Gnana Oli Tamil Movie Songs | Devane Ennai Video Song | TM Soundarrajan | MS Viswanathan

  Рет қаралды 1,062,225

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

Күн бұрын

Пікірлер: 376
@manimozhiyan5352
@manimozhiyan5352 11 ай бұрын
பணக்கார கிறித்துவராக....அசத்தல் சிவாஜி.!! சிவாஜி நூலகத்தில் எந்த புத்தகத்தை எடுத்தாலும், அறிவுப் பெட்டகம். அற்புதம்.!! வளர்க நடிகர் திலகத்தின் புகழ்..!! ❤
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 8 ай бұрын
👍👍
@cpkabilar
@cpkabilar Жыл бұрын
சிவாஜி பாட்டு என்றாலே எப்போதும் ஓவர் ஆக்டிங் தான். இந்தப் காட்டிலும் உண்டு என்றாலும் அதைத் துளியளவும் குறை காண முடியாது. பிரம்மிக்க வைக்கும் பாட்டும் நடிப்பும். அப்பப்பா.........
@thirumalaimount7440
@thirumalaimount7440 8 ай бұрын
மதத்தை கடந்த பாடல். சிவாஜி சார் இன்னும் வாழ்ந்திருக்கலாம். ஆண்டவனுக்கு கருணை இல்லை. நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான்
@butherguru4310
@butherguru4310 2 жыл бұрын
ஒரு சிறிய அசைவில் கிருத்துவர்களை காண்பிக்கின்றார்.சிவாஜி வாழ்க..!
@janavijanavi6859
@janavijanavi6859 Жыл бұрын
என் ஆண்டவரே ... என் தந்தையே.... எனக்கு பிடித்த இயேசப்பா.... எனது அன்பு மகனை இழந்து விட்டேன்... நிறைய வேதனைப்படுகிறேன், ஆண்டவரே எனக்கு மன அமைதி தாருங்கள் இறைவா...
@kpprakashmtech
@kpprakashmtech Жыл бұрын
kavalai padavendam, nichyam aandavar ungalukku mana amaithiyai kodukkavendum. i will pray for you. Be strong
@kumarsiva815
@kumarsiva815 Жыл бұрын
உங்கள் மனம் அமைதியுற இறைவனை வேண்டுகிறேன்
@antonykoilpillai5883
@antonykoilpillai5883 Жыл бұрын
Ungalukku piditha visiyathil athiga kavanam seluthungal
@saravankumar213
@saravankumar213 Жыл бұрын
TIME HEALS ALL WOUNDS TAKE CARE OF YOUR HEALTH NATURE IS MORE POWERFUL THAN OUR FEELINGS
@manikandanjeyaraman5451
@manikandanjeyaraman5451 Жыл бұрын
ஆண்டவன் உங்கள் வேதனையை விடுவிப்பார்
@babyrathinam5143
@babyrathinam5143 10 ай бұрын
Nobody can act like sivaji. Really he was a great artist and his name exists ever in tamil cinema world
@manikandankindu6076
@manikandankindu6076 Жыл бұрын
என் அன்பு தேவனே எல்லா மனிதர்களுக்கும் இருப்பது போன்று தான் எனக்கும் ஒரு பாவமன்னிப்பு வேண்டும் இந்த 2022 கிறிஸ்துமஸ் நிச்சயமாக பாவமன்னிப்பு பெறுவேன் என்று நம்புகிறேன் தேவனே
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
அற்புதமான நடிப்பு! அற்புதமான இசை! அற்புதமான குரல்! அற்புதமான பாடல் வரிகள்! சிறப்பு! சிறப்பு! மிகவும் சிறப்பு!!
