Our Mr Tamilan channels List: Hollywood Movies www.youtube.com/@MrTamilanHollywoodMovies Indian Movies www.youtube.com/@MrTamilanIndianMovies International Movies www.youtube.com/@MrTamilanInternationalMovies Series www.youtube.com/@MrTamilanSERIES Books www.youtube.com/@mrtamilanbooks Stories www.youtube.com/@mrtamilanstories
@VRS-family8 ай бұрын
Bala bro 7 chanal erukku bro
@VRS-family8 ай бұрын
Mr Tamilan na vidutinga bro
@geetha88068 ай бұрын
Movie Name:Joseph(1995) (யாக்கோபுவின் இளையமகன் ஜோசப் -யின் கதை / யூத கடவுள் ) (மூத்த சகோதரர்களால் அநீதி இழைக்கப்பட்ட இளைய சகோதரனின் கதை ) ■ ■■■■■■■■■■■■■■■ (Egyptian Movie ) Joseph (1995) please review பண்ணுங்க ■■■■■■■■■■■■■■■ ■ (கதை முடியும் போது உங்கள் (Mr Tamilan)கண்கள் கலங்கும் )
@suganyababu84898 ай бұрын
என்னோட 3 வயசுல என் அப்பாவை இழந்துடேன் 💔 அந்த வயசுல என் அப்பா சாவுக்கு வந்தவங்கள பாத்து, "எதுக்கு கத்தி அழுரீங்க? அப்பா தூங்கிட்டு தான இருக்காரு -nu சொன்னேன்...💔 எனக்கு அப்போ விவரம் தெரில, எவ்ளோ பெரிய பொக்கிஷம் நாம இழந்துட்டோம்னு...😭💔 இப்போ வளர்ந்து, என் குடும்பம் அம்மா, அக்கா நான் பாதுக்குறப்போ தான் தெரிது, "ஒரு ஆணின் கடமையும், வலியும்.!!!!😢😢 சில சமயம் நாமளும் அப்பா கூடவே போயிடலாம -nu தோணும்...😭💔 அம்மாவ இப்டியே விட்டுட்டு போக மனசு வர்ல, ""எவ்வளவோ தாங்கிடோம், இதையும் கடந்து போக மாட்டோமா?!"" -nu பாழாய் போன மனச தேதிப்ப..😌🙆🏻♀️ என் கண்ணீர் அந்த கடவுள் தவிர என் குடும்பத்துக்கு தெரியாது... 😌😌😌🙌🏻🙆🏻♀️💔 இப்போ எனக்கு age-26 & I'm Matured person!!🙌🏻 என்ன நடந்தாலும் ஒரு கை பாத்துரலாம்!!!!👍🏻 My slogan:- MILES TO GO BEFORE I SLEEP...!!!!!🙆🏻♀️✨
@ManigandanKasthuri8 ай бұрын
Hi
@ManigandanKasthuri8 ай бұрын
Anna
@DSPrince12198 ай бұрын
JESUS Loves You Dont Worry😊
@r.rawdonraw8 ай бұрын
Don't feel sister 😔
@aravindharavindh30388 ай бұрын
Don't worry sister validha vaalkaiya nagartha vali kudukum ellam marum oru naal I pramiss u k
@jesusismysaviour33608 ай бұрын
யாரையும் கொண்டு வர விருப்பம் இல்ல.... கடந்து போனது கடந்து போனதாவே இருக்கிறது எல்லாருக்கும் நல்லது 👍🏻👍🏻
@Anbesivam19918 ай бұрын
உங்களுக்கு ரொம்ப நன்றி தல. சில நேரம் இந்த மாதிரி கற்பனை கூட மனநிம்மதி தருகிறது.
@dhanasekaran64228 ай бұрын
❤❤❤❤என்னோட அப்பாவ....❤❤❤❤❤ ஆனாலும்... எனக்குப் பிறந்த மகன்...❤ என் அப்போவோட... சாயலையும்... ❤ நடந்துக்கொள்கிற விதமும்...❤ அவரைப்போலவே உள்ளதால்...❤ அவரையே பெற்றுவிட்டதாக...❤ சந்தோசம் கொண்டுள்ளேன்.❤
@BlueHerbary2 ай бұрын
😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤
@blackangel-19998 ай бұрын
என் அப்பா வும் எனக்கு முக்கியம் என் பையனும் முக்கியம். என் அப்பா வந்தா என் அம்மா வாழ்க்கை நல்லா இருக்கும். என் பையன நினைச்சு என்னால வாழ முடியும் ஆனால் புருஷன் இல்லாம இந்த உலகத்தில் வாழ்வது ரொம்ப கஷ்டம்.😢😢.
@blackangel-19998 ай бұрын
😍❤️
@anithajj79568 ай бұрын
என்னுடைய அப்பாவையும் என்னுடைய மாமனாரையும் கூட்டிட்டு வர நினைப்பேன் என ரெண்டு பேருமே அவ்வளவு நல்லவங்க❤❤❤❤❤❤❤
@praga_16228 ай бұрын
என் அப்பாவின் உயிர் திரும்ப வேண்டும். என் உயிர் கொடுக்க தயார்.I love you appa ❤
@vijaynaveenan73148 ай бұрын
Bro even appa won't like ur thoughts bro .. try to think those loveable moments with appa
@aathishwaran37358 ай бұрын
மனைவி இல்லாத ஒரு ஆண் வாழ்தா என்ன இறந்தால் என்ன எல்லாம் ஒண்ணுதான் ❤
@gayugayukrish21968 ай бұрын
Sushant singh rajput such a great man ❤❤
@sivanathisakthi78445 ай бұрын
😊😊
@KarthikKarthik-sc2zl8 ай бұрын
என் அப்பாவை மிண்டும் வர வேண்டும் ❤❤❤
@BlueHerbary2 ай бұрын
❤😊 32:29 32:29 32:29
@srijasaran4978 ай бұрын
Hi anna ennoda paiyan unga reviews daily kaekama thungamatan.... Today Google assistant kitta mr tamilan face kattu Google apdinu kaetan. Avanuku ungalaa rompa pudiikum anna... Avanugaka unga face kattamudiuma plsssss avanuuku age 7 but he is a big big big fan of u annnnaaaa
@KalaiPalani-x1j8 ай бұрын
நான் என் அம்மாவை திரும்ப வரவேண்டும் அப்படி கடவுளிடம் கேட்பேன் என்னா எங்க அம்மா இறந்துடங்க இருபது நாள் ஆகுது. அவங்க இல்லாம . நானும் என் தங்கையும் ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@vathikuchi37828 ай бұрын
Take care of your sister bro 😢
@MythiliManju-yu3jq8 ай бұрын
கவலை படாதிங்க காலம் ஒரு நல்ல மருந்து 😢😢😢
@KalaiPalani-x1j7 ай бұрын
@@vathikuchi3782 நன்றி
@KalaiPalani-x1j7 ай бұрын
@@MythiliManju-yu3jq நன்றி
@vetriarchana72097 ай бұрын
எங்க அப்பா மை சூப்பர் ஹீரோ ஐ மிஸ் யூ மை அப்பா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭
@uareawesome46378 ай бұрын
My mother . When mom with me I never told with her how much I love her my mother past away at 04.08.2021 until today I still can't move on because one only I never told my love how much I have on her .when Anna say the last word U will bring my eye full tears come because my mother only . Thanks Anna .miss U maa
@kkvani19857 ай бұрын
எங்க அப்பா. ஏன் என்றால் எங்க அப்பா இறப்புக்கு பிறகு தான் நாங்க ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கோம். எங்க அப்பா இருந்த வரைக்கும் அவர் எந்த நல்லத்தையுமே அனுபவிக்கல. அவர் திரும்ப வந்து இந்த உலகத்துல இப்போ இருக்க அனைத்து சந்தோசத்தையும் அனுபவிக்கனும்.
