மஜாஜ் சென்டர்ல மஜாஜ் பண்ணும் ஒரு பொண்ணை காதலிக்கும் கோடீஸ்வரன் ?Watch International Movies

  Рет қаралды 471,509

Mr Tamilan International Movies

Mr Tamilan International Movies

Күн бұрын

Пікірлер: 466
@Irongaming-i6h
@Irongaming-i6h 6 ай бұрын
இதுதான் யதார்த்தமான முடிவு. எல்லா காதலும் சேர்வதில்லை ஆனால் வாழுது அவங்க அவங்க மனசுல❤
@rupini-13
@rupini-13 6 ай бұрын
மிகவும் எதார்தமான முடிவு இது தான் நல்ல climax ❤
@manjudurairaj9954
@manjudurairaj9954 6 ай бұрын
எந்த மாதிரி கிளைமாக்ஸ் வேணாலும் வச்சிக்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் இப்படி பட்ட climax தான் அமையுது.
@nancychristina970
@nancychristina970 6 ай бұрын
True
@Brindha0888
@Brindha0888 6 ай бұрын
Yea true
@jayathangavel4310
@jayathangavel4310 6 ай бұрын
Yas 100% true
@MuthuKumar-ve4ju
@MuthuKumar-ve4ju 6 ай бұрын
😢 super ya....
@baranibilla5634
@baranibilla5634 6 ай бұрын
Fact fact
@mjcakes-kn6nv
@mjcakes-kn6nv 6 ай бұрын
அண்ணா இது தான் உண்மை.. அண்ணா அந்த பொண்ண தப்பா பேசினால Avan frndநீங்க கூட ஃபில் பண்ணிக்க சொன்னீங்களே.. அதுல ஒரு டவுட்... அவல் அவ அப்பனால தப்பன வலிக்கு போயிருக்கா.. ஆனால் அவன் ஹீரோ பணக்கார வாழ்கைல தெரிஞ்சே தப்பு பண்ணிட்டு இருக்கான் ஆனா அவன் பேரு ப்ளே பாய் பொண்ணுக்கு டேஷ் வார்த்தைகளை நாம் போடணும்.. எப்படி அன்னே இது தான் அன்னே உலகம்.
@meenatheerthagiri6816
@meenatheerthagiri6816 6 ай бұрын
அந்த பையன காத்திருந்திருகக்கலாம் பாவம். சமுதாயத்தில் இந்த பெண் நிலை உயர்ந்திருந்தாலும் மனதிற்குள் அவன் காதலை மறக்க முடியவில்லை.
@albienithialbienithi6231
@albienithialbienithi6231 6 ай бұрын
அவன் காத்துட்டு தான் இருப்பான் நீங்க கல்யாணம் பண்ணியிட்டு ரெண்டு புள்ள நாலு புள்ளன்னு போயிடுவிங்க
@BalaChidambaram230
@BalaChidambaram230 6 ай бұрын
அண்ணா இதுதான் எதார்த்தமான நிஜமான நடப்பு வாழ்க்கையில் சாத்தியபட்ட கிளைமேக்ஸ் அண்ணா ❤❤❤
@gayathric8917
@gayathric8917 6 ай бұрын
Lovely movie.. Hero kootitu vandha andha ponnu hero oda cousin oda wife nu solli, pinnadiye andha cousin a kamichu oru twist vachutu, namma heroine kita unakkaha dhan ivlo naala naamum wait panen nu solli, sendhu irundha perfect ta irundhu irukkum.. ❤
@karasi7469
@karasi7469 6 ай бұрын
S correct
@Vvrdm12345
@Vvrdm12345 6 ай бұрын
Aama pa kadhal la kotumaiye namakanavangala vera oruthavanga koota jodiya pakurathu than athu na raha vali
@aravindhant5213
@aravindhant5213 6 ай бұрын
Normal movie polah illamah little different ah iruku kanum rendu peroda life pathinah story than
@VinothKumarV-p9t
@VinothKumarV-p9t 5 ай бұрын
Rombha correct nannum atha than expect panna
@infinity-crazyideas-INCRIDS
@infinity-crazyideas-INCRIDS 6 ай бұрын
பெறவேண்டிய இடத்தில் பெறப்படாத அன்பு பெறக் கூடாத இடத்திலும் பெறப்படும்......
@sathishkumarsathishkumar2107
@sathishkumarsathishkumar2107 6 ай бұрын
அதே உணர்வு
@aswinathishmanikandan8609
@aswinathishmanikandan8609 6 ай бұрын
Realy nice different lines..