@veluvelu-cr5nh
@veluvelu-cr5nh Жыл бұрын
65
@sentua6999
@sentua6999 Жыл бұрын
Super 🎉
@harishahimas6217
@harishahimas6217 2 жыл бұрын
TMS ஒரு சக்திவாய்ந்த பாட்டு புயல். Avarudya மறைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது
@vishvakumar7669
@vishvakumar7669 3 жыл бұрын
இந்த பாடல் என்றும் மறுக்கமுடியாது நன்றி அய்யா
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
ஒருவேளை மக்கள் திலகம் நடித்திருந்தால் ? ஆனால் அப்படி நடிக்க மாட்டார் !! காரணம், அவர் நாத்திக கட்சியில் இருந்ததால் நாத்திக அரக்கர் கழக பெருசு "கட்டு மரம்" செய்த மிரட்டலால் பக்திப்படங்களில் நடிக்க வில்லை !! அதனால்தான் அவர் இயேசுவாக வேடமிட்ட பரம பிதா என்ற படமே பாதியில் நின்றது !! பாடல்களும் பதிவாகவில்லை !! சிவன் முருகன் வேடமிட்டு ஆடிய சில பாடல் காட்சிகளை கண்ட பெருசு மெண்டலாகி கிறுக்கனாகக் கத்தியது !!
@durogidurogi9990
@durogidurogi9990 4 жыл бұрын
தேவனுக்கே மகிமை. எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும், எனக்கு விபரம் தெரிந்த பின்பு அதிமாக கேட்ட பாடல் | 25 வருடத்திற்கு அப்புரம் 24.5.2020 இன்றுதான் வீடியோ பார்க்கிறேன், இதுவரை இந்த பாடலை பார்த்ததில்லை. நன்றி.
@kavis8949
@kavis8949 4 жыл бұрын
K
@kavis8949
@kavis8949 4 жыл бұрын
Amean
@Kanakachidambaram
@Kanakachidambaram 11 ай бұрын
என்ன பாட்டு என்ன நடிப்பு பாடியவர் TMS ,நடித்தவர் சிவாஜி.
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 Ай бұрын
எழுதியவர் கண்ணதாசன்
@jawubarsadiq8688
@jawubarsadiq8688 Жыл бұрын
மும்மதமும் போற்றும் உன்னத கலைஞன்
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 жыл бұрын
இந்த ஒரு நடிகரால் மட்டுமே நடிக்க முடியும் எல்லா மதத்திலும் உள்ள மனிதராக. ஞான ஒளி படத்தில் கிறிஸ்துவராக பாவ மன்னிப்பு படத்தில் முஸ்லிமாக. ஆண்டவன் கட்டளை படத்தில் இந்துவாக. தேவனே என்னை பாருங்கள். எல்லோரும் கொண்டாடுவோம். ஆறு மனமே ஆறு.
@manoharp4926
@manoharp4926 Жыл бұрын
இதைத்தான் நான் நினைத்தேன் ஆனால் நீங்கள் இங்கே சொல்லிவிட்டீர்கள்.நன்றி.
@muthuvajramani5670
@muthuvajramani5670 Жыл бұрын
Yes nobody will act just Sivaji and no body will sing like Tms
@vanithamohan4896
@vanithamohan4896 7 ай бұрын
🙏👏👍👌🤲👏👏👏👍🙏🙏
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 ай бұрын
18885 vethagri(thavaraga erunthal mm) Emmathamum Aiya ❤😂 sivsji
@sundarram9213
@sundarram9213 5 ай бұрын
🙏
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
எங்கள் கலையுலக முதல்வன் நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Vovvoru padaththil vovvoru paathai ,bhavanai,nadai udai amaiththu, nadiththa adhisaya,inba adhirchchiyil irunthu naam meelaveyillai!
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
HERO 1972 NADIGAR THILAGAM!
@sanathsivakumar7056
@sanathsivakumar7056 Жыл бұрын
Whenever I hear this song I become a Christian at heart...❤💕💖 Such a wonderful song... ✅
@krishnakumar-dp9zk
@krishnakumar-dp9zk Жыл бұрын
King of acting praises King Jesus. Praise the Lord.
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx Жыл бұрын
T.M.S,,Saradha,Our SHIVAJI done EXTRAORDINARY.
@surendrangt4166
@surendrangt4166 2 жыл бұрын
நம் அய்யாவின் நடை லட்சக்கணக்கில் உள்ளது. அய்யாவின் நடை நடிப்பிற்காக ஆயிரம் முறை பார்த்து ரசித்தேன்.
