அனாதையாக ஆதரவு இல்லாத இருப்பவர்களுக்கு அள்ளி கொடுத்த அன்பு இல்லத்திற்கும்...G-Pay செய்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்... திருமதி இந்து..திரு செல்வராஜ்... உங்கள் தொண்டு மேலும் வளர இறைவணை வேண்டுகிறோம்.
@santhanalakshmia83182 жыл бұрын
அன்பு தங்கைக்கு உன் உதவியுடன் மற்றும் உதவும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கடவுள் உங்கள் அனைவருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் அருள் புரியட்டும்
@minklynn19252 жыл бұрын
அன்பு இல்லத்திற்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியல. இறைவன் இவர்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.
@gayathrigayathri34652 жыл бұрын
பாட்டிம்மா எந்த ஒரு நோயின்றி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@roshanthroshanth88332 жыл бұрын
அம்மா இந்த பாட்டிய ஓம்ள விட்டா நல்லம் தானே உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏 அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் ஆமேன் ஆமேன் இறைவா