@rajaselvaraj75748 ай бұрын
இறந்தவர்களை இறந்தவர்களோடு விட்டுவிடுங்கள் பாஸ் அவங்களை தொந்தரவு பண்ணாதீங்க 👍💞😂😂😂😂😂😂 என் மனைவியை தொந்தரவு செய்வது எனக்கு பிடிக்காது👍😂😂😂😂💞💞💞💞💞💞
@gokulan60148 ай бұрын
திருப்பிக் கொண்டு வரணும் என் அப்பா❤ அப்பா😢😢😢 ஆகவே இல்லாமல் என்னோட வாழ்க்கை தலைகீழாக ஆகிவிட்டது அவர் இருந்தா நான் நல்லா என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் நான் ரெண்டு பசங்களோட அனாதையா இருக்கு 😭 நல்லாஇருந்திருக்கும்😢😢😢😢
@Naveen-tb2sk8 ай бұрын
நான் என் தோழிய உயிரோட கொண்டு வருவேன் mariya❤ என்ன விட எல்லாரயும் அவதான் சந்தோசமா பாத்துக்குவா..அந்த வாய்ப்பு எனக்கு கிடச்சா நல்லா இருக்கும்😭
@VaishnaviPrema-j8s19 күн бұрын
Anna unga channel la virumbi pakaraku karaname unga voice neenga soldra story ya engaluku uyir rottathoda keka vaikuthu , antha story la naanga iruntha yena feel panuvamo antha feel la kudukuthu na , all the best 👍😊
@subashbose10118 ай бұрын
வேற level படம், பாலா
@rajaselvaraj75748 ай бұрын
செத்துப் போன மனைவி உயிரோட கொண்டு வர வாய்ப்பு இருந்தா 👍💞 அவளுக்கு பதிலா நான் தான் சாகணும் பாலா 👍💞 நான் செத்தா அவளை என்ன திருப்பி கொண்டு வர சொல்லுங்க பாக்கலாம் 👍💞💞
@rajmohanmanoharan95298 ай бұрын
enna oru villatham bro.. all the best
@csankar13868 ай бұрын
😂
@revathimanoharan3728 ай бұрын
உங்க மன குமுறல் புரியுது😂😂
@prabhamuthuramalingam59448 ай бұрын
அடப்பாவி .. அவ்வளவு வன்மமா
@apiramiapi63828 ай бұрын
😅
@ranjitmohan34728 ай бұрын
En Appa😭.... Nalaike enaku birthday... Sariya 12maniku call vanterum... 2 varushama varele... Ennode 31 varusham en Appa tha best friend... Eppothum avartha... I really miss my father... Tq @mrbala .. the story really touch my heart...APPA❤
@DSPrince12198 ай бұрын
JESUS Loves you dont Cry He is the Best Friend Forever
@ShivaniKrishnan-x5b8 ай бұрын
என் husbend's அக்கா அவங்களை full family miss பண்ணுது....family mebers ஒவ்வொரு விஷயம் full அக்கறை காட்டுவாங்க...we miss her....😔
@mageshkumar88348 ай бұрын
Hi bro . My selction list, சங்ககால people's . Bz avuga life style yeppidi iruknu தெரிஞ்சுக்கணும். இயற்கைய மதிக்க thericha scientist ultra legends, and philosopher leader s a ketpen.
@rajmohanmanoharan95298 ай бұрын
different thought ..
@kalaimathi29046 ай бұрын
எங்க அம்மா உயிரோட வந்தா நல்லா இருக்கும் என் தம்பிகளுக்கு இன்னும் கல்யாணம் வேலை எல்லாம் சின்ன சின்ன பசங்க எங்க அப்பா இப்படித்தான் கஷ்டப்படுறாரு எங்க நாலு பேரையும் வச்சு😢😢😢😢😢😢
@moon_beauty__J8 ай бұрын
அம்மா....❤
@menakak42308 ай бұрын
என்னோட மாமியார்ம் என்னோடே தத்தாவும் 🧡💙
@abalamurugan80708 ай бұрын
Appadi oru nigalvu vara koodahu vandhalum povathu en uyire kappathu en manaivi uyire i love my wife
@sudharsn1434 ай бұрын
ஒரு நல்ல கதை அருமையான படம் ❤ இது மாதிரி படங்கள் ரொம்ப குறைவு😢
@sindhuvijayvijay18418 ай бұрын
Past Five Months I Miss My Father 🥺🥺My Lord Please Give Rest In Peace To My Father Miss You Daddy 🌷 Nice Movie Bro.....
@thavamanis48578 ай бұрын
Appa .....👨👧👨👧👨👧👨👧👨👧🙏🙏🙏🙏
@vijayakanthaaw78667 ай бұрын
Yenaku appavum illa ammavum illa...so yenaku rewind buttontha venum...yellarukoodavum thirumbi kolanthaya poranthu oru vaalkai...athu pothum...❤
@babirami23677 ай бұрын
கடவுள் துணை இருப்பார்
@loganathan2367 ай бұрын
Stay strong
@muruganprabhu6138 ай бұрын
படம் அருமையா இருக்கு. 👍👍👍
@firstage47478 ай бұрын
செம்ம படம் தலைவா
@vijayalakshmi.r40268 ай бұрын
யாரை திரும்பக் கேட்பது.......அப்பா,அக்கா,தம்பி , சின்ன அக்காமகன் என்று எல்லோரையுமே ரொம்ப பிடிக்குமே......
