களி மண்ணில் தென்னங்கன்று நடவு செய்யும் முறை, how to coconut cultivation:136

  Рет қаралды 88,979

Pasumai Bhoomi

Pasumai Bhoomi

4 жыл бұрын

பசுமை பூமி --- Pasumai Bhoomi
எங்கள் நிறுவனத்தில் உயர் வகை மரக்கன்றுகள் கிடைக்கும்.
தரமான மரக்கன்றுகள் கிடைக்கும்.
மரக்கன்று வகைகள் :
வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை
மேலும் பலவகையான பல கன்றுகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
பல கன்றுகள் வகைகள் :
பலா , கொய்யா(சினி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா
பூ செடி வகைகள் :
அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
மேலும் எங்கள் நிறுவனத்தில் மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,மாண்டியா நெட்டை*குட்டை, டிப்தூர் நெட்டை, டிப்தூர் நெட்டை*குட்டை,சந்ணங்கி இளநீர் ரகம், COD இளநீர் ரகம்,MYD இளநீர் ரகம்,சிரஞ்சீவி குட்டை ரகம், சிரஞ்சீவி குட்டை*நெட்டை ரகம்..ஆகிய அனைத்துவிதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும்.
மேலும் எங்கள் நிறுவனத்தில் தரமான பழக்கன்றுகள், மரக்கன்றுகள்,
பூசெடிகள் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
ஆர்கானிக் கலப்பு உரம்
தென்னை நுண்ணுட்டம்
ஜோடி பிராண்ட் ஆர்கானிக் கலப்பு உரம்
வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்)
நாட்டுமருந்து
மண்புழு உரம்
சல்பர் சால்ட்
பஞ்சக்காவ்யா
பயிர் டானிக்
மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
மேலும் தொடர்புக்கு :
நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.sc.,(Agri)Ph.D,(USA)
தொடர்புக்கு : 9443138386 , 7373038386
நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
See me on Google Maps! maps.app.goo.gl/xcJaVx177fXyQ...
Facebook ; profile.php?id
#coconut seedling cultivation#தென்னை நடவு முறை#தென்னை நடவு செய்வது எப்படி# coconut tree cultivation# cultivation coconut plant#dwarf coconut #எளிய முறையில் தென்னை நடவு #dwarf x tall coconut variety#குழியை ஆறபோடவேண்டுமா# high yield coconut variety#அனைத்து ரகம் தென்னங்கன்றுகள் ஒரே இடத்தில் வாங்க #குட்டை ரகம் தென்னங்கன்றுகள் வாங்க#நெட்டை×குட்டை தென்னங்கன்றுகள் பற்றி விவரம்#இளநீர் கன்றுகள் வாங்க? #குருகிய காலத்தில் காய்க்க கூடிய தென்னங்கன்றுகள்#அதிக வருமானம் தரக்கூடிய தென்னங்கன்று வாங்க#நடவு இடைவெளி#தென்னைக்கு குழி எடுக்கும் அளவு
தென்னையில் குருகிய காலத்தில் காய்க்கும் குட்டை ரகம்(சிரஞ்சீவி 1)
#தென்னையில் குரும்பை உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு

Пікірлер: 52
@gopielango4607
@gopielango4607 2 жыл бұрын
விவசாயி தான் கடவுள் என்று கூறிய உங்களுக்கு கோடான கோடி நன்றியை காணிக்கையாக்குகிறேன் வாழ்க வளமுடன் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் சார் நல்லதே நடக்கும்
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
thankyou sir
@tamilan_tamil805
@tamilan_tamil805 2 жыл бұрын
நல்ல முறையில் சொல்லி புரியவைத்து கொண்டு வரும் ஐயா பசுமை பூமி க்கு மிகவும் நன்றி
@s.m.skisshor7040
@s.m.skisshor7040 4 жыл бұрын
Super very...... Good nanba
@balasuburamaniyanbalasubur9048
@balasuburamaniyanbalasubur9048 2 жыл бұрын
சார் அருமையான பதிவு நல்ல விளக்கம் கொடுத்தீங்க அருமை சார். நான் வந்துட்டு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மகிழங்கோட்டை அருகில் எனது பெயர் பாலசுப்பிரமணியன் டிரைவராக இருக்கிறேன் பட்டு இந்த அக்ரிகல்ச்சர் இல்ல போல் அனுபவம் எனக்கும் உண்டு உண்ட சார்
@Vkgkuttygamer
@Vkgkuttygamer 9 ай бұрын
Super sir 🎉🎉🎉
@vijaygopal8967
@vijaygopal8967 4 жыл бұрын
Good information sir
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
Thanks
@mohamedmohamedh2537
@mohamedmohamedh2537 2 жыл бұрын
Super sir. Great
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
thankyou sir
@roopram2770
@roopram2770 4 жыл бұрын
Good Information..
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
Thanks
@ramkavi1677
@ramkavi1677 2 жыл бұрын
Vera level
@gunabalansellaiya3361
@gunabalansellaiya3361 4 жыл бұрын
Arumaiyana pathivu sir
@dhamodharaprasanths2987
@dhamodharaprasanths2987 4 жыл бұрын
Please see my comment
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
மரத்தின் போட்டோ அனுப்புங்கள்
@SenthilSenthil-sm8ji
@SenthilSenthil-sm8ji 4 жыл бұрын
உங்களின் அணைத்து காணொளியும் அறுமை ஐயா.மிகவும் பயனுள்ளதா இருக்கு
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
thankyou
@ponkarthikeyanp1072
@ponkarthikeyanp1072 8 ай бұрын
Thanks for fentastic explantion sir, sambal kedaikalai na M Sand podlama sir
@pasumaibhoomi
@pasumaibhoomi 8 ай бұрын
Pls call 8778317552,9360167475 for more details...
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 4 жыл бұрын
Sir, when your Sathyamangalamerode district visit
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
8778317552 call me sir
@dhamodharaprasanths2987
@dhamodharaprasanths2987 4 жыл бұрын
If Pasumai bhoomi don't reply they don't know about it 🧐🧐
@pasumaibhoomi
@pasumaibhoomi Жыл бұрын
please call 9360167475 more datails
@vimalraj2940
@vimalraj2940 2 ай бұрын
what distance in border , we can plant coconut tree
@pasumaibhoomi
@pasumaibhoomi 2 ай бұрын
pls cal 8778317552
@manishavalan4128
@manishavalan4128 3 жыл бұрын
Beach sail la coconut tree vaikalama valaruma
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
call me 8778371552
@ManikandanMani-mx3zv
@ManikandanMani-mx3zv 4 ай бұрын
Semmannil thenai valarkum murai solunga sir
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 ай бұрын
Pls call 9360167475 for more details....
@dhamodharaprasanths2987
@dhamodharaprasanths2987 4 жыл бұрын
how to control Red weevil beetle in coconut tree
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
சார் உங்க நம்பர் கொடுங்கள் அல்லது கால் 8778317552
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
+919025421009
@manivelj8598
@manivelj8598 8 ай бұрын
ஐய்யா வணக்கம் நான் கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பஞ்சப் பட்டி வழி வெள்ளப்பட்டி பஞ்சாயத்து பாரப்பட்டியில் இருக்கிறேன் நீங்கள் எங்கள் தோட்டத்திற்க்கு வர வேண்டும் எப்பொழுது வருவீர்கள் இன்று காலையில் ஒரு வயல் வீடியோ அனுப்பியுள்ளேன் அதில் அதில் சோகை காய்ந்து உள்ளது இன்னும் வயல் இருக வில்லை தூர் வெடிக்கவில்லை இதற்க்கு என்ன உரம் இடுவது எனக் கேட்டுள்ளேன் ஐய்யா பதில் தாருங்கள் ஐய்யா தங்களை கான திங்கள் கிழமை வரலாம் ஐய்யா
@pasumaibhoomi
@pasumaibhoomi 8 ай бұрын
Please contact helpline number 8778317552 9360167475
@SatheeshDheayas
@SatheeshDheayas 16 күн бұрын
Iya kalimannil pakku maram varuingala iya
@pasumaibhoomi
@pasumaibhoomi 15 күн бұрын
Please call 8778317552
@reagankarti8072
@reagankarti8072 3 жыл бұрын
Sukkamannil Thennai valaruma
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
வரும் ஆனால் வாடல் நோய் பிரச்சனை வரும் sir
@reagankarti8072
@reagankarti8072 3 жыл бұрын
@@pasumaibhoomi adhai eppadi thaduppathu ? Uram vaikka venduma illai thanner niraya vaika venduma?
@rinsarinsa3380
@rinsarinsa3380 4 жыл бұрын
உப்பு மண் land how to make
@pasumaibhoomi
@pasumaibhoomi 3 жыл бұрын
8778317552 call me sir
@dhamodharaprasanths2987
@dhamodharaprasanths2987 4 жыл бұрын
Last time I am asking about pencil fit disease in coconut tree 😠😠😭
@mdazar9419
@mdazar9419 4 жыл бұрын
Bro please call him and ask your questions he did not answer in comments section
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
Call 8778317552
@ganapathydharmalingam
@ganapathydharmalingam 2 жыл бұрын
Why he is not answering comments section. So it's very clear that business oriented
@kannankrishnan9523
@kannankrishnan9523 4 жыл бұрын
சார் ஒரு ஏக்கர்க்கு எத்தனை மரம் வளர்க்கலாம் ஒரு ஏக்கர் இருக்கும்
@pasumaibhoomi
@pasumaibhoomi 4 жыл бұрын
135 plant cultivate pannalaam sir
@kannankrishnan9523
@kannankrishnan9523 4 жыл бұрын
Thanku sir
@karthikmanokar8946
@karthikmanokar8946 4 жыл бұрын
இந்த பூமியில் வளரும் குட்டை ரக தென்னை மரங்கள் அனைத்திற்கும் குறைந்தது 23 அடி இடைவெளி மரத்திற்கு மரம் வேண்டும். சதுர வடிவில், ஜிக் ஜாக் வடிவில் நட்டாலும் 23 அடி இடைவெளி என்பது அவசியம். அவர் கூறியது போல் 18க்கு 18 அடியில் சிரஞ்சீவி குட்டை ரகம் வளர்ந்த பூமியை பசுமை பூமி யூட்யூப் காணொளிகள் காண்பிக்க சொல்லுங்கள், பிறகு நீங்கள் புரிந்துகொள்வீர்கள் 23 அடி தேவை என்பது அனைவருக்கும் புரியும். தயவுசெய்து 18க்கு 18க்கு தென்னங்கன்றுகளை நட வேண்டாம். நன்றாக காய்க்காது வளர்ந்து கொண்டேதான் போகும்.
@Nivindinesh
@Nivindinesh 4 жыл бұрын
Na coconut vechu 2 yr achu sir elame nalla 5 feet height came sir but rhino beetle kurutha saptu poguthu sir .. bfr 5 days I follow ur advice anthurandai and phorate coverla pootu katirka sir result kidacha rombaaa happy sir ❤️💛
@MT-ss5kb
@MT-ss5kb Жыл бұрын
​@@Nivindineshதமிழ் தமிழ் Tamil
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,7 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
UREA= மீன் அமிலம் "இயற்கை யூரியா"
7:14
Kanishka Imports & Exports
Рет қаралды 19 М.
Rate This Smartphone Cooler Set-up ⭐
0:10
Shakeuptech
Рет қаралды 6 МЛН
АЙФОН 20 С ФУНКЦИЕЙ ВИДЕНИЯ ОГНЯ
0:59
КиноХост
Рет қаралды 1,2 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
0:56
صدام العزي
Рет қаралды 63 МЛН
Опасность фирменной зарядки Apple
0:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Как удвоить напряжение? #электроника #умножитель
1:00
Hi Dev! – Электроника
Рет қаралды 1,1 МЛН