💯 true iyya,never ever seen like you astrologer IYYA,IYYA be healthy and happy forever,I am yoga master,I can do my level best,to you be healthy,you are making many people HAPPY..
@ramachandrannarayanannaray639110 күн бұрын
நமஸ்காரம் ஜி 🙏🙏🙏
@KirthikrajS15 күн бұрын
நான் கன்னி ராசி அஸ்தம் 4
@thakshajinikokularajah807815 күн бұрын
Hi நானும் தான் 😅
@boopathyraja836614 күн бұрын
Same tha
@anitharam363114 күн бұрын
Same y son
@RajaMani-416014 күн бұрын
Na umtha sister
@satheeshkumart843514 күн бұрын
நானும் அதே ரசித்தான் அஸ்தம் நட்சத்திரம்
@MEENAKHADI15 күн бұрын
ஐயா வணக்கம். உங்கள் வார்த்தைகள் எங்கள் பலம்
@anadhanvidangan73093 күн бұрын
Thank you so much❤
@VenkatVenkat-j5o14 күн бұрын
நிங்கள் சொன்னதும் அனைத்தும் உண்மை சார் 🙏
@manjunathdixith103214 күн бұрын
Anna Nandri vanakam OM Namashivaya Tiru Chitrambalam
@krishnachettiar13 күн бұрын
மிக்க நன்றி ஐயா. நான் ஹஸ்தம் கன்னி.🎉
@SamudiswariJayabal15 күн бұрын
நன்றி🎉 ஐயா🙏
@hussainzahir914015 күн бұрын
Ayya your positive vibe will make any person to succeed in his life amazing predictions and advice
@krrameshkumar830915 күн бұрын
அனைத்து மக்களும் நல்லா இருக்கு நீங்க வாழ்த்துங்கள் ஐய்யா நன்றி
ஐயா நான் 8,11,66 கன்னி ராசி, கன்னி லக்கனம். உத்திரம் நச்சத்திரம்.
@v.boopathy323915 күн бұрын
Sir hastham boy poosam girl compatibility
@parthasarathy.t721213 күн бұрын
ஐயா கன்னிவெடியில் மட்டுவோர் ராசி.
@sujathakumari154615 күн бұрын
Sujatha chithirai kanni rasi thanithu porattam than anai varum ennai ematha than cheyyuthu. En makanum emathuran 😔
@commentdelete274215 күн бұрын
Don't worry aunty
@tselvi835015 күн бұрын
Sir 08/09/1983 6.20 am Kuala Lumpur Malaysia
@user-SKS1114 күн бұрын
நன்றி அண்ணா. நான் மிகவும் பயந்து போய் இருந்தேன். உஙகள் வார்த்தைகள் எனக்கு புது நம்பிக்கை மற்றும் தைரியத்தை கொடுத்துள்ளது. நண்பர்கள் என்று யார் யாரை நம்பினோமோ அத்துனை பேரும் சுயநல பேயாக மாறி விட்டார்கள். வாய்ப்பு கிடைத்ததும் பறந்துவிட்டார்கள்.... நமக்கு சாமர்த்தியம் போதவில்லை. எனக்கு தெரிந்த விசயங்களை நல்லதாக இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்தேன். கெட்ட விசயம் அல்லது தூண்டில் பொறியாக இருந்தால் எச்சரிக்கை செய்து காப்பாற்றி உள்ளேன். ஆனால் அதே தூண்டில்/வலையில் இறைவன் என்னனை சிக்க வைத்து விட்டான். இறைவன் கொஞ்சம் அறிவை குடுத்து உயிரை காப்பாற்றி விட்டுவிட்டார். கிட்டதட்ட மஹாபாரத கர்ணன் நிலை. மீண்டும் போய் அதே நபர்களிடம் மண்டி போட்டு உதவி கேட்க எனக்கு தைரியம் இல்லை. ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. என்னதான் புரமோசன் கிடைத்து உயர்பதவி வகித்தாலும் அந்த நிறுவனம் மூடும் தருவாய்க்கு சென்றுவிட்டது. சில நிறுவனங்ளை இழுத்து மூடி கதவை சாற்றி விட்டார்கள்.
@user-SKS1114 күн бұрын
ஹஸ்தம் கன்னி லக்:துலாம்
@user-SKS1114 күн бұрын
உங்கள் வார்த்தை சத்திய வாக்கு. வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்.🙏🪷 சுவாமி சரணம்🙏🪷
@sivasrimanikandasivam14 күн бұрын
Nitchayamaga viraivil nallathu nadakkum
@SaiThamizh-345215 күн бұрын
🙏🙏
@Annaiunavu10 күн бұрын
நான் கன்னி ராசி தான் 18.5.1989 ல் பிறந்தேன் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் ஒரு பேன்சி கடை வாடகைக்கு இருக்கிறது நான் எடுத்து வேலை தொடங்கலாமா
@sumathiraghupathi843115 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@DThamizh14 күн бұрын
30 years total loss life full damage total spoil kanni Rasi uthiram 😢😢
@CUTEBOY2510-w9r14 күн бұрын
நான் உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசி என் கணவர் மது மாது என்று இருக்கிறது 22வருடம்ஆகிரது ஒரு மகன் எப்ப ஐயா என் வாழ்க்கை மாரூம் என் வயது 39
@NiranjanaNiranjana-ei2zb14 күн бұрын
❤❤❤👍👌
@Revathi9015 күн бұрын
Ayya ias akavendum sariyaka padikka mudiyavillai yeppoluthu kidaikkum ias job please tell me sir ulcer pain vatti yedukkuthu oru solution sollunka ayya please stress athikama irukku yenna panna (mithunam mirugaseera patham 3)
@akumenconsultings250815 күн бұрын
always post your date and time of birth to any astrologer.. astrologer will look at your birth chart, current transit chart, ashatakavargam, dasha bhukthi etc and predict for you. he can give some remedies..its very individual
நான் கடன் இல்லாமல் இருக்க வழி சொல்லுங்க DOB.. 2..10..1978..8.PM
@VijayalakshmiKannan-j8i11 күн бұрын
My husband ' s date of birth is also 2.10.78,,,kanni,uthiram
@rathinavelus882515 күн бұрын
ஐயா வணக்கம்.என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.முடியாமல் வீட்டிற்குள்ளும் வெளியிலும் என்னால் தலை காட்ட முடியவில்லை. இப்படி ஏன் எதனால் ஏற்படுகிறது என்று தெரியவில்லை. ஐயா தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.எல்லாம் இறைவன் செயல்.
@PriyaSSK815 күн бұрын
ஐயா நான் கன்னி உத்திரம், 16/03/1987, 9.15 am, என் கணவர் மிதுனம், திருவாதிரை, 28/04/1982, 12.50 am. டைம் சரி இல்லை, அவர் கூட இவ்வளவு நாள் இப்படி ஒரு பிரச்சனை பார்த்தது இல்லை. ஒரு சண்டை, என்னை வெறுகிறார், டிவோர்ஸ் பண்ணுவேன் னு சொல்லி கஷ்ட படுத்தி ஒதுக்கி வைத்து உள்ளார். பிள்ளைகள் கூட மட்டுமே பேசுறாரு, தனியா இருக்கார்
@parthakapspartha801215 күн бұрын
நான் கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். நானும் இதே நிலையில் உள்ளேன். என்னிடம் என் கணவர் பேசுவதையே நிறுத்திவிட்டார். பிரிந்து சென்றுவிடலாம் என்று நினைத்தால் எங்களுடைய பெண் குழந்தைக்காக ஒரே வீட்டில் சகித்துக் கொண்டு வாழ வேண்டி உள்ளது. ஒவ்வொரு நாளும் நரகம்.
@commentdelete274215 күн бұрын
😢
@commentdelete274215 күн бұрын
My lover also leave me
@PriyaSSK815 күн бұрын
@@parthakapspartha8012ஆமாங்க. பெண் குழந்தைகள் இருக்கு. அவர்க்கு ரொம்ப பிடிவாதம், ego 😢
@sindhumba857114 күн бұрын
நான் கன்னி, சித்திரை 2 ம் பாதம், நரக வேதனை அனுபவிக்கிறேன். ஒழுங்கா ஒரு நாள் பேசுவாரு, அப்பறம் சண்டை வரும். ஒரு மாதம் பேச மாட்டாரு.. நரக வேதனை... 11 வருடமாக இப்படி தான் போது.. என் மகனூகாக தாங்கிட்டு இருக்கேன்...