திருவண்ணாமலை கோவில் எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் செல்ல வேண்டும்? |Thiruvannamalai temple

  Рет қаралды 657,970

ASTRO PALANI SWAMYGAL

ASTRO PALANI SWAMYGAL

Жыл бұрын

திருவண்ணாமலை கோவில் எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் செல்ல வேண்டும்? |Thiruvannamalai temple | Girivalam
thiruvannamalai annamalayiar temple
Arunachaleswara temple
siddhar valipadu
mouna siddhar in thiruvannamalai
thoppi amma siddhar
yogi ram surath kumar visiry samyiar
ramana maha rishi ashramam
திருவண்ணாமலைக்கு எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் சென்று கிரிவலம் செய்ய வேண்டும் அதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும் மேலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் திருமணம் அமையும் தொழிலில் இருக்கக்கூடிய நஷ்டங்கள் நீங்கும். கடன் நீங்க உடல் நலத்தில் இருக்கக்கூடிய நோய்கள் நீங்கும் பிணிகள் அகலும். கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையாக இருக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். திருமணத் தடைகள் நீங்கும். என்பது பற்றி இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிறப்பம்சங்களை இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. கிரிவலம் வருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது.
Astro Palani Swamygal,
M.A.B.ED.M.PHIL.,
ASTROLOGER,
whats app 8248919042.
#astropalaniswamygal #thiruvannamalaitemple #annamalayar #girivalam #arunachaleswarartempletiruvannamalailive
#thiruvannamalaigirivalam
#thiruvannamalai_deepam_status #thiruvannamalai_thoppi_ammal #rasipalan #dailyrasipalan #astrologyintamil #todayrasipalanintamil #thiruvannamalaitemplefestival

Пікірлер: 537
@jotheeswarana8087
@jotheeswarana8087 Жыл бұрын
நானும் மூன்று முறை திருவண்ணாமலை சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளேன். . அதுமட்டுமின்றி திருக்கார்த்திகை க்கு மலைமேல் சென்றே ஜோதி தரிசனம் கண்டுள்ளேன் . . இந்த ஆண்டு சித்திரை பவுர்ணமி அன்று கிரிவலமும் சென்று வந்துவிட்டேன். . . மேலும் நீண்ட நாள் நினைவாக இருந்துவந்த பருவதமலை ஆண்டவனின் தரிசனத்தையும் வணங்கி விட்டேன். . அதனால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. .
@SakthiVel-qj7dm
@SakthiVel-qj7dm 10 ай бұрын
ஐயா நான் மீனம் ராசி உத்தரட்டாதி நட்சத்திரம் எனக்கு கடன் பிரச்சனை உள்ளது மற்றபடி மனைவி குழந்தைகள் உடன் சந்தோஷமாக உள்ளேன் கடன் நீங்க எந்த தெய்வம் வணங்க வேண்டும் எனக்கு திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நீண்ட நாள் ஆசைஉள்ளது
@umanatarajan9371
@umanatarajan9371 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா திருவண்ணாமலை அண்ணாமலையாரை பார்க்க வெகு காலம் நினைத்து கொண்டு இருந்தேன். என்னுடைய தனுசு ராசிக்கு கோவில் அதுதான் என்பது மிக மகிழ்வாக உள்ளது. விரைவில் ஈசன் அங்கு வருவதற்கு அருள் புரிய வேண்டுகிறேன். பதிவுக்கு நன்றி நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றிகள்
@BalajiBalakrishhanBalaji
@BalajiBalakrishhanBalaji Жыл бұрын
நான் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 157 முறை பவுர்ணமி கிரிவலம் சென்றுள்ளேன் .நிறைய போராட்டத்திற்கு பிறகு நெறைய வெற்றி அவன் அருளால்..
