்றி.
@kannan26826 ай бұрын
அற்புதம் ஐயா அற்புதம் உங்களைப் போன்ற தூய மனம் படைத்த மனிதர்கள் இருப்பதனால்தான் இந்த வையகம் இருக்கிறது. நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்கிறது தெய்வம் எங்களுக்கு கொடுத்த பாக்யம் உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
@Sambasivanvel667 Жыл бұрын
கடவுளிடம் செல்ல விருப்பம் இருந்தால் போதும் அவரே வழி காட்டுவார்.
கண்ணீரோடு பேச வேண்டிய நிலை எமக்கு மிக மிக வருத்தம்
@colbertzeabalane53296 ай бұрын
அய்யனை வணங்கி மகிழ்கிறேன்.
@umapillai6245 Жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா. நன்றி
@drjagan03 Жыл бұрын
Ayya your knowledge and wisdom is precious wealth. Your humbleness is great.
@nevedhagurusaran6282 Жыл бұрын
ஐயா தங்களை நேரில் தரிசனம் செய்து உங்கள் ஆசி பெற இறைவன் அருள் செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்
@sakthysatha1780 Жыл бұрын
மதிப்புக்குரிய திரு ஜெயராஜ் அவர்களே அந்த காலத்தில் யுத்தம்.உங்கள் மேடை பேச்சை கேட்பதற்கு நாங்கள் குடும்பத்துடன் வருவோம். அந்த நாட்கள் மிகவும் அருமை.நீங்கள் எங்கள் நாட்டுக்கு கடவுள் தந்த கொடை 🙏🙏🙏🙏🙏
@kadirveluchandrasekaran7896 Жыл бұрын
Great scholar and son of Tamil
@balajib7856 ай бұрын
ஐயா, பொருள் உலகத்திற்கு கல்வி முக்கியம் இந்த உலகத்தின் இயக்கத்திற்க்கு. . அருள் உலகத்திற்கு நீங்கள் முக்கியம் ஃ❤
@KumarGanapathiramanKallur Жыл бұрын
அருமை குருநாதா ராமா ராமா நமஸ்காரம்
@raghuraman1440 Жыл бұрын
அருமையான பேச்சு. வாழ்க.
@ravisankars3096 Жыл бұрын
கம்பன் விழா - விளக்கம் மிக அருமை
@dhakshinamoorthia6192 Жыл бұрын
ஓம் நமசிவாய (சொல்ல வார்த்தைகள் இல்லை) ஓம் நமசிவாய ஓம்
@balasubramanik4163 Жыл бұрын
நல்ல உள்ளம் படைத்த அனைவரின் இதயத்திலும் கடவுள் குடியிருப்பார்
@PreminiManickavasagarАй бұрын
I seen 1992 in Kokuvil I really like to see you again🙏❤🙏 My dad’s name Manickavasagar
@livinggodministries3587 Жыл бұрын
ஞானம் :எவராக இருந்தாலும் உங்களின் (ஞானம்) கண்கள் திறக்கப் பட்டிருந்தால் உங்களுக்கென்று தனி அடையாளங்களை வைத்துக் கொள்ளமாட்டீர். 👍
@ultrongaming7031 Жыл бұрын
வாழும் மகான்எங்கங் ஐயா தமிழகம் செய்த பாக்கியம் பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ❤❤❤🎉🎉🎉😅😅😅
@jagadeesha4653 Жыл бұрын
ஜயா நீங்கள் நீடூடி வாழ வேண்டும்.ஃ🙏🙏🙏
@kana7723 Жыл бұрын
புனிதமான ஆத்மாக்களுக்கு வணக்கம்
@sivadassnarayan8446 Жыл бұрын
எத்தனையோ பேச்சுக்கள் அத்தனையும் நெஞ்சுக்குள்ள. மலர்மிசை யை ஐம்பது வருடங்களாக தெரிந்திருந்தாலும் அந்த நுட்பம் உங்களாயே புரிந்தது.