@prabanjaniprabanjani82238 ай бұрын
எல்லாரும் எங்க
@vijayalakshmi.r40268 ай бұрын
@@prabanjaniprabanjani8223கடவுளின் யாரை திரும்ப கேட்பீர்கள் என்றாரே. நம்மிடம் உண்மை அன்பு உள்ளவர்கள் பெற்றவர்களும் ,உடன் பிறப்புக்கள் தானே. யாரை விட்டு யாரைக் கேட்பது. அதை விட கடவுளே என்னை சீக்கிரம் அவர்களோடு சேர்த்துவிடு என்றுதான் கேட்கவேண்டும்.
@balaguru67528 ай бұрын
Bala இது படம் அல்ல பாடம்❤❤❤❤
@nothingmyself11828 ай бұрын
அப்துல் கலாம் திரும்ப வரலாம்.. நம்ம வாழ்க்கை ல பெருசா ஒன்னு சாதிகல ஆன அப்துல் கலாம் அவர்கள் இருந்த நம்ம நாடு இளைஞர்கள் நல்லது நடக்கும்🙋 thanks for asked
@devaprabue57888 ай бұрын
Superb
@zeni-cg4wb6 ай бұрын
Mathavanga dhaan naata munethuvanganu illa neenga muyarchi pannunga
@v.monishaniaha60362 ай бұрын
அண்ணா... நான் செத்துட்டு அண்ணாவ இருக்க வெப்ப என்னால முடியாதத அவன் செய்வான் .... Miss you naaa... 😭😭
@PriyaPriya-in1sc8 ай бұрын
Enakku yaarum apti uyiroda varanumnu aasai illa ena yaarum apti illa captain vijayakanth sir vandha nallarukkum❤
@elavarasis92527 ай бұрын
என் கணவரை கொண்டு வர ஆசை அதற்கு என் உயிர் கொடுத்தாலும்❤❤❤❤ பரவாயில்லை
@arasuAvs-v5s8 ай бұрын
எனக்கு அப்பா இல்லை ஆனாலும் எனக்கு விவரம் தெரிந்த பிறகு எனக்கு உடன் பிறவ சகோதரர் ஒருவர் அறிமுகம் ஆனர் ஆறு வருடம் என்னோடு அன்போடு இருந்தார் அவர் இறந்து விட்டார் எனக்கு வாய்ப்பு இருந்தால் நான் அவரை கொண்டு வருவேன்❤❤❤
@madgaming89708 ай бұрын
R.🎉🎉🎉🎉. super m.
@sugutamil45188 ай бұрын
Oru kadhai ah ketu alugavaruthuna ithan❤
@jenikeerthi81698 ай бұрын
Enakku oru chance kedacha ennoda 16 years before ennoda life thirumba venumnu ketpe appadi kedacha ennoda thavarugala thiruthi oru nalla life amachikanum nu feel panra my life ,my job ,my parents appadinu ennoda life happy chenge aganum nu tha god kitta keppen...