@neelu924
@neelu924 Жыл бұрын
Unmai Anna valkaila ena aduthu panaporone theriyama irutha tvmalai first poii annamalayar kumbitu vantha Nala iruku manashuku ipo
@pvnptk8904
@pvnptk8904 Жыл бұрын
Super Bro.❤❤❤🎉🎉🎉
@manoharb4842
@manoharb4842 11 ай бұрын
Never heard this prediction. So good
@lakshmis6788
@lakshmis6788 10 ай бұрын
No single time by me sir
@lakshmis6788
@lakshmis6788 10 ай бұрын
Enna manushan pa neenga
@meenakshi-uf1xz
@meenakshi-uf1xz 8 ай бұрын
சூப்பர் நல்ல பதிவு
@gsupt3325
@gsupt3325 10 ай бұрын
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
@tkssalemtks9056
@tkssalemtks9056 Жыл бұрын
நீ சொன்னதெல்லாம் சரிதான் எல்லாத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். இந்த வாழும் சித்தர் தொப்பியம்மா. அது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்க எல்லாரும் சேர்ந்து தொந்தரவு அது ரொம்ப தொந்தரவு பண்ணி அதை சித்திர எல்லாரும் சிரிச்சிட்டாங்க அது பாவம் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்
@SankariS-vv6jo
@SankariS-vv6jo 9 ай бұрын
ஐயா வணக்கம் நான் விருச்சிகம் ராசி அனுச நட்சத்திரம் என்னால் நடக்க முடியாது வயசு 39 இந்த புரட்டாசி மாதம் என் கணவரும் நானும் கிரிவலம் சென்றோம் மறுநாள் தங்கி அண்ணாமலையார் உண்ணாமலைம்மாள் தரிசனம் மிக மிக அருகில் சென்று தரிசனம் செய்து விட்டு வந்தேன் நாங்கள் இருவரும் மாதம் மாதம் கிரிவலம் சென்று சிவன் தரிசனம் அருள் பெற்று மகிழ்ச்சியாக இருக்க அருள்புரிவாயாக மாதம் மாதம் கிரிவலம் செல்ல சிவன் நல்வழி நடுத்துவராக ஓம் நமசிவாய
@anbusathi1910
@anbusathi1910 Жыл бұрын
Tq i also many problems in my life So I am also go so Thank you
@silambur6322
@silambur6322 Жыл бұрын
ஓம் நமச்சிவாயா போற்றி🙏🙏🙏
@user-fw5ks3yy6e
@user-fw5ks3yy6e 10 ай бұрын
ஓம் நமசிவாய சிவாயநம🙏🙏🙏✨️
@midhunraj9581
@midhunraj9581 7 ай бұрын
Om namasivayam nandri...ayya
@pmuthusamy.farmer6807
@pmuthusamy.farmer6807 10 ай бұрын
நான் சிம்மராசியில் பிறந்தவன்... எனக்கு மிகவும் பிடித்த ஆலயம் திருவண்ணாமலை...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 10 ай бұрын
Nice
@saravanansaravanan-rx3zl
@saravanansaravanan-rx3zl 7 ай бұрын
Om namachivaya .....
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 Жыл бұрын
ஓம் நமசிவாய அப்பா அம்மா 🙏
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 Жыл бұрын
சிவாயநம
@paranthamanpalsamy6631
@paranthamanpalsamy6631 Жыл бұрын
கோவிலுக்கு போறதுக்கு எதுக்கு ராசி எல்லாரும் போகலாம்
@AJEEVANANTHAN
@AJEEVANANTHAN 4 ай бұрын
ஓம் நமசிவாய சிவன் போற்றி அண்ணாமலை சிவம் திருவண்ணாமலை போற்றி நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய
@saravanaprabud6520
@saravanaprabud6520 7 ай бұрын
சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.இல்லாவிட்டால் உங்கள் சேனல் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும்.நன்றி
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 7 ай бұрын
ஒரு வரியில் இரு வரியில் சொல்லிவிட்டால் வீடியோவாகவே இருக்காது. திருவண்ணாமலை பற்றிய மற்ற விஷயங்களையும் இதில் சொல்லி உள்ளேன்.