@Hello-qd3jm Жыл бұрын
அருமையானபதிவு வாழ்த்துகள் ஐயா
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
Om shivaya namaha.i am moved with your presentation swami.
@srinivasanr5159 Жыл бұрын
இந்த காணொளின் தலைப்பை பார்த்த உடனே எனக்கு நினைவுக்கு வரும் சொல்லாடல் " பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்" . ( ஆணவம் கல்வியால் வருவதல்ல, செல்வத்தால் வருவதல்ல, பதவியால் வருவதல்ல, இதையெல்லாம் நிரந்தரம் என எண்ணுவதால் வருவதே. ).
@vazhgavazhamudan1832 Жыл бұрын
அணைத்தும் உறவே,, இறைவன் உறவே, உங்க மூலம் கண்டேன்.
@muruganandammuruganandam8554 Жыл бұрын
அருமை. நன்று
@ganeshprabhu627710 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100/உண்மை
@vikramanmj6364Ай бұрын
I pray God for your longliveness 🙏🙏🙏
@RVRV.Saravanaperumal-tl2vy Жыл бұрын
RVசரவணபெருமாள்குருக்கள்
@sundaramnarayanan1494 Жыл бұрын
Very much true to the quote in Tamizh NIRAI KUDAM THAZHUMBATHU
@v.shanmugasundaramsundaram1529 Жыл бұрын
ஐயா வை மானசீக குருவாக ஏற்கனவே ஏற்றுக் கொண்ட அடியேன்
Great Speech of Ayyya Kamban Kazhagam given us various input about life and his view about ParimelazhagarUrai in thirukkaral I am also student of his Uyar Valluvam Class
@a.thangaraj2606 Жыл бұрын
கல்வி என்னும் பல கடல்களில் சிக்கி சீரழியாமல் பிழைத்த பின்தான் தெய்வம் என்ற ஒரு உணர்வு சித்தத்தில் உண்டானதாக மாணிக்கவாசகர் தன் வாசகத்தில் அனுபவப்பூர்வமாக எழுதியதை தம்முடைய வாழ்வில் அனுபவித்து நமக்கும் வழிகாட்ட ஐயா கருணையோடு உரைக்கின்றார்
@saranyasubramanian9700 Жыл бұрын
What profound truth❤ Manathin azhamaana unmaiyai ivalavu velipadai-a solgiraar... ungalin unmai ku thalai vanangugiren🙏🙏
@indranijeevarathinam8139 Жыл бұрын
ஐயாதாங்கள்என்னிடம்பேஸ்புக்கில்பேசும்காலம்கிடைத்தபோதுஎனது துரததிஷ்டம் எனதுகைபேசிஉடைந்து அந்தவாய்புநழுவியதற்குவருந்துகிறேன் நன்றி ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻🙏🏻
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless aiya you are god love you
@dhanasekaransubramani9858 ай бұрын
Great to hear Unique human nature
@ayapan872 Жыл бұрын
Vera level
@Innovalover6993 Жыл бұрын
❤vanakkam ayya
@karthikarunagiri8393 Жыл бұрын
Superb Ayya very Nice explanation.Thanks
@kumarl7796 Жыл бұрын
உண்மை. எங்கே அறிவு முடிகிறதோ அங்கு தரிசனம் கிடைக்கும்.
@venugopalarumugam3927 Жыл бұрын
Arumai Aiyya 🙏🙏🙏🙏🙏
@rajendrandhonan81116 ай бұрын
ஓம்....🙏🙏🙏🙏🙏😌😌😌
@periananperianan1688 Жыл бұрын
சிறப்பு
@lakshmimalini3215 Жыл бұрын
Respected 🙏 vanakkam this head lines correct 💯 sir money important lord secondary sir jnanam is different experience loving lord different life sir
@parthikk329 Жыл бұрын
ஐயா பாதம் பணிகிறேன்❤❤❤
@alagurajank.l941 Жыл бұрын
மனமானது மென்மைப்பட பட மேன்மைப்படும்
@saitechinfo Жыл бұрын
5:53 ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான். வித்யாகர்வம் ஒரு தடைதான்.