விளம்பரங்கள், சொல்லப்படும் முக்கியமான கருத்துக்களை மறைக்கிறது.
@pasumaibhoomi4 жыл бұрын
இனி அப்படி வராது
@mettukaattuvivasayi3 жыл бұрын
One year ஆச்சு. இன்னும் அப்படி தான் வருகிறது
@nagarajanpalanichamy26893 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@ayathbashabasha2619 Жыл бұрын
Super super good
@dhamodharaprasanths29874 жыл бұрын
Please talk about pencil fit disease in coconut tree ❤️❤️❤️❤️
@pasumaibhoomi Жыл бұрын
please call 9360167475 more datails
@POLLACHI-LIC Жыл бұрын
❤
@archana1520 Жыл бұрын
ஐயா நெல் நடவு வயலில் வரப்பில் தென்னங் கன்று நடவு செய்ய முடியுமா.
@pasumaibhoomi Жыл бұрын
please call 6382827651
@damuruga97772 жыл бұрын
தென்னை பயிரிடும்போது நிலத்தின் வரப்பு ஓரங்களில் தேக்கு நடவு செய்யலாமா
@pasumaibhoomi2 жыл бұрын
yes sir, pls call 9360167475
@matheswaran15114 жыл бұрын
Hi sir ur phone not rechargeable Am orathanadu ur location
@pasumaibhoomi4 жыл бұрын
Peravurani, Call:8778317552
@dgbabu274 жыл бұрын
he will talk big but his office people never answer you if they lift also they keep on asking questions to you and quote higher price than they say in the youtube instantly they send account number and keep silent they never answer any of your querries if you put money then they never answer you if they lift phone also they will say always monday else saturday but atleast 2 to 3 weeks they will take no service poor response they will test your tolerence limit if you ask F.O.R quote including couriour charges they will quote on remitting money they will ask you to remitt couriour charges ,so dealing with them carefully before sending money.caution.
@mkumar25929 ай бұрын
நான் என்னுடைய வீட்டில் இரண்டு குட்டை ரக தென்னை கன்று இரண்டு வருடம் இரண்டரை வருடத்தில் காய்க்கும் என்று சொன்னார்கள் இப்பொழுது 5 வருடம் ஆகிறது ஏழடி உயரத்தில் வளர்ந்து இருக்கிறது இன்னும் காய்ப்புக்கு வரவில்லை ஏன் என்று தெரியவில்லை மரம் நன்றாக வளர்ந்துள்ளது தென்னை மரம் காய்ப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும் கொஞ்சம் கூறுங்கள் திருவாரூர் மாவட்டம்