@prasgold7496
@prasgold7496 4 ай бұрын
நம்பிக்கை இல்லாட்டி வீடியோ பார்க்க வேண்டாம் தவறான கமெண்ட்களை போட வேண்டாம்
@rajiprabhu1246
@rajiprabhu1246 2 ай бұрын
Avar nalla visayam dhana sollirukar ungaluku kekurathuku porumai ila neenga indha video pakurathu waste Sivan pathi solratha kekurathuku porumai ila
@durgaumar7781
@durgaumar7781 10 ай бұрын
ஓம் நமசிவாய
@nandukutty6149
@nandukutty6149 11 ай бұрын
நன்றி ஐயா
@gsupt3325
@gsupt3325 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏....
@MEENAK-gp9ks
@MEENAK-gp9ks Ай бұрын
Om namah shivaya nama
@m.mmobiles5606
@m.mmobiles5606 10 ай бұрын
கோவிந்த கோவிந்த கோவிந்த
@manimegalai6148
@manimegalai6148 6 ай бұрын
Enrasi simmam puram enpasangalukku renduperukkum marriage thallipogudhu nadakkanum kuudiyaviraivil 🙏🏻 🙏🏻 endhakovilukku pogalam...aiyha 🙏🏻🙏🏻🙏🏻🎉🙏🏻🎉🙏🏻🎉
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 6 ай бұрын
Murugan valipadu seiyunga
@manimegalai6148
@manimegalai6148 6 ай бұрын
@@ASTROPALANISWAMYGAL romba nandrihal vanakkangal nandrihal aiyha 🙏🏻🙏🏻🌷💐🪴
@dsubramanian2631
@dsubramanian2631 Жыл бұрын
YELM NALLADHE NADAKATTUM OM NAMO SHIVAYA BANGALORE VANAKKAM
@user-xe4kd2qd8p
@user-xe4kd2qd8p 11 ай бұрын
சிம்ம ராசி மகம் நட்சத்திரம்
@athimeena-sx7om
@athimeena-sx7om 5 ай бұрын
❤️❤️🔥🔥🔥🌺🌺🌺🌺ஓம் நமசிவாய❤️❤️🔥🔥🔥🌺🌺 ❤️❤️🔥🔥🔥🌺🌺🌺🌺ஓம் நமசிவாய❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🌺🌺🌺🌺 ❤️❤️🔥🔥🔥🔥🌺🌺🌺🌺ஓம் நமசிவாய..................... அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌺🌺🌺 ❤️சிவாயநம🔥 ❤️சிவாயநம🔥 ❤️❤️சிவாயநம.................... அப்பா 🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹
@Divya-pf4zi
@Divya-pf4zi 7 ай бұрын
சிம்மராசி பூரம் நட்சத்திரம் என்னால் இந்த கோவிலுக்கு போகவே முடியல எவ்வளவு முயற்சித்தாலும் போகவே முடியல 😔
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 7 ай бұрын
இந்தக் கோயிலுக்கு போகும்போது உங்களுடைய வாழ்க்கையில ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்
@user-oh4vw8xi7r
@user-oh4vw8xi7r 10 ай бұрын
om nama shivaya
@rajeshgopirajeshgopi742
@rajeshgopirajeshgopi742 Жыл бұрын
ஐயா நான் தனுசு ராசி சிம்ம லக்கனம் பூராட நட்சத்திரம் நான்காம் பாதம் ஒரு முறை சென்று கிரிவலம் சுற்றி உள்ளேன்
@darsanmaxx3749
@darsanmaxx3749 Жыл бұрын
🥰😊🥰😊
@DasRam-ie9xf
@DasRam-ie9xf 3 ай бұрын
Nenga sonna sariya than irukkum sir kandippa nan poren ..mesam kiruthikai nakchathiram
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 ай бұрын
God blessing yoy
@sivanadiyaar.92
@sivanadiyaar.92 9 ай бұрын
Sir,naan viruchagam rasi,anusham nakshathram, tula lagnam.naan ovvoru maatham amavasay girivalam selgirean. Mananiraivu kedaikerathu.
@bhimashankar1874
@bhimashankar1874 10 ай бұрын
12 ராசி காரணங்களும் போகலாம் தவறே இல்லை இவங்க இப்படிதான் ஏதாவது வீடியோ போட்டு பயமுறுத்தவாங்க நாம் சிவனை மட்டுமே நம்பலாம்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 10 ай бұрын
இந்த வீடியோவிலும் இதைத்தான் சொல்லி இருக்கிறேன் முழுவதுமாக பாருங்க அதுல எந்த ராசிக்காரர்கள் கட்டாயமாக செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கேன்
@marimuthulic1510
@marimuthulic1510 9 ай бұрын
Super ThaLA
@Kuberan_22
@Kuberan_22 9 ай бұрын
Mathavanga poga kudathu nu avar solave ila 🙅
@Tamilselvan-zb9uu
@Tamilselvan-zb9uu 10 ай бұрын
நான் மேஷம் ராசி
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Жыл бұрын
மேஷம் பரணி நட்சத்திரத்திம் மிகப்பெரிய அளவில் கஷ்டத்தில் உள்ளேன் என்ன செய்ய போறேன் தெரியல திருச்செந்தூர் முருகா உன் கடைக்கண் பார்வை என்மேல் விழ வேண்டும் ஐயா
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
இந்த பௌர்ணமி நாளில் அண்ணாமலையார ஒரு முறை தரிசித்து கிரிவலம் போயிட்டு வாங்க
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Жыл бұрын
@@ASTROPALANISWAMYGAL ayya vanakkam இந்த பௌர்ணமி செல்ல முடியவில்லை அடுத்த பௌர்ணமி செல்லலாமா
@ABCsssssXYZ
@ABCsssssXYZ 11 ай бұрын
@@sureshpandiyan3720 முடியும் போது செல்லலாம்... காலையில் எழுந்ததும் கண்ணை மூடிக்கொண்டு மனதில் நினைக்க வேண்டும்..
@dr.revathi.m9107
@dr.revathi.m9107 Жыл бұрын
மீனம் , ரேவதி 3ம் பாதம் துலாம் லக்கினம் இதுவரை நிரந்தரமாக வீடு, வேலை எதுவும் இல்லை. நானும் நிறைய பரிகார பூஜைகள் செய்து விட்டேன்.
@jpjp2520
@jpjp2520 Жыл бұрын
Tulaam lagnam Jst visit shopping mall or market It will change for ur solutions Jst try it
@sanctuaryhut2314
@sanctuaryhut2314 8 ай бұрын
Kaarthigai Natchathiram , Rishabaraasi
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 8 ай бұрын
Tiruvannamalai temple pogalam
@ekambaramharitha1058
@ekambaramharitha1058 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KalairajanKalairajan
@KalairajanKalairajan Ай бұрын
AnnaMalaikku. Aroogara..Arogara
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Ай бұрын
Om namashivaya
@prasadr1039
@prasadr1039 Ай бұрын
Im in Simma Raasi
@deenadl6946
@deenadl6946 11 ай бұрын
Om nama sivaya
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👋👋🙏🙏🙏🙏🙏
@vidhyavidhya8829
@vidhyavidhya8829 Жыл бұрын
🙏🙏
@murugesanarjunan6804
@murugesanarjunan6804 10 ай бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய போற்றி போற்றி
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.revathi.m9107
@dr.revathi.m9107 Жыл бұрын
எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கேன். நல்ல வழி சொல்லவும் .
