கடவுள் குடுத்தது..🤣🤣(காமெடிக்காக மட்டுமே)🙏🙏

  Рет қаралды 118,748

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 324
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
கெட்டப்ப மாத்தி, வாய்ஸ் மாத்தி, மற்றவர்களை மகிழ்விக்க தன்னையே தாழ்த்திக்கொள்ளும் திறமைசாலிகள் இவர்கள்👌👏❤️🎉🎉❤❤❤💖💖💖💖💖
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 4 ай бұрын
இனிய காலை வணக்கம் 🙏அக்கா 😘
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
@@jayasudhasudha7900 அழகான காலை வணக்கம் குட்டி தங்கச்சி😍❤️
@JoskalajoskalaJoskalajos-qc9vv
@JoskalajoskalaJoskalajos-qc9vv 4 ай бұрын
ஒரு வீட்ல ரெண்டு விசேஷம் செம்ம 🥰🥰🥰அண்ணனோட கெட்டப் சூப்பர் வேற லெவல் வீடியோ 😂😂😂😂😂😂
@judemervin451
@judemervin451 4 ай бұрын
சினித்துறையை மிஞ்சும் கதை, வசனம், நடிப்பு எல்லாமே பிரமிப்பு👌🔥🎉🎉🎉❤💖💖💖💖
@Selvalakshmi-x8b
@Selvalakshmi-x8b 3 ай бұрын
அது சினிமாத்துறை
@ShobaKannan-w9p
@ShobaKannan-w9p Ай бұрын
அக்கா உங்க வீடியோ பாக்காம ஒரு நாள் கூட நான் தூங்கினதே இல்லை😂😂😂😂😂
@jayakumar3501
@jayakumar3501 4 ай бұрын
இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும் 🥰🥰🥰 இவர்கள் காமெடினால் எத்தனையோ நாள் மனம் விட்டு சிரிச்சிருக்கேன்😂😊❤️❤️❤️
@judemervin451
@judemervin451 4 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்😊💖💖💖💖💖❤️❤️❤️❤️
@sumiisumii3972
@sumiisumii3972 4 ай бұрын
❤❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
ஆத்தே இன்னிக்கு ஆத்தாவுக்கு மூக்குத்தி வந்துருச்சி🤭😜🤣🤣 ரெண்டு பேரோட நடிப்பு அல்டிமேட்👌👏💖💖💖
@judemervin451
@judemervin451 4 ай бұрын
எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாம போயிரும்😊😊உங்க காமெடி மட்டும் தான் எனக்கு மருந்து 😊😊❤️❤️❤️ வேறே லெவல்👌🔥
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 4 ай бұрын
மாமியாராக முத்து நடிப்பு அல்டிமேட்... என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை 🤣🤣🤣
@KarthikVijiyalakshmi
@KarthikVijiyalakshmi 4 ай бұрын
அண்ணா அக்கா உங்க காமெடி செம வேற லெவல் எவ்வளவு மன கஷ்டத்துல நான் இருந்தேன் உங்க காமெடியை பார்த்து மனசு விட்டு என்னையே மறந்து நான் சிரிச்சேன் உங்க உங்க வீடியோ சாட் ரிலீஸ் கதை உங்க பேச்சு எல்லாமே எப்பவுமே நான் ஒன்னு விடமா மிஸ் பண்ணாம பார்ப்பேன் மிகவும் மகிழ்ச்சி அன்பு அண்ணா அக்கா ❤❤❤❤❤❤
@Madhesh4550
@Madhesh4550 4 ай бұрын
இதை நாங்க எதிர்பார்க்கவே இலலையே செம ட்விஸ்டா இருக்கே
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
டபுள் ரோல், டபுள் ஆக்சன், டபுள் மாஸ்👌👏🔥🔥
@maryanjala3897
@maryanjala3897 4 ай бұрын
ராஜா அண்ணன் புடவையில் செமயா இருக்குறீங்க
@sumathiragul705
@sumathiragul705 4 ай бұрын
அண்ணாக்கு எந்த கெட்ட🎉🎉 போட்டாலும் சூப்பரோ சூப்பர் akka super ❤
@shajahanadhilcooking2829
@shajahanadhilcooking2829 4 ай бұрын
எங்கள் வீட்டுக்கு சொந்தக்காரர் அப்படியே உண்மையான பதிவு ❤
@Uma_Ayyappan
@Uma_Ayyappan 4 ай бұрын
நல்ல நடிப்பு மிகவும் அருமை அருமை 😂😂😂😂😂😂😂😂
@sundharmahalingam9915
@sundharmahalingam9915 4 ай бұрын
கஷ்டம் வரும் போதெல்லாம் உங்கள் வீடியோ பார்த்துதான் மகிழ்ச்சி அடைக்கிறேன்
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 4 ай бұрын
Super comedy. புது வரவிர்க்கு வாழ்த்துகள்😂
@muthulakshmi7323
@muthulakshmi7323 4 ай бұрын
என்னால் சிரிப்பை அடக்க முடியலை அக்கா அண்ணா வாழ்த்துகள்🎉🎉❤❤
@bhairavajay
@bhairavajay 4 ай бұрын
மாமியார் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க ❤❤
@gnanavelp5128
@gnanavelp5128 4 ай бұрын
மாமியார் கெட்டப் சூப்பர் மாமியார் மீசை அழகு கிழவி கொண்டை சூப்பரோ சூப்பர்🎉🎉🎉
@latheeflatheef3833
@latheeflatheef3833 4 ай бұрын
😂😂😂 எங்க அண்ணன் இரு வேடங்களில் நடிப்பு சூப்பர் காமெடி செம சிரிப்பு வந்தது அக்கா அண்ணன் 👌😅😅😅
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 4 ай бұрын
குரல் மாற்றி பேசக்கூடிய திறமையை பாராட்டுகின்றேன்! நடிப்பு திரைக்கதை. வசனம். சி‌னிமா வை மிஞ்சி விட்டது ! வாழ்த்துக்கள் ! பாராட்டுகின்றேன்
@jayakumar3501
@jayakumar3501 4 ай бұрын
ஆமா ஆமா எல்லாம் கடவுள் கொடுக்குறது தான்😜🤭🤣🤣 காமெடியா சொன்னாலும் இன்னைக்கும் சில இடங்களில் இப்படித்தான் நடக்குது😂😂😂
@songslover2727
@songslover2727 4 ай бұрын
அப்டியே bloopers வீடியோவும் போடுங்க.. முத்தே
@musathikali9650
@musathikali9650 4 ай бұрын
கடவுள் குடுத்தாரு ...கை நீட்டி வாங்கிக்கிட்டோம்..சூப்பர்.😂😂😂👌👌👌
@bharani89march71
@bharani89march71 4 ай бұрын
அப்பா வயும் அடுத்த வீடியோ ல காட்டுங்க 😂😂😂😂😂😂😂 சூப்பர் சூப்பர் சூப்பர்
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 4 ай бұрын
வழக்கம்போல் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்தேன் சூப்பரோ சூப்பர்
@amsavenig3231
@amsavenig3231 4 ай бұрын
அண்ணா ரொம்ப நாளா ரவி அண்ணன் காணவில்லை எப்படி இருக்காங்க நல்லா இருக்காங்களா
@ramyanataraj7840
@ramyanataraj7840 4 ай бұрын
அடடடடடடா ராஜா அண்ணா நடிப்பில் சாந்தாவை மிஞ்சி விட்டீர்களே😂😂😂 வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤
@judemervin451
@judemervin451 4 ай бұрын
அய்யய்யோ சாமிகளா சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியலடா🤭🤣🤣🤣 வாய் விட்டு சிரிச்சிட்டேன்🤣🤣🤣🤣
@kanagasundari1657
@kanagasundari1657 4 ай бұрын
ஹாஹா..செம போங்க சாந்தாமுத்து..❤❤❤❤ மனசு லேசாயாயிடுச்சு.. உங்க நடிப்பில்❤❤❤❤
@roselineselvi2399
@roselineselvi2399 4 ай бұрын
சூப்பர் மூவரின் நடிப்பு அருமை, செம, சாந்தாவின் நக்கல் பேச்சு இன்னும் ஹைலைட் 😂😂😂😂😂❤❤❤❤
@deepikapoorani733
@deepikapoorani733 4 ай бұрын
கடவுள் குடுதாரு கைய்ய நீட்டி வங்கிகிடோம் ..😂😂😂😂
@HarshapriyaMani
@HarshapriyaMani 4 ай бұрын
மாமியார் கெட்டப் சூப்பர் கிளவி.மீசை அழகு சத்தியமா சொல்றேன் சிரிப்ப அடக்க முடியாலே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@marikanimarikani6615
@marikanimarikani6615 4 ай бұрын
சூப்பர் கான்செப்ட் கா. இன்றைக்கும் நம்ம ஊர்ல நடக்கிற விஷயத்தை சொன்ன விதம் 👌👌👌
@santhanamari2539
@santhanamari2539 4 ай бұрын
நீங்க போடுற காமெடி நல்லா இருக்குன்னு ரசிக்கிறதுல நானும் ஒருத்தி ஆனால் பால்வாடில முட்டை விக்கிறாங்கனு போட்டிங்க பாருங்க ஒரு காமெடி
@Vyuvrajrani
@Vyuvrajrani 4 ай бұрын
கோழிமுட்டை விற்கிற வீடியோ லிங்க் கொடுங்க🙏
@prabapraba6799
@prabapraba6799 4 ай бұрын
அண்ணா கெட்டப் வேற லெவல் நடிப்பு பிரமாதம் 🤪🤪😜😜😜
@KarthikVijiyalakshmi
@KarthikVijiyalakshmi 4 ай бұрын
திரும்பத் திரும்ப இந்த வீடியோவை பாக்கணும் போல இருக்கு அவ்வளவு நடிப்பு அருமை ராஜா அண்ணா சாந்தா அக்கா மிக அருமை ❤❤❤❤
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 4 ай бұрын
உண்மையா நடக்குறதை தா சொல்லிருகிங்க 🤣 மாமியார் 😘 எவ்வளவு அழகா இருக்காங்க 😮
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
மாமியார் மேல கண்ணு வைக்காதம்மா🤣🤣🤣
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 4 ай бұрын
@@jayasundari2180 என்னா அழகு 😘❤️அட அட டா 🤣
@Sugunagrace
@Sugunagrace 4 ай бұрын
😂😂😂😂உங்களுடைய காமடி பாத்தா மனசு நல்லாருக்கு😂😂
@sujathapraveenkumar6799
@sujathapraveenkumar6799 4 ай бұрын
உங்களைத் தவிர யாருமே இந்த மாதிரி பண்ண முடியாது வாய்ப்பே இல்லை மிக்க நன்றி
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 4 ай бұрын
சூப்பர் மாமியார் போங்கப்பா 😂😂😂😂😂😂 உங்க ரெண்டு பேரோட ரியாக்ஷன் ஒவ்வொன்றும் சூப்பர் அக்கா மாமா👌👌👌 😂😂😂😂😂😂❤
@fan_of_thala-sm
@fan_of_thala-sm 4 ай бұрын
ராஜா நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது இந்த கெட்டப்பில் உடல் மெலிந்த மாதிரி தெரிகிறது
@Abiselvi8591
@Abiselvi8591 4 ай бұрын
செம நடிப்பு கலக்கிட்டீங்க ❤️❤️❤️❤️❤️❤️😃😃😃😃😃😃
@haritheerthamc4054
@haritheerthamc4054 4 ай бұрын
சாந்தா உங்கள் பார்தாலே சிரிப்பு நடிப்பு மிகவும் சிரப்பு உங்கள் காமடி பார்த்தால் மனசு கஷ்டம் எல்லாம எல்லாம் மரந்து போகிறது❤ இப்படிக்கு திருச்சி மீன
@sathiyamoorthi1912
@sathiyamoorthi1912 4 ай бұрын
பார் 2 பொடுங்க அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤காலையிலே சிரிப்பு அடக்க முடியல super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@songslover2727
@songslover2727 4 ай бұрын
சூப்பர் அருமை அருமை.. 👌🏼👌🏼 மீசை வச்ச மாமியார்.. 👌🏼👌🏼
@SasiKala-zq5yd
@SasiKala-zq5yd 4 ай бұрын
Bakiyalakshmi serial pathingalo
@umarani4676
@umarani4676 4 ай бұрын
,ரெண்டு பேரோட நடிப்பு அல்டிமேட் 😂😂😂😂மாமியார் கெட்டப் சூப்பர் மாமியார் மீசை அழகு 😂😂😂😂😂😂😂😂
@NoorVlogs1
@NoorVlogs1 4 ай бұрын
அந்த காலத்துல இப்படித்தான்😂
@SelvakumariKumari-jn7nu
@SelvakumariKumari-jn7nu 4 ай бұрын
சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியல சாந்தாக்கா ராஜா அண்ணா சூப்பர் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க சூப்பர் சூப்பர் சூப்பர்😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅
@sk.balaji
@sk.balaji 4 ай бұрын
சூப்பர் அக்கா அண்ணா சிரிப்பு அடக்க முடியல
@vvijila
@vvijila 3 ай бұрын
Evalavu mana kastam irrunthalum Unga video pathale ellame maranthu voi vittu sirikurom nalla comedy 😆😆🙏🙏
@baggiams6427
@baggiams6427 4 ай бұрын
மீசை ஆண்ட்டி சூப்பர் 😄😄😄😄😄
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 4 ай бұрын
சாந்தா சிஸ்டர் எங்க வீடு பக்கத்தில் ரோடு நான் சிரிச்ச சிரிப்பு ரோட்டுல போரவங்க திரும்பி pa❤❤t❤
@chitrachitra4467
@chitrachitra4467 4 ай бұрын
ஹாய் சாந்தா டியர் நான் சிங்கப்பூரில் இருந்து சித்ரா நீங்கள் எப்படி கலர் ஆன ரகசியம் என்ன...
