இருண்டுநால் சாப்பிடாமல் இருந்து பாருங்கள்...கடவுள், ஆன்மீகம் எல்லாம் மறைந்து போகும்.
@KR-vv8lg2 ай бұрын
@@francisxaable who will u give the last pieces of bread when u and ur child both are hungry.. u will try to save ur child even if u starving to death.. summa uruttukitu
@DVB0105Ай бұрын
@@KR-vv8lghumanity will feed him, if he fed someone in past, someone will feed him and his child.
@KR-vv8lgАй бұрын
@@DVB0105 😀😀😀 .. fool.. i meant u will follow some moral values even if u are dying.. u will feed ur child first.. soo it proves morality is above food and hunger.. so proved ur comment wrong.. I'm again saying.. uruttadhaa poo poo.. hindus na vandhuduvaangunga class edukaa.. olagathuku spirituality kathu kodhutha naadu da ithu.. u r all just lkg in it..
@KR-vv8lgАй бұрын
@@DVB0105 u misunderstood.. read the comment properly
@Goodie477Ай бұрын
ஜீசஸ் 40 நாள் வனவாசம், உபவாசம் இருந்தார்
@JansiRani-d8qАй бұрын
உங்கள் பேச்சு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.அப்துல் கலாம் இருந்திருந்தால் மிகவும் வேதனைப்பட்டிருப்பார்ஒரு ஏழை வீட்டில் பிறந்த கலாமை விஞ்ஞானியாக உருவாக்கியது எது. கடவுள் உனக்கு எல்லா உதவியும் செய்வார்.இப்போது நீங்கள் படிக்க வந்து இருப்பதே உங்கள் புண்ணியம்.அதனால் நன்றாக படிக்க வேண்டும்.உங்களுக்கு என்ன பிரச்சினையாக இருந்தாலும் கஷ்ட்டங்கள் இருப்பதிலும் எதுவாக இருந்தாலும் ஆசிரியர்களிடம் சொல்லுங்கள் குழந்தைகளே என்று எதையுமே நேர்மையாகப் பேசி இருக்க வேண்டும். நீங்கள் செய்த பாவம் தான் இந்த ஏழை பிறவி என்றால் அந்த குழந்தைகள் எப்படி படிக்க மனசு வரும். நன்றாகப் படித்த ஆசிரியர்கள் சுய சம்பாதிக்கிற ஆசிரியர்களே வாய் மூடி மௌனமாக இருக்கும் போது ஏழைகள் இப்படி பணக்காரர்களிடம் நீங்கள் பேசுவதும் செய்வதும் தவறு என்று சொல்வார்கள்.அதுவும் படிக்கிற பிள்ளைகள் எப்படி பேசுவார்கள்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே நாம் சிந்திப்போம்.நாமெல்லாம் எதற்காக கடவுளிடம் செல்கிறோம்.நம் பிள்ளைகளுக்கு கடவுள் நம்பிக்கை மட்டுமே சொல்லிக் கொடுத்தால் கல்வி எதற்கு.மருத்துவமனைகள் எதுக்கு தயவு யோசியுங்கள்.கடல் கடந்து எதற்காக செல்ல வேண்டும் நம்ம நாட்டிலலேயே படிக்கலாம்.வேலை செய்யலாமே. இந்து மதத்தை மதிக்க வேண்டும் போற்ற வேண்டும்.பரப்ப. வேண்டும் என்று நினைப்பதும் செயல்படுத்துவதும் தவறு இல்லை.நான் சொல்வதுதான் சரி நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும்.செய்ய வேண்டும் என்று சொல்வதை மட்டுமே எதிர்க்கிறார்கள்.
@THAMANARАй бұрын
ஆம்; ஏபிஜே அப்துல் கலாம் கூட மஹா பாரதத்தில் விதுரரை பிடிக்கும் என்று கூறியுள்ளார்; கீதையை பற்றி விளக்கம் சொல்லியிருக்கிறார்; அவரை சிறையில் அடைக்க முடியுமா?........ மருபிறவி பற்றி கூறியது தவறா? சரியா? உண்மை கசக்க தான் செய்யும்.
@udayaanupama2011Ай бұрын
Ok Christian missionary
@jamesmoses6710Ай бұрын
Hats off machi... Wat a speech ... ❤❤❤
@angelwicky834Ай бұрын
இங்க கடவுள் என்று யாருமே இல்ல சொல்ல போன எல்லாமே கடவுள் தான் நமக்குள்ள இருக்குற உயிர், பிரபஞ்சம், இயற்கை எல்லாம் தான் நம்ம செய்யிற தப்புக்கு (கொலை, கொள்ளை, கற்பழிப்பு) கடவுள் கடைசில தண்டன குடுபாருனா ஒரு சிங்கம் மான வேட்டையாடுது வெட்டையடுன அந்த சிங்கம் மேல தப்பா இல்ல அதுக்கு பசி வந்துச்சுனா ஒரு உயிர கொன்னு திங்கிற மாதிரி என்னத்த குடுத்த அந்த கடவுள் மேல தப்பா? இந்த அந்த சராசரதத்தையே கடவுள் தான் படச்சாருனா எல்லாத்தையும் நல்லவங்களா படைக்க வேண்டியது தான அது என்ன அவ்வளவு கடினமா. ஒரு குழந்தைய பார்த்தா நமக்கு கொஞ்சனும்னு தோனுது விளையாட தோனுது ஒருத்தனுக்கு மட்டும் எப்படி கற்பழிக்க தோனுது கடவுள் இருந்தாருன்னா அந்த என்னத்த வரவிடாமல் தடுக்க வேண்டியது தான There is no creator Creation made itself a Creator.
@zayfadad6923Ай бұрын
kadavul evalvu பெரிய சேடிஸ்ட்! சூப்பர் தலைவா ஒரு சாதாரண மனுஷனோட மன நிலய பிரதிபலிச்சதுக்கு!!!!
