முதல்ல ஒன்ன தெளிவா புரிஞ்சிக்கணும். இந்த உலகில் பிறந்த யாருமே, அனாதை கிடையாது. நம்மை படைத்த இறைவன் எப்போதும் நம்மோடேதான் இருக்கிறான்.அந்த ஒன்றை புரிந்தால் போதும். தனித்து என்பது ஏதும் இல்லை.
@muthuramya50098 ай бұрын
தாயில்லாத என்னை போன்ற எல்லோருமே அனாதை தான் அண்ணா தாயில்லாத அவர்களுக்கு மட்டுமே தெரியும் அண்ணா அனாதை தான் நான்
@LokeshLok-q5g7 ай бұрын
😢😢@@muthuramya5009
@sivasankarsathiaseelan69657 ай бұрын
வாழ்க வளமுடன் song
@ramlakshmi72175 ай бұрын
Super
@kumarscales99973 жыл бұрын
ஆண்டவா இவர்களைப் போன்ற குழந்தைகளை காப்பாற்றக் கூடிய சக்தி எங்களுக்குத் தருவாயாக
@SaraVanan-zg3um3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே தங்களை போல் எனக்கும் உதவி செய்யும் எண்ணம் உள்ளது ஆனால் என்னால் கொடுத்து உதவும் சூழ்நிலை இல்லை கண்டிப்பாக எனக்கு ஒரு நல்ல நிலை கிடைக்கும் அப்போது நான் உதவி செய்வேன்
@manisagayam6752 Жыл бұрын
,இந்தபாடலைகேட்கும்போதுஎன்மனசுஇறைவனைசேரும்
@apratheep9140 Жыл бұрын
நம்பமுடியாத இந்தியா...
@thangamariappan9651 Жыл бұрын
❤❤❤❤
@sheikmydeen99752 жыл бұрын
நான் ஒரு முசுலிம். இந்தப்பாடலொளி உள்ளத்தில் கருணையை நினைக்க வைக்கிறது.
@g.bharathijothitar1782 жыл бұрын
நமக்கு மட்டுமே கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டத்தை கொடுத்தார் என்று புலம்பு நமக்கு இந்த பாடல் மூலம் பதில் கொடுத்துள்ளார் இறைவன். தாய் தந்தை இல்லாவிட்டால் இந்த உலகத்தில் நாம் வாழ்வது மனதளவில் மிகவும் கடினமான ஒன்று. இருக்கும் வரை அனைவரையும் நேசியுங்கள் அது உங்கள் எதிரியாக இருந்தாலும் சரி... நாம் என்றுமே இறைவனின் பிள்ளைகள்...
@josephgeorge31938 ай бұрын
Yes 100% unmai.
@Tirunelvelitocanada Жыл бұрын
எனக்கு தாய் தகப்பன் இல்லை ஆனாலும் என்னை வளர்த்தது என்னுடைய தாய் மாமா.என் தாய் மாமாவின் உள்ளமே என் கருணை இல்லம் . இன்று என்னுடைய உயர்வுக்கு கரணம் அந்த மனித தெய்வமே. இந்த பாடலை கேக்கும் பொது கண்ணீரை வரவழைக்கிறது . இது போன்ற எண்ணற்ற உள்ளங்கள் வாழ்க மனிதம் தழைத்தோங்க, இம்மனிதர்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்- From Canada ( Zero to Good position made by my super hero Thru. P . Ooikkatudoss, Tirunelveli)
@Sangari-s8s4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@MohanaS-c2g Жыл бұрын
இப்பாடலை கேக்கும் போது ஏதோ மனதில் துக்கம்....... ஓர் அமைதி மனிதராய் பிறந்த அனைவருக்கும் கடைசி ஆறுதல் நம்பிக்கை கடவுள் மட்டுமே.....🙏🙏🙏🙏 நான் இந்து. இருந்தாலும் அனைத்து மதங்களும் பிடிக்கும் உண்ணும் உணவு நீரு தினமும் தந்த தெய்வமே 🎉🎉🎉
@BanuprabaBanupraba-p5e Жыл бұрын
Really true
@Manimala50110 ай бұрын
எனக்கும் இந்த பாடல் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் தானாக ஊற்றெடுக்கிறது😢😢😢😢😢😢😢
இந்த பாடலுக்கு ஈடு இனை எதுவும் இல்லை இந்த பாடலின் உணர்வுகளை புரியதவர்கள் யாவரும் இருக்க முடியாது அவ்வளவு அழகான பாடல் 👏👌
@shinchangaming99873 жыл бұрын
கடைசி காலத்தில் இறக்கும் முன் இந்த பாடலை கேட்டு விட்டு இறக்க வேண்டும்
@paisala62543 жыл бұрын
S
@vengatesonraj86333 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ppoyri9503 жыл бұрын
Trrrt
@kanagamaniantonyraj49243 жыл бұрын
Kanaga
@RaviChelvan-hl1vu7 ай бұрын
அன்பு நெஞ்சங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் எனக்கு ஒரு மகன் மூளை வளர்ச்சி குன்றிய வன் அவனை இந்த பாடலில் உள்ள ஸ்கூல் போல ஒரு ஆசிரமத்தில் சேர்த்துள்ளேன். தினமும் இப்பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் அழுவேன் இப்பாடலுக்கு ஒரு லைக் போடுங்கள்
@the-common-man57954 ай бұрын
God be with you 🙏
@thamayanthinaguleswaran86644 ай бұрын
இறைவனை விட எதுவும் இல்லை.