@gopik7946
@gopik7946 6 ай бұрын
எனக்கு என்னமோ அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா நல்லா இருந்திருக்கும் & ஹீரோவும் கேரியர் ல growth ah ஆகி இருந்தா Happy Ending கிளைமாக்ஸ் ah இருந்திருக்கும்.
@AakashK-l1j
@AakashK-l1j 6 ай бұрын
Apdi mudinchiruntha yella movie mari ithuvum irunthurukum..oru sad ending illama happy ending ah aayerukum..but Inga kadhaikku important avvulavu thaan bro
@San-alone10
@San-alone10 6 ай бұрын
This climax is actual reality ...... Sad but nice ending 😊😢
@jehovahshamma5368
@jehovahshamma5368 6 ай бұрын
அவங்களுக்கு மட்டுமா அழுகை வந்துச்சு எனக்கும் தான் பயங்கரமா அழுகை வந்துச்சு 😢😢😢😢😢 மோசமான கிளைமாக்ஸ்
@Videosallaround
@Videosallaround 6 ай бұрын
எதார்த்தமான கஷ்டம் நிறைந்த கதை.. எதார்த்தமான க்ளைமேக்ஸ்.. இறுதியில் Heroin க்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்திருக்கலாம்
@Mohammedaii-r6l
@Mohammedaii-r6l 6 ай бұрын
இனவெறி மதவெறி உன் ஜாதி பெரியதா என் ஜாதி பெரியதா மனிதனுக்கு இப்படம் சமர்ப்பணம். கோடீஸ்வரனுக்கு கஷ்டம் உண்டு ஏழை முன்னேறி கோடீஸ்வரனாக ஆனாலும் கஷ்டம் உண்டு மனிதன் வாழ்க்கையை மனிதனே தீர்மானிக்கின்றான் மனிதன் உணர்வு கலந்த இந்தப் படத்தை தொகுத்து வழங்கிய மிஸ்டர் தமிழன் பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் கலந்த நன்றி.
@2RAJ21
@2RAJ21 6 ай бұрын
Semma 😍😍😍. Innoruthavanga munnadi semmaiya vazhnthu katturathu than gethu. Super ending than..
@Blue-Eye7070
@Blue-Eye7070 2 ай бұрын
ஒவ்வொரு பொண்ணுக life la நடக்குற real story தான்... But இந்த கதை la ending இப்டி கொண்டு வந்துருக்கலாம் ....4 yeras அப்புறமும் hero wait பண்ணிருக்கலாம் ... Heroin னை marriage பன்னிருக்கலாம் climax வச்சுருக்கலாம்❤❤❤❤❤....
@RKBTS7373
@RKBTS7373 6 ай бұрын
💫✨💐No bio கடைசில hero singleலா இருந்து heroineகூட ஒன்னு சேர்ந்து அவங்க அவங்க அம்மா heroineய ஏத்துக்கிட்டு இருந்து ஒரு happy ending முடிச்சுருக்கலாம்😊😊
@GayathriPrabhakaran-ik3zo
@GayathriPrabhakaran-ik3zo 6 ай бұрын
Ama hero wait panni irunthirukkalam 😢😢😢
@MalathiMalathi-y3u
@MalathiMalathi-y3u 6 ай бұрын
அடிக்கிற மலையில கரண்ட் இல்லாத நேரத்தில் பாலா அண்ணாவோட வீடியோ ரொம்ப இதமாக உள்ளது. இந்த வீடியோ வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎉
@lifenextnoidea4262
@lifenextnoidea4262 6 ай бұрын
From
@dk-zp7yr
@dk-zp7yr 6 ай бұрын
Nakku
@kanmanilk3953
@kanmanilk3953 6 ай бұрын
மழை sir
@VictorAnbarasan
@VictorAnbarasan 6 ай бұрын
Sri Lanka
@jeyabalan2
@jeyabalan2 6 ай бұрын
என்னது மலை அடிக்குதா 😂 அண்ணாமலை யா, இல்ல மருதமலை அஹ் 😂
@anishl7796
@anishl7796 6 ай бұрын
I like the ending. If they mixed together, it like an ordinary flim. Due to this ending, the movie is now extraordinary ❤
@Gee.Geethalashmi
@Gee.Geethalashmi 6 ай бұрын
சூப்பர் கிளைமாக்ஸ்❤️❤️❤️
@Anbesivam1991
@Anbesivam1991 6 ай бұрын
தரமான கிளைமாக்ஸ். எங்கையோ எப்பவோ யாரோ சொன்னது நமக்கானது நம்மை விட்டு போகாது அப்படி அது போனால் அது நமக்கானது இல்லை.