@crazygirlpriyacrazygirlpriya8 ай бұрын
I'm also sis enakum apadi oru chance kadacha kandipah en life maritum 😢
@vijaynaveenan73148 ай бұрын
Every day I use to think like u do .. but I know that ain't gonna happen atleast it's better to avoid the same mistake that we done in our past .. forget ur past live the presence.. best wishes
@crazygirlpriyacrazygirlpriya8 ай бұрын
@@vijaynaveenan7314 thank you I will try to 😊🤗
@uniquepoems8 ай бұрын
Yellarum apdithan ipo feel pannuvanga
@crazygirlpriyacrazygirlpriya8 ай бұрын
@@uniquepoems 😢🥺 yes life is unexpected one
@channaking60268 ай бұрын
Enoda kadali enoda Ramya❤ I miss her love you Ramya
@ragutnpsc21798 ай бұрын
மங்கள் பாண்டே movie review pannunga
@SivaPuli-fk8gk8 ай бұрын
ப்ரோ வெப் சீரிஸ் ப்ளீஸ் ப்ரோ பண்ணுங்க❤❤❤❤❤
@visalivisali8006 ай бұрын
அப்பா இல்லாம சிறுவயதில் அம்மாவோட வாழ்ந்தோம் அப்பாவை போல் என்மேல் பாசத்தோடும் என் உயிராக வாழ்ந்த என் தம்பி திரும்ப வர இறைவனிடம் கேட்பேன் அவனை வாழ வைத்து என்னை எடுத்துக்கொள் என்று இறப்புக்குபின் ஆத்ம வாழ்வு உண்டென்றால் என் தம்பியை விட்டு பிரித்துவிடகூடாது என இறைவனிடம் கேட்பேன் 😢I miss u my brother
@anbunithianbunithi50888 ай бұрын
Today am first like Bala anna Am very happy rombha nall asai first like podanum todayi got it so happy 😁
@ShreeGuna7 ай бұрын
I need my grandpa back.I love him🥺
@alokgive73577 ай бұрын
Ennoda appa 🥺🥺🥺
@Deepajana-z2e4 ай бұрын
Rompa nalla irukku movie
@sarastickers7 ай бұрын
நான் திருப்பி கொண்டு வரனும் நினைத்தால் ராஜ ராஜ சோஷன் அவர வர வைத்து தமிழர்கள் மறுபடியும் தலைமிர வாழ வேண்டும் என்று சொல்வேன்
@sudhanisha38628 ай бұрын
நான் இறந்து போன என் இரண்டாவது மகளை திரும்பி கேட்பேன் 😢😢😢
@amaladhanavel19892 ай бұрын
எங்க அப்பாவை😢😢
@FathimasagulhameedFathima7 ай бұрын
Na yathonayo movie unga voice la keduruken yallam nalla erukkum ana yantha movies kum na like and comment potathu ella entha movie unga voice la kekumpothu yannanu thareyala manusukku romppa parama erukku yanna pathi yanaku ippo pureuthu love u my wife and my family na en family ya miss panna kudathunu yanakku eppo thonuthu thank u bala bro❤❤
@sivaramankrishnan63624 ай бұрын
அருமை
@Thavanavino1995Dilandilan8 ай бұрын
அப்பா❤❤
@abdulhakkim33758 ай бұрын
Naa eanga paatti yaa kuttitu varuve❤❤❤
@Muralikrishnan13498 ай бұрын
Bro unmaiyile indha movie semmma feel good movie bro... Adhuvum unga voice la kekumpothu adhoda feel Vera level la iruku bro... Engalukaga oru nalla movie review panathuku romba thanks bro... ❤❤❤
@S.Yasodha8 ай бұрын
Enga grandfather ah...uyirooda kondu varuva..na en uyir ah kuduthuren .avaraala oru nalla kudumbatah uruvaaka mudyum❤🎉
@nolover.p13118 ай бұрын
Ena ota appa vatha Vara solluvan 😭😭😭😭😭😭 miss u my dad appa nu avara kupetanum
@Jksk-louts8 ай бұрын
Ennato father in law kontu varanum ennota husband kuta sinna vayasula avanka thavarittanka oru sinna sinna vishiyathulayum miss panranga 😢
@AAM288 ай бұрын
Always my father welcome once again In this family 😊
@pavithraa36058 ай бұрын
Na ya Appa va tha kupduva 😊avaru irukkum pothu happy ya iruntham. Ipa engalukkunu Yarume illa tha mari irukkam ❤miss you Appa ❤
@rajeeilaya45038 ай бұрын
Akka , Appa ,Anna 😢😢😢
@neeleshpaarvai6048 ай бұрын
❤அப்பா❤ I love u I miss u ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvarajsubbareddy50798 ай бұрын
குழந்தைகளை என் மனைவி தான் வழிநடத்தும் அவளே வேண்டுவேன் பாலா! lord சொன்னது சரியே!!