@antonypathrose768
@antonypathrose768 Жыл бұрын
Yes
@veerakumarcvs9292
@veerakumarcvs9292 Жыл бұрын
இவரது இந்த பாடலில் நடக்கும் நடையை கொடைக்கானல் பகுதி தாண்டிக்குடியில் உள்ள நாகம்மாள் நினைவு பள்ளியின் தாளாளர் கண்ணாயிரம் அவர்களின் நடையை பயின்று நடித்திருப்பார்
@balashanmugam100
@balashanmugam100 Жыл бұрын
what about TMS Sir
@thilakchristopher8246
@thilakchristopher8246 Ай бұрын
ஒவ்வொரு பிரேமிலும் கவனித்து உற்று நோக்கி பார்க்க வேண்டிய காணொளி. நடையில், நடிப்பில், உடையில், உடல் மொழியில் வழக்கம் போல அசத்தல் கணேசன்.... புல்வெளி நடை யப்பா... காண கோடி கண்கள வேண்டும். என்ன ஒரு ஸ்டைல்.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh Ай бұрын
தலைவர் நடிப்பு என்றும் திற மை வார்த்தைகள் தமிழின் பெரு மை பாடல் கேட்க மிக மிக இனி மை மொத்தத்தில் அடடடடா அரு மை சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
@tilakshekar6150
@tilakshekar6150 2 жыл бұрын
What a quality song sung by the great singer. TM SOUNDRA RAJAN
@krishnakumar-dp9zk
@krishnakumar-dp9zk Жыл бұрын
Divine voice of TMS is sweet to ears. Praise the Lord.
@qryu651
@qryu651 2 жыл бұрын
என்ன தெளிவான இசையமைப்பு பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியுமா? பழைய பாடல்கள் இதயத்தில் பதித்து விட்டது. TMS,MSV, கவிஞர்கள், இசை கலைஞர்கள் எல்லோரும் திறமையாக தங்கள் திறமையை செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் .எனிமேல் இப்படி வரும் என்று நினைக்கவில்லை. சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் அவருக்கு அவரே நிகர்.
@rajasaker8489
@rajasaker8489 Ай бұрын
இசைதான் முக்கிய பங்கு
@vijayaboopathy8281
@vijayaboopathy8281 2 жыл бұрын
இந்த பாடலுக்கு சிவாஜியை தவிர எந்த நடிகராலும் நடிக்க முடியாது
@thamaraiselvan2257
@thamaraiselvan2257 2 жыл бұрын
இப்ப வருகிற பாடல் காது கொடுத்து கேட்க முடியவில்லை
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
Vaaiya thiraranthu paadavum mudila
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 21 күн бұрын
இப்ப வருவது பாடலா அது ஓரே கூவல் காதை கெடுக்கும் சத்தம்
@shivarajd2698
@shivarajd2698 Жыл бұрын
Yet to be born a actor like great Sivaji Ganesan, and TMS The whole Christian world should see this song, particularly Israelis
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os Жыл бұрын
It was written by KANNADASAN
@jeyachitrachitra9287
@jeyachitrachitra9287 2 жыл бұрын
அருமையான பாடல் ஃமற்றும் இசை , தேவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறார்
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல்! நான் புரட்சித் தலைவர் அவர்களின் ரசிகன் என்பதால் நடிகர் திலகம் அவர்களை தவறாக தீர்ப்பிட்டிருந்தேன்! ஆனால் இந்தப் பாடலைக் கேட்ட பிறகு "நடிகர் திலகம்" அன்பர் சிவாசி கணேசன் ஐயா அவர்களைத் தீர்ப்பிட உலகில் எவருக்கும் தகுதி கிடையாது என்பதை உணர்ந்து கொண்டேன்!! "நடிகர் திலகம்" அன்பர் சிவாசி கணேசன் ஐயா அவர்களுக்கு வீர வணக்கம்!!