@raam348
@raam348 6 ай бұрын
She has a beautiful heart. She knows that money is not a big deal. Financially she is full now. Her life is incomplete without him. A book is a story a movie and a reality This story has a realistic ending. But not for those who saw the story from her thoughts. She is simply amazing. yes "wonderful"
@bluelilly22222
@bluelilly22222 6 ай бұрын
Beautiful movie, ending correct'a thaan irukku...
@duraimani6906
@duraimani6906 6 ай бұрын
அருமை முடிவு இதான் சரி பெண் பெண் தான் தெய்வம் ஆக்கிறால்
@ponraj219
@ponraj219 Ай бұрын
வணக்கம் பாலா அருமையான வீடியோ அற்புதமான முடிவு நீங்கள் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்
@tdslovefrombangalore0915
@tdslovefrombangalore0915 2 ай бұрын
The climax is so unfair but this is the reality of many single mother's 💔
@sahathevan1940
@sahathevan1940 6 ай бұрын
எப்படி வேணும்னாலும் மத்திமைக்க முற்சித்தலும் அது ஒரு போக்கிலேதான் போகுது, ஏனென்றால் அதுதானே வாழ்க்கையின் சுவாரஸ்யம்
@darshiniegengarajoo1409
@darshiniegengarajoo1409 6 ай бұрын
Hi anne, I am Darshinie from Malaysia. I really love the way you are giving movie reviews. I watch most of the Movies after ypur reviews. But there are small correction…….this movie is not from indonesia it’s from Vietnam. I knew it as soon I read the headings shown in the video. This just a a heads up Only cause there are many people watching your videos. So don't wanna dissapoint them. Otherwise you doing great. Tq.
@TestOne-zb8ub
@TestOne-zb8ub 6 ай бұрын
Vere mrg panname, avangaliyee mrg paanirnda nalla irkum ..but oru happy momnt nxt sad kandippa irkum ale..atha inda movie le kamichange....nyc movie🙏🙂
@raam348
@raam348 6 ай бұрын
அவளுக்கு அழகான இதயம் இருக்கிறது. பணம் பெரிய விஷயம் இல்லை என்பது அவளுக்குத் தெரியும். பொருளாதார ரீதியாக அவள் இப்போது நிரம்பியிருக்கிறாள். அவன் இல்லாமல் அவள் வாழ்க்கை நிறைவடையவில்லை. ஒரு புத்தகம் ஒரு கதையாக ஒரு திரைப்படம் மற்றும் ஒரு யதார்த்தம் இந்த கதை ஒரு யதார்த்தமான முடிவைக் கொண்டுள்ளது. ஆனால் கதையை அவளுடைய எண்ணங்களிலிருந்து பார்த்தவர்களுக்கு அல்ல. அவள் வெறுமனே அற்புதமானவள். ஆம் "அற்புதமானவள்"
@madboy3245
@madboy3245 6 ай бұрын
Spr movie bro nalla oru purinjkka vendiya kadhai ❤
@ManojKumar-hj9mj
@ManojKumar-hj9mj 6 ай бұрын
யாரு வாழ்கையும் இந்த மாதிரி முடிஞ்சிட கூடாது 😭😭😭
@RaJa-ph7vn
@RaJa-ph7vn 6 ай бұрын
Maleficent 1and2 movies review pesunka anna please 🥺🥺
@kiruthiganarayanan5390
@kiruthiganarayanan5390 6 ай бұрын
வலிக் கொடுத்தாலும் இதுதான் எதார்த்தமான கிளைமாக்ஸ். சினிமாவின் கற்பனைக்கான கிளைமாக்ஸ் இன்னும் ஐந்தாறு வருடங்களிள் வரும்.
@vaishnavimari8101
@vaishnavimari8101 3 ай бұрын
Vera level movie hussam pa...mand ungka voice super 👌👌👌
@anbill_evan_tamizhan
@anbill_evan_tamizhan 3 ай бұрын
செம கதை. Ending amazing 😢😢😢
@anuvkrishna6094
@anuvkrishna6094 6 ай бұрын
இந்த படத்துல இந்த முடிவு யதார்த்தமான ஒன்று. இந்த காலகட்டத்தில் இது சரின்னு தான் தோனுது. நாயகியின் எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்னும் கற்பனையோடு .
