My mil's mother was a stomach cancer patient.. After she died doc suggest all her kids to do blood test.. After few years my mil's brother got cancer.. but diff place.. he was detect the cancer early stage so he done operate in stil surviving..
@Sivakumar-v3zАй бұрын
இவர் மனநிலை பாதிக்கப்பட்டு பல வருடம் மருத்துவமனையில் இருந்தவர்
@sxthiaguАй бұрын
Hi,நம்பிக்கையுடன், வேப்பிலை, மஞ்சள் ,சிட்டிக்கை உப்பு அரைத்து 4 அல்லது 5 தேக்கரண்டி வெறும் வயிற்றில் எடுத்துக்கவம் ்பிறகு இளநீர்குடிக்க வேண்டும் . இவை அனைத்தும் உணவே. ட்ரீட்மெண்ட் எடுத்துகொண்டே சாப்பிடலாம் .2,3 மாத்ததிலே முன்னேற்றம் தெரியும் .
@kavithavarunan2906Ай бұрын
Don't talk bad about him. my mother passed away due to cancer she has same symptoms and her situation was so similar to nethran sir. my mother didn't had any bad habits then how come we say he has bad habits. respect nethran sir ❤❤❤
@bernadettemel2053Ай бұрын
This is what I say. He talks like he has done research in cancer. Will he come back? We all have written the date to go. Cancer is not contagious.
@krishnavenik8769Ай бұрын
சார் மன்னிக்கவும் புற்றுநோய் மற்றவர்களுக்கு பரவும் வியாதி இல்லை டி பி தான் மற்றவர்களுக்கு பரவும் புற்றுநோய் மருத்துவர்களிடம் கேட்டு பாருங்கள் சொல்வார்கள் ஏனென்றால் இந்த நோய் எங்கள் குடும்பத்திலும் வந்து குணமாகி நலமாக இருக்காங்க நன்றி சார் 🙏
@mkmani6404Ай бұрын
Yes corect sir
@sarahjames8409Ай бұрын
Yes
@RyanJosiah1Ай бұрын
பரம்பரை புற்றுநோய் என்றும் ஒரு வகை புற்று நோய் பாதிப்பு உள்ளது. உங்கள் நல்ல டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
@krishnavenik8769Ай бұрын
Ryan சார் பரம்பரை புற்றுநோய் ஜீன் வழியாக வருவது யாராவதூ ஒருவருக்கு உடல் பலவீனம் இருந்தால் வரும் நாங்கள் கேட்டு தெரிந்து கொண்டு தான் சொல்றோம் நாங்களும் மருத்துவர் குடும்பம் தான் அதுக்காக பக்கத்துல வரக்கூடாது தொடக்கூடாது என்பது சுத்தம் பொய் புற்றுநோய் 4 வது ஸ்டேஜ் போனால் தான் காப்பாற்ற முடியாது புற்றுநோய் பாதித்தவர்களை இந்த மாதிரி தொடாமலும் விலகி இருந்தும் தான் உறவினர்களே அவர்கள் சாவுக்கு காரணமாக இருக்கிறார்கள் புற்றுநோய் தொற்று நோய் இல்லை அவ்வளவு தான் சரியான மருத்துவம் பார்த்தால் குணமாகும் ஆனால் நிறைய பணம் செலவாகும் எங்கள் குடும்பத்தில் 10 லட்சத்து மேல் பணம் செலவாகி 3 ஸ்டேஜ் க்கு மேல் போனவர்களை ஒரு வருடம் சிகிச்சை செய்து தற்போது நல்லமுறையில் இருக்காங்க
@TVK_UnOfficial_VOICE_KUMARANАй бұрын
புற்று நோய் தொற்று நோய் அல்ல பரவாதுடா வெண்ணெய் 😂😂😂😂😂
@RyanJosiah1Ай бұрын
அவர் சொவது தொற்று நோய் அல்ல. பரம்பரை புற்றுநோய் என்றும் ஒரு வகை புற்று நோய் பாதிப்பு உள்ளது. உங்கள் நல்ல டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.