@lifeisverybeautiful8620Ай бұрын
சிறப்பான அருமையான பேச்சு நன்றி நண்பா தொடர்ந்து நீங்கள் நினைப்பதை பேசுங்கள் ஆதரிக்கிறோம்
@sathishk98032 ай бұрын
Best Video Ever Arun Bro🫡
@ArulmuruganHHАй бұрын
11:30 இதே கேள்வியை நான் பலரிடம் கேட்டுள்ளேன். இதுவரை எனக்கும் பதில் கிடைக்கவில்லை. *இந்த மகா விஷ்ணு, இந்துத்துவா, கடவுள் ஐ நம்பும் எவராவது ஒருவர் இதற்க்கு பதில் கொடுக்க முடியுமா?* பதில் இல்லாமல் விதியின் மேல் பலிபோடுபவர்களுக்கு ஒரு கேள்வி, இது அவரவர் விதியென்றால், அந்த விதியை ஏழுதியது யார்? கடவுள் என்பது தான் பதிலாக இருக்கும். அப்படி கடவுள் தான் அந்த குழந்தையின் விதியை எழுதியதாக வைத்துக்கொண்டால், ஒரு சிறு கற்பனை, நீங்கள் (கடவுள் ஐ நம்பும் ஒருவர்) தான் கடவுள் என்று வைத்துக்கொள்வோம். யாராவது ஒருவரின் விதியை எழுதுவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ஒரு பாலியல் கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட ஒரு சிறு வயது பெண் குழந்தையின் அந்த சில மணிநேர போராட்டத்தை, நீங்கள் கடவுளாக நினைத்து ஒரு பேப்பர் இல் எழுதுங்கள் பார்ப்போம். அப்படி மிக கொடூரமாக ஒருவரின் விதியை எழுதும் மனநிலையில் உள்ள ஒருவரை கடவுள் என்பது எந்த வகையில் சரி ?
@lakshmirajendran240Ай бұрын
Pppah! Enna oru thought process! Great!
@ganesanchidambaram6849Ай бұрын
உனை கேட்டு எனை கேட்டு ஏதும் நடக்குமா அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிருத்த முடிமா
@sowbarnikanikaАй бұрын
❤
@sowbarnikanikaАй бұрын
@@ganesanchidambaram6849❤
@hariharansudhan20832 ай бұрын
0:30 நான் ஒரு மனிதன் என்பது உணரும் தன்மையில் இருக்கிறான் இறைவன் . கடவுள் இல்லை என்று சொல்பவனும் !அவரைப் பற்றி தான் பேசுகிறான் . கடவுள் இருக்கிறார் என்பவனும் !அவரைத்தன் பேசுகிறான். இரண்டையும் முழுமனதோடு இருக்கிறான் இறைவன் . அவரவருக்கு ஏற்ற தன்மையில் வாழ வேண்டும் என்பது விதி. விலங்குகள் எதிர்பார்த்து இல்லை . வாழும் பரிணாம வளர்ச்சியில் தான்" உன்னை '' உறங்க " "இனப்பெருக்கம் " தன்மையை பாலூட்டி உயிரின இருக்கும் உயிரில் முதன்மையானது அதுவே. அவ் உயிரினத்தில் முதன்மையான உயிரினம் மனிதன் . இந்த சிந்தனை "உண்டு செயற்கையாக தனது அரிவாள்" "உருவாக்க அடக்க" "தனத்துக்கு தேவையற்றதை அளிக்க". ஒன்று உருவாக்க வேண்டும் என்று மனிதன் திட்டமிடுவதற்கு இயற்கையான ஒரு அம்சத்தையே சார்ந்து இருக்கிறான். மனிதருக்குள் ஒரு கேள்வியும் அவனோடு இருக்கிறது அடுத்தது என்ன? 😮 சுத்தம் என்றும் ஏதும் சுத்தமில்லை படைத்த உயிர் !🧠எதுவுமே புனிதம் இல்லை வாழ்வு! அனைவருக்கும் சொந்தமில்லை வாழ்க்கை! வாழும் நாட்கள் வாழும்போது எண்ணத்தில் இல்லை! இதற்கும் ஒரு கேள்வி வைத்து மனிதன் வாழ்கிறான் எதிர்காலம் என்று கடந்த காலத்தில் வாழ்ந்து பாடத்தை கேட்கிறான். கேள்வி எதுவோ அதுவே கர்மா. தனிப்பட்ட அபிப்ராயம் அதுவே நம் சிந்தனை. நிகழ்காலம் என்று ஒன்று இருக்கிறது அதில் தன் தன்மையோடு இருக்க வேண்டும் என்றால் விதி ! இது நமது அனுபவம் . அடுத்தது ஒன்று உண்டு அதுவே சூழ்நிலை ஆகிறது . கருமத்தின் பலன் என்பது எதிர்காலம் ஆகிறது அதுவே கர்மவினை கல்வி. யாரும் சொல்லிக் கொடுக்கவும் முடியாது . நாம் ஏற்க பார்க்க புரிதல் அடைய விதியே வசத்தில் நம்" சிந்தையில் நிற்கும்" கல்வி. கலியுகத்தின் விதி நான்கு விதிகள் உள்ளது? என்னென்ன ! ஏனென்றால் பகவத் கீதையில் கலியுகத்தில் தன்மையைப் பற்றி கூறுகிறார்கள்? தந்திரவாதி நம்மை ஆழ்வார்கள்! சூழ்ச்சி செய்பவர்கள் குருவாக இருப்பார்கள் ; தனக்கு வேண்டும் என்பதை அடைய மனிதன் எதையும் செய்வதற்கும் சுயநலத்தோடு இருப்பார்கள் ; காலம் செல்ல செல்ல தனது வாழ்க்கையின் மேல் நாட்டம் கொன்று மற்றொரு வாழ்க்கை சீரடி பார்கள்". என் ஒழுக்கம் அனைத்து அறம் வேறுபட்டு இருந்தாலும் மதம் சார்ந்து இருந்த விஷயங்கள் ஒன்றை ஒழுக்கம்"💪❤ வாழ்க்கை வாழ்வதற்கு தனிப்பட்ட அறிவு என்று சார்ந்து வாழ வேண்டும் .அதற்கு ஒழுக்கம் அவசியம் . அவரவர் நம்பிக்கைக்கு ஒழுக்கத்தோடு நல் நீரோடு இறைவன் மீது பக்தி என்பது அவசியம் . இதுவே உன் நல்வழியில் செல்லும் . நன்றி ❤❤❤❤❤❤❤❤❤😊 0:30
@gowthamgm1372 ай бұрын
🔥 After watching this video Maha Vishnu (self) : Life ah Tholachitiye da kumaru 😂😂😂
@KR-vv8lg2 ай бұрын
@@gowthamgm137 un life paaru da sumaarru..