@ashasudan7658
@ashasudan7658 Жыл бұрын
Super sir
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 7 ай бұрын
Naanum siru vayadhil theevira MGR Rasiganga irundhu (Mattukara Velan Period) pinnal theevira Sivaji Ganesan Rasiganaga marinen (Gouravam-1973, Rajapart Ranga Durai-1971, Vietnam Veedu-1971)
@rajamurugeshan8166
@rajamurugeshan8166 Ай бұрын
👍
@vijayadevi2229
@vijayadevi2229 4 жыл бұрын
Sivaji's Song perfect with TMS.. I'm a Hindu but love hear hundred times this Song n sing with..Meaningful words..Dramatic music..Unforgetable voice..on th Top Nadigar Thilagam 😘🤗Woww Best of Best..🤌👏🇲🇾
@PyramidGlitzMusic
@PyramidGlitzMusic 4 жыл бұрын
Music has no boundaries
@kasthurimohan3222
@kasthurimohan3222 2 жыл бұрын
Gnana oli l light of knowledge given by god l if no light there is mayaman l two came to earth to find mayaman llll umadu mandayil lava kusha ram seetha mankalum sontham thedume lll sandhitha pothu pesamudiyavillaye lll darmayuddam lll mangal iraivanidam serume llll
@sheebagr9702
@sheebagr9702 2 жыл бұрын
Even i like songs from all religions... when i listen them i think of gods im familiar with( from my religion) ... after all, all gods are one and the same
@shanthiviji7621
@shanthiviji7621 2 жыл бұрын
@@PyramidGlitzMusic no
@subramanianviswanathan1538
@subramanianviswanathan1538 2 жыл бұрын
I am also hindu aged 76 but I use to hear this song many times for the depth of emotions and feelings expressed in the lyrics voice of tms and expressions emanated from Sivaji by body,walking and facial language etc.. and the music coined by msv....Totally by the entire team. Super and heart soothing consoling song!!! Can not forget those era...Thank you....
@jayakumar8352
@jayakumar8352 Жыл бұрын
Enaku eppa manasu sad a eruntha enga infant jesus church poi prayer panni entha song ketta apparum oru relaxe varum. Thanks to MSV and TMS, the legendry artists
@ravichandran5143
@ravichandran5143 2 жыл бұрын
He's absolutely dictionary n institution as far as acting is concerned Wat a legend sivaji sir n equally Wat a golden voice by legend singer TMS.. Mind boggling..
@udayprabhakar6744
@udayprabhakar6744 2 жыл бұрын
No words, to describe this song. Legendary song.
@parameshwaramh2087
@parameshwaramh2087 4 жыл бұрын
What a rendition by great TMS
@mkprakash7326
@mkprakash7326 2 жыл бұрын
One of the great men our mr k k, tms, msv, sivaji sir and greatest director in ancient yrs, I think mr p madhavan,May be correct or not, but best movie, I saw 10 + times in chennai santhi theater. Now its gone. Tks for relay this song in good friday fasting time. Give more.
@nsureshkumar3121
@nsureshkumar3121 2 жыл бұрын
Lovely film, what an acting by the Thespian actor, Sivaji. Spell binding song !
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 2 жыл бұрын
Anyone can challenge shivaji is the god of acting am i 👍 greatest actor ever born
@sammouli8291
@sammouli8291 Жыл бұрын
Song opening takes to Christ realm. Great composition. God bless everyone 🎉🎉🎉
@beschiveeraman4595
@beschiveeraman4595 4 жыл бұрын
Can any body compose this tune never ever only by Great MSV
@damodaranpachaiappan2092
@damodaranpachaiappan2092 4 жыл бұрын
Absolutely correct sir. MSV is God of Light Music. No one to replace him.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 3 жыл бұрын
What a super song this song. Praise the Lord. Glory to M.S.V.
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
This Is Flash Back Of My Childhood Days . This Type Of Songs I Am Hearing Church Surrending Houses Only .