@durgeswariraja8766
@durgeswariraja8766 4 күн бұрын
Viruchiga rasi visakam entha koiluku poganum ayya
@Komthy17
@Komthy17 9 ай бұрын
Kadagam rasi poosam nachathiram sollunga
@tamilworldinfo1306
@tamilworldinfo1306 11 ай бұрын
🙏Rishabh Rashi ,mesha lagnam, Rohini naksahtra ,kumbathil sani entha kadavulai vanaguvathu sir
@RajaRaja-ub7xy
@RajaRaja-ub7xy 3 ай бұрын
1008 முறை கிரிவலம் சென்றால் மறுபிறவியே கிடையது நன்றி
@muthukumarm4026
@muthukumarm4026 10 ай бұрын
Risapam karthikai 2m paatham enna seiya veendum
@user-nm4rd9qu8q
@user-nm4rd9qu8q 10 ай бұрын
Kettai natchathiram vi
@nithuselvaraj682
@nithuselvaraj682 11 ай бұрын
Na viruchaga raasi anusha nachathiram govt velai kidaikka ena seiya vendum
@yakshasugisugi5271
@yakshasugisugi5271 Жыл бұрын
Sir na.rishabam rohini natchathiram
@thenmozhiraju9351
@thenmozhiraju9351 Ай бұрын
1964 3 27 utherm 1 poth@m en nelami epati ulathu
@Darkknight-di1nh
@Darkknight-di1nh Жыл бұрын
Anna yankkeu.rampa.pidaykkeum
@harikrishnan232
@harikrishnan232 Жыл бұрын
Naan Mithuna Raasi enaku pala varushangala Annamalayar dhaan Innalgalai theerpavaragavum, raasiyana sthalamagavum ulladhu !
@rushendirrushi6172
@rushendirrushi6172 Жыл бұрын
Sir neenga soldra prechana elame kandipa edachu iruka tha seiyum...evalo kovil ponalum vithi padi tha nadakum...athayu...thaandi self confidence iruntha pothu...enaku neenga soldra thula sila prachanaigal iruku..naanu pogatha kovil illa...but..no change...ella nama kaiyila tha...sari apadi ...enaku thulam raasi...swathi natchathiram enaku seiyanu solunga...paapo,,,,,enaku ena thonucho atha sona....
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
முருகன் வழிபாடு சிறப்பு
@user-hi8qz8sn8l
@user-hi8qz8sn8l Жыл бұрын
அய்யா மனைவி இப்ப மாசமா இருகாங்க அடுத்த மாசம் டெலிவரி அய்யா நான் கிரிவலம் போகலாமா அய்யா இந்த பௌர்ணமி 🙏
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
கண்டிப்பாக போகலாம்
@conferencehub5144
@conferencehub5144 8 ай бұрын
Ayilyam, Kadaga Raasi
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 8 ай бұрын
Pogalam
@prasgold7496
@prasgold7496 8 ай бұрын
@@ASTROPALANISWAMYGAL kanni rasi
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e Жыл бұрын
அண்ணா தனுசு ராசி மூல நட்சத்திரம் கடந்த ஒன்றரை வருடமாக படுக்கையில் உள்ளேன் மீளமுடியாத நிலை வருமானம் கிடையாது சாப்பாட்டுக்கு கஷ்டபடுகிறோம் எனக்காக பிராத்தனை செய்யுங்கள் பெயர் சரவணன் என்கிற பரணி வசிக்கும் இடம் மாங்காடு சென்னை எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை 😊
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
I pray God for your health recover soon.God bless you
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e Жыл бұрын
@@ASTROPALANISWAMYGAL thank you sir
@kannangowri9061
@kannangowri9061 11 ай бұрын
மகரம் உத்ராடம் 2ம் பாதம் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் ஐயா
@user-pp5se5by6s
@user-pp5se5by6s 10 ай бұрын
🎉ஐயா நான் சிம்ம ராசி, மகம் நட்ச்சத்திரம், மேஷ லெக்கனம் எந்த கோவில் சாமி தரிசனம் செய்யனும்.