@manibharathi3679
@manibharathi3679 6 ай бұрын
Claimax indha yetharthama story 😢😢😢😢😢
@marieroger3199
@marieroger3199 6 ай бұрын
yes this climax is perfect, single-handedly being successful also accomplishment, even if she married him her life wouldn't be easy by the in-laws, now even though she lost her love life but she still successful in her own single life.
@royalreshabar8015
@royalreshabar8015 6 ай бұрын
cypher season 1 review poduga bro please
@n.kanagunathan1759
@n.kanagunathan1759 6 ай бұрын
ஒரு பெண் தனியாக துணையில்லாமல் வாழமுடியும் ன்னு இன்றைய கால சமூகத்திற்கு நெத்தி பொட்டுல அடிச்சமாதிரி இந்த படம் சொல்லியிருக்கு... கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும் ஆனால் நல்ல முடிவு...
@JayalakshmiJayalakshmi-x9t
@JayalakshmiJayalakshmi-x9t 6 ай бұрын
Antha ponnu kuda senthurukkalam ❤❤
@sakhitamil123
@sakhitamil123 6 ай бұрын
Enga valllkai nejathula tholvigala matteme tharuthu....ientha padathoda climax Mari😭❤
@krishnasamyvelusamy451
@krishnasamyvelusamy451 6 ай бұрын
ஒரு மனிதன் இன வாழ்க்கையில் குறிப்பாக இந்த காலகட்டத்தில் இப்படித்தான் நடக்கிறது 1980 களில் இருந்து 2010 நாகரீகம்.. வேறு.. 2010-ல் இருந்து இப்போதைய காலகட்டத்தில் நடக்கும் நிதர்சனமான உண்மை இறுதி முடிவு சற்று சிந்தித்துப் பாருங்கள் ஒன்று காத்திருப்பார்கள்.... இல்லை தற்கொலை செய்து கொள்வார்கள்... புரிதலும் நமது வாழ்க்கைக்குள் வந்தவள் அவளும் சரி அவளும் சரி நன்றாக இருக்கணும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள் இப்பொழுதைய சமுதாய ஆண் பெண்
@vinothv917
@vinothv917 6 ай бұрын
Thala Kannada movie Blink explained pannuga
@andranking5890
@andranking5890 6 ай бұрын
உண்மையான காதலை காட்டிய படம்... நமக்கு புடிச்சவங்க நல்லா இருந்தா சரிதான்... நம்ம கூட தான் நல்லா இருப்பாங்கனும்... இல்ல.. நம்ம இருந்தா தான் நல்லா இருபாங்கனும்(சில நேரத்துல)இல்ல.. அவங்களுக்கு நம்ம கூட வாழும் போது உள்ள சந்தோஷத்த விட இன்னொரு வாழ்க்கைல நிம்மதியான வாழ்க்கை அமையும்னா... விலகி நின்னு வழி விடுறது கூட காதல் தான்.....
@cookwithcaring4156
@cookwithcaring4156 6 ай бұрын
இந்த க்ளைமேக்ஸ்தான் யதர்தம்❤❤❤
@safikmohamed1644
@safikmohamed1644 6 ай бұрын
Love nu vantha boys. Vita ponnunga romba strong than true va than iruppanga ❤❤❤
@alameen2991
@alameen2991 6 ай бұрын
தரமான கிளைமாக்ஸ் ❤❤❤
@shanthi8849
@shanthi8849 6 ай бұрын
இதுதான் சரியான முடிவு ஒரு தாய்க்கு தான் தெரியும் தன் பிள்ளைநல்லா இருக்கணும் அதனாலதான் இதுதான் சரியான முடிவு
@GanesanP-qv4hl
@GanesanP-qv4hl 6 ай бұрын
Worth climax 🖤🖤
@v.chitravicky
@v.chitravicky 6 ай бұрын
Climax is crct ❤super flim 😍bro 🎉
@clasher2601
@clasher2601 6 ай бұрын
Perfect climax with positive and negative mixed...
@AnandKumar-hd8rs
@AnandKumar-hd8rs 6 ай бұрын
மிகச் சரியான முடிவு நான் எதிர்ப்பார்த்ததுதான்
@tamiljay2783
@tamiljay2783 6 ай бұрын
வாழ்க்கை என்றும் நாம் நினைப்பது போல் இருக்காது, ஆனால் இருப்பதை நாம் நினைத்தது போல் மாற்றிக் கொள்ளும் திறமையை நமக்கு உண்டு....
