அருமையான பதிவுக்கு மிக்க நன்றிங்க ஐயா என்னைப் போல் ஏமாளி இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் பயன் படுத்திக் கொள்வார்கள் இனி அது நடக்காமல் பார்த்துக் கொள்வேன் தந்தையே நன்றி
@lucifer-iv3ccКүн бұрын
உங்கள் வாக்கு மெய் ஆகட்டும் 😊
@sajeebacharith644822 сағат бұрын
நன்றி ஐயா உங்கள் குரல் mgr குரல் போல் மாற்றம் தெரிகிறது என்னவாயிற்று உடல் நலம் சீராக இறைவன் துணையாக இருப்பார் உங்கள் சேவை எம்போன்றாவர்க்கு குருடார்க்கு கைத்தடி போன்றது
@sivasrimanikandasivam8 сағат бұрын
Mikka nanri nallathe nadakkum
@prabasharmi3271Күн бұрын
நான் பாட்டுக்கு சிவனேனுதானயா இருக்கேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கனும்.நான் யாரையும் ஏமாற்ற நினைக்கலையே ஐயா.
@sabareswarancsКүн бұрын
💯
@saravanasaravana5761Күн бұрын
Same blood
@dineshs5706Күн бұрын
Same feeling 😂😂😢
@SanJeev-TN4319 сағат бұрын
Ungale madhiri me
@SuperPrasad2215 сағат бұрын
True
@SelvaraniMurugan-v5kКүн бұрын
சார் நீங்கள் சொல்லுவது உண்மை..
@sophiavijayavardhini275Күн бұрын
செம்ம சூப்பரா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் சார் அட்வான்ஸ் sa உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சொல்றேன் சார் 🎉🎉🎉🎉🎉
@sarthasingh7892Күн бұрын
உங்கள் குரலில் மாற்றம் தெரிகிறதே ஐயா..!!
@ushanandhini7471Күн бұрын
Yes, ஏதோ வாய் குழறி பேசுற மாதிரி இருக்கு.. ஒரு வேளை உடம்பு சரி இல்லாம இருக்கலாம்.
@manikmk183023 сағат бұрын
Yes
@sakthiveljayabal84669 сағат бұрын
இந்த வருடம் நல்ல இருக்கும் சொல்கிறார்கள் எதும் நடந்தாலும் என் அப்பன் முருகன் காப்பாத்துவார் ❤
@vijayasamundeeswary543310 сағат бұрын
Exact narathula enaku Thevaiyana pathivu Kututhathu nandri iyaa Thanks lot sir
@siva.saraswati72889 сағат бұрын
உண்மை ஐயா
@ravikumar-om4yn8 сағат бұрын
கன்னி ராசி அன்பர்கள் நமது சூழ்நிலை நமது திறமை உணர்ந்து செயல்பட்டால் நம்மை வெல்வதற்கு யாரும் இல்லை நல்வழியில் பயணிக்கும் போது
@Vasanthi-wb2drКүн бұрын
❤உண்மையான சொல்
@SelvamaniAshok11 сағат бұрын
❤ உண்மை உண்மை அய்யா ❤
@spulaintheransathiyah53216 сағат бұрын
Sir so truthfully your advice
@ranivellasamy6350Күн бұрын
Vanakam Sir. U r absolutely right Sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathalathu9926Күн бұрын
Unamaitha sir neega sollrathu unmaithan sir meka nandri 🙏🙏🙏💯💯💯💯
@Thayanithy-i7q19 сағат бұрын
Thank you hiya
@kasukartik5553Күн бұрын
Vanakam aiya 🙏
@mmangayarkarasi550323 сағат бұрын
Neengal solvathu yellaam 💯 sari ayya. Neengal sonna 4 sabathangal naan yeppothum follow panra visayam thaan. But naan panam, kaasu ivatrinai yeppothum oru poruttaaha mathipathillai. Indru ponaal naalai varum yendra yennamae maelongi irukkirathu. Namakku thevai padum pothu kadavul nichayam namakku oru vazhiyil kai koduppaar yendra nambikkaiyae ullathu. Athu pola nadanthum irukkirathu. Yennoda sinthanai sariya thavara yendru puriyalai. Ayya ungalathu udal nilaiyai kavanithu kollungal.
@d.lathavds80844 сағат бұрын
சிவன்னோடு அருள் உண்மை
@SelvaraniMurugan-v5kКүн бұрын
நான் மிகவும்வருத்தப்பட😊
@BalakrishnaBalakrishna-y9j16 сағат бұрын
Super sir❤❤❤❤❤
@RajarajaLakshmi-b4g4 сағат бұрын
💯 unmai sir neengal solvathu😢
@ChitraTS-r2v17 сағат бұрын
Om namah shivaya om 🙏 nandri ayya
@m.perumalm.perumal10810 сағат бұрын
சத்தியமான 100% உண்மை
@smkjyothijyothy4850Күн бұрын
Good 👍🏻 from Andhra Pradesh Srikalahasti 🙏🏻
@poornima.cpoorani85313 сағат бұрын
Thank you so much Guruji. 🙏🙏🙏🙏🙏
@dipashrimachannel2020Күн бұрын
Nadikave therila sir. Yena use panikraga
@prathikrockbossbaby5343Күн бұрын
Thank you sir 100% correct
@SamudiswariJayabalКүн бұрын
நன்றி ஐயா 🎉🙏
@VisvaNathan-l9c7 сағат бұрын
Om nanachiva 😊
@Chithra-ui5twКүн бұрын
நன்றி
@Murugesan-vu5ny21 сағат бұрын
நான் பல பேரிடம் பல லட்சம் ஏமாந்துஇருக்கிறேன்நீங்கள்சொல்வதுதான்நடந்துவிட்டது
@rathhakalatalantdesigner185317 сағат бұрын
Me also😢
@bavanijtheultimate658117 сағат бұрын
Yes sir you are right ❤❤❤❤
@karthiknadarajan846615 сағат бұрын
Vanekam Guru Ji 🙏
@relaxingmusic7897919 сағат бұрын
Nandri ayya
@vishnuanandamoorthy788Күн бұрын
Nandri Ayya
@RajanPaikkathu15 сағат бұрын
நன்றி ஐய்யா , என்னை மாதிரி ஏமாந்தவன் இந்த பூமி பந்தின் மீது இருக்க வாய்ப்பு இல்லை, ஏமாற்றம் சதி வஞ்சனை இதை பாத்தாச்ச, இனி எத்தனை காலம் வாழ்க்கை இருக்கும் என்றுப் புரியல, இருப்பினும் உங்களைப் போன்று நல்ல ஆளுங்க இதையெல்லாம்ச் சொல்கிற போது இன்னும் ஒர் வாழ்க்கை இருக்கும் என்று திடமாக நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
@Thangamani-m1jКүн бұрын
GOD BLESS YOU SIR..
@pradzuk899717 сағат бұрын
Ayya ur the best 👌🙌❤️
@elangovanvijaybgrКүн бұрын
ஐயா உண்மை தான் தங்கல் கூறியது,,,,நான் தங்கல் கூறியது போல் மாற்றுவது தான் முடிவும் செய்தேன்.
@BrindhaSekar-rd3yhКүн бұрын
Super sir thank you
@sophiavijayavardhini27512 сағат бұрын
சார் குரல் க்கு என்னாச்சு சார் மீண்டும் நன்றாக பேச கடவுளிடம் வேண்டுகிறேன்
@creativedj7919Күн бұрын
Thank you so much sir
@veluragu3799Сағат бұрын
Iyya vevasaya tholil ku pogalama.
@002krishnanv4Күн бұрын
Nice ! Super sir !
@m.perumalm.perumal10810 сағат бұрын
என் வாழ்க்கையில சந்திக்காத பிரச்சனைகளே இல்லை இந்த ராசியில் பிறந்த
@sangeethasangeetha1595Сағат бұрын
உண்மை😢😢😢😢😢
@MuthuKumar-mx6lyКүн бұрын
Fact sir
@drjagan03Күн бұрын
Ayya arul. Loka samastha sukino bavanthu.
@Thangamani-m1jКүн бұрын
WELCOME.. SIR.... SALEM
@SankarPunithavathiКүн бұрын
Mm exatliy sir🎉❤
@SRS.20022 сағат бұрын
கன்னிராசி: 1.யாருடைய வாக்குறுதிகளையும் நம்பாதீர்கள். 2.ஆசை காட்டுபவர்களை அருகில் சேர்க்காதீர்கள். 3.ஏமாற்ற நினைப்பவர்களை எத்தர்களை இனம் காணுங்கள் 4.காசு பணத்தை கவனமாக கையாளுங்கள். 5.பாவம் பரிதாபம் இரக்கம் காட்டாதீர்கள். இயலாதவர்களிடம் அல்ல. சபதம் எடுங்கள் 2025 நன்றி🎉
@lpgokulgovindan284520 минут бұрын
😊😊God bless you 🙏🙏🙏
@m.perumalm.perumal10810 сағат бұрын
விமானங்கள் இழப்புகள் நான் இலக்கணத்துக்கு வேற எதுவும் இல்லை உயிர் மட்டும் தான் இருக்கு
@selliahlawrencebanchanatha448223 сағат бұрын
Om namasivaya aiya
@RajaRajendran-e3yКүн бұрын
supar sir
@SRS.20022 сағат бұрын
100%❤️✨🎉
@PriyaM-vd5mbКүн бұрын
Tq sir
@SelvakumarV-p8f17 сағат бұрын
அய்யா அப்படிய சொல்ரிக ❤❤❤❤
@K.saraswathiK.saraswathi-k8tКүн бұрын
Appa neenga pesurathu konjam maatrama irukku palaya voice mathiri illa intha video la
@eshwaraaКүн бұрын
100℅ tru
@selvammurugan2077Күн бұрын
Om Namasivaya
@thaneshudayakumar5588Күн бұрын
Happy pongal !
@rangasamy3621Күн бұрын
Nallathu nadakkungala
@villageyoutubebrothers95699 сағат бұрын
நான் ஒரு தொழில் செய்யலாம் இருக்கன் செய்யலாமா 😊
@parimalahsamugam820Күн бұрын
100% truth
@udhayan-ts3nk7 сағат бұрын
எனக்கு ஒன்றும் புரியல அப்டியென்னயா நான் ஒகோனு வாழ்றேன் சிவனேனு தான் இருக்கேன் என்னோடய வேலைய மட்டும் பார்க்கிறேன் ஒண்ணு மட்டும் தெரியுது நல்லா நடிக்க தெரியல ஐயா
@rathinavelus88253 сағат бұрын
ஐயா குடும்பத்துடன் என் நமஸ்காரம்.கன்னி ராசியில் பிறந்த எனக்கு வேலை சம்பளம் வீடு நிலம் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.இதனால் என் தாய் தந்தையர் தினம் தினம் மிகவும் வருத்தப்படுகிறார் கள்.எல்லாம் இறைவன் செயல்.தாங்களின் ஆசீர்வாதம் வேண்டுகிறேன்.மிக்க நன்றி.( R.தில்லை ராணி, மயிலாடுதுறை)
@mknmsr22192 сағат бұрын
திருவிழிமலை சிவன் கோவிலுக்கு போய்ட்டு வாம்மா.. சீக்கிரம் கல்யாணம் நடக்கும் 🎉
@SelvaraniMurugan-v5kКүн бұрын
🙏
@sureshem79Күн бұрын
Your voice changed sir?
@mounidharma47985 сағат бұрын
🎉
@malarvilee4825Күн бұрын
👌👌
@saraththagoor3744Күн бұрын
I think fever
@AmarNath-uu9lq13 сағат бұрын
7.17
@pandipandi990018 сағат бұрын
நல்லவன் போல் பேசி என் 3 லட்சத்தை வாங்கிவிட்டு திருப்பித் தர மாட்டார்கள் என்ன செய்யவில்லை தெரியவில்லை
@rathhakalatalantdesigner185317 сағат бұрын
😢me also
@samygeetha403814 сағат бұрын
😢😢😢
@prakashk573513 сағат бұрын
💯💯💯💯
@prashanthbabu8788Күн бұрын
❤❤❤
@mpuwendran6871Күн бұрын
2025 கன்னி ராசி உடல்நிலை எப்படி ஐயா இருக்கும்
@yogarani838821 сағат бұрын
Unga voice change theriyuthu
@AthamAtham-bk3zhКүн бұрын
Na kanni rasi tha 30 varusama oru nallathu kuda nadakkavee illa enimel ah nadakka pokuthu 😢😢😢😢😢😢