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 10 ай бұрын
சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு செய்யுங்கள்
@mathankumarvadamalai3415
@mathankumarvadamalai3415 10 ай бұрын
Ayya naan simma rasi, magam natchathiram, rishaba laknam . Entha kovilukku sendru tharisanam seiyya vendum
@vijayvijay-vr5wr
@vijayvijay-vr5wr 11 ай бұрын
வணக்கம் மக்களே 🙏 திருவண்ணாமலை ல் எனக்கு வேண்டுதல் இருக்கு கரும்பு தொட்டில் கட்டவேண்டும், அங்கு கரும்புகள் கிடைகின்றதா என்பதுதான் எனக்கு தெரியவில்லை அங்கு வந்து கரும்பு வாங்கிக்கலாமா யாருக்காவது தகவல் தெரிந்தால் எனக்கு பதில்கடுங்க நண்பர்களே 🙏உதவியாக இருக்கும்
@chakkaravarthi.k
@chakkaravarthi.k 11 ай бұрын
Engu karumpu kidaikum entrance Raja kopuram
@vijayvijay-vr5wr
@vijayvijay-vr5wr 10 ай бұрын
நன்றி பிரதர்
@PADMAKUMARPADMAKUMAR-rl4xq
@PADMAKUMARPADMAKUMAR-rl4xq 10 ай бұрын
Kattayam kidaikkum
@mohanamohana974
@mohanamohana974 Ай бұрын
Anna nan simma rasi meena laknam uthiram nachathiram Date of Barth 24: 5:1980 vidiyakalai 4 :20 nan eantha kovilukku sella vendum eanakku nimmathiye ila ore manakkulappama irukku eallame tholviya irukku ean name mohanasunthari deth Aitalamannu eani time thonuthu anna tholvi eamatram
@Covai1127
@Covai1127 7 ай бұрын
கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 7 ай бұрын
Thiruchendur murugan
@sureshn857
@sureshn857 Жыл бұрын
அதிகம் பேசாமல் யார்யார் போகணும்னு சொல்லாம பேசிட்டே இருக்காரு. கோவில் பற்றி தெரியும் சார்.
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
வாழ்க்கையில பொறுமை ரொம்ப அவசியம். கோயில் பற்றி உங்களுக்கு தெரியும் ஆனால் தெரியாதவர்களுக்கும் தெரியணும் என்பதற்காக அந்த சிவனின் பெருமையை சொன்னேன்
@mahendranp4875
@mahendranp4875 Жыл бұрын
பேச வேண்டியது பேசித்தான் ஆக வேண்டும் மற்றவர்களுக்கு அது உதவியாக இருக்கும் உங்கள் பயணம் தொடர எங்கள வாழ்த்துக்கள்
@mamatha4932
@mamatha4932 6 ай бұрын
Kadaga rashi yenda kovil give sucess happy life... Pls tell I'm struggling lot 36 yers not married 😢 so much pain in life
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 6 ай бұрын
Palani murugan temple
@user-mj3hy2hf5k
@user-mj3hy2hf5k 3 ай бұрын
En rasi rishabam nakshatram Rohini en wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala sir please find
@SuganyaKarthi-qs5bh
@SuganyaKarthi-qs5bh 11 күн бұрын
Vishiyathuku vanga .
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 11 күн бұрын
Ella visyamum mukkiyam than
@geethabalachannels..