@HabisaAFR
@HabisaAFR 4 ай бұрын
உண்மையான நிஜக் கதைகள்
@mujeebhyr8186
@mujeebhyr8186 4 ай бұрын
செம concept❤❤
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 4 ай бұрын
Meesa vacha kelavi super😂😂😂santha palvadi teacher laila❤❤❤❤
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 4 ай бұрын
மீசை மட்டும் இல்லன்னா...ரொம்ப Natural ஆ இருக்கும். Atleast மறைத்து வைக்க முயற்சி செய்யவும்.
@SurprisedGouldianFinch-bj8rr
@SurprisedGouldianFinch-bj8rr 4 ай бұрын
Indha concept nethu oruthar kaettadhudhaane Naa onnu solraen adhuvum seinga school students Mari get up poattu concept edunga
@eishaeisha2453
@eishaeisha2453 4 ай бұрын
தாங்க முடியாத நாட்டு நடப்பு 🤯🙈😁😁🥳
@padmavatis2390
@padmavatis2390 4 ай бұрын
சூப்பர். காமடி😮😮😮😮😮
@KAVICREATIONSKAVI
@KAVICREATIONSKAVI 4 ай бұрын
Super❤❤ அந்த காலத்தில் அப்படி தான் இருக்கும் அக்கா
@ACCOUNTANCYSTDTAMILMEDIUMBYLPS
@ACCOUNTANCYSTDTAMILMEDIUMBYLPS 4 ай бұрын
இது போன்ற நிகழ்வுகள் கிராமப் புறங்களில் நடைபெறுவது உண்டு அருமையான வடிவமைப்பு காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@AmuthaSakthi-thara
@AmuthaSakthi-thara 2 ай бұрын
நகரதுல எதுவும் இல்லை யா
@Uma_Ayyappan
@Uma_Ayyappan 4 ай бұрын
இந்த வீடியோவை 7தடவை பார்த்தேன் 😂😂😂😂😂😂
@vadivu_ks
@vadivu_ks 4 ай бұрын
என்னால சிரிப்ப அடக்க முடியல பா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭
@HemanthPraveen-h9j
@HemanthPraveen-h9j 13 күн бұрын
பிபி இருக்கிறவங்க எல்லாருமே இத பாக்கணும் தானா பருந்து போயிடும்❤
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 4 ай бұрын
முடியலை மாமிய மருமகள் ஒரே நேரத்தில் ❤❤❤❤
@sundaramagalingam120
@sundaramagalingam120 4 ай бұрын
அக்கா அண்ணன் நடிப்பு சூப்பர்
@songslover2727
@songslover2727 4 ай бұрын
டபுள் ஆக்ஷன் சூப்பர்.. 👌🏼👌🏼
@NaanuNannaDinaMydailyVlogs
@NaanuNannaDinaMydailyVlogs 4 ай бұрын
Super super ...raja acting vere level....stress buster....god bless u both
@jayakumarnagaiyyaswamy782
@jayakumarnagaiyyaswamy782 15 күн бұрын
அருமைங்க அண்ணா இந்த காலத்தில் ஒரு பிள்ளையை பெக்குறதுக்கே போராட வேண்டியுள்ளது அதிலும் செயற்கை குழாய் டெஸ்ட் டியூப் பேபி வாடகை தாய்ன்னு ஜனங்க போகாத இடமில்லை ஆனா அந்த கால மனுஷிங்க 50.60வயதில் கூட பிரசவிப்பாங்க அவ்வளவு ஏன் அம்மாவும் மகளும் ஒன்னா பிரசவிச்ச கதையம் உண்டு மாமியாரும் மருமகளும் ஒன்றாக பிள்ளை பெத்த கதையும் உண்டு அப்போது உண்ட உணவு நிம்மதியாக வாழ்க்கை முறை இப்போது இல்லை அப்பறம் வளைகாப்பு கூப்பிடுங்க
@UmaUmarani-rf6pc
@UmaUmarani-rf6pc 4 ай бұрын
அம்மாடியோ நடிப்பு சூப்பர், ராஜா அவர்கள் நடிப்பு 👌👌👌
@srimathiravichandiransrima3684
@srimathiravichandiransrima3684 4 ай бұрын
Super shantha akka annavoda nadippu super ❤❤
@DeviBala-t6y
@DeviBala-t6y 4 ай бұрын
காலைவணக்கம்சந்தாவின்நடிப்புஅட்டகாசம்அதைவிடராஜாதம்பி மாமியார்வேடம் செமயநடிச்சிருக்கார் சரியான காமெடி சிரி சிரின்னு சிரிச்சாச்சிsuper o super
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 4 ай бұрын
Ada paavi makka ....ennatha solla...soli mudunchuthu....❤❤❤
@maheshwsriazhaguraj513
@maheshwsriazhaguraj513 4 ай бұрын
ஐய்யயோ சத்தியமா சிரிப்ப அடக்க முடியலடா சாமி செம்ம சூப்பர்👌👌👌
@gunasekaran1868
@gunasekaran1868 4 ай бұрын
முக்குத்தி போட்ட அத்தே உங்களால மட்டும் தான் இப்புடி யோசிக்க முடியும் இந்த அத்தே கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிற முழி இருக்கே சூப்பர் அண்ணா அக்கா ❤️ குட் மார்னிங் 🥰🥰🥰🥰
@pramilaprami2181
@pramilaprami2181 4 ай бұрын
Hi bro & sis .. super concept acting awesome ...well done...
@chitras7455
@chitras7455 4 ай бұрын
Ravi brother எங்கே போனார்
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 4 ай бұрын
Wow super get up..nice comedy story..everyone acting super..realy you make us 3 characters Brother..you are very talented at taking video separately and joined together that you and Shantha sister. Surely you have talent not only at acting...even you are best Camera man too👌🏾👌🏾👌🏾👌🏾🤝🏻👆👍♥️🌹
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry 4 ай бұрын
ஆசைக்கு வயதில்லை😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mallikam1667
@mallikam1667 4 ай бұрын
Super, super, super, nice comedy,getup and costume super
@jayakumar3501
@jayakumar3501 4 ай бұрын
ரெண்டு பேர் ரெண்டு பேருடைய ரியாக்சன் அல்டிமேட்👌🔥🔥🔥🔥
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 4 ай бұрын
நல்ல அருமையான நடிப்பு
@ramayegappan1765
@ramayegappan1765 4 ай бұрын
Nadippu super appavellam kudumpa kattup padu partri vilipunarvu illa Yennaya vida yennoda akka ponum paiyanum 4 vayasu 2 vayasu mothavanga
@maduraisivavakkiyar
@maduraisivavakkiyar 4 ай бұрын
Blue color dress blue attractive child information 😂😂😂
@Ramasubbu-kf1rr
@Ramasubbu-kf1rr 4 ай бұрын
Brother and sister very ultimate 🎉🎉❤❤
@arulselvisivakumar5971
@arulselvisivakumar5971 4 ай бұрын
Mudiyala da samiii❤ semma😂😂😂😂😂😂😂
@astrotamilgamer
@astrotamilgamer 4 ай бұрын
Neegal Chennai theraiill comedy pannugal antha erraivanidam vandukeeran valza vallamudan
@bharani89march71
@bharani89march71 4 ай бұрын
🎉 பழமொழி சூப்பர் அண்ணா அத்தை நடிப்பு அல்லுது 😅😅😅
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 4 ай бұрын
2 perum super mamiyar getup vera levelllllll 🥰🥰🥰👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@RenuDhanasekar
@RenuDhanasekar 4 ай бұрын
Kudaul kodutharu kai neeti vanghikitten. Super dialogue.
@m.senthamilselvi9668
@m.senthamilselvi9668 3 ай бұрын
செம அக்கா அண்ணா
@malarvilia3404
@malarvilia3404 4 ай бұрын
ஹ்ஹஹ்ஹ உங்கள் நடிப்புக்கு இணை நீங்கள் தான். அருமை அருமை❤️👌👏🏻👏🏻👏🏻
@Sounderraj-f8i
@Sounderraj-f8i 4 ай бұрын
Super yochikiruinga😊❤❤
@mangalamarysagayaraj3763
@mangalamarysagayaraj3763 4 ай бұрын
Vera level comdey 🎉🎉🎉🎉
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 4 ай бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@RenuDhanasekar
@RenuDhanasekar 4 ай бұрын
Idhai naan sathiyama edhir parkala. Siripa adakamudayada sami.❤❤❤❤
@SAJ109
@SAJ109 4 ай бұрын
Anna alaga irukkinga😂
SMALL BOSS 4ஆம் நாள்🤣🤣🤣@AadukaaliKudumbam #comedy
17:58
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 34 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН