ஆஹா என்ன பொருத்தம்....🤣🤣🤣🙈🙈🙈

  Рет қаралды 209,205

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

6 ай бұрын

Пікірлер: 333
@jayasundari2180
@jayasundari2180 6 ай бұрын
வீடியோவ முழுசா பாக்காமலே லைக், கமென்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😅😅😅 வணக்கம் சாமியோவ்🙏🙋‍♂️😄
@vaaththukuuttam
@vaaththukuuttam 6 ай бұрын
Na😂😂😂😂
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 6 ай бұрын
நானும் நானும் நானும்
@dharanidharan4092
@dharanidharan4092 6 ай бұрын
Me also
@nurulsyafiqah7424
@nurulsyafiqah7424 6 ай бұрын
Frm.MALAYSIA vanthuten.
@RATGAMER.p4289
@RATGAMER.p4289 6 ай бұрын
Nanum
@Gowrikathirvel
@Gowrikathirvel 6 ай бұрын
இந்த குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் ❤❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 6 ай бұрын
இந்த கமென்ட் போட்டா.. இங்க வந்து லைக் பிச்சை எடுக்க வந்தியானு கேட்க சில நாதாரிகள் இப்ப வரும் பாருங்க😂
@mahes145
@mahes145 6 ай бұрын
பலரின் கவனத்தையும் ஈர்த்துக் உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் ❤.... அக்கா ❤..... மிகவும் திறமையாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள் இருவரும்.....
@jayasundari2180
@jayasundari2180 6 ай бұрын
ரொம்ப அருமையான ஜோடி பொருத்தம்👌🥰😘 இந்த ஜோடிய எனக்கு ரொம்ப பிடிக்கும்😊🎉🎉❤❤❤❤❤
@judemervin451
@judemervin451 6 ай бұрын
உங்க நடிப்பால எத்தன பேரை கொள்ளை அடிச்சிருக்கீங்க👌👏🔥🔥 சும்மா பின்னி, பெடலடிக்கிறீங்க ப்பா👌👏😂😆😆😆.
@jayakumar3501
@jayakumar3501 6 ай бұрын
யாரை பாக்கிறதுனே தெரியலே😮அந்த அளவுக்கு ஒருவரை மிஞ்சின அட்டகாசமான நடிப்பு🔥🔥 இந்த ஜோடி வாழணும் பல்லாண்டு🙌🎉🎉♥️❤️
@gandhimathinagendran3459
@gandhimathinagendran3459 6 ай бұрын
நல்ல பொருத்தம் சாந்தா மா சிரிப்பு தாங்க முடியாமல் இருந்தது 😂😂🎉🎉❤❤❤😊
@latheeflatheef3833
@latheeflatheef3833 6 ай бұрын
சத்தியமா என்னால சிரிப்ப அடக்கவே முடியல😂😂😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் 🤣🤣🤣 உங்க நடிப்பு 😂😂😂😂😂
@JoskalajoskalaJoskalajos-qc9vv
@JoskalajoskalaJoskalajos-qc9vv 6 ай бұрын
😂
@Tysonmano
@Tysonmano 6 ай бұрын
அய்யோ சாந்தா அக்கா 😁🙄 பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு 😂🤣😁🤣 புதிய முயற்சி 😅 வேற வெல்ல 🔥🥰💜❤
@prabapraba6799
@prabapraba6799 6 ай бұрын
அக்கா எந்த கேரக்டர் அங்கீகாரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிட்டிங்க அண்ணா நீங்களும் கான்செப்ட் அருமை நடிப்பு பிரமாதம் 😂😅😅😂