@metalneeds
@metalneeds 2 жыл бұрын
What a walk, classical walks, Wa wa wa what a walk, king of walks
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Beautiful voice t m s ayah 🙏 🙏
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 8 ай бұрын
29/3/24 good Friday This is very good song
@QueenOfHillsRADass
@QueenOfHillsRADass 8 ай бұрын
இனிமையான பாடல் வயலின் இசையின் உச்சம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் முத்திரை பாடல்களில் இதுவும் ஒன்று
@SanthanKumar-jj8xd
@SanthanKumar-jj8xd 2 ай бұрын
Only msv music ❤
@nithyarathinam5027
@nithyarathinam5027 4 жыл бұрын
Nice song. Nice Msg. Between hero and his mind.We can escape from everything but not from our own mind
@coolcool464
@coolcool464 5 жыл бұрын
beautiful song ever..😍😘
@kavis8949
@kavis8949 4 жыл бұрын
Thank u
@rrajendranrrajendran7270
@rrajendranrrajendran7270 2 жыл бұрын
Ra வெளுத்து கட்டி வாங்கி விட்டார் நடிகர் திலகம் எம் எஸ் வீ அவர்கள் மற்றும் டி எம் எஸ் அவர்கள் வாழ்க புகழ்
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 2 жыл бұрын
msv க்கும் tms க்கும் இந்த பாடலுக்காக தேசிய விருது வழங்கி யிருக்க வேண்டும். babu madurai
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
And sivaji iyya also deserves it
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
அந்த கால கட்டத்தில் திறமை உள்ளவர்களுக்கு மதிப்பு அளிக்காத மத்திய அரசு அவனியாபுரம் சுப்பிரமணியன்
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 Жыл бұрын
இதனால் தான் ஜானகி அம்மாள் பத்ம பூசன் விருதை தூக்கி எறிந்தார்கள்
@rescueship1450
@rescueship1450 4 жыл бұрын
Wonderful singer DMS Wonderful music msv Wonderful lyrics kanna dhasan
@sheebagr9702
@sheebagr9702 2 жыл бұрын
It's TMS not DMS
@rescueship1450
@rescueship1450 2 жыл бұрын
@@sheebagr9702 👍
@vijayakumaradmk8017
@vijayakumaradmk8017 10 ай бұрын
Vaali
@balamurugan271991
@balamurugan271991 9 ай бұрын
​​@@vijayakumaradmk8017song written by kannadasan.check wiki and movie title.its written by poet kannadasan.kindly delete ur comment
@ramani.g390
@ramani.g390 3 жыл бұрын
இந்தப் பாடலை தற்போதைய எந்த பிண்ணணி பாடகராலும் பாட முடியாது.
@excellentprinters4068
@excellentprinters4068 3 жыл бұрын
உண்மை சூப்பர் நன்றி
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
@@excellentprinters4068 "எச கடவுளு !! ராக தேவன் !! கானரிசி!! எசநாணி!!! "எங்காளு" எளயராசா என ஏமாந்த உலக மகா முட்டாள் ஆந்தைக்கூட்டங்களால் புகழப்பட்ட இளயராசாவை பாடச்சொல்லுங்கள் பார்க்கலாம் !! சாத்தியமே இல்லை !!
@manivel_jackson
@manivel_jackson 2 жыл бұрын
முடியும்
@murralias694
@murralias694 2 жыл бұрын
True
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 2 жыл бұрын
Exactly TMS very special for Shivaji and MGR
@printersstationers9938
@printersstationers9938 2 жыл бұрын
What a melody.P.S Mam sung Sweety voice.M.S.V composition is matchless.The church bell,organ and Drums beat was pitched perfectly.
@factcheck2204
@factcheck2204 2 жыл бұрын
Great Song :)
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln Жыл бұрын
ஒரு கிருஸ்தவனாலும் இந்த பாடலுக்கு சிவாஜியைத் தவிர யாராலும் நடிக்க இன்றுவரை நடிக்கமுடியாது.
@saravanan.r2466
@saravanan.r2466 Жыл бұрын
Kamal sir
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
@@saravanan.r2466 Kamala ammaiyaaarin kanavarana Sivaji Ganesan avargal Sarvamum avare endru pottrakkoodiya ananthamaana (infinite) Piravi Nadigar. Isaik Kalaivaani Saraswathi Deviyin Arul pettra Isai Vaanaraana TMS ayyavin paadalukku isaivaana vagaiyil Uyir kodukka sariyanavar Ayyan Saravananin innoru peyaraagiya Shanmugam endra peyarkondavarin Annan Nadippuk Kalaiyin Muzhu Mudhar Kadavul Ganesan oruvare ! Avar mattume. Avaraip Paarththaale Rasigan mugatthil Mandhahaasam pirakkum. Sivaji Ganesan avargal Rasiganin Idhayak Kamala-Aaasanatthil Mugaththil Mandhahaasam milira (pun sirippu milira) Vaasam puribavar. (Switching over system to Tamizh through English keyboard is not functioning properly. Pl.bear with me for the slight inconvenience in reading). V.GIRIPRASAD (70)
@sumikandhasumikandha4300
@sumikandhasumikandha4300 Жыл бұрын
32
@krishnanparasuraman7752
@krishnanparasuraman7752 Жыл бұрын
Yes
@Thesoundrarajhofficial
@Thesoundrarajhofficial 11 ай бұрын
Unmai sago😊
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 жыл бұрын
King of acting and walking
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 9 ай бұрын
அருமையான பாடல்
@murralias694
@murralias694 3 жыл бұрын
TMS aiya is great
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 жыл бұрын
A milestone for all the legends involved in this song.