@kaviyainban80142 ай бұрын
Seekrama cure agiduvanga
@rajuhrce2908 Жыл бұрын
நான் இந்து என்றாலும், இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். உண்ணும் உணவும், நீரும் தினம் தந்த தெய்வமே
@@kannanjanagan9078நீங்கள் வட்டத்தை வெளியே வாருங்கள்.
@thiyaguthiyagu99522 жыл бұрын
இந்த மாதிரி குழந்தைகளுக்கு உதவி செய்ய வாய்ப்பு கொடு இறைவா....
@ArunKumar-um1hy8 ай бұрын
I am begging him for the same bro.
@bob_tattoos_tirunelveli4 ай бұрын
Unmai...enakum 🤲🏻
@a.p7802 ай бұрын
எனக்கு இந்த வாய்ப்பு தாருங்கள் ஐயா
@silvesterSilva1979-t2k2 ай бұрын
@@a.p780நான் ஒரு மாற்றுதிறனாளி எனக்கு செயற்கை கால் பொருத்துவதற்கு உதவி பன்னுங்க ஐயா
@silvesterSilva1979-t2k2 ай бұрын
@@bob_tattoos_tirunelveliநான் ஒரு மாற்றுதிறனாளி எனக்கு செயற்கை கால் பொருத்துவதற்கு உதவி பன்னுங்க ஐயா
@mariaxeroxstationery5252 Жыл бұрын
திருச்சி ஜோசப் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்தேன். தினமும் விடுதியில் தூங்கும் முன்பு இது இரவு பாடலாக ஒலிக்கும். எல்லோரும் அறையை விட்டு வெளியில் வந்து கடவுளை வணங்க வேண்டும். அது எந்த கடவுளோ . மத நல்லிணக்க பாடல் . மறக்கமுடியாத நல்ல இசை மற்றும் வரிகள் .
@anbunathan658911 ай бұрын
நான் அருப்புக்கோட்டை சி எஸ் ஐ உண்டு உறைவிட பள்ளி விடுதியில் தங்கி படித்தேன் மூன்று வேளை உணவு உண்ணும் போதும் உணவு உண்ண தந்த கடவுளை பிராத்தனை செய்த பின்னர் தான் உணவு உண்போம். அதேபோல் இரவு உறங்க செல்லும் முன்னர் எல்லோரும் விடுதி ரூம்மை விட்டு வெளியே வந்து கடவுள் பிராத்தனை செய்த பின்னர் உறங்க செல்வோம்.
@ljames80349 ай бұрын
I am also,from st joseph, trichy
@FiveChillies7 ай бұрын
மனிதநேய மிக்க சமய நல்லிணக்க பாடல்
@devarajanmarimuthu67 ай бұрын
7 N❤❤ 😊ஒரு I@@FiveChillies
@Ihdskjdg6 ай бұрын
I'm also studied at st.joseph college trichy
@akshayakutty62373 жыл бұрын
இந்த பாடலை கேட்டும்பொழுது மிகவும் வேதனையாக உள்ளது இதேபோல் எத்தனை குழந்தைகள் இருக்கின்றார்கள்.நாம் வாழும் வாழ்க்கை நமக்கு கிடைத்த வரம் வாழும்வரை முடிந்தவரை அனைவருக்கும் உதவிசெய்வோம்....
@@gunamessi1117 நானும் நடுத்தர குடும்ப பெண்தான் கணவரால் கைவிடப்பட்டு எனது பெண் குழந்தையுடன் கஷ்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்னால் முடிந்தவரை நான் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றேன்
@gunamessi11173 жыл бұрын
@@akshayakutty6237 kanavaral kaividapattadha oru koraya nenaikkadhinga u will be going to a strong women and a strongest mother...
@prem.thangavel30533 жыл бұрын
👍
@shanthimaduram39643 жыл бұрын
பார்வை இழந்த சிறுவன் கல்லை எடுத்துப் போடும் நிகழ்வு உள்ளத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டது கண்கள் தானாகவே கலங்குகிறது
@anbu96662 жыл бұрын
Mfrr
@kidsandme30362 жыл бұрын
Nanum தா...என்னை அறியாமல் அழுதுவெடுவென்
@VenkateswararaoVilasarap-tj3zk10 ай бұрын
Iam telugu which movie , please tellme movie name
@VigneshVignesh-vg6kh8 ай бұрын
@@VenkateswararaoVilasarap-tj3zk anpulla rajinikanth movie name
@ArumainathanArumainathan-zj3mm7 ай бұрын
நான் சிறுவயதில் கேட்ட பாடல் நான் ஒரு இந்து எனக்கு இயேசுவை மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாடல் மிக அருமை❤❤❤❤❤
@ambassador.ranjthkumarranj47226 ай бұрын
JESUS LOVES YOU
@karunanithikaliyaperumal50392 жыл бұрын
லதா ரஜினிகாந்த் பாடிய மதங்களுக்கு அப்பாற்பட்ட என்னை நெகிழ வைத்த சிறு வயதிலிருந்தே கேட்டு கொண்டிருக்கும் மிக அருமையான பாடல்
@thunaieswari8145 Жыл бұрын
Hi
@maheswaranmaheswaran1390 Жыл бұрын
Entha song 1987 nan school nadkalili kettathu 2023 kettkimpothu kalathal aliyatha song
@VenkateswararaoVilasarap-tj3zk10 ай бұрын
I am telugu which movie , please tellme movie name
நான் ஒரு அனாதை 42 வருடங்களாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து எனக்கு எல்லாமாய் இருந்து வருகிறார் எனக்கு மனைவி பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் பிள்ளைகள் இன்னும் பல நண்பர்களை கொடுத்திருக்கிறார்
@arputhaak17552 жыл бұрын
Ulagathula innu Oru uyir irukaraha varaikkum Inagha yarum Aanathai Illa nanaba
இன்னும் பல சொந்த பந்தங்கள் கண்டிப்பா உங்களுக்கு பெருகும் அண்ணா.வாழ்க வளமுடன்
@Tamilpoet-e6r2 жыл бұрын
அனாதைனு யாரும் இல்லை அண்ணா நம்ம எல்லோரும் இறைவன் பிள்ளைகள்......