@claramarryravi1758
@claramarryravi1758 6 ай бұрын
உங்களால் மட்டுமே இந்த மாதிரி நடிக்க முடியும் வேற லெவல் இரண்டு பேரும் ரொம்ப சூப்பர் ர்ர்ர்ர் ❤❤❤❤
@lakshmit4652
@lakshmit4652 6 ай бұрын
விரைவில் இருவரும் ஜோடியாக வெள்ளித்திரையில் ஜொலிக்க போகின்றீர்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayachitrajayachandran5556
@jayachitrajayachandran5556 6 ай бұрын
தினமும் உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்
@sp_garden_
@sp_garden_ 6 ай бұрын
மனோரம்மா மாதிரி எல்லா வேஷமும் உங்களுக்கு பொருத்தமாக இருக்கு.உங்க நடிப்புக்கு நாங்க அடிமை.👌👌👌😍😍😍😍
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 6 ай бұрын
அபாரமான நடிப்பு!!👍👌👌👌உங்கள் இருவரையும் வெள்ளித்திரையில பார்க்கணும்னு யாருக்கெல்லாம் ஆசையா இருக்கு....❤
@uma-gq2zw
@uma-gq2zw 6 ай бұрын
செம்ம அக்கா எவ்வளவு கவலையா இருந்தாலும் உங்க இரண்டு பேர்ரும் காமெடி பார்த்த உடனே கவலையல்லாம் பரந்து போயிருதுங்க அண்ணன் இந்த குடும்பம் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤
@tivibeautycare1469
@tivibeautycare1469 6 ай бұрын
உங்கள வாழ்த தமிழ்லில் வார்த்தைகள் பத்தாது இரண்டு போரின் நடிப்பும் அடி தூள்.......🔥🔥🔥🔥🔥👌👌👌👌👏👏👏👏👏👍👍🔥❤️❤️❤️❤️❤️
@mstellarani9672
@mstellarani9672 6 ай бұрын
தமிழில் 247 எழுத்துகள் இருக்கு...நல்லா வாழ்த்தலாம்..பத்தும்..எல்லா எழுத்துகளையும் கலந்து போட்டு வாழ்த்துங்க...😅😅😅
@user-zr7nh3oz3c
@user-zr7nh3oz3c 6 ай бұрын
எங்கள சிரிக்க வைக்கதுக்கு எந்த லெவலுக்கு இறங்கி சிரிக்க வைக்கும் எங்க அக்கா குடும்பம் 100 ஆயுசுக்கு நோய் நொடி இல்லாம இருக்கனும்❤🎉😂😅
@tngamer2375
@tngamer2375 6 ай бұрын
இந்த வேடத்துக்கு 10 பொருத்தும் பக்காவா அமைந்தது சாந்தா அக்காக்கு மட்டுமே சேரும் 😂😂😂❤❤❤
@Ganesan-y7i
@Ganesan-y7i 17 сағат бұрын
Santhavukku romba poruttama irukku intha nadippu👌 vera level
@judemervin451
@judemervin451 6 ай бұрын
எந்த கேரக்டர் தந்தாலும் அதுவாகவே மாறிடிறீங்க👌🔥🔥 செம👌 மனசார வாய்விட்டு சத்தமா சிரிச்சிட்டேன்😅😂😂😂
@muthukarthi9036
@muthukarthi9036 6 ай бұрын
என்ன அண்ணி கடைசில இப்படி இறங்கிட்டிங்க😅 எப்படி என்றாலும் உங்க நடிப்பு வேற லெவல் வாழ்த்துக்கள் ❤❤
@sasikala6860
@sasikala6860 6 ай бұрын
Akka sema nadippu akka Vera lavel
@ramalakshmi8022
@ramalakshmi8022 6 ай бұрын
சூப்பர் நடிப்பு சாந்தா .அற்புதமான நடிப்பு .
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt 6 ай бұрын
அழகு சுந்தரி 😂😂
@user-xi9pc1qq9w
@user-xi9pc1qq9w 6 ай бұрын
அருமையான நடிகைசாந்தாதங்கைsuper
@aksharasiva3829
@aksharasiva3829 6 ай бұрын
ஏன் இப்படி எங்கள கொல்றீங்க சாந்தா அக்கா .சிரிச்சு வயிறு வலிக்கிறது அண்ணா 😂😂😂😂😂❤️❤️❤️❤️
@user-pn9yi5ey2b
@user-pn9yi5ey2b 6 ай бұрын
Unmai ❤❤❤❤❤
@saraswathisethuraman-tl4xg
@saraswathisethuraman-tl4xg 6 ай бұрын
Semmma akka anna.. வாய் விட்டு சிரிச்சிட்ட.. நடிப்பு மிகவும் அருமை.. நன்றி😂😂😂😊😅😅❤
@jayasundari2180
@jayasundari2180 6 ай бұрын
ஏலே தங்கச்சி தானம் குடுத்த மாட்டை பல்லை பிடிச்சி பாக்காத லே🫢😂😂😆 ரெண்டு பேரோட நடிப்பு அட்டகாசம்👌👏🎉🎉
@user-wy3lk6ls3t
@user-wy3lk6ls3t 6 ай бұрын
😂😂😂 ennama eppadi panrengalema Naan Unga fan Naan konja nalathan Unga videos paarkkuren all videos semma Unga love story semma sis ❤❤❤ 🎉🎉🎉
@user-wy3oy4rg2y
@user-wy3oy4rg2y Ай бұрын
யாசகம் கேட்பவர்கள் இதை பார்த்தா உங்களுக்கு நன்றி சொல்லுவாங்க... காரணம் பிச்சை எடுப்பவர்கள் திருடமாட்டார்கள் என்று சொன்ன வார்த்தைக்கு 👏. இருந்தாலும் சகோதரி எல்லா யாசகம் வாங்குபவர்களுக்கு இது பொருந்தாது 😅
@a.g.pongalanfernando2141
@a.g.pongalanfernando2141 6 ай бұрын
அருமையான நடிப்பு வாழ்த்துகள். இறை அருள் என்றென்றும் உங்களுடன் இருப்பதாக.
@user-pu2zb9qc3t
@user-pu2zb9qc3t 6 ай бұрын
Ultimate acting👌👌👌...dialogue la semma❤❤❤..bro 'N' sisy🤝💐
@vijayalakshmik1852
@vijayalakshmik1852 6 ай бұрын
Super very nice acting I really Enjoyed awesome hats off to u Rajaanna and shanthakka
@latheeflatheef3833
@latheeflatheef3833 6 ай бұрын
அக்கா அண்ணன் 👌 அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா 💯💯💯🎉🎉🎉❤❤❤
@meghaprabha-bm4nv
@meghaprabha-bm4nv 6 ай бұрын
Shanthakka vera level acting😂😂
@Abiselvi8591
@Abiselvi8591 6 ай бұрын
செம நடிப்பு அக்கா கலக்கிட்டீங்க 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@Rosanijd8lg
@Rosanijd8lg 6 ай бұрын
Hahaha santha and Raja 🤣🤣😁🤘😁
@padma-pv2zz
@padma-pv2zz 6 ай бұрын
Unga video patha than aniaku nimathiya poguthu❤
@amirthavalliramakrishnan823
@amirthavalliramakrishnan823 6 ай бұрын
செம.சாந்தா அவர்களின் நடிப்பு மிகவும் அ௫மை. கும்பகோணம் அமுதா.
@renugasivaraman4577
@renugasivaraman4577 6 ай бұрын
முத்து அண்ணே சாந்தா அக்கா நடிப்பு,சூப்பர்😂😂
@bindhubindhu8432
@bindhubindhu8432 6 ай бұрын
Nega rendu perum vera level 😂😂
@srisrisrisri3449
@srisrisrisri3449 4 күн бұрын
இந்த பிச்சைக்காரி வேடம் நடிப்பு எனக்கு மிகவருத்தமாக உள்ளது😢😢உங்களுக்குவேண்டாம்
@shanmugalakshmiks6758
@shanmugalakshmiks6758 6 ай бұрын
சாந்தா நீங்க என்ன வேஷம் போட்டாலும் சூப்பரோ சூப்பர் 😂😂😂😂😂😂😂😂
@SvGMathi
@SvGMathi 6 ай бұрын
சோறு இருந்தா போடுங்க கொஞ்சம் சொல்லணும் சோறு போடுங்கன்னு சொல்ற இதுஎன்னம்மா அதிகாரப் பிச்சையா இருக்கு 😅நாட்டாமை படத்துல ஒரு பிச்சைக்காரி தான் ஞாபகம் வராங்க😂
@sonyasonya4734
@sonyasonya4734 6 ай бұрын
Semma comedy super anna akka ❤
@rajalakshmisivanesan3536
@rajalakshmisivanesan3536 6 ай бұрын
சாந்தா நடிப்பு சூப்பர்😂😂😂
@aathanavin5461
@aathanavin5461 6 ай бұрын
Sema vedio ...all acters um minchitiga...love you so much sister and brother ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@noorsulthana6732
@noorsulthana6732 6 ай бұрын
அருமை யான நடிப்பு சூப்பர்
@santhoshis8030
@santhoshis8030 Ай бұрын
Sema akka Anna comedy enakku super 😂😂😂😂😅😅😅😅❤❤❤
@rajeshwarisusendiran8779
@rajeshwarisusendiran8779 6 ай бұрын
Superb family i love this family
@kishothan8288
@kishothan8288 6 ай бұрын
Vera level 👌 santha akka 👌👌
@ashakarthick4546
@ashakarthick4546 6 ай бұрын
Super joke....keep it up...god bless u....super dialogue....