@Goodie477Ай бұрын
He is helping a diffrent set of ppl. This guy is entertaining difnt set of ppl. I feel pity for this fellow for he has no knowledge about indian spirituality nd never ever tried it nd neither other invaded religions to compare the attricites of them. This is another junk who vomits bitterness on something tht he has no idea of.
Kadavul erukaru bro, ne pakatha apo ne kekatha apo ne nambatha apo oru nambika unaku varum athu Dan what you seek will seek you in any cost. KEYWORD : TRY TRY AGAIN UNTIL YOU SUCCEED BELIEVE IT ITS ALL WITH YOU if the voice in your mind is you then who is listening to it. It's all you and you and we name it God ❤ God lives in presence of good thoughts within ourselves , but Evan nenga sollra mari pechi theramaiya thapa use panran Dan because less knowledge with more confidence is more dangerous
@kilinorthАй бұрын
தமிழர்களிடத்தில் சுய மரியாதை எனும் விடயத்தை இன்னமும் அதிக அதிக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.. இந்தப் பதிவும் அதில் ஒரு வடிவம் தான்.. வாழ்த்துக்கள் தம்பி..
@கமலநாதன்-ள1ச2 ай бұрын
அது எப்படிடா இவ்வளவு பால் வடியும் முகத்தோடு,,,, மிகவும் அருவருப்பான பேச்சு.... திமிரான பேச்சும் கூட....!!!!😢
@godisgreat2624Ай бұрын
நீங்கள் யாரை சொல்லுகிறீர்கள்?
@mohamedarief3Ай бұрын
Hats off bro❤
@nothingbig73292 ай бұрын
Oru small imagination… Avan soldratha keta oru paiyano illa oru ponno sari ipo naama ipdi poor ah irruka… illa naa looks good ah illa… so naa eatho thappu pannitano last jenmathula… atha ipdi irrukan… sari ipove naama Sethu pooiduvom…adutha jenmathula nalla rich ah looks good ah oru jenmam kedaikum nu decision eaduthuta…. 💁🏻♂️
@kadhiravan9672 ай бұрын
சில மாட்டு மூளைகளுக்கு என்ன சொன்னாலும் புரியாது அவர்களுக்கு மூளை வலிமை அவ்வளவுதான்😅😅
@@Goodie477ellame vantherithaan . Nee kooda coming from Africa 😅
@rojasktlam3132Ай бұрын
நீங்கள் கேட்ட கடைசி கேள்வி என் மனதில் பல காலமாக இருக்கு ஆனால் பதில் தான் தெரியவில்லை 😢😢😢
@punithavallivenkat573Ай бұрын
ஒரு குழந்தையை குழந்தையாய் பார்க்காமல் உயிராய் பார்க்காமல் இருப்பது மனிதன் தவறா கடவுள் தவறா இதுவே பதில் எப்படி உனக்கு விருப்பமோ அப்படி வாழ் அதற்கான பலனையும் நீயே அனுபவிப்பாய் இப்பிறவி இல்லாவிடினும் எப்பிறவியிலேயாவது
@punithavallivenkat573Ай бұрын
இதுவே எனக்குத் தெரிந்த பதில்
@vimaln58632 ай бұрын
இவை அனைத்தும் கடவுளின் தத்துவத்தை சரியாக புரிந்துகொள்ளாததால் வந்த குழப்பங்களே, கடவுள் நம் அனைவர்க்குள்ளும் இருக்கிறார் என உனருங்கள், அதுவே மெய் நியானத்தை அடைய சிறந்த வழியாகும்
@iammuthuksАй бұрын
இன்னுமாடா இது நமத்து போகாம இருக்கு
@vimaln5863Ай бұрын
ஆன்மீகம் அனுபவத்தால் உணர்வது உன்னைப்போல் அரைகுறைக்கி அது புரியாது 🤣🤣
@ravi7264Ай бұрын
Naan aanmeega thedal la 13 years spend pannen. And finally became atheist. But in the process my philosophies and ethics got shaped by different people. Now I will not call myself a spiritual person. I am just a human trying to be less selfish person.
@iammuthuksАй бұрын
@@vimaln5863 dei pool... Un kadavul avlo power vachutu ethukuda r@pe panratha live show pakranu video la kekran da... Puriyutha illa anmeegathula mungi poi moola sethuducha???
@PKdPartners2 ай бұрын
மனிதனை இவுலகில் பிறக்க செய்வதே ஒழுக்கம், அன்பு, பாசம், ஒற்றுமை,நேர்வழி, சுயசிந்தனை உடன் வாழ்ந்து காட்டுவதற்காகவே .....இதை செய்ய தவருபவன் பாவி ஆகிறான் .....பாவம் செய்து விட்டு கடவுள் வந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறும் மனிதன் சுயநலவாதி ...2 கை 2 கால் அறிவு இதெல்லாம் கொடுத்திருப்பது நேர்மையாக உழைத்து உண்டு வாழவே....விபச்சாரம் செய்தோ....அடுத்தவனை ஏமாற்றியோ வாழ்வதற்கு அல்ல...
@aristatal6063Ай бұрын
முற்பிறவியில் இவன் செய்த கர்மா இப்போ கம்பி எண்ணுகிறான் என்று நினைக்க வைக்கிறது...!
@punithavallivenkat573Ай бұрын
ஆம் கண் பார்வை அற்றவருக்கு இவர் செய்த ஏதோ ஒரு பாவம் கைது ஆனார் மேலும் அவராலேயே இதன் மூலம் இன்னும் பிரபலம் ஆகி உள்ளார் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி ஞாபகம் வருகிறது இதில் வேடிக்கை என்ன தெரியுமா நான் என்ன பாவம் செய்தேனோ நான் மட்டும் என் குடும்பத்தில் இப்படி வந்து பிறந்து இருக்கிறேன் என்று ஒரே ஒரு முறையாவது நினைத்தாவது இருப்பார்
@MaheshMahesh-ju4jrАй бұрын
கடவுளே ஆதரிக்கலாம் பகுத்தறிவு ஆதரிக்கலாம் ஆனால் மூடநம்பிக்கை மட்டும் ஆதரிக்க கூடாது...
@DGOPI-l8cАй бұрын
If you believe god you can't think reasoning if you think reasoning you cant follow the god because thoese two thing are opposite opposite pole. You can choose only one think. can you understand?
@ravi7264Ай бұрын
Moodanambikkai definition la god um adakkam. It is the harsh and bitter truth.
@IraivanindiynamАй бұрын
மகா லக்ஷ்மினு பேர் வைக்கிற ப்போ, மகா விஷ்ணுனு பேர் வைக்க மாட்டாங்களா!!
@ARAVINDARAVIND-zs5loАй бұрын
Correcta ketinga thala😂
@jonesmoses26632 ай бұрын
பெற்ற தாயுடன் உடலுறவு கொள்ளலாம் என்று ஒருவன் பேசுகிறான் அவனுக்கு முட்டு கொடுக்க சங்கிகள்
@logicalbrain4338Ай бұрын
ஆன்மீக சொற்பொழிவு வேறு மாதிரி சென்றவுடன் பகுதி பகுதியாக எடுத்து வீடியோ பதிவிடுகிறார்கள் என்கிறார்கள் சந்கிகள். மற்றவர்கள் தங்கள் நம்பிக்கை போதிக்க பள்ளிகள் இருபது போல சங்கிகள் தங்களுக்கு பள்ளிகள் கட்டி பேச வேண்டியது தானே யார் வந்து தடுக்க போகிறார்கள்
@kathirviru3700Ай бұрын
Nature law padi yaru yaru kitta veanumnalum sex vachikalam..samudhayam ruel and regulations padi oruthan oruthikudhan purincha thambi..😅😅
@ARAVINDARAVIND-zs5loАй бұрын
Petra thaayudan udal uravu vaikalamnu solvathu thavaru than bro ilanu sollala aana amma vayasula ulla oru ponnu avangaluku paiyan vayasula ulla oru paiyan mari irupan avanoda sex vaikirangalae porn vediosla athellam youngsters vaaiya polandhutu atha paathu masturbatela pandrangalae athuku enna bro soluvinga? Ipo nama ammakula oru 42-45 age irukum antha agelaiyum porn stars irukanga yean avangala ungalala oru ammava paka mudiyala? Ivanga namaloda amma vayasu ivangalum namaku amma marinu yean yarukum thonamataingithu apdi patha ellarume thavaranavargal than bro🙏🏻 ithu yaruku puriyumna arivula sirandhu irupanga parunga avangaluku than puriyum mathavangaluku puriyathu nanba🙏🏻
@jonesmoses2663Ай бұрын
தாயுடன் உடலுறவு கொள்பவன் மட்டும் தான் வாழ தகுதி உள்ளவன் சங்கிகள் உலகத்தில்
@VimalaAjith-f1kАй бұрын
First mariyathai ellama pesuyathu sankar sir, so mahavishnu velakam kudutharu. I am also handicapped my life changed by mahavishnu
@elangovanamirtham3090Ай бұрын
ஆசிரியர் தெளிவான பதிலை கொடுத்திருந்தால் இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டு இருக்கவே மாட்டார்கள் அரைவேக்காடுகள் வெளியிட்டு மாட்டிக் கொண்டார்கள்
@lourduraj3146Ай бұрын
Indian constitution, article 28 இல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
@midlookkarthi8730Ай бұрын
ப்ரோ தயவுசெஞ்சு உங்க கூட நான் நேரடியா விவாதம் பண்ண ஆசைப்படுறேன் ஏன் அப்படின்னா நீங்க தனியா ஒருத்தரா பேசும்போது உங்களுடைய கருத்துக்கள் மட்டும் தான் அங்கே நிறைந்து இருக்கு , நான் மகாவிஷ்ணு சொன்னதுல சரியான விஷயங்கள் இருக்கு அப்படிங்கறதை என் தரப்பிலிருந்து கூற நான் ஆசைப்படுறேன்❤❤❤ உங்க மெயில் ஐடி கொடுங்க
@gomathisankar37402 ай бұрын
Final question 🔥🔥Well said bro👏🏻👏🏻
@manibharathi8290Ай бұрын
OlD Arunodhyan is Back 🔥🔥🔥
@aroolvelmuthaliar9400Ай бұрын
கடவுள் எங்க இருக்கார் என்றால்...உனக்கு தெரியாத, உனக்கு பின்னால், உன்னை அறியாமல் ...இருக்கும் இடமெல்லாம் கடவுள் இருக்கார். உன் முன்னாள் நடப்பதை தடுக்கலாம், குறைக்கலாம். ஆனால் எங்கோ, எதற்கோ, யாரோ உன்னை கெடுக்கவோ, நல்லது செய்வதோ...அதையெல்லாம் உன்னால் மாற்ற முடியாது, தடுக்க முடியாது. அங்குதான் கடவுள் உள்ளார், உன் விதிப்படி உன்னை கொண்டு செல்ல, நடத்த. அதற்குத்தான் மனிதன் கடவுளை நினைத்தான், நல்லதுக்காக பயப்பட்டான், வணங்கினான். அதே கடவுள் உள்ளார்.
@aroolvelmuthaliar9400Ай бұрын
@PaviThra-lv6us மனிதர்களால் சீரழிக்கப்பட்ட என்றால் என்ன அர்த்தம். அப்ப இங்க சட்டம் இல்லை, அரசு எதற்கு. அரசை கேட்காமல் எதற்கு இந்த பேச்சு.
@aroolvelmuthaliar9400Ай бұрын
@PaviThra-lv6us இதோ ஆன்மீகமும் அறிவியலும் ஒன்று.. இப்ப உங்க மகனும் குறையுள்ளவராக பிறக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவம் சொல்கிறது. ஒன்றும் அறியாத அந்த பிறக்கும் குழைந்தைக்கு ஏன் குறை ஏற்படுகிறது. இதற்கு யாரை குற்றம் சொல்வீர்கள் அய்யா. அதுக்கும் கடவுள்தான் காரணமா. அது போல உங்கள் புண்ணியங்களும் , பாவங்களும் அடுத்த பிறவியில் உங்களை தொடர்ந்து வரும்.திருடன் மகன் திருடன் ஆகலாம் என்றும் சொல்கிறது அறிவியல். தாய் மொழிதான் சுலபமாக வரும், ஏனென்றால் பரம்பரையாக பேசுவதால் உங்கள் DNA வில் தமிழ் உள்ளது. நம் உடம்பு கர்மாவை வைத்துதான் உருவாகியுள்ளது. இந்த பிறவியில் மற்றவருக்கு நல்லது செய்வோம் என்று நினைக்காமல், கடவுளை குற்றம் சொல்வது தீர்வாகாது. டாக்டர் மகன் டாக்டர் ஆனால் சந்தோசப்படும் நாம் இதையும் ஏற்க வேண்டும். எங்க அப்பா 7 அடி உயரம், நானும் அப்பாவை போல் 7 அடி உயரம் என்று தம்பட்டம் அடித்து பெருமை எப்படி அடைகிறோம் அதே போல் கெட்டத்தையும் ஏற்கவேண்டும். எல்லா மதமும் இதை சொல்கிறது. நன்றி
@aroolvelmuthaliar9400Ай бұрын
@PaviThra-lv6us கடவுள் வேலை முடிந்து விட்டது. அறிவை கொடுத்தது, நல்லவை, கெட்டவை தெரியவைத்தாகி விட்டது உங்களுக்கு. உங்கள் வாழ்க்கையை நேர் வழியில் கொண்டு செல்லாமல் அட்டூழியம் செய்தால் , நிச்சயம் தண்டனை உண்டு. இனியாவது நல்வழி செல்ல முயலவேண்டும் அதைவிட்டு லொள்ளு பேசினால் ஆப்புதா..
@aroolvelmuthaliar9400Ай бұрын
இதோ ஆன்மீகமும் அறிவியலும் ஒன்று.. இப்ப உங்க மகனும் குறையுள்ளவராக பிறக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவம் சொல்கிறது. ஒன்றும் அறியாத அந்த பிறக்கும் குழைந்தைக்கு ஏன் குறை ஏற்படுகிறது. இதற்கு யாரை குற்றம் சொல்வீர்கள் அய்யா. அதுக்கும் கடவுள்தான் காரணமா. அது போல உங்கள் புண்ணியங்களும் , பாவங்களும் அடுத்த பிறவியில் உங்களை தொடர்ந்து வரும்.திருடன் மகன் திருடன் ஆகலாம் என்றும் சொல்கிறது அறிவியல். தாய் மொழிதான் சுலபமாக வரும், ஏனென்றால் பரம்பரையாக பேசுவதால் உங்கள் DNA வில் தமிழ் உள்ளது. நம் உடம்பு கர்மாவை வைத்துதான் உருவாகியுள்ளது. இந்த பிறவியில் மற்றவருக்கு நல்லது செய்வோம் என்று நினைக்காமல், கடவுளை குற்றம் சொல்வது தீர்வாகாது. டாக்டர் மகன் டாக்டர் ஆனால் சந்தோசப்படும் நாம் இதையும் ஏற்க வேண்டும். எங்க அப்பா 7 அடி உயரம், நானும் அப்பாவை போல் 7 அடி உயரம் என்று தம்பட்டம் அடித்து பெருமை எப்படி அடைகிறோம் அதே போல் கெட்டத்தையும் ஏற்கவேண்டும். எல்லா மதமும் இதை சொல்கிறது. நன்றி
@punithavallivenkat573Ай бұрын
ஒரு காயை செடியில் இருந்து பறிக்க கூட அது உருவம் வந்ததும் பறிக்க மாட்டோம் ஒரு நிலை வந்த பிறகே பறிப்போம் அது போலவே இறைவனும் ஒவ்வொரு மனிதனுக்கும் நேரம் கொடுக்கிறார் திருந்துவார்கள் என்று ஒரே தவறில் அவனை முடித்து விடுவதில்லை அப்படி செய்தால் பூமி முழுவதும் என்றோ சுடுகாடு ஆகி இருக்கும்
@ramasrinivasan-s1vАй бұрын
Mahavishnu doesn’t deserve the attention social media is giving him. Pl don’t analyse his words as it doesn’t carry any meaning. Real saints will never speak ill of others and also will talk only positively.
