கணினி உலகை கலக்கும் AI தமிழர் Microsoft திரு.செசில் சுந்தர் | Pesum thalamai

  Рет қаралды 29,330

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

கணினி உலகை கலக்கும் AI தமிழர் Microsoft திரு.செசில் சுந்தர் | Pesum thalamai
#pesumthalamai #microsoft #artificialintelligence #news7tamilprime
#Breaking #Justin #News #Tamilnews #NEWS7TAMIL #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Agri | / @news7tamilagri
👉News7 Tamil Health | / @news7tamilhealth
👉Sharp Bytes | • Sharp Bytes
👉Live Now | • Live Now
👉கதைகளின் கதை 2.0 | • Playlist
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
Subscribe us on KZbin : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 42
@kumara2228
@kumara2228 21 күн бұрын
உங்களது தீர்க்கதரிசனம் நிறைவேற எனது மனமார வாழ்த்துக்கள். இந்தப்பேட்டி எல்லா மாணவர்களை சென்றடைய வேண்டும்.
@MagiLatha
@MagiLatha 18 күн бұрын
மிகவும் நல்ல காணொளி நல்ல மனிதர்களை காட்டும் வகையில் உங்களையும் மற்றும் ஐயா செசில் சுந்தரை பாராட்டுகிறோம்.
@prakashPrakash-z7x
@prakashPrakash-z7x 20 күн бұрын
உங்கள் பதிவின் வாயிலாக பலரும் பயனடையமுடியும் என்னும் நம்பிக்கை வருகிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்குறோம் வாழ்க வளமுடன்
@LakshmiLakshmi-h8i4v
@LakshmiLakshmi-h8i4v 20 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா இன்றைய தலைமுறைக்கு நீங்கள் ஒரு உதாரணமாக இருக்கிறீர்கள் 👍
@DXBMOBILES
@DXBMOBILES 20 күн бұрын
இவரின் புத்திசாலித்தனமும் முன்னோக்கிய சிந்தனையும் தொழில்நுட்ப உலகில் அவரை தனித்துவமாக உருவாக்கியுள்ளது. Artificial Intelligence நுண்ணறிவில் அவரது சாதனைகள் அனைவருக்கும் பேருதாரணமாக உள்ளது. வாழ்த்துக்கள்! 🌟
@cleopatratradingllc7321
@cleopatratradingllc7321 20 күн бұрын
இவரது பன்முகத்தன்மை மற்றும் ஆற்றல் வியப்பளிக்கிறது. ஒரு மனிதன் நினைத்தால் உலக அளவில் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு பெரிய எடுத்துக்காட்டு உங்களது கனவு நினைவாக வாழ்த்துக்கள்
@RameshRam-fu8jg
@RameshRam-fu8jg 20 күн бұрын
செய்யும் செயலில் மீதுள்ள அதீத ஆர்வமே இவரை போன்று வழிவகுக்கும் நாள்தோறும் வேலையில் காட்டும் ஆர்வம் மற்றும் புதிதாக கற்க தூண்டும் எண்ணமும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் . தமிழ்நாட்டில் பிறந்ததற்கு பெருமை கொள்வோம் .மிகவும் அருமையான காணொளி நன்றி ஐயா 👏🏻👏🏻👏🏻
@RegulatedAgents
@RegulatedAgents 20 күн бұрын
Excellent interview! It is just AMAZING to hear a person this humble can reach this height in life. Salute sir...
@dandapaninadesan5924
@dandapaninadesan5924 26 күн бұрын
கணினித் துறையில் இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம் சார்🎉
@asroasrymary2095
@asroasrymary2095 23 күн бұрын
எல்லா துறைகளிலும் ஒழுக்கம் முதன்மை பெற வேண்டும்
@toptucker373
@toptucker373 17 күн бұрын
Great and useful 🎉
@chandrasekar3424
@chandrasekar3424 24 күн бұрын
Very well inspired from this interview. Sycil sundar is really a influencer to get a positive attitude. Let his wishes come true.
@venusstudio2744
@venusstudio2744 24 күн бұрын
இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம் சார்
@GalaxyAA-y8u
@GalaxyAA-y8u 25 күн бұрын
An all star tamilzhan for sure. Indian Air Force Officer to Microsoft Director. Super sir 🤩
@ncgaming4375
@ncgaming4375 26 күн бұрын