@ந.ரா.வேல்முருகன்4 ай бұрын
இந்த பாடலை உருவாக்கிய வாலி, இளையராஜா, லதா ரஜினிகாந்த் அணைவருக்கும் என் பாராட்டுக்கள்.
@v.arulkumarviswanathan49283 жыл бұрын
ஆதரற்றோர்களுக்கு மூலம் கடவுள்களின் ஆதரவு தான் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.
@sabarijb90413 жыл бұрын
👍💕🙏👏👌🌲✝️✝️✝️✝️✝️✝️✝️☦️
@shanthibala32833 жыл бұрын
o
@shanthibala32833 жыл бұрын
Nice song
@murugandurai61653 жыл бұрын
Your are big mistaken.
@murugandurai61653 жыл бұрын
Do you have any common sense ?
@saravanasakthi1257 Жыл бұрын
ஒரு பிராமணப் பெண்ணின் குரலில் ஒரு கிருத்துவப் பாடல். இசை மற்றும் பாடலும் ஒரு இதுதான்.
@srikanthsrikanth31975 ай бұрын
பாடல் வரிகளை எழுதியவர் ஓர் அய்யங்கார்....வாலி Sir
@krishnankrishnan47492 ай бұрын
இரைவன் ஒருவன் மட்டுமே அவனுக்கு இனை அவனே
@jayapradha13992 ай бұрын
@kriih7shnankrishnan4749
@VijayanNirmala-uv7bl2 ай бұрын
😮😅😊 😊😊😅😮😢🎉 1:06
@mkprakash73262 ай бұрын
🎉🎉🎉
@SURESH-wk4gu Жыл бұрын
நான் அநாதை இல்லத்தில் வளர்ந்தேன். கோவை வடவள்ளி கருணை இல்லம் இந்த பாடல் என் கண்ணீர் மற்றும் மன வேதனை அதிக படுத்தும். அம்மா அப்பா இல்லாமல் வாழ்ந்திருந்தால் நான் சொல்லும் வலி புரியும்😢😢😢
@Bharathi-n3e4 ай бұрын
😢😢
@MuthukumarKumar-lf4vb3 ай бұрын
Don't worry
@typicaltamilan4578Ай бұрын
Ipo enna pandringa
@vijimohan17533 жыл бұрын
இந்த பாடல் கேட்டவுடன் எனக்கு அழுகை வந்துவிடும் ரெம்பநல்ல பாடல் லதா ரஜினிகாந்த் பாடியது சூப்பர்
@mayantimayanti33103 жыл бұрын
Tv
@nalanikandaiya55212 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋👍👌👌
@நான்தமிழன்சமத்துவதமிழன்2 жыл бұрын
லதா ரஜினி பாடியாதா. ஒரு பாட்டுனாலும் சூப்பர்
@8504Selvaraj3 жыл бұрын
சிறுவயதில் இருந்தே என் இருதயத்தை வருடிய பாடல் நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏
@mastermusiccollectionsongs3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@rsaiharish30563 жыл бұрын
Super 🍫🍧
@prabhakarbasker27233 жыл бұрын
@@mastermusiccollectionsongs super
@stellamary51613 жыл бұрын
Tq jesus
@iyyappansiyyappan96973 жыл бұрын
Yes
@AK_ECE3 жыл бұрын
உண்ணும் உணவும் நீரும் தந்த தெய்வமே என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்...மெய் சிலிர்க்கும் வரிகள்...
@senthilkumara49522 жыл бұрын
மதம் என்பது முக்கியமில்லை மனிதநேயமே முக்கியம் நான் இந்துவாக இருந்தாலும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@rajinipremaadha11792 жыл бұрын
🙏🙏🙏praise the Lord amen🙏 fantastic song
@ayyanars38232 жыл бұрын
Good brother
@saravananm864 Жыл бұрын
Unmai Anna , we respect Respect all R in the world 💕💕🇮🇳🇮🇳🙏🏻🙏🏻, only maestro created this music creation 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@s.annadurais.annadurai7128 Жыл бұрын
Go is great true love same all of GOD thanks .
@mathewmj7629 Жыл бұрын
@@rajinipremaadha1179😢😢 DZ
@thrivikramanthrivikraman20242 жыл бұрын
இது ஒரு கிருஸ்துவு பாடல் இல்லை,இது ஒரு பொதுவான பாடல்
@shanthijoy95843 жыл бұрын
உண்ண உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே....வலியை உணர்த்தும் வரிகள்...
@klewi26352 жыл бұрын
S it's true..Amen🙏
@sivasunmugasundharams50022 жыл бұрын
Yes gods great
@krishnad65882 жыл бұрын
U
@krishnad65882 жыл бұрын
How
@krishnad65882 жыл бұрын
Iview
@mindboostersatisfying1111 Жыл бұрын
கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில் ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!
@navaneethabalajilangarajne66898 ай бұрын
Nice
@andavanandavan98325 ай бұрын
படித்தபாடல்❤❤❤😊😊
@star24kalaiyarasanofficial844 ай бұрын
3:21
@ramkumarannakili30003 жыл бұрын
மதங்களுக்கு அப்பாற்பட்ட பாடல் கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே
@mastermusiccollectionsongs3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@senthamilselvi9343 жыл бұрын
@@mastermusiccollectionsongs l l like this song so much peace and love❤ in myself
@m.a.cpalaniswamy33282 жыл бұрын
உன்னை போல் கிரிபட்டோ கிறிஸ்தவன் நாய் இல்லை தமிழன்
@baburaj62662 жыл бұрын
PRODUCER-MUSLIM. DIRECTOR=HINDHU SONG LOCATION- CHIRSTINE SCHOOL
@prabakaranr72352 жыл бұрын
200% true..
@RobertEdison19843 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மிகவும் அருமை நன்றி இயேசுவே
@abirahul48412 жыл бұрын
My favourite song
@lincypriya94212 жыл бұрын
Supar song
@bisvanathan2 жыл бұрын
Jeaus Shiv Allah all are God, only human who deserve.
@marim13552 жыл бұрын
E
@manikanthan46932 жыл бұрын
Dear Robert: The music is composed by an Hindu, Lyrics by an Hind and sung by an Hindu. For them, there is only one God. But, religion only dividing people.
@kaniboss106783 ай бұрын
ஒரு விதத்தில் நாம் எல்லோரும் அனாதை தான்...உணர்ந்தவர் லைக் போடுங்க...
@saivigneshkrishnan41815 күн бұрын
Yaarumey anaadhai ila bro.... Elarkumey yaarachu oruthanga irupanga..irukanum..deisgn apdi
@RAJESHKUMAR-dq5os2 күн бұрын
😢😢
@scarletpimpernel74862 жыл бұрын
பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வழ்கிரான், அவன் கருணை உள்ள நெஞ்சிலே கோயில் கொள்கிறான் என்று எழுதிய கண்ணதாசன் ஐயாவும் இப்பாடலை எழுதிய வாலி ஐயாவும் எழுத்து மன்னர்கள்!
@anandharajanand95122 жыл бұрын
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடலை எழுதியவர் வாலி. கண்ணதாசன் அல்ல
@முனியசாமிமுத்தழகு2 жыл бұрын
வாலி 🔥
@gabileshpoovizi93772 жыл бұрын
வாழ்கிறான்
@ruthrakottishanmugam7255 Жыл бұрын
Legendary poet only one VAALI ayya
@visunathans2659 Жыл бұрын
VISVANATHAN CROMPET 👍
@stephens53283 жыл бұрын
நான் தினமும் காலையில் இந்த பாடலை கேட்பேன் அன்றைய தினத்தில் மனதுக்குள் ஒரு இனம்புரியாத உணர்ச்சி சந்தோஷம் துக்கம் யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது
@KumarKumar-iu2no Жыл бұрын
கர்த்தரின் உள்ளம் கருணை இல்லம் இயேசு ஐயா நானும் உடல் சரியாகி எல்லோர்க்கும் தொண்டு செய்யவேண்டும் கர்த்தரே
@johnramesh57023 жыл бұрын
தந்தையும் தாயும் இருந்தும் அனாதைகளாக உணரும் பலர் இவ்வுகில் உண்டு
@கசடதபற-ற5ல3 жыл бұрын
🙄
@thangaveluraj Жыл бұрын
உண்மை...
@girijasundarm792710 ай бұрын
True
@rty2937 ай бұрын
😢😢
@vvmani92983 жыл бұрын
இந்த பாடல்🎶🎵🎤 கேட்டால் கண்களில் கண்ணீர் வருகிறது. ஏதோ இனம் புரியாத மனதில் வலி ஏற்படுகிறது...
@robertm6901 Жыл бұрын
இந்த பாடல் நான் 1985 ஆம் ஆண்டு பள்ளிகொண்டா சிறு மலர் கான்வென்ட் டில் படிக்கும் போது முதன் முதலில் பார்த்த படம் இது... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
@ramizafarook4812 жыл бұрын
ஹிந்து கிரிஸ்து இஸ்லாமியர் என்ற பாகுபாடு இல்லாத அற்புதமான அழகான பாடல்
@vimalavimala123710 ай бұрын
❤❤
@ThiruNarayanan-ts8lz10 ай бұрын
True
@tiktokmental49823 жыл бұрын
கண்களில் கண்ணீர் அருவியாய் இந்த பாடலை கெட்கயிலே, ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு😭 இளையராஜா நீங்கள் இசையின் ராஜா 🙏
@mkprakash73262 жыл бұрын
What's use, now a days he speaking some other way for present situation. Do your duty only, sir.
@p.pmuthu21382 жыл бұрын
இசையில் சிலனேரம் சாமியா இருக்கிரார்.சிலனேரம் இப்படி அசுரனாகி நம்மை யெல்லாம் ஆட்டிப் படைத்து அழ வைக்கிரார்.
@saravanasaravana42272 жыл бұрын
❤️❤️❤️
@mubarakbasha92392 жыл бұрын
Ippvum en kanlail kannir inda padal pakum pozudu
@saraswathisaraswathi69072 жыл бұрын
Enaku intha song roomba pudikum oonum oonayum neerum thinam thantha theyivame so cute varigal
@subramaniangopalan78113 жыл бұрын
சூப்பர் பாட்டு இசை . எந்த மதமானால் என்ன . அனைவரும் கேட்க வேண்டிய பாடல் .
@velanvelanstudio67393 жыл бұрын
sugamana songs super
@manirathika26543 жыл бұрын
Very good nice
@umayarajaumayaraja17873 жыл бұрын
நல்ல பாடல்
@amsaveni82693 жыл бұрын
Thank u so much Anna .....😰😰😰😰😰
@senthilvel6962 жыл бұрын
இயேசுவே எல்லாரும் நல்லா இருக்கணும் யாருக்கும் எந்த தீங்கும் வரக்கூடாது கொள்ளை நோயிலிருந்து அனைவரையும் காப்பாத்துங்க இயேசப்பா
@ManikandanManikandan-ut8sl6 ай бұрын
❤
@jesuskathalingammeri1212 Жыл бұрын
கருணை கடவுளே நீங்கள் அனுபவித்த மன வேதனையை இப்போது நான் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன் அன்பு ஒன்றே நிரந்தரமான து ❤️
@k.velmurugan81922 жыл бұрын
இந்த பாடலை (இசை, குரல்) ரசித்தவர்... மனிதர்... இந்த பாடலின் வரிகளை உணர்ந்தவர் தான்"மனிதநேய மனிதர்)"
@gananaseelan35642 жыл бұрын
Goodmusicth
@rajinipremaadha11792 жыл бұрын
Pity peace and love❤❤❤ this song touch in my heart💕💖❤ j
@Sezhian2 жыл бұрын
Yes yes yes
@RamKumar-lq2sh3 жыл бұрын
😊இங்க யாரும் அனாதை இல்லை ....இல்லாதவங்களுக்கு கடவுள் எப்போதும் துனை இருப்பார் ....☺☺☺By ....ram kumar
@sandhiyasandhiya42333 жыл бұрын
Appadi onnum ella bro .Amma appa Ella naa eppadi tha sollraga
@RamKumar-lq2sh3 жыл бұрын
@@sandhiyasandhiya4233 ok feel pannathinga ella kastamum oru nall illlamale pogum 🙌
@sandhiyasandhiya42333 жыл бұрын
@@RamKumar-lq2sh thanks 😊 anna
@RamKumar-lq2sh3 жыл бұрын
@@sandhiyasandhiya4233 😊
@rjai73962 жыл бұрын
Praise the lord
@sivagamichannel6244 Жыл бұрын
என் கணவர் என்னை விட்டு பிரிந்திருக்கும் பொழுது ஒரு கிறிஸ்துவ அன்னை என்னை ஆசீர்வதித்தார் இப்பொழுது ஒற்றுமையாக இருக்கின்றோம்
@ManikandanCandy22 күн бұрын
உன் கணவர் ஏன் உன்னை விட்டு போனார்
@suryaprasanth40432 жыл бұрын
என் தந்தையே எனக்கு எப்போதுமே துணையா இருந்த என் இறைவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி அப்பா🙏🙏🙏😥
@joshuajohn35193 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.கேட்கும் போது கண்ணீர் வராமல் இருக்காது.ரீவைண்ட் செய்து மீண்டும் மீண்டும் கேட்பேன்
@francisbosco51963 жыл бұрын
எல்லாம் இயேசு கிறிஸ்து வின் கிருபை இந்த பாடல் வரிகள்.இதைஎழுதிய கரங்களை அவரது கிருபை என்னாளும் பாராட்டும்
@PriyaPriya-gy9gd2 жыл бұрын
இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போது எல்லாம் என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வருகிறது....😢🥺🥺🥺
@vandanatavi283 Жыл бұрын
Seme
@Babu-gi5lv Жыл бұрын
@@vandanatavi283 okok
@francisdickey1462 Жыл бұрын
அருமையான பாடல்❤
@PugazhIniya9 ай бұрын
Joi
@K.P.N.granites8 ай бұрын
❤
@senthilkumar38153 жыл бұрын
கடவுள் இல்லை தான்,ஆனால் பல மனிதர்களின் செயல்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அருமையான பாடல்...கேட்கும் போதே இதயங்களை உருக செய்கிறது.
@kumarshanmugamshanmugam80102 жыл бұрын
Unmai
@danie3470 Жыл бұрын
மனிதர்களின் தயவினால் தான் கடவுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த உலகில்.... 🖤💯
@a.s.nandhini52773 жыл бұрын
ஊருக்கொரு வானம் இல்லையே-இறைவா உன் படைப்பில் ஆளுக்கொரு ஜாதி இல்லையே-அதுபோல் உயிர் பிறப்பில்
@joshuajohn35193 жыл бұрын
அருமையான வரிகள் .ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்....அதே போல் ஆளுக்கொரு தெய்வம் இல்லை.என்பதை பாடல் வரிகள் வெளிப்படுத்துகிறது.
@johnsimth89833 жыл бұрын
yes ummai brother .god bless you.
@kumarshanmugamshanmugam80102 жыл бұрын
Manithaneyam.vazharattum
@saran45102 жыл бұрын
ஒவ்வொரு வரியும் எனக்கு புடிக்கும்
@dharaneeshkanagavel3315 Жыл бұрын
True lines
@RSARAVANAN-q5e2 жыл бұрын
என்னவென்று தெரியவில்லை இந்த பாடலை கேட்டாலும் சரி, பார்த்தாலும் சரி என்னுடைய கண்களில் இருந்து கண்ணிர் வருகிறது
@thangarajaraja98523 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொது என்னை அறியாமல் கண்ணில் நீர் வடிகிறது.
