Рет қаралды 134,497
கன்னி ராசி இந்த கோவிலுக்கு சென்றால்100% பிரச்சனைகள் தீரும் |Thiruchendur murugan temple
thiruchendur murugan kovil
thiruchendur murugan
kanni rasi palan 2023 in tamil
kanni rasi 2023 tamil
கன்னி ராசிக்காரர்கள் இந்த கோவிலுக்கு ஒரு முறையாவது சென்றால் 100% உங்கள் பிரச்சனைகள் தீரும். வாழ்வில் புரிதல்கள் ஏற்படும். திருச்செந்தூர் முருக பெருமானின் அருளும் ஆசியும் இந்த ஸ்தலத்திற்கு செல்பவர்களுக்கு உண்டு. இந்த அடிப்படையில் இங்கு சென்று சண்முகநாதன் வழிபாடு செய்யும்போது முருகனின் பரிபூரண ஆசியும் அருளும் உங்களுக்கு கிடைக்கிறது. கன்னி ராசிக்கு இது பரிகார ஸ்தலம் அல்ல. முறையாக உத்திரம் நட்சத்திரத்திற்கு தனியாக பரிகார ஸ்தலம் இருக்கு தெய்வம் இருக்கு அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார ஸ்தலம் இருக்கு தெய்வம் இருக்கு அதே போல சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார ஸ்தலம் மற்றும் தெய்வம் தனியாக இருக்கிறது .இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் நன்மை ஏற்படும் என்று அதைப் பற்றியும் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது.
Astro Palani Swamygal,
M.A.B.ED.M.PHIL.,
ASTROLOGER,
whats app 8248919042.
#astropalaniswamygal #kannirasi #thiruchendurmurugantemple #thiruchendur #thiruchenthur #parikaram #rasipalan #kannirasi2023tamil #astrologyintamil #thiruchendurtemple