குழம்பு மிளகாய் தூள் அரைக்க தேவையான பொருட்களும் அதன் அளவுகளும். 1.காய்ந்த மிளகாய் 1 கிலோ 2. கொத்தமல்லி விதை 2.5 கிலோ 3. மிளகு 100 கிராம் 4.சீரகம் 100 கிராம் 5. சோம்பு 100 கிராம் 6.வெந்தயம் 100 கிராம் 7.மஞ்சள் 100 கிராம் 8.கடுகு 100 கிராம் 9.கடலை பருப்பு 100 கிராம் 10.துவரம் பருப்பு 100 கிராம் 11.பெருங்காயத்தூள் 25 கிராம் ரூம் டெம்பரேச்சர் காயவைத்த 12.கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு 13.ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை உங்களுக்கு மிளகாய் தூள் காரம் கம்மியா தேவைன்னா இன்னும் ஒரு அரை கிலோ மல்லி சேர்த்து அரைக்கவும்
Akka briyani masala alavum yella podikum details pounga akka👌😍😍😍
@menaga-zi7qc Жыл бұрын
நீங்க நல்லா இருக்கணும் கஷ்ட பட்டு வேலை செய்றவங்க கூட கடவுள் இருப்பார் ❤
@navaladimadhan1920 Жыл бұрын
சமையல் பொருள்களையும் அவங்க இவங்க அப்படின்னு மரியாதையா பேசுகின்ற உங்கள் பேச்சு அருமை அக்கா
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@nithyapapun2014 Жыл бұрын
அலாக்கா தூக்கி எட்ட போடலாம் dialogue super avanga evanga super speech
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@padmavathykolendai7169 Жыл бұрын
Sister… உங்களின் பேச்சும் விளக்கமும் மிகவும் அருமை. வாழ்வில் மேன்மேலும் வளர வேண்டும்…மலேசியா ரசிகை
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ பா
@lipiguna4968 Жыл бұрын
அம்மா நல்ல மனம் உங்களுக்கு. வாழ்க வளத்துடன் மா...
@satishsanmugkm6491 Жыл бұрын
Relax sa pesungka sister
@sureshk4179 Жыл бұрын
நான் இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் உங்க வீடியோ பார்க்கிறேன் சிஸ்டர் நீ நல்லா சமைக்கி ரிங்க நீங்க எந்த ஊரு சிஸ்டர் என்னோட சொந்த ஊரு விருத்தாச்சலம் நீங்க ரொம்ப நல்லா தெளிவா சொல்லி தரீங்க ரொம்ப ஹார்டு ஒர்க் பண்றீங்க சீக்கிரம் ஒரு நல்ல இடத்துக்கு வருவீங்க
@ts_family_2311 Жыл бұрын
எங்களுடைய சொந்த ஊர் க.இளமங்கலம் ஆனால் இப்போது நெய்வேலி பக்கம் நடுக்குப்பம் கிராமத்தில் இருக்கிறோம்
@elumalaniperumbal9820 Жыл бұрын
இவங்க அவங்க சூப்பர்
@deepamurugan-x1s Жыл бұрын
அழகு தமிழில் கிராம வாசனையில் மக்களுக்கு எளிய முறையில் பயன் பெரும் வகையில் மிகவும் அருமையாக பேசும் சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் சமையல் அறிவோடு இடைவெளி இல்லாமல் பேசும் டைமிங் ரொம்ப முக்கியம் அதுவே உங்கள் வெற்றியின் ரகசியம்
Amma super unga video mattum dhan naan paakiren iyyavum super
@sajinasunil8700 Жыл бұрын
She is famous for her “ kindu kindu kindi, naru naru nari , etc “👍
@abipranika2028 Жыл бұрын
Super intha video rompa useful ah iruku . Na jarkhand la iruken enoda husband Army la wrk pandranga. Inga namma ooruku masala items ellam kidaigathu. Enagum epdi prepare panamum measurement ellam theriyathu unga video pathathuku apm na veedulaye masala ready pannigalam. Natri amma
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@bharathirajabharathiraja2514 Жыл бұрын
Super Amma arumai
@leethianiranjana7920 Жыл бұрын
Please show what all you have in your garden madam..super..very hard working..god bless you and your family members..
@ts_family_2311 Жыл бұрын
Thank you 😊
@DavamaniSelvakumar3 ай бұрын
Sombal illamal Vella seringa God bless you
@esakkibala5210 Жыл бұрын
Akka sampar powder measurment sollunga pls
@meeenakshid1050 Жыл бұрын
Super pa ellamey super, kadal pasi ilapa kalpasi, kadapasi name agar agar athu water la potu kinduna jelli mari varum sweet mari seiyalam kadal pasi
@savikumarean7292 Жыл бұрын
Super Amma
@jothiananthajothijothi3173 Жыл бұрын
சூப்பர் அம்மா உங்கா விடியே இப்பதான் பார்க்குறேன் சூப்பர் ரா இருக்கு மிளகாய் தூள் அரைக்கா அளவு செல்லுங்கள் அம்மா நாங்கள் இரண்டு பேரும் தான் அம்மா ♥️♥️♥️♥️♥️
@ts_family_2311 Жыл бұрын
நீங்க ஃபுல் வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாத்தீங்கன்னா அதுல அளவு சொல்லி இருக்கும் நீங்கள் தெரிஞ்சுக்கலாம்
@BalaJi-xi2pl Жыл бұрын
நாங்க கூட வீட்டில் இருந்து வியாபாரம் செய்து தருகிறோம் அக்கா உங்களின் இந்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@annapuranisundram94138 ай бұрын
Super sister u are Singapore God bless u and your family I m from Malaysia 😊
@ts_family_23118 ай бұрын
Thank you so much 😊
@selvimusthafa2785 Жыл бұрын
Semma super nga unga explanation
@rajinikumar3360 Жыл бұрын
Millet dosai pannuga
@joshuajohn4695 Жыл бұрын
Ur an amazing entrepreneur....Amma 👏
@jansiranitamilselvan1427 Жыл бұрын
என்ன ஒரு அழகான பேச்சு. சூப்பராக இருக்கிறது.
@kaliappanraviravi2220 Жыл бұрын
❤😂Subhanallah! Mashallah!! Kindakkaa ninga very very very sooper! EpD ivvlo velai perfect aa easy aa seiy ree ho? Ramba ramba nalla pand reenho! Neenga lum annaa vum Life muzhusaa jolly aa enjoy pandreengo! Ungal uzhaippu very great. Ungada ovvoru muyarchiyum vera level. Miga vegamaa uyarndha nilaiku varu veengo! Engada manam aarntha vaazhthukkal!!❤😂
ஓகே பா நம்ம சாம்பார் பொடிக்கான அளவு டிஸ்ட்ரிப்ஷன்ல கொடுத்திருக்கோம் அதை பார்த்து அதே சேம் ல அரைச்சுக்கோங்க மத்ததெல்லாம் நாங்க இன்னொரு வாட்டி அரைக்கும் போது உங்களுக்கு சொல்றேன்
@koodalingama913210 ай бұрын
Super
@padhmavathisivabalan8108 Жыл бұрын
Chettinadu masala sonna nalla irukkum akka
@rajipurusothaman679 Жыл бұрын
Super akka kari masala measurement podunga
@nithyasuresh Жыл бұрын
அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் அழகாக பேசுரிங்க அக்கா.