@ChandraChandra-r5g8 ай бұрын
Super,Anna❤
@kaviranjanvlogs69007 ай бұрын
அருமை படம் செம்ம நண்பா
@baskarparandhaman47548 ай бұрын
Super movie❤❤❤❤ Kanner vandhuduchi
@jenijani78627 ай бұрын
Ennoda ஆச்சி, மச்சான்,மதினி 😢😢
@cartoons02.48 ай бұрын
Anna ungaluku romba romba thanks anna unga voice keta enamo trla en depression la poguthu office tension veetu tension elam paduthi edukuthu but unga voice oru nimmathiya tharuthu thank you so much
@nirojininiro-qq6bj8 ай бұрын
IPO god vanthu kedda en ujira edutthiddu en lover appa..ujira kepan... Anna...😊😊❤
@SridharaSridharasri-bf9kx8 ай бұрын
Enga ammave 😢na kutitu varuve 😢😭
@Shobha-t8j8 ай бұрын
ஆடு ஜீவிதம் மலையாள மூவிஸ் போடுங்க
@ShalinikaranShalinikaran4 ай бұрын
என் அப்பாவை அவருக்கு பதிலா நா போகணும்னு நெறைய தடவ யோசிச்சி இருக்கேன் இப்படி ஒரு வாய்ப்பு கெடச்சா அப்பாவை மறுபடியும் கொண்டு வருவேன் 🫂🥺💕
@blackmoon42538 ай бұрын
எங்கள் உசுரிலும் மேலான எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இந்த பூமிக்கு கொண்டு வருவேன். ஆனால் அது நடக்காது 😢😢😢😢😢😢
@rajeswariraje22818 ай бұрын
அண்ணா 😭😭😭❤❤❤
@KajanSinnarasa8 ай бұрын
Veluppillai pirabakaran❤❤
@sar15118 ай бұрын
நான் தான் முதல் கமெண்ட்
@Boopathi-go1zu7 ай бұрын
🎉பெண் பார்கசென்ற நாளை மாத்திடுவேன்
@akilaakila80356 ай бұрын
Movie super lovely bro take care 🙆🙆💙💜🌹😮😮😅😮
@Rock340008 ай бұрын
Super series and lord Shiva series any lord Shiva episodes please Pro
@sandhyaponnuswamy62588 ай бұрын
Ammam❤❤❤🤧🤧😭😭😭😭
@Priyadharshinipriyadharshini777 ай бұрын
APPA 🥺😭😭😭😭😭😥😢my life daddy
@ammu_27068 ай бұрын
Enoda appa 😢❤😢😢
@muthumani47408 ай бұрын
Padam patha kuda aluvuma illaiya therila Bala Anna ana ne pesiye aluga vachara Bala Anna super super you Bala anna
@playernoname16868 ай бұрын
Movie 10/10❤❤❤❤❤
@adityasundar67857 ай бұрын
I will bring back my mother when she living very hard life she go thru and when she dead she never have happy end because my brother and sister that time I just 14ys old, If can I bring her back take care like queen because the love she giving to all us same but my brother and sister never value it 💔 I still hope one day I will meet her she is great women and mother I seen in my life ❤ hope my next life I get her back 😢
@Dharma-paramu9yr4db6z8 ай бұрын
Anna vanga anna vanga oru like podunga anna ❤
@jananijani71988 ай бұрын
Na appa ve Vara solluve anna ❤
@alaghappanthanneermalai408 ай бұрын
super movie. Life ha super ha explain pannirukanga 😭.
@menakaprabhur95385 ай бұрын
என்னோட ஆச்சி ❤
@ajithaajithajithaajith97328 ай бұрын
Ennoda annavaum thangachi ya kondu varuvan 😢😢😢😢I miss you
@banumathysivakumar2407 ай бұрын
Amazing Narration of all channels Especially loved the sivan series review too...Great Sir
@stellastella6626 ай бұрын
Thatha ❤
@trishakrish_editz10168 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...ஆனா ஏனோ எங்களுக்கு மட்டும் இன்னும் அந்த வரத்த கொடுக்காமலே வச்சிருக்கான் இறைவன் ~இப்படிக்கு 90sKids 😢
@devaprabue57888 ай бұрын
Manaviya or manavikaalaa
@geethadinesh51168 ай бұрын
Marriage panalamay irukalam pa ...... Love pana pothu oru mathiri ... Marriage ku aparam oru mathiri irukaga ....😢
@rajaselvaraj75748 ай бұрын
😂💕மனசாட்சி தொட்டு சொல்லுங்கப்பா இறந்த மனைவி உங்களுக்கு வேண்டுமா என்று 👍💕😂😂😂😂 நாடாளுமன்ற தேர்தலுக்கு அப்புறம் ஓட்டு போடலாம் 👍💕 இப்ப இதுக்கு ஓட் பண்ணுங்க 👍💕💕💕😂😂😂😂