@Sugannivin2 ай бұрын
The last question that you raised was 100% my thoughts too 🙌
@gowthamanhari41032 ай бұрын
தாடிக்காரன் விதைத்த விதை ஆசிரியர்.....❤
@KR-vv8lgАй бұрын
@@gowthamanhari4103 Tamiley theriyatha Tamil teacher.. crypto
@vigneshsakthimurugan7022 ай бұрын
I am proud of your follower bro ❤️ athum last la sonniga parunga vera level ❤️🔥
@lucy_autoworldАй бұрын
Matha pitha Guru ku aprm ku tha Theivam itha sollvinga nu ninache..bro..😇
@bharathkumar.r72302 ай бұрын
Bro naan romba years la unga channel ah follow pannuran because of neenga sonna vishayam thaan nama mindset ku yetha mathiri people's ah vachurukanum nu so enaku romba naala ah intha god's mella la nambikai illa TDY neenga open ah vae sollitinga apo vathu thirunthatum there is no fucking god or religion only humanity is there please understand da puriyatha tharkuri people's ✨
Valimai movie dialogue : Saathanota migaperiya puththisalithaname thanakku katavul nu per vachukkittathu thaan
@jalalm30722 ай бұрын
வாயை அடகு வைத்து பிழைப்பான்
@Its-Prabhu2 ай бұрын
Bible: வேதாகமம் .....அவருடைய(இயேசு) சீஷர்கள் அவரை நோக்கி: இயேசுவே, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். யோவான் 9:2 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான். யோவான் 9:3
@nationalistthug42342 ай бұрын
அப்போ தேவனுடைய கிரீயைகள் நம் பாவ புண்ணியத்தை விட மோசமானது என்று ஒத்துக் கொள்கிறாயா? 😅😂😅
So..pona jenmathulaa....panna pavam ...than Ipooa jail la irukaarr pollaa😂🎉
@KR-vv8lg2 ай бұрын
@@prabakaran3201 correct.. he is facing his karma.. so are you .. are u having perfect life.. fool
@RajeshS-cd9lz2 ай бұрын
Arun anna ungaloda indha padhivukku hatsoff👌👏👏👏 naanum ennoda chinna vayasula romba bakthimaana suththitrundhen adhellam evlo periya muttalthanamnu ippa puriyuthu Kadavulum illa oru mannum illa athu yen thanipatta karuthu yen vaazhkaila nadukura vishiyangal moolam nan purinjukitten anna summa ivaingalam olarittu suththitrukanunga indha mutta payalunga yosikkama thanakku thonuratha peasi olarittu andha vishiyathula evlo unmai iruku endru ariyaamal moodargal olarikondirukiruraargal,oru sila saamiyar moolam ithu kadavul thanmainu oora yemaathittu suththitrukanu appdilam suththitrukaanunga ippdilam kadavul seiya vaikuthuna athuvum kadavul illa neenga solra mathri pazha mirugangal pengalai veliyil poga,vara vidamaal vettaiyada veripudichu alaiyudhu idhellam kadavul paathutrukaarna avar kadavul illa,nammala nammaley kaappathikanum athu than unmai oru vishiyatha panna prachanai varuthuna andha vishiyatha prachanai varaama evlo sumugamaa mudikka mudiyumo avlo sumugamaa mudikka paakkanum(idhuvey nammala kaappathika mudhal vazhi)
@tamizharasant8043Ай бұрын
Ending vera level 😢
@prakashlarvy36502 ай бұрын
Thambi @Arun ungal karuthu miga miga thelivu.follow ur thoughts
@gopalakrishnan8024Ай бұрын
சத்தியமா சொல்றேன் டா இந்த கிழவன் பெரியார் மீது இப்போது தாண்ட மிகவும் பிடிக்கிறது,, ஒருத்தன் சொல்றான் மந்திரம் படிச்ச போதும் படிப்பு வரும் என்று 😂😂😂
@gowthamanhari4103Ай бұрын
@@gopalakrishnan8024 இன்னும் புராண கதைகள் படிங்க.... அப்போ தெரியும் கடவுள் யாருன்னு...😂😂😂.... பெரியார் புத்த மதம் சமண மதம் அம்பேத்கர் இவங்கள பத்தியும் படிங்க
@ambetkarambetkar5105Ай бұрын
Please TN Government give Promotion CEO TO the Teacher
@premnathpackiyanathan6915Ай бұрын
Anna really nice content and the last few minutes were really great (Ugly Truth on God concept created by we humans)
@POSITIVEMENTАй бұрын
Kadavul vandhu kaapathuvar Nu Mahavishnu epo sonnar?
@gopalakrishnant3732Ай бұрын
அருமை அருமை
@kcr-n1g2 ай бұрын
No marupiravi, no aanmeegam, no kadavul no shits like these.. do whatever you want to do and enjoy in a right way
@viralboyz7982 ай бұрын
Intha ideology.... Enga theiruma mudiyu, evanuku ena ana namakena namala keka aal ila, ena vena seilam nu thona veikum
@aruljothinathanm3291Ай бұрын
கடவுள் சாதி சமயம் எல்லாம் கற்பனை இவை எல்லாம் மனிதனின் சுய லாபத்திகாக உருவாக்கபட்டதே தவிர கடவுள் என்று தனித்துவமாக எவரும் இல்லை இவ்வுலகில் எல்லோரும் மனிதர்களாக பிறந்தவர்கள் தான்
@helanjk95242 ай бұрын
Wow...! That last part of the video.... Absolutely what I think about....!!!! Well said!!!!!
@MathialaganN-ze5vqАй бұрын
அந்த பொறம்போக்கு ஆசிரியரிடம் இப்படி வாய் பேசியிருக்க கூடாது
@LourdAsirАй бұрын
இது உன் அரிவுக்கு அப்பாற்பட்டது அரசியல் பேசு அதுதான் சரியாவரும்.
@SIMPLEDHAAАй бұрын
என்னை வணங்கும் அறிவு மட்டுமே உனக்கு உண்டு ...புரிய முயற்சித்தால் உன் அறிவுக்கு அப்பால் சென்றுவிடுவேன் .👌
@vinothsupersir3957Ай бұрын
அண்ணா கமல்ஹாசனே தோற்றுவிடுவார் இந்த பதிவிற்கு😂😂😂❤❤@@SIMPLEDHAA
@altoshipАй бұрын
@@SIMPLEDHAAஅருண்... அவன் எழுதிய ''அரிவு" என்பதே எழுத்து பிழை அவனுக்கு இருக்கும் அறிவே அவோலோதான்... இதுக்கு மேல அவனுக்கு நீ எத்தனை பதில் கமெண்ட் போட்டாமட்டும் புரியவா போகுது
@sudharsanv7895Ай бұрын
Bro! I don't know whether u watched mahabaratham full series on hot-star. Season 18 last episode la arjunan confused state la irukum bodhu krishnan preach panna start pannuvaru. Adhu apdiye s-19(3 eps) s-20(2 eps) nu pogum. Tym irundha parunga. U will get some better clarity about lot of stuffs.
@vaandoos6644Ай бұрын
Mahaa vishnu
@chezhianmuthiah4517Ай бұрын
👌
@sree82302 ай бұрын
He insulted and hurting others without mercy. So ithuku if he got not punished now next jelmam according to his concept he be mute.
@arunbalaji9353Ай бұрын
Kaliyugam kadavul vararu avatharam eduthu ketavangala alipparu.... Nadantha sandosam tha aana athukaga ellathaiyum kadavul paathupaaru nu kannu munnadi nadakara aniyayatha kadavul paathupaaru nu sollitu kekama iruka kudathu... Thadukama iruka kkoodathu.... Apdi iruntha nama manusane illa atleast antha victims kaavathu naama kadavula theriyuvom appo kadavul drathu yaru? Manithan roo athula than varuvaaru god nu sonna appo nallathu pannara manusanuku credits kedaikamaye poidum... so god varapo varattum athu varaikum nammalala mudinja nallatha pannavum thappana visayatha thatti kekavum seiyanum athan humanity
@KR-vv8lg2 ай бұрын
Marupiravi vallular, marupiravi avaiyaar, marupiravi thirumoolar nu nakalaa title poduviyaa.. pagutharivu pudungigalaa..
@punithavallivenkat573Ай бұрын
இதனாலேயே கலி முற்றிய பின் மொத்தமாக அழிக்க வருவார் என்றார்கள்
@murugesanmurugesan6603Ай бұрын
Super sir.
@Vijiraghu-ub9grАй бұрын
It seems the phisically handcapped teacher came from another school !
@Goodie477Ай бұрын
எல்லா மனிதர்களும் chosen ones இல்ல அது போலவே எல்லா மிருகங்களும் chosen ones இல்ல கேள்வி கேக்கணும் நா என்ன வேணா கேக்கலாம்..அம்மா அப்பா கிட்ட போய் எங்க இருந்து என்ன வாங்கிட்டு வந்தீங்கனு கேப்போம் சின்ன வயதுல.. அதே கேள்வியை இப்பவும் கேப்போமா? No... நம்ம அறிவை வளர்த்து விட்டு பின் கேள்வியை கேட்பதே உத்தமம். ஒரு கேள்விக்கு அடுத்தவரின் பதில் தவறு என்று நாம் கூறும் முன், அதற்கான பதில் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். தெரியாது, இல்லை என்பது பதில் அல்ல..
பைபிளில் மாந்திரிகம்*4*10*11*இங்கேமுன்ஜென்மம்எங்கே இருக்கிறது அடுத்து வெளிப்படுத்தினவிஷெசம்*22*12*அவனவன் கிறியைக்குத்தக்கபலன்என்நோடேகூடவறுகிறது இங்க முன்ஜென்ம பாவத்தில் இந்தப் பிறவியில் ஊனமாகமனிதன் தண்டனையாக வா ஊனமஆபடஐக்கஇறஆர்மனஇதன்தஆய்வயஇற்றஇல்ஒரஏதறம்தஆன்பஇறக்கஇறஓம் இயேசுவைநம்பும்போதுஆத்துமாபாவத்திலிறுந்துமனம்திறும்பிநால்ஆததுமாபரிசுததமாகுதலிநால்மறுபிறப்படைகிறதுஆத்துமா மனிதப்பிறவி இறந்தபிறகு குருவி கிளி காக்கா மாடு ஆடு திறும்ப மனிதநாக பிறப்பதுகிடையாது இதுவும் மூடநம்பிககையேதாமா இதைகண்டிக்கதான் வேண்டும்நன்றிவணக்கம்
@honeybadger1971Ай бұрын
I have been resurrected from my death,by the compassion and mercy of Jesus Christ upon me and my parents.❤❤❤
@நான்Ай бұрын
Nice talk💥💥
@rathinaganesh1803Ай бұрын
Bro ithalam konjam romba over romba doubt ful ah paathu ena korai solalam apdine yosichu solramari irku ,,,en friend name koodatha mahalingam ,,,en periyappa name mahalingam ,,,ithuku ena ans panaporinga????
@RajKumar-fp4vwАй бұрын
நண்பா ஒரு சிடியை கையில் கொடுத்துட்டு பவர் இறங்கிடுச்சு சொல்லீ வீடியோ போடும் போது நல்லா இருந்துச்சா
@K3LV1N_K3LАй бұрын
🔥🔥🔥Simple but Powerful 🔥🔥🔥
@birdiechidambaran51322 ай бұрын
கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு காலத்தில்... ----------------------------------------------------------------------------------------------------------- உலகில் 195 நாடுகள் உள்ளனவாக கூறப்படுகிறது. காமெடியனாக துவங்கி, ஆன்மீக சொற்பொழிவாளராக மாறிய/சிதைந்த மகாவிஷ்ணு போன்றோர் உலகின் வேறு எந்த நாடுகளிலேனும் - உதாரணத்திற்கு ஐரோப்பாவில் - இருக்கின்றனரா? அப்படி இருப்பார்களேயானால், அவர்களும் இவர் போல அங்கு மாற்றுதிறனாளிகளை இழிவுபடுத்தியும், பூர்வ ஜென்ம பலாபலன்கள், பாவம், புண்ணியம், விதி போன்ற மூடநம்பிக்கைகளை பள்ளி மாணவர்களிடையே பரப்புரை செய்ய அனுமதிக்கபடுவார்களா? ஊமையாகதான் அங்குள்ள பார்வையாளர்கள் இருப்பார்களா? அதை அங்குள்ள பெற்றோர்களும், பொதுமக்களும், பொது ஊடகங்களும், கல்வியாளர்களும், அரசும் வெறுமனே வேடிக்கை பார்க்குமா? கொஞ்சம் யோசியுங்கள்...
@RajKumar-fp4vwАй бұрын
அவரா சுவர் ஏறி குதித்து வந்து மாணவர்களுக்கு கிளாஸ் எடுத்தார் ஆகையால் இது மன்னிக்க முடியாத குற்றம் ஈ பி கோ 302-வது செக்ஷன் படி உயர்ந்த பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் கரெக்டா😮
@Elizabethrani-lt4vuАй бұрын
பைபிள்சொல்லுகிறதுயாத்திராகமம்*4*10_11*வசனங்களைப் மாறுங்கள் முன்ஜென்மம்என்று ஒன்று கிடையாது என்பதுஉண்மைநன்றிவணக்கம்
@mredits473Ай бұрын
Ellarum soldra marithan bro ella manusanukkullayum kadavul nu sollapadra oru thanma irukku ana ellarkittayum antha thanmaya ethirparkka mudiyathu bro ....
@DVB0105Ай бұрын
Best video ever bro hats off
@karthickrajamuthukumar3304Ай бұрын
நீங்கள் சொன்னதற்கு என்னால் பக்கம் பக்கமாக விளக்கம் தர முடியும் ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தில் நீங்கள் இல்லை ஆகவே இது எல்லாத்துக்கும் ஒரே பதில்தான் பிரதர் உங்களுக்கு நம்பிக்கை இல்லை அது உங்களுக்கு தனிப்பட்ட உரிமை எங்களுக்கு நம்பிக்கை இருக்கு இது எங்களோட உரிமை அதுக்காக நான் சொல்றதுதான் சரின்னு வரும்போதுதான் இங்க பிரச்சனை ஆரம்பிக்குது 🙏
@Johnwick-dm9fhАй бұрын
Pods look koothi
@Kalai1984-y1r2 ай бұрын
If everyone is created properly, he may had a good heart or so. No sympathy for this guy. I dont understand how he is religious or talking abt the god
@sankarasivaraman3357Ай бұрын
குழந்தை களுக்கு தேவையான செய்தி
@K7arts2 ай бұрын
Nature is God 🎉
@PKBABU-uc2oqАй бұрын
🔥🔥
@lrrishan42732 ай бұрын
You read my mind.... these are my questions about god
@Vinayagan-sz6lyАй бұрын
Mass teacher
@tamilpriyan7549Ай бұрын
🎉🎉🎉🎉🎉 good bro
@nowsathasanath811Ай бұрын
Bro super
@balakarthikeyan7Ай бұрын
I used to like your speech but not about MahaVishnu. Each individual is living in different levels of awareness. People like MahaVishnu speaks life beyond death and possibilities. But I agree the fact that MahaVishnu should not be invited to that School and allowed to talk about spirituality in front of that age group.
@DonShattyАй бұрын
Atheist and Atheism ❤❤❤
@sriramprabhu35432 ай бұрын
11:58 Valid Speech bro❤
@prasannajagadeeswaran8750Ай бұрын
Bro video la light ah layers maari poguthu it disturbs while watching 😢😢 Konjam next time check pantu post pannunga 😊😊
@muruganandhamr.99952 ай бұрын
கடவுளை இறக்கமற்றவர் என்றால் கடவுளை மறுக்கிறானா. அது ஆன்மீகமா. கடவுள் மென்மையானவர் , அன்பானவர் என்ற அடிப்படையில் தான் கிருத்துவம் தனது வழிபாட்டை ஆரம்பிக்கிறது. அவர்கள் மாற்றுதிரனாளிகளுக்கு எவ்வளவு முகாம்களை நடத்திவருவதோடு வெளிநாட்டவரை நம்பி நடத்தி வருகிறார்கள். அதற்கும் சேர்த்து ஆப்பு வைத்து விட்டார்கள்.
@THAMANARАй бұрын
சகோ🙏; கடவுள் இருப்பது உண்மை தான்; நீங்கள் கேட்ட கேள்வியை பாலா நான் கடவுள் படத்திலேயே கூறிவிட்டார்😅, படைச்சவன் ஒரு தே**மகன்னு சொல்லிட்டாரு!அதனால் "இறைவன்" அவன் நல்லவன் அல்ல என்று உணர்த்துவதற்கே 5000 ஆண்டுகளுக்கு முன் இராமரின் (நல்லவர்)மறுபிறவி கிருஷ்ணர்(கெட்டவர்) பிறந்தார். அவன் செய்யாத பாவங்களே இல்ல; ஆமா கடவுள் ஒரு சேடிஸ்ட் தான்; போயி புதுப்பேட்டை படத்தில் உள்ள ஒரு நாளில் பாடலை கேள் புரியும் வாழ்க்கை........ அப்பாடலின் இறுதி வரி மறு பிறவி வேண்டுமா?