@babirami2367
@babirami2367 6 ай бұрын
எல்லா பொம்பைகளும் ஒரு கட்டத்துல காதல்ல விழுந்து இது வேண்டாம்னு பிள்ளைகளுக்காக வாழும் தாய்மார்கள் நிறைய...அவர்களுக்கானது...கண்ணிரும்...நினைவுகளும்...
@3265suresh
@3265suresh 6 ай бұрын
Ondalla eridalla kannada movie podunga bro oru different a irukum
@sairamanan6360
@sairamanan6360 6 ай бұрын
Sir 1 am first bala sor❤
@harishivankarthick742
@harishivankarthick742 6 ай бұрын
Hii hello bro 😊 i am first comment and first view 🤣
@GAJALAKSHMI.R
@GAJALAKSHMI.R 6 ай бұрын
Bro Turkish flim haile podunga Vera level erukkum
@Ammukutty_03-e3i
@Ammukutty_03-e3i 6 ай бұрын
Voice semma 🤍🤍climate semma 😅video semmma❤😅
@sandaltrack4249
@sandaltrack4249 6 ай бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு பாலா அண்ணா க்ளைமேக்ஸ் என்ன அண்ணா படம் முடியுறது அவங்க ஒன்னா சேர்ந்தா எவ்ளோ அழகா இருக்கும்.... எதோ நாமலே காதலிச்சு ஏமாந்த மாதிரி இருக்கு பழைய காதல் நினைவுக்கு வருது 😢 நல்ல படம் நன்றி பாலா அண்ணா ❤
@sakthileth3405
@sakthileth3405 6 ай бұрын
Climax super thala 👍
@sangar8614
@sangar8614 6 ай бұрын
என்றும் அன்புடன் காலை வணக்கம் பாலா
@ThamizhMani-s6y
@ThamizhMani-s6y 6 ай бұрын
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் ❤
@Galaxy-v8j
@Galaxy-v8j 6 ай бұрын
Climax ok than bcz heroine love after marriage irukath may be the reason hero or his family. So she live in the beautiful memories.
@dhivyaKrishnan-tg2sw
@dhivyaKrishnan-tg2sw 6 ай бұрын
Really good film...Logic nu idiotic climax ilama exact realityah kamicha director ku hatsoff❤
@MufarisMufaris-ru9tw
@MufarisMufaris-ru9tw 6 ай бұрын
Hi Bro❤❤❤
@DuraipandianSubramanian
@DuraipandianSubramanian 6 ай бұрын
Nice feel-good movie. Thanks Bro..
@ajaypriyanajaycreation8682
@ajaypriyanajaycreation8682 5 ай бұрын
Reality than super❤ naa
@2.0varun54
@2.0varun54 5 ай бұрын
இது படம் இல்லை காதல் காவியம் ❤
@Vijay_bala
@Vijay_bala 6 ай бұрын
10/10❤❤❤
@govindraj-ec6of
@govindraj-ec6of 6 ай бұрын
Hi bro antha hero heroin senthurukanum love ku no age. Love and love only❤🎉
@dkannan3971
@dkannan3971 6 ай бұрын
The ministry of ungentlemanly warfare 2024 இந்த மூவி போடுங்க ஜி
@MasthanAkkim
@MasthanAkkim 3 ай бұрын
Super climax ❤ vali then santhosham
@vp5335
@vp5335 6 ай бұрын
Bro poi intha seris paruga 1)House of ninja series 2)Shop for killers 3)Flex X Cop 4) Alchemy of souls Thanks me later bro but pls paruga nan roma nala comment podure plsssss😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@jagans4896
@jagans4896 6 ай бұрын
Super ...don't change the climax scene.....
@Shake-k1w
@Shake-k1w 6 ай бұрын
படம் சூப்பர் நண்பா
@sumathisumathi7950
@sumathisumathi7950 6 ай бұрын
Ithuve k than bro...❤❤❤
@deepakbibinfredrickramacha679
@deepakbibinfredrickramacha679 6 ай бұрын
Amores perros and babel pathi pesunga bro. World class cinema na enna nu director - Alejandro innaritu Kaati iruparu.
@priyap955
@priyap955 6 ай бұрын
1st view bro
@rkajith6860
@rkajith6860 6 ай бұрын
Bro, panchayat full episode explanation poduga...