Great inputs for young minds sir 💯👍
@FitZonez
@FitZonez 20 күн бұрын
Such a great individual. His transformation is phenomenal. No wonder he works with life changing technologies. Excited to hear more for him!
@anbalagapandians1200
@anbalagapandians1200 24 күн бұрын
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள்ஐயா
@panneerselvamsubramaniyam3362
@panneerselvamsubramaniyam3362 23 күн бұрын
Great and useful interview Weldone
@AbdullahThowzif
@AbdullahThowzif 25 күн бұрын
The gentleman still remembers all the protocols during his time in the air force, and now thriving over in Microsoft. A techtonic shift indeed....🙌
@alameencomputers
@alameencomputers 25 күн бұрын
Great personality! Such an amazing journey.......
@johnkirubakaran2382
@johnkirubakaran2382 24 күн бұрын
Wonderful initiative! Congratulations. May your dreams come true. Appreciate TNGOVT for taking this initiative.
@Steffyrajan-e2u
@Steffyrajan-e2u 26 күн бұрын
I have learnt even more new and remarkable informations about AI
@JayaJaya-x8e2j
@JayaJaya-x8e2j 20 күн бұрын
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..❤️
@anbalagapandians1200
@anbalagapandians1200 24 күн бұрын
வாழ்த்துக்கள்
@rajarajansetharaman5867
@rajarajansetharaman5867 20 күн бұрын
Very much informative
@kailashm9204
@kailashm9204 24 күн бұрын
Awesome interview. ❤️👍
@liaquatali5118
@liaquatali5118 25 күн бұрын
நெறியாளர் அதிக குறுக்கீடு இல்லாமல் பேட்டி கண்டார். அவருடைய கண்களிலேயே curiosity தெரிந்தது.
@brameshavadhani1720
@brameshavadhani1720 23 күн бұрын
Sesil sunder is greT man
@Lalitha-jt6ge
@Lalitha-jt6ge 23 күн бұрын
🎉 viewing time' passed 🎉
@EngalsAyyavu-n9i
@EngalsAyyavu-n9i 24 күн бұрын
🎉🎉
@cnu73
@cnu73 25 күн бұрын
14:40 is where the real interview starts, this lady wasted a lot of time that could have been meaningfully got from this gentleman.
@ProcoatServer
@ProcoatServer 25 күн бұрын
Im not sure if you anyone notines, but that watch he is wearing is from Jacob & Co worth almost 60 lacs here in India 🤯🤯🤯
@noormohamed9118
@noormohamed9118 24 күн бұрын
AI is going to rule. But well mathematics knowledge is required.
@dhanalakshmijayaraj819
@dhanalakshmijayaraj819 24 күн бұрын
அருமையான கலந்தாய்வு
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 6 күн бұрын
one day i wish, AI will stop death, waiting for the day , what are the chances sir?
@esanariam
@esanariam 25 күн бұрын
@prabhakaran5196
@prabhakaran5196 23 күн бұрын
இந்த நபர் பார்த்தா திமுக ஆதரவு போல் தெரிகிறது😂
@PonTamizha0706
@PonTamizha0706 20 күн бұрын
இவர் தமிழ்நாட்டு பள்ளிகளுக்கும் மற்றும் ஏழை குழந்தைகளுக்கும் நிறைய உதவிகளை செய்து கொண்டுவருகிறார் மேலும் இவருடைய விடாமுயற்சியால் முன்னேறியவர். .இதுல என்ன அரசியல் இருக்கு ?
@MagiLatha
@MagiLatha 20 күн бұрын
நல்லமனிதனை பாராட்டுவோம். அரசியல் விமர்சனம் செய்யவேண்டாம்.
@KDTamilan-k6o
@KDTamilan-k6o 20 күн бұрын
அரசியலுக்கும் இவரது காணொளிக்கும் என்னடாசம்பந்தம் இருக்கு. 🤔
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Artificial Intelligence அதிர்ச்சிகள்!!
32:00
Rajmohan report
Рет қаралды 90 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН