எங்கள் உறவினர்கள் நிறைய பேர் கண்டியில் உள்ளனர்.. நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறோம்..
@BewithKarthik2 жыл бұрын
கண்டி நகரத்தை நேரிலேயே சென்று பார்த்த உணர்வு ஏற்பட்டது. நன்றி உங்கள் இருவருக்கும்.
@jaganathanramachandran43722 жыл бұрын
அழகான கண்டி நகரத்தை உங்களோடு சுற்றி பார்த்தோம் சந்துரு மேனகா. நன்றி🙏💕
@sujaishree55382 жыл бұрын
Hai menaka and chandru thanks for refreshingly my memory. I had visited Kandy some four years back. Awesome place. The lake has beautiful orange color fishes which I have taken photos. The temple is memorable and the tooth of relic is also beautiful and blessed. Can you cover a video on that also.
@nagarajanambigainathan90932 жыл бұрын
தங்களுடைய ஒளிப்பதிவு மிக அருமை. இந்த காணொளியின் மூலம் கண்டி நகரத்தை நேரடியாக பார்த்தது போன்றிருந்தது. மிக்க நன்றி 👌👍🙏❤️😍
@Sugumarsmi2 жыл бұрын
Really beautiful place, will visit in sometime, Hope everything will change for this beautiful country, also hope hereafter all people will be united there
@sptamil67832 жыл бұрын
நிறைய நாட்கள் கழித்து மீண்டும் கண்டிக்கு சென்று வந்த உணர்வு.......நன்றி அக்கா அண்ணா .
@AliAli-lb2hf2 жыл бұрын
என் சொந்த ஊர் இப்போ நான் வெளிநாட்டில் இருந்து விடீயோயை பார்த்துகொன்டுஇருக்கேன் ரொம்பவே சந்தோசம்
@sujithasuresh14112 жыл бұрын
U both are very lucky to born in srilanka. Very greenish,clean and beautiful country.
@Desertfox182 жыл бұрын
We have everything except good politicians.
@Muhammad-oj9xg2 жыл бұрын
India also
@Desertfox182 жыл бұрын
@@Muhammad-oj9xg India is greenish, but not clean.
@Muhammad-oj9xg2 жыл бұрын
@@Desertfox18 india is biggest country there are many beautiful places in India and I think over populated cities only not clean
@jsmurthy74812 жыл бұрын
இலங்கையின் அழகு செயற்கைக் கலப்பற்ற, மிக்க இயற்கை யானதாக உள்ளது
@smohan3682 жыл бұрын
Super bro and sister naangalum kandikku vara aasayaa irukku orunaal ennoda family ya kuttitu varuven romba happy bro naan kanchipuram district
@shanmughumrk14072 жыл бұрын
என் தமிழ் சொந்தங்களே கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும் 😘🙏
@deivasigamanisubramaniam49762 жыл бұрын
நன்றி. எங்களை தாங்கள் இலவசமாக இலங்கையை சுற்றி காண்பிக்கிறீர்கள். உங்கள் வர்ணனை சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் 💐💐
@johngeevarghese13542 жыл бұрын
Such a beautiful place could have benefitted from tourism with indians. I hope to visit your srilanka. You guys are doing a lot of good in healing the wounds. I thought of you like I think of kashmir. Once again you are doing a great good for the economy of the country. Blessed are the peace makers for they shall be called children of God.
@nirmalraj31412 жыл бұрын
தமிழ்நாடு சுற்று பயணம் முடித்துவிட்டு ,எப்போது சென்றீர்கள் அண்ணா.🙏.. அடுத்த முறை தமிழ் நாடு வரும் போது டெல்டா மாவட்டங்களில் (நாகப்பட்டினம் , திருவாரூர், தஞ்சை) சோழர்களின் கலை,பண்பாடு, வரலாறுகளையும் கதைக்க நீங்கள் பார்வையிட வேண்டும்... 😍 அருமை கண்டி ... நாங்கள் இதுவரை கண்டதில்லை , நான் வந்ததும் இல்லை ... உங்கள் பதிவுக்கு நன்றி...
@vijayas60952 жыл бұрын
நன்றி நன்றி சகோ தங்களின் கானொளி மூலம் கண்டியின் அழகை ரசித்தோம் கண்களுக்கு விருந்து வாழ்க வளமுடன்
@vijayikalakala50802 жыл бұрын
மிகவும் அழகான காணொளி அற்புதம்....கண்டி நகரம்.... நன்றி...
@krishnakandy53972 жыл бұрын
நன்றி 💛💚 எங்கள் கண்டியின் அழகை கண் முன்னே கொண்டு வந்ததற்கு...💛💚
@karthikeyanaranthangi88232 жыл бұрын
வணக்கம் நானும் இலங்கையில் 18 மாதங்கள் இருந்திருக்கிறேன் ஹரொனாவில் தான் இருந்தேன் நிறைய இடங்கள் சுற்றி பார்த்தேன் ரொம்ப மிஸ் பன்றேன் சகோ 😂
@inshafmazahir97192 жыл бұрын
Horana?
@saraswathiannadurai8792 жыл бұрын
மிக மிக அருமை வாழ்க வளமுடன் இலங்கைநிலமை விரைவில் சீராகட்டும் வாழ்த்துக்கள் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏
@srk83602 жыл бұрын
அழகான நாடு.../.. சீரழிந்து கிடப்பது வருத்தமாக இருக்கிறது../.. உள்நாட்டு யுத்தம் கோவிட் பொருளாதார சீரழிவு..என்று.வருத்தம்தரும் பதிவு.... இதுவும் கடந்து போகும். நன்றி
@laxmiramsharma52402 жыл бұрын
என் மருமகனின் ஊர் என்உறவுகள்நெறையபேர்இருக்கிறார்கள் கண்டி மஹியாவ என்ற இடத்தில் மகிழ்ச்சி சகோதர நன்றி நன்றி
@muraliram88022 жыл бұрын
You have covered Kandi well. I would have liked a coverage if your Botanical Garden where there is a huge ficus ficus tree. The Garden there is very special. I also could see a bamboo which grows up a minimum of 3” ( ? ) which they used For slow killing in Burma. It is very beautiful place. If I remember right, you have a collection orchid gallery which is awesome.
@masajidha59952 жыл бұрын
Wel come to kandy Naanum kandy la thaan irukken anna & akka🥰
கண்டி நகரத்தை தாங்களின் வீடியோ மூலம் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி சகோ 👌👌🙏🙏
@ramanathanchandran97842 жыл бұрын
கண்டி கதிர்காம கந்தன் அருள் புரியட்டும்.
@selvarajradhakrishnan.50262 жыл бұрын
இலங்கை பேச்சு தமிழ் இனிமையான ஒன்று.
@pradeep-no5js2 жыл бұрын
Na romba mis pandren...na pirandathu, school ponadhu ellame kandyil than. But vaalrathu malaysiavil...17 year aaguthu sri lanka vittu vandhu.
@selvamcithra4092 жыл бұрын
இனிய மாலை வணக்கம் சகோ வணக்கம் சகோதரி இந்த கட்டிம் எங்கள் செட்டிநாட்டு கட்டிம் போல் உள்ளது எங்கள் காரைக்குடியில் செட்டியார்கள் கட்டிம் இப்படித்தான் இருக்கும் நண்பர் சந்துரு நன்றி வணக்கம்
@ganapathipethuraj88852 жыл бұрын
தங்களின் காமெடி டிக் டாக் சூப்பர் my dear friends
@aanmeegathedal13362 жыл бұрын
Thanks bro if I was there i can't able to see such a view what a beautiful city super super super go ahead with your camera
@banujan53392 жыл бұрын
Thanks sis,bro kandiya kaaddunathukku
@vasanthithayanithi63962 жыл бұрын
Bro and sis, happy to see your video very beautiful place kandy
@rfnature69952 жыл бұрын
It’s really super video thanks for sharing 👍
@GoyaGeorge2 жыл бұрын
Welcome to our beautiful Kandy!
@prema88832 жыл бұрын
வணக்கம் சகோதரி சகோதரன்.உங்கள் விடியோ பார்த்து சிரித்து மகிழ்தேன்.
@sargonofakkad79972 жыл бұрын
iam from chennai. this city is look like our kerala type city 😁
@abi43492 жыл бұрын
Thanks for the grateful news
@pittsburghpatrika15342 жыл бұрын
Lovely description!
@namasivayasivakami03572 жыл бұрын
Romba nanei bro makavum arumaiyana padhivu
@jayalakshmi75152 жыл бұрын
Hi Menaka and Chandru thank you for taking us to Kandi. Very beautiful place.
@thayalan15812 жыл бұрын
அண்ணா கண்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து வீடியோதர முடியுமா
@ramasamysupersong15042 жыл бұрын
Excellent information and excellent your speech
@rajant.g.50712 жыл бұрын
City tour excellent Great performance 👌 Happy
@kanesk69352 жыл бұрын
இரவு வணக்கம் தம்பி தங்களது கண்டிக் காணொளிக்கு மிக்க நன்றி தம்பதிகளே. பிரான்ஸ் 2022/5/31
@Tamil-an2 жыл бұрын
நன்றிகள் 🙏🙏🙏
@selvisaraselvi25622 жыл бұрын
👌👌🌹🌹இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம் 💐💐💐
@truelover36642 жыл бұрын
மலையக மக்கள் குணத்திலும் உயர்ந்தவர்கள்.
@mohamedfaizer99322 жыл бұрын
I love menaka akka ogala romba romba pudikkum .nanum Columbu la than ikkuran .
@priyasuresh20772 жыл бұрын
கண்டி சிவன் கோயில், எங்கே???
@sanasnizam11688 ай бұрын
Kandy heart of Srilanka
@Palanisubbs2 жыл бұрын
Butha expo in Columbu good auditeriam food with fish are missing
@bhuvaneshkumar67192 жыл бұрын
Beautiful places. NICE
@tilakamsubramaniam66522 жыл бұрын
Thambi Kandyai neariel Partha feeling nan Tami Nadu valthukalpa💐
@sukumarusharani21162 жыл бұрын
Kandy Tour Video Supper
@ganayamu1952 жыл бұрын
Happy birthday Chandru Anna
@boopathip90412 жыл бұрын
ஜி தம்பி வரலையா . ராவணன் அரண்மனை பற்றி வீடியோ போடுகிறார்கள்.வீடியோ அனைத்தும் மிக சூப்பர்.
@Palanisubbs2 жыл бұрын
Your videos makes me to re visit Lanka. Thank you 🙏
@johnk85022 жыл бұрын
Beautiful town,thank you.
@noresanre36682 жыл бұрын
கண்டி எங்க ஊரு தான் thenks
@subrann31912 жыл бұрын
Srilanka best wishes luck but High worries
@piraisoodipiraisoodi77922 жыл бұрын
Super chanthuru
@banujan53392 жыл бұрын
Vaalthukkal bro,sister 💞👍💐👌
@abi43492 жыл бұрын
எனக்கு itha paakka ipavey கண்டி varanum போல இருக்கு
@zahrazawahir33742 жыл бұрын
Our eriya 😎😎😎
@ramaravi81462 жыл бұрын
என்னுடைய சொந்த ஊர்.
@anandannallathambi4392 жыл бұрын
கண்டி அருமை
@nafran72992 жыл бұрын
From Kandy ❤️
@Gajendran-z1o4 ай бұрын
Chandru iam75 years old but l like your viedios
@dineshmadu44352 жыл бұрын
அக்கா நான் ஷர்மி கண்டிலதா இருக்கே ஒங்கள பார்க்க முடியாத.........?
@senthilvel39832 жыл бұрын
அருமையான பதிவு
@user-wf1zn4hk7w-blackrose2 жыл бұрын
Iniya mazhai vanakkam anna anni
@HRajICE20002 жыл бұрын
Very clean and scenic place 👍👍
@n.sasikaladevi41612 жыл бұрын
We have visited your country during 2018 as tourists.
@johnbritto61462 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
@sarathm36582 жыл бұрын
கண்டியின் அரசன் தான் கடைசி அரசன் எனவும் அதற்கு பிறகு பிரிட்டிஷார் வந்ததாகவும் விக்கிபீடியாவில் உள்ளது. அது குறித்து சொல்லுங்க
Evvalavu seekkiram tamilnadai bittu poittinga ennum pargaventiya city and temple s especially Tanjore madhurai Trichy ennumsolli londe pogalam
@Palanisubbs2 жыл бұрын
Murugan temple missing I mean screen
@mohamedfaizer99322 жыл бұрын
Niggal movie actor ra nadikka kopputal povigalaaa💓
@kumuthagowrishankar6162 жыл бұрын
Kandi Cricket Ground Kattunga
@shanthiskitchen23172 жыл бұрын
Romba nandri 😍👍🏻👌
@fayas29262 жыл бұрын
Hi guys welcome to kandy
@yogespillai392 жыл бұрын
Thanks for sharing
@antony932 жыл бұрын
ARUMAI ARUMAI, WATCH FROM KUWAIT
@seenus45382 жыл бұрын
Semma semma
@tariqjaan77282 жыл бұрын
Proud to be a kandyan
@KalaiKalai-up3fl Жыл бұрын
Pathirana ku unga ooru thaan
@zahrazawahir33742 жыл бұрын
Wel come to kandy anna and akka i am also kandy if you have time visit to my house bcz there are lots of beautiful places here ❤❤ i am one of your's fan 😊