@jeevanand5948
@jeevanand5948 Жыл бұрын
The four legends - MSV, KK, TMS & Sivaji -
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
மனம சிந்தை போராடும் இடம் அன்பு வெல்லும் பாசம் துடிக்கும் சிவாஜி த m s யார்_____?
@santhiarthanari9607
@santhiarthanari9607 2 жыл бұрын
Very nice song.Once of the best songs I have ever heard so far.
@johnsoosaimanickam2704
@johnsoosaimanickam2704 Жыл бұрын
Great blessing 💞💞
@vekneswariganasundram399
@vekneswariganasundram399 2 ай бұрын
Another heart touching song...always favourite...❤..nice words...
@gregoryantony7491
@gregoryantony7491 Жыл бұрын
Beautiful film and best acting by Sivaji ganesan sir
@dhanasekaranbalakrishnan4586
@dhanasekaranbalakrishnan4586 2 жыл бұрын
அருமை அருமை
@srinivasanmv4098
@srinivasanmv4098 4 ай бұрын
Msv. What a creator this song. He is god.
@VELS436
@VELS436 2 жыл бұрын
Beautiful song
@jaiprakash.g.j_mysuru5691
@jaiprakash.g.j_mysuru5691 3 жыл бұрын
Ever Classical Song.
@rajankrishnaveni4644
@rajankrishnaveni4644 Жыл бұрын
To5
@rajankrishnaveni4644
@rajankrishnaveni4644 Жыл бұрын
Hy to un v yi
@rajankrishnaveni4644
@rajankrishnaveni4644 Жыл бұрын
B by
@ansari4339
@ansari4339 3 жыл бұрын
Heart touching song
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Oh Lord please,answer.our prayer! Yellorukkum piece vazhanguha! Yennamai padugirar! Yenna yezhuthu kavignar!
@govindarajan2414
@govindarajan2414 Жыл бұрын
What ever role given to him he perfectly and utmost care taken to to glorify the scene to satisfy the people.he is the only acter to do like this.Missing him a great pain to me.
@adhinarakumar
@adhinarakumar 10 ай бұрын
What a song,never writing this song any bodys ttue true acting toooooo Great i saw the film 1971 madurai jaihindupuram mutugsn takies
@deenadayalans5470
@deenadayalans5470 2 ай бұрын
Super comments. Naanum sivajirasigai
@happyjesuschannel6195
@happyjesuschannel6195 4 жыл бұрын
Oh my Jesus by Joseph
@nandakumar1980
@nandakumar1980 14 күн бұрын
I saw ts film year 1973 night show my dad took me i was 8 year's old sweet memories stayes in heart in luz kamadhenu theater 🎉🎉🎉
@ParthiparpDMKp
@ParthiparpDMKp 9 ай бұрын
🎉❤
@premakumari9250
@premakumari9250 2 жыл бұрын
Shivaji sir he lives in actions,his steps wonderful.
@radhakrishnan7826
@radhakrishnan7826 2 жыл бұрын
Thank you pyramid
@krishnamurthysriram8520
@krishnamurthysriram8520 2 жыл бұрын
Dheiva padagar TMS music 🎵💞🪕🎶🎼🎶🎼
@sekar688
@sekar688 Жыл бұрын
I love jesus.
@muniyandim.m4109
@muniyandim.m4109 3 жыл бұрын
இதே நிலையில் தான் நான் உள்ளேன். பிள்ளை பாசத்துடன், அன்பை நாடும் அபலை. என்னை அழைத்து கொள்ளுங்கள் அபலை மு. முனியாண்டி (yemyem)ஆசிரியர்.
@kjramkikjramki5721
@kjramkikjramki5721 3 жыл бұрын
I am weighing God please
@krishnawa1829
@krishnawa1829 2 жыл бұрын
When song where use full
@solomon4504
@solomon4504 2 жыл бұрын
Israelnewstam
@hameez1channel604
@hameez1channel604 2 жыл бұрын
Great song 2:28 amazing acting!🌲🌲🌲 Jesus Christ Pbuh!🌺
@SakthivelR-v6p
@SakthivelR-v6p 11 ай бұрын
Sivaji always a majestic actor
@Kmvelmurugan
@Kmvelmurugan Жыл бұрын
Great sir
@danumaSL
@danumaSL Жыл бұрын
Great song 👍
@SURESHKUMAR-ml9fj
@SURESHKUMAR-ml9fj Жыл бұрын
No peace of mind, we have to prey God😇🙏👼, not for this reason there are so many reasons, thanks the singer and song ✍️.
@bibogiddo5534
@bibogiddo5534 2 жыл бұрын
Blessing song .super music .dainamic acting
@murugayahramesh2307
@murugayahramesh2307 Жыл бұрын
TMS Ayya Great Singer
@Dadoosnp
@Dadoosnp 2 жыл бұрын
Only one the best actor acts like this. Fantastic.
@Dadoosnp
@Dadoosnp 2 жыл бұрын
Super act
@salilnn6335
@salilnn6335 Жыл бұрын
Sivaji the legend 🙏❤️🌹
@Dadoosnp
@Dadoosnp Жыл бұрын
சூப்பர் song. My favorite actor the greatest chevaliar sivajiganesanji. I like him very much till my life.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Actor shivaji Ganesan still alive in everybody's 💖💓💕 NOT DIED.
@subramanianramachandran9040
@subramanianramachandran9040 2 жыл бұрын
True ❤️❤️
@ramamurthyk2479
@ramamurthyk2479 Жыл бұрын
what a super hit song written by kannadasan, fantastic music by M S V Beautiful voice by T M S and what a Wonderful action acted by Nadhigar Tilakkam, I seen this film in Ampur OAR theatre during year of 1972 with my cousin brother who is in Vaniyambadi super film,super song, super acting.from 1962 when i was aged 5 year old from that day itself still i.e.now i am aged about 67 years also I am one of heartful loving NADHIGAR TILAKKAM SHIVAJI GANESHAN FAN only.
@sankaransankaran1776
@sankaransankaran1776 2 жыл бұрын
TMS deiva padakar 200years kekalam
@rajarathinam7652
@rajarathinam7652 3 ай бұрын
Rich millionaire Mr .Arun Super Acting 👌🤙💐
@veerakumarcvs9292
@veerakumarcvs9292 11 күн бұрын
ஈடு இணையற்ற இசை நடிப்பு காட்சியாக்கம் பின்னனிபாடல்
@yuvarajchandrasekar3797
@yuvarajchandrasekar3797 Жыл бұрын
Sivaji is adopted to everything...sivaji devanodu iaikkiyamagivittargal...unmai uzhiyanana sivaji ...pottruvom eppodhodhum...devakumaran..anbu ondre kadavul..love is god
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
டி எம் எஸ் ஐயாவுக்கு எம் எஸ் வி அவர்கள் பாட சொல்லி கொடுத்ததை விட கடவுளே நேரில் டி எம் எஸ் ஐயாவின் குரலில் பாடி இருப்பார் என்பதே உண்மையாக இருக்கலாம் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@subhramanichinasamy6662
@subhramanichinasamy6662 2 жыл бұрын
Super
@noldruss9037
@noldruss9037 Жыл бұрын
yes thats true
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Super songs lyrics singers musicians composition actor actress Film and presentation.
@malaiyappanmalai2371
@malaiyappanmalai2371 3 жыл бұрын
பூண்டிமாதாகோவில்
@dhanaraj-7717
@dhanaraj-7717 18 күн бұрын
TM song Sivaji Ganesan acting very good
@fernandop9624
@fernandop9624 Жыл бұрын
What a meaniful song semma
@bhuvaneswaribhuvana521
@bhuvaneswaribhuvana521 3 жыл бұрын
Acting super in sivaji ganesan ayya
Engey Nimmathi HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | MSV
6:10
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,9 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 12 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 63 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 4,7 МЛН
Ellorum Nalam HD Song
4:43
RajVideoVision
Рет қаралды 2,1 МЛН
Isaignani's 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs
45:44