@balamuruganbalamurugan8502 жыл бұрын
எனது வாழ்க்கையில் சோகம் துக்கம் ஏமாற்றம் என்று எல்லாம் இருக்கிறது எல்லாம் மாறும் எனது துன்பங்கள் மாறும் என்று இறைவனை நம்பி வாழ்கிறேன்.இந்த பாடலை எங்கு எப்போது கேட்டாலும் கண்ணீர் வந்துவிடும். நானும் ஓர் அனாதைகள் இல்லத்தில் வரவில்லையே என்று ஏக்கம் வருகிறது . ஏனெனில் எனது மனநிலையும் இந்த பாடலில் வரும் குழந்தை கள் போல் அன்பு ஆசாபாசங்கள்களுக்காக தவிக்கிறது ஏங்குகிறது.
@jeyarajfms3809 Жыл бұрын
you are not orphan people like me consider everybody as brothers and sisters
@jacobsouza80025 ай бұрын
Don't worry Bala, Jesus loves you. He will hear you and answer you. He will help you. Just try.
@SelvarajmanuvelNesam6 күн бұрын
அண்ணன் சிவாஜி அவருடைய நடிப்பு மிக மிக அருமை
@vishvakumar76693 жыл бұрын
நம்மைபாதுகாக்கும் இறைவனுக்கு கோடான கோடிநன்றிகள்
@priyabharath66943 жыл бұрын
Amen
@JD-zk3kp3 жыл бұрын
Amen
@johnbrittojohnbritto9053 жыл бұрын
Praise the Lord 🙏
@gramathupasanga34383 жыл бұрын
Super sir ❤️🙏🏼🙇♂️
@sureshkaliyaperumal15813 жыл бұрын
@@priyabharath6694 ggygyyyyyyyyygg7
@janakiramansrinivasan79046 күн бұрын
இந்த உலகில் கல் மனதையும் கரைய வைக்கும் சக்தி வாய்ந்த ஒரே ஆயுதம் இசை ஒன்றுதான். இந்த பாடலை எப்போது கேட்டாலும் என்னை என்னவோ செய்கிறது. Kudos to all who made thix song. ❤
@radhikaradhika85092 жыл бұрын
கடவுளே எங்கடைசிக்காலத்தில் இதைப்போல 100 குழந்தைகளுக்கு தாயாக அரவணைக்கும் பாக்கியம் இந்த அனாதைக்கும் கிடைக்கும்மா அப்பா, என் 18 வருட ஆசையும் இதுதான், நான்தான் அனாதைகுழந்தை, என் அம்மா அப்பா யாருனு தெரியணும் தினமும் என் இதயம் கருகுது அப்பா, இப்போதும் கண்ணீருடன்
@SURESH-wk4gu Жыл бұрын
😢
@santhosh56167 ай бұрын
நடக்கும் ninga rich aga my wish
@rathidevi95222 жыл бұрын
இந்த பாடல் என் வாழ்வில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது இந்த பாடல் எப்போ கேட்டாலும் எங்க அம்மா என் கூடவே இருக்காங்கனு தோணும் எங்க அம்மாவா எப்பவும் எங்க யேசப்பா என் கூடவே இருக்காங்கனு தோணும் ♥️
@satheesha.k.s131 Жыл бұрын
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடல் மற்றும் இருப்பிடம் எல்லாம் மன நிறைவாக இருக்கிறது கர்தாவே
@RameshKumar-jq1hv3 жыл бұрын
எனக்கு இவங்களுக்கு உதவி பண்ற அளவுக்கு வாழ்க்கையை கொடுத்துடுங்க.... God
@KrishnaKumar-ft1ke3 жыл бұрын
Kandipaa god kudupaar⛪
@asokan49453 жыл бұрын
Merciful Song
@rajeshkonar50873 жыл бұрын
Nicerameshmariammale
@kannikanni40583 жыл бұрын
God bless you
@moorthin25093 жыл бұрын
World great song
@கார்த்திக்கேயன்-ம1ம3 жыл бұрын
முடிந்த வரை நம்மால் முடிந்ததை பிறருக்கு கொடுத்து உதவி செய்யுங்கள் 👍👍👍
@sentamilselvan28693 жыл бұрын
Yes bro
@kalimuthumailsamy29003 жыл бұрын
ஆம் அனைவரும் உதவுவோம்
@dhamumohan30923 жыл бұрын
I am trying my level best
@kishorekumar2763 жыл бұрын
Yes sure👍🙏
@merlinmyerlin13933 жыл бұрын
@@kalimuthumailsamy2900 . ..)... . Xx
@paneerselvam3559 Жыл бұрын
மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரம். இறக்க உணர்வோடு வாழ வேண்டும். எல்லா உயிர்களிடமும் கருணையோடு இருக்க வேண்டும்.
@samsampath19983 жыл бұрын
இல்லாதவருக்கு இறுப்பதைக் கொடுத்தால் அனைவரும் இறைவனே
@ganabharathi76202 жыл бұрын
Super
@RajaRaja-pf2hn2 жыл бұрын
2:5:22 இந்த தேதிக்கு பிறகு இந்த பாடலை கேட்பவர் ஒரு லைக் பிலிஸ்
@ganeshmadhu9369 Жыл бұрын
2:05:23, ketkiraen
@anandmadhesh9454 Жыл бұрын
16 5 23
@ammu_55 Жыл бұрын
29.5.2023
@gconbirgitvinisha.p9129 Жыл бұрын
11/6/23
@kumaranmurugam2766 Жыл бұрын
20/07/2023 இன்று இந்த பாடலை 09:35 Pm கேட்டுக்கொண்டு இருக்கின்றேன்..
