மிக மிக நன்றி அன்புத்தங்கை ஜோதி லக்ஷ்மி அவர்களே...
@jothilakshmi5906Ай бұрын
No avarhale sis
@uma_tuition_centre.29 күн бұрын
Mam, Vera level beginning. Different theme. Story is good going. I like it very much. 👍👍👍🤏🤏👋👋👋
@Kuttystoriesbyhari29 күн бұрын
Thank you. Thank you so much Uma🙏🙏
@uma_tuition_centre.29 күн бұрын
👍👍👍
@OmmurugacollectionsАй бұрын
ஹாய் சிஸ்டர் என் பெயர் தீபா எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் சிஸ்டர்
@raaghadevathai2105Ай бұрын
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் 💐💐💐 அன்புடன் உங்கள் தோழி பியர்ல்ஸ் பிரேமி 💕🎺
@Kumutha-l9fАй бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 💙 💙 💙
@mathuravasu870Ай бұрын
Wishing you to celebrate many more happy years with full of joys and good health 🎉
@dthenmozhi6819Ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தோழி உங்கள் அன்புத் தோழி தேன்மொழி
@KuttystoriesbyhariАй бұрын
அன்பு தங்கம் தீபா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடனும், ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்... வாழ்க வளமுடன்...
@nandhinieniyan30rameshkuma6Ай бұрын
Hi 🎉sister
@suryasiva6488Ай бұрын
Story enga select panringa
@KuttystoriesbyhariАй бұрын
சூர்யா சிவா அவர்களே, இது என்னுடைய சொந்தக் கதைதான்..
@PandiSathis-ds2ok28 күн бұрын
Sis story நல்லாயில்லை
@Kuttystoriesbyhari28 күн бұрын
ஏன் பாண்டி சதீஷ் அவர்களே.. இதன் அடுத்த சில பகுதிகளையும் படித்துவிட்டு தங்கள் கருத்தை சொல்லுங்களேன்.. இல்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம்..