@vadivu_ks
@vadivu_ks 6 ай бұрын
Nalla siritthen manam vittu suoer super 👏🏻👏🏻👌👌👍👍
@chitraganapathy4928
@chitraganapathy4928 6 ай бұрын
அருமையான நடிப்பு
@JpUma263
@JpUma263 6 ай бұрын
சாந்தா அக்கா வேற லெவல்😂😂😂
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 6 ай бұрын
Super akka Anna 😂
@leemagnanamanickam4812
@leemagnanamanickam4812 6 ай бұрын
Thanga mudila akka unga alapparai vera level
@ismailali8772
@ismailali8772 6 ай бұрын
ADI Aathi Enna action 👍👍👍👌👌👌😊😀😁😂❤❤❤💕💕💕
@user-yd9wn7ro2u
@user-yd9wn7ro2u 3 ай бұрын
Vera level Anna Akka
@m.k.pkumari2292
@m.k.pkumari2292 6 ай бұрын
Very courageous to do this type of script 🎉 I. Laughed a lot.very funny.especially the shirt.
@user-xi3jz2yz8b
@user-xi3jz2yz8b 6 ай бұрын
Yaa santha indha parithaba nilai 😂😂😂😂😂❤❤ super 👍
@mangainarpavi6519
@mangainarpavi6519 6 ай бұрын
சாந்தா! வேற லெவல்!😅😅
@raoraghavendran8488
@raoraghavendran8488 6 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க நடிப்புஅருமை சிரிப்பு தாங்சமுடியவில்லே
@manjuasha7566
@manjuasha7566 6 ай бұрын
Really both r super youtuber yar keep rocking like different concept .
@srikumarrajakumar8643
@srikumarrajakumar8643 6 ай бұрын
Semma😅😅😅😅😅
@s.thanalakshmi5372
@s.thanalakshmi5372 6 ай бұрын
நல்ல business ah இருக்கும் போலயே😂😂🎉🎉🎉
@jayadevarvikar398
@jayadevarvikar398 6 ай бұрын
Rightuuu...madam sema ....dress பக்கா பொருத்தம்....