@karunanithikaruna55 Жыл бұрын
வாலி ஐயாவின் எழுத்துக்கள் இயேசு சாமிக்கு எவ்வளவு அற்புதமான வரிகள்
@sureshraju93482 жыл бұрын
எல்லோரும் இருந்தும் கூட சிலர் அனாதையாக இருக்கின்றனர் அவர்களுக்கும் இந்த வலி புரியும்.
நான் இந்து ஆனாலும் எனக்கு பிடித்த பாடல் .இதை கேட்கும் போது மனசு லேசாகிறது
@mastermusiccollectionsongs3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@joshuajohn35193 жыл бұрын
உணர்வுள்ள பாடலுக்கு ஜாதி ஏது சமயம் ஏது சகோ
@singlegirl65103 жыл бұрын
😀😀😀😀😀😃😃👏👏👏👏👏👏👏👏👏👏
@jeyalakshmi5583 жыл бұрын
Same to you bro
@anandhababu92203 жыл бұрын
Ellorum manidhargal anbudhan neri
@nagarajgokul74463 жыл бұрын
நம்மால் முடிந்த வரை பிறருக்கு கொடுத்து உதவுவோம் தோழர்களே...🙏
@abdulkadhar83182 жыл бұрын
இந்தப் பாட்டில் வரும் சிறுவர் சிறுமிகள் அனைவரும் இப்போ எப்படி இருக்கிறார்களோ இறைவன் அருள் புரியட்டும்
@selvakumarrajaiah21643 жыл бұрын
உணர்வு பூர்வமான பாடல் . அர்ப்பணிப்பானஇசையும் வாலியின் பாடல் வரிகளும் உயிரூட்டுகின்றன.லதா ரஜினிகாந்த் பாடிய பாடல்களில் ஓர் மணிமகுடம்.மக்கள்சேவையே மகேசன் சேவை
@moorthydigital55982 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை.. மிகவும் அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்... இயேசு நல்லவர் மிகவும் இரக்கமுள்ள வர்
@s.gunasekargunasekar23687 ай бұрын
எனது கடைசி நம்பிக்கை இயேசு கிறிஸ்து மட்டுமே
@prakash-daniel2 жыл бұрын
😥கண்ணீர் வருகிறது இவர்களின் வாழ்க்கையை பார்க்கும்போது இவர்களை போன்றவர்களுக்கு எல்லாரும் உதவி செய்யவேண்டும்.
@rejinamary80522 жыл бұрын
எனக்கு அப்பா இல்ல நான் ஆஸ்டலாதன் படிச்சேன் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@prabunithish6649 Жыл бұрын
Don't worry
@SrinivasanpakirisamyАй бұрын
நான் சிறுவனாக இருந்த போது கேட்ட பாடல் இன்றுவரை அந்த பாடல் கேட்டால் மனதில் அமைதி
@mufeedkudhus31232 жыл бұрын
நான் இந்த பாடலை 1982 இல் எட்டாம் வகுப்பு படிக்கும்போது முதன்முதலாக ஜோசப் என்ற எனது வகுப்பு மாணவன் பாட கேட்டேன். மிக மிக இனிமையாக இருந்தது அது இன்றும் எனது காதுகளில் ஒலிக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@SanjeevKumar-qn1ix Жыл бұрын
Umumu Uu
@SanjeevKumar-qn1ix Жыл бұрын
U
@nausathali88063 жыл бұрын
இசை ஞானியின் இசையில் அருமையிலும் அருமையான ஒரு பாடல் அழுகையைகொண்டுவந்து விடும்போல் இருக்கிறது, எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி நெய்வேலி க்கு. வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் நெய்வேலி, கணபதி திரையரங்கம். படம் : அன்புள்ள ரஜினிகாந்த். இசை : இசைஞானி இளையராஜா.
@panjumurugesh4161 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள் லைக் செய்யுங்கள்
@moorthig758711 ай бұрын
63
@Ashokkumar-tn1om10 ай бұрын
|😊...😊
@ho.army.57677 ай бұрын
Me 😊
@anigrapixravi4 ай бұрын
I’m Brahmin, studied in Christian schools, like that culture ❤
@LakshmiEditz-u7r3 жыл бұрын
கொரானா காலத்தில் கேட்க வேண்டிய பாடல் ஒரு நம்பிக்கை பிறக்கும்! ஊருக்கு ஒரு வானம் இல்லை இறைவா உன் படைப்பில்! ❤❤❤ பாடல் கேட்டவுடன் மனது லேசாக இருக்கும்!
@mastermusiccollectionsongs3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@rainbowrainbow45883 жыл бұрын
Naan Muslim anaal indha song enakku remba pidikkum 👌👍🌷❤❤❤❤❤❤❤❤🙏
@LakshmiEditz-u7r3 жыл бұрын
@@rainbowrainbow4588 எந்த மதம் ஆனாலும் இறைவன் மனதை மட்டும் பார்ப்பவர் 🙏❤
இறைவா இந்த உலகத்தில் உள்ள எல்லாம் உயிர்களை பாதுகாப்பு தருவாயாக
@gnpthyinet1 Жыл бұрын
இனிமையான குரல், இசை. இறைவன் மதங்கள் கடந்தவர். மானுடம் மனித நேயத்துடன் ஒற்றுமையோடு இனிதாக வாழ வேண்டும்.
@Umamoorthi-w2n10 ай бұрын
கடவுள் உள்ளமே கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarn64413 жыл бұрын
இந்த பாடலை கேட்டுக்கும்போது என்னுடைய காஷ்டங்கள் இல்லமால் போகுது சோஸ்திரம் அப்பா ஆமேன்
@kasimuthusuba29192 жыл бұрын
Ok
@kumaragurukaliyamoorthy80072 жыл бұрын
அற்புதமான பாடல்... கேட்கும் போது மனதிர்க்கு இனிமையாகவும் ஆறுதலாகவும் உள்ளது...அனைத்து மதத்தினரும் கேட்கக்கூடிய பாடல்....