@Murugan71036
@Murugan71036 6 ай бұрын
நல்ல ClamaX இப்படித்தான் இருக்கனும் நம்ம தமிழ் நாட்டின் முறைகள் மாதிரி உலகத்தில் எல்லா இடத்திலும் இந்த பழங்கால முறையை பயன் படுத்திருக்காங்க முடிவில் அந்த பெண் மனம் கஷ்ட பட்டாலும் பெத்த பொண்ண நல்ல முறையில் வளர்த்திட்டாங்க கடைசி வரை யாரையும் கஷ்ட படுத்தாம இந்த படம் எனக்கு ரெம்ப பிடித்திருக்கு தலைவா
@MalarvizhiSoundararajan
@MalarvizhiSoundararajan 6 ай бұрын
👌சரியான முடிவுதா ப்ரோ
@MaariM-pu9xy
@MaariM-pu9xy 6 ай бұрын
வாழ்க்கையில் எல்லா நேரமும் நம்ம நினைச்சா மாதிரி நடக்காது... அதனால இந்த முடிவு கரைட்டுதன்.
@ThulasiK-xs2bk
@ThulasiK-xs2bk 6 ай бұрын
Sweet home secene 2 video podoka anna ❤
@roshinim4063
@roshinim4063 6 ай бұрын
அண்ணா இது தான் மிகவும் நல்ல முடிவு .நாம என்ன தான் அவங்க சேர்ந்து வாழ்ந்திருந்தா நல்லா இருக்கும் நினைச்சாலும் வயது என்பது மிகவும் முக்கியமான ஒன்று .ஒரு கால கட்டத்தில் அது நம்மை அதிகம் யோசிக்க வைத்துவிடும் யதார்த்தமான படம் வாழ்த்துகள்🎉
@kasthurikasthuri2607
@kasthurikasthuri2607 6 ай бұрын
அண்ணா கதை முடிவு நல்லதான் இருக்கு ஆனா அடுத்தவிங்களுக்கு வால்ந்த ஹீரோயின் தனக்ககா வாலா முடியாம போனது எனக்கு வருத்தம்
@yaalinikumaran
@yaalinikumaran 6 ай бұрын
எடிட்டர் தம்பி👋🏻👋🏻👋🏻👋🏻👍🏻
@kumarishu5047
@kumarishu5047 6 ай бұрын
Hai bala anna... Notification vanthona happy achiiiii 🎉😅
@Poongodi640
@Poongodi640 6 ай бұрын
Claimax super Anna love pannum pothu nammaloda kurai theriyathu aana kalyanam aana Ella kuraiyum theriyu
@rajeshe6853
@rajeshe6853 6 ай бұрын
Super climax really correct
@nmuthukrishnan
@nmuthukrishnan 6 ай бұрын
Sema climax Nandha climax also criticised
@eswarip1
@eswarip1 6 ай бұрын
Good movie. Heroine super for Hero. S expected another climax. But for Hero point of view climax is right
@m.skrishnamoorthyyadav619
@m.skrishnamoorthyyadav619 6 ай бұрын
எதார்த்தமான ஒரு கிளைமாக்ஸ்
@jothi9225
@jothi9225 5 ай бұрын
நாலு வருஷம் பாக்காமல் இருவரும் காதலித்து அம்மா சம்மதத்தோடு சேர்ந்து இருந்தால் இன்னும் கதை அருமையா இருந்திருக்கும் கண்ணீர் கதையோடு காதலும் கலந்து இருக்கும்
@kiruthika1225
@kiruthika1225 6 ай бұрын
Movie super ❤️ review super ❤️
@gokul4756
@gokul4756 5 ай бұрын
good movie 🎦 🎦
@gayathri_subramaniyam
@gayathri_subramaniyam 6 ай бұрын
Climax 🥺 - சேர்ந்துருக்லாமே!
@HarishHari-yr8nb
@HarishHari-yr8nb 6 ай бұрын
What she did is correct bro.. Avanga kuda irunthiruntha she wouldn't have understood her potential... And also oru guilt feel laye life long irukanum.. Now she is in good path ❤❤❤❤
@rajeshkannaselva5329
@rajeshkannaselva5329 6 ай бұрын
பாலா சார் Rhonda Byrne எழுதிய the secret, magic, power இந்த புத்தகம் பேசினால் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கையில் மாற்றம் வரும்.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 25 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 120 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 25 МЛН