@pavithrat-ii1jt
@pavithrat-ii1jt 6 ай бұрын
Plssssssss idhoda blooper reel podunga plllllssssss🙏🙏🙏🫂🫂🫂🫂
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 6 ай бұрын
சூப்பர் 😂😂😂 ரொம்ப சூப்பரா இருக்கு 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂 வாய் விட்டு சிரிக்க வைத்தற்க்கு நன்றி அண்ணா அண்ணி 👍🏼👍🏼🥰🤩💖👋🏿👋🏿👋🏿👋🏿
@lavanyarajkumar6374
@lavanyarajkumar6374 5 ай бұрын
Akka supar
@PriyaR-oc4bf
@PriyaR-oc4bf 6 ай бұрын
Semma Vera level 😅😅😅😅😂😂😂😂
@sumeethvenkatesan2138
@sumeethvenkatesan2138 6 ай бұрын
Semma comedy super 😅😅😅
@Mariya.selvamT
@Mariya.selvamT 3 ай бұрын
சூப்பரசாந்த 👌👌👌😁😁😁😁
@eishaeisha2453
@eishaeisha2453 5 ай бұрын
சுப்பர்💖🥳😁
@suryamoni2588
@suryamoni2588 6 ай бұрын
Love you santha akka 😂😂😂😂❤❤🎉🎉🎉🎉🥳🤝💐🥳
@vadivu_ks
@vadivu_ks 6 ай бұрын
Super santha semma
@roselineselvi2399
@roselineselvi2399 6 ай бұрын
நார்த்தனாரே சூப்பர் சாந்தா கவக்கு செம 😂😂😂❤❤❤❤
@bharathim1992
@bharathim1992 6 ай бұрын
அருமை அருமை உங்களுக்கு நிகர் நீங்கதான்😂😂💐💐
@leenastanley2025
@leenastanley2025 6 ай бұрын
சாந்தா தாழ்மையான குணம் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤
@krishnaveniprakash7128
@krishnaveniprakash7128 6 ай бұрын
இருவரின் நடிப்பும் சூப்பர்
@prabasaara6627
@prabasaara6627 6 ай бұрын
Sirichi sirichi vayire valiku nk akka 😂😂😂😂😂
@shivani1692
@shivani1692 6 ай бұрын
Sis and brother you did very well ❤❤❤
@scpalanisamy4143
@scpalanisamy4143 6 ай бұрын
௭ப்பவுமே உங்க காமெடி தான் பாா்ப்பேன் செம்ம சூப்பா் ௮க்கா ௮ண்ணா😂
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 6 ай бұрын
8:32 😊😊😊❤❤❤
@vasukip3286
@vasukip3286 6 ай бұрын
உண்மையிலேயே அழகு சுந்தரி தான். உங்கள் மனம் மிகவும் தூய்மையானது.
@balajisrinivasan1892
@balajisrinivasan1892 2 ай бұрын
Mor kuzambhu taste super santha ungalukku nalathe pudikkathu
@user-px4ph2ew4f
@user-px4ph2ew4f 6 ай бұрын
Cute family❤🎉
@SivaprakashSivaprakash-qn3gy
@SivaprakashSivaprakash-qn3gy 6 ай бұрын
உங்கள போல‌ நடிக்க வேர யாராலும் முடியாது அருமை
@Gulugulu9586
@Gulugulu9586 6 ай бұрын
Semmma comedy😂😂😂😂
@nagarathinam.s5962
@nagarathinam.s5962 6 ай бұрын
😂😂😂 ஆமா சரியா சொன்னீங்க க்கா❤❤😂😂
@tchithra4526
@tchithra4526 6 ай бұрын
Really super ❤❤😂😂😂
@padmavenu7627
@padmavenu7627 6 ай бұрын
அழகு சுந்தரி 😂😂😂
@Januanbu143
@Januanbu143 6 ай бұрын
Ada ada enga akka ku ella getup hum perfect ah set aaguthu tha😂.........❤❤
@suthaa9171
@suthaa9171 6 ай бұрын
Super santha..
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 6 ай бұрын
சாந்தா அக்கா நீங்கள் முன்பை விட இப்போது weight loss ஆகிட்டீங்க.... 👍
@srajalakshmishanthi9180
@srajalakshmishanthi9180 6 ай бұрын
Akka mudiala😂😂😂😂😂❤❤
@bharathi2507
@bharathi2507 6 ай бұрын
Santha super 👌 pakkava irukkanga 😂😂😂😂😂😂😂 unmayile unga nadippu super Vera level santha super 👌😂😂😂😂😂😂😂😂
@user-ir8wl8xw1e
@user-ir8wl8xw1e 6 ай бұрын
Enthe vasethukku hills seruppa super akka
@Angel1990-3j
@Angel1990-3j 6 ай бұрын
Akka 😂😂
@AbiA-xp3qv
@AbiA-xp3qv 6 ай бұрын
super super உங்கள மாதிரி யாராலும் பண்ண முடியாது . உங்கள பார்த்து தான் எனக்கு youtube channel ஆரம்பிக்க தோணுச்சு வாழ்கவளமுடன் நலமுடன்🙏🙏🙏
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 36 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
ஒரே Fun தான் போங்க.. 😂😂 | Kalakkapovadhu Yaaru
7:58