@vanithalakshmijeyakumar62793 жыл бұрын
அன்பின் வழியது உயிர்நிலை.... அன்பு எனும் நூலில் ஆக்கிய மாலை....இங்கு யாரும் சொந்மே..இயற்கை தந்த பாசபந்தமே.....அன்புக்கு ஏங்குவோர் இவ்வுலகில் பலர் இருக்கிறார்கள்..😥😥😥உணர்ந்தவர்கள் அறிவார்கள்......ஆனால் உண்மை அன்பு எளிதாக கிடைக்கிறது என்பதாலயே சிலருக்கு இறுதிவரை அன்பான பலரின் மனமும் புரிவதில்லை..மதிப்பும் தெரிவதே இல்லை.....வாழ்க வளமுடன் ....💐💐💐
@7slovely2032 жыл бұрын
எல்லா மதங்களும் அன்பை ஒன்றே போதிக்கிறது இது தெரியாத சில மனித மிருகங்கள் சாதி மதம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்
@AshokKumar-jq7vh2 жыл бұрын
Yes true
@sirajmehar36232 жыл бұрын
Doreen sirjteen
@michaelmary73402 жыл бұрын
Unmai
@p.pmuthu21382 жыл бұрын
லூசுப்பயக.அடுத்தவனையும் உருப்பட விடமாட்டான்.
@Me-nk5ic2 жыл бұрын
Allah tells to kill you for worshipping Hindu Gods. It is not love.
@k.shanmugasundaram61284 ай бұрын
எப்பொழுது கேட்டாலும் கண்டிப்பாக அழுகை வரும்....😢
@vishvakumar76693 жыл бұрын
நம்மை பாதுகாக்கும் இறைவனுக்கு கோடானா கோடி நன்றி கள்
@dhikshayaasvith10873 жыл бұрын
Super
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வனக்கம்
@muthukumaranjayaraman33413 жыл бұрын
2022 லே கேட்க்க இவ்வளவு இனிமையாக இருக்கிறதே இந்த படம் வந்த நேரத்தில் இந்த பாடலை கேட்ட அனுபவம் உள்ளவர் இருக்கிறீர்களா
@mymoonbegam4232 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@balamuruganv.t.15443 жыл бұрын
உன் பாடல் செல்லும் இடமெல்லாம் எங்கள் செவிகளும் சென்றிடும் ராஜா எங்கள் ராஜா
@allivizhir30513 жыл бұрын
இந்த பாட்டு கேட்கும் போது மனசு ஏனோ லேசான ஓர் இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது
@nihamedia11453 жыл бұрын
Me to
@r.kannanr.kannan40493 жыл бұрын
வாழ்க்கையில் நாம் எதையும் கொண்டுவரவில்லை எதையும் கொண்டுபோவதில்லை என்பதை உணர்த்தும்
@josephs92853 жыл бұрын
kzbin.info/www/bejne/lZi0faqaf7SXo9k
@KrishnaKumar-vq8xh3 жыл бұрын
@@r.kannanr.kannan4049 &
@sathishkumar-ve9ho3 жыл бұрын
@@r.kannanr.kannan4049 super brother
@ThuresamyK10 ай бұрын
எனக்கு பிடித்த ஒரு அருமையான பாடல்.
@BC9993 жыл бұрын
One of the 100s of songs of Maestro ILAYARAJA that makes you shed a pool of TEARS every time you listen. Soulful, DIVINE composition. If God descends down on earth to compose a song, it might sound like this! The usage of chorus is amazing. That is why he is the FINEST ever. Fitting lyrics of Vaali. Latha Rajnikanth can never forget this song for sure, though she has sung a bunch of songs for IR. This entire album is an aural treat. Please take a bow, Maestro.
@MadPriya13 жыл бұрын
அருமையான விளக்கம், மேடம்.... கண்ணீர் கண்டிப்பாக வந்து விடும், இப்பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை...
@jazzyrampras23843 жыл бұрын
Thanks for writing this.. beautiful
@BC9993 жыл бұрын
@@jazzyrampras2384 and Sathyanarayanan, Thank you for reading.
@k.velmurugan81922 жыл бұрын
இந்த பாடலை பார்க்கும் போதெல்லாம்... என் கண்களில் தண்ணீர் தான் வருகிறது...!! என்னையறியாமல்😭😭😭😭😭😭அது ஏனோ தெரியவில்லை.....
@nithisobhi976111 ай бұрын
மனிதநேயத்திற்கு அடுத்துத்தான் எந்தமதமுமே இந்தபாடல் ஒரு உதாரணமே..மனப்பூர்வமான ஆறுதலை தருகிறது
@sivaprakashs48202 жыл бұрын
என் மனம் விரும்பும் பாடல். மனதை லேசாக்கும் பாடல். 👌👍
@selvaperumalnagarajan33543 жыл бұрын
இந்தப்பாடலின் உள்ள உணர்வுகள் என்னைப்போன்ற சிறுவயது அனாதைகளின் கண்ணீர்த்துளிகளால் வரையப்பட்ட ஓவியமாகும்.
@MohanMohan-jf9qv3 жыл бұрын
U not ya orphanage child,parents is god only.
@gunaguna74863 жыл бұрын
God irukrarunu nambaravanga yarum anathai ila.kavala padathinga