புதிய இரத்தம் என்றால் குரங்கு ரத்தமா இருக்குமோ😮😮😮😮
@saravananramaiah70052 күн бұрын
பிரகாஷ் சார், பிரகாஷ் சார் , யார். அந்த சார்.
@shahithmohamed80692 күн бұрын
“பத்திரிகையாளர் மன்றத்திற்குத் தேர்வான புதிய நிர்வாகிகள், தேர்வான கையோடு தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெறுவது தவறான முன்மாதிரி” என்றேன். ஏனெனில் பிறகு அதிகார மையங்களை நோக்கி எந்தக் கேள்வியையும் இவர்களால் எழுப்ப முடியாது. அது உண்மையாகிவருகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் யாரும் வாயைத் திறந்ததாகத் தெரியவில்லை. இவர்களின் அணிக்குப் பெயர் “நீதிக்கான கூட்டணி” கூட்டணி? ஆளும் கட்சியுடன் கூட்டணி. நீதி? அரசின் தவறுகள் எதையும் சுட்டுதல் கூடாது. நல்ல நீதி...நல்ல கூட்டணி.
@KolanchiKolanchinathan-f6h2 күн бұрын
இந்திய அரசலில்யாரும்ஊழல்செய்யல அன்புமணி மட்டும் ஊழல் செய்திருக்கிறார்