@geethabalachannels.. 7 ай бұрын
Magaram rasi magara lagnam
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 7 ай бұрын
Thiruvannamalai pogalam
@prabakaran2175
@prabakaran2175 3 ай бұрын
ஐய்யா நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ஒருமுறை சென்று வந்துவிட்டேன் இந்த வீடியோவை பார்க்கும்போதே என் உடல் முழுவதும் சிலிர்ப்பது எதனால் என்று தயவு செய்து கூறுங்கள்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 ай бұрын
உங்களுக்குள் இருக்கும் அந்த இறை சக்தி அதனால் மட்டுமே
@prabakaran2175
@prabakaran2175 3 ай бұрын
ஐயா நான் காசு பணம் கேட்டு அண்ணாமலையாரை தரிசிக்க போகல என் உடம்பில் இருக்கும் வலிப்பு நோய் குணமாக வேண்டும் என்று போகிறேன் அண்ணாமலையார் எனக்கு இதமட்டும் குணமாகும் என்று ஆசி வழங்கினால் போதும்
@viswamramasamy9022
@viswamramasamy9022 5 ай бұрын
கோவில்
@p.m.mithunkarthik2608
@p.m.mithunkarthik2608 Жыл бұрын
Mithuna laknam, Avitam nachathiram, kumba rasi entha koviluku selvathu sir, plz
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போங்க
@parasuraman5721
@parasuraman5721 7 ай бұрын
Ayya simma rasi magam natchathiram kumpa laganam
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 7 ай бұрын
Kandippa pogalam
@karuppusamyp4685
@karuppusamyp4685 Жыл бұрын
Thirucittrampalam...vankkam iyaa..naan makaram rasi avittam , kadaka lakknam...38 vasaaguthu....nalla velai ellai...vaalkka puuram kattama erukku.... Na entha kovelukku poona nimmathi kedikkum.....
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
ஜீவசமாதி வழிபாடு சிறப்பை தரும்
@divyamadhavan6540
@divyamadhavan6540 7 ай бұрын
Kadaga rasi poosam nakshatram magara lagnam entha kovil sellalam sollungal
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 7 ай бұрын
Thiruchendur murugan temple
@ranganathanammasigounder2380
@ranganathanammasigounder2380 4 ай бұрын
Thayavuseidhu, nandraga therindhaal mattum, velakkam kodungal, mattrapadi ,vaaivazhi seithegalai seitheiyaaga solladheergal. Siddargal ,neraiye mahagangal ,vaazhndha, innum vaazhkenderukendra Anmeega boomithan, tiruvannamalai. Anaal Toppi ammal, yeandra moodhatti, Siddar ellai, avaroru, pudhi suvadeenam elladhavar. Avar arugil sellum bakdhargal, kaielerupadhai kondu adithuvedukerar, sila samayam mugathil ,kaari, duppivedukerar, sila nearngalil kaalmedhiyal , adithum vedukerar., melum tiruvannamalai arugelulla geramathai serndhavargal ,andha penmani,thangaloorai ,serndhavarendum, puthisuvadeenam elkadhadaal ,engeye sutthikonderuppadhage , sollugerargal. Yeanave, ungal Aanmeega dhondai paaraattugerome. Unmaiyai therindhu , peragu padhivedungal ,please.
@user-ln7oh5ws6o
@user-ln7oh5ws6o 7 ай бұрын
M.k.ra
@DEVKRISH2017
@DEVKRISH2017 Жыл бұрын
ஐயா.....கன்னி..ராசி.....அஸ்தம்..நட்சத்திரம்...எந்த கோவிலுக்கு..செல்ல வேண்டும்....படாத கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன்...!!
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
Palani murugan temple
@DEVKRISH2017
@DEVKRISH2017 Жыл бұрын
@@ASTROPALANISWAMYGAL நன்றி ஐயா
@viswanathanp4965
@viswanathanp4965 2 ай бұрын
Bu
@kumarm9619
@kumarm9619 6 ай бұрын
என் பெயர் m. Kumar mithunam rasi natchathiram theriyavillai thiruvannamalai pogalama? Entha kilamaiyil pogavendum sollunga iyya கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 6 ай бұрын
பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லுங்கள் மாலை 6:00 மணி முதல்
@gvijay2002
@gvijay2002 10 ай бұрын
Sir, my rasi is kanni & magara lagnam which temple i have to go
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 10 ай бұрын
Palani murugan kovil
@sujithav8323
@sujithav8323 Жыл бұрын
Aiyaa naan simaa lagnam , meena rasi uthirathadi natchathiram enna valipadu seeiyanum
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
Thiruchendur murugan valipadu
@naveenthiruma
@naveenthiruma 8 ай бұрын
Mesha raasi, mesha laknam, barani natchathiram entha temple kku pogalam?
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 8 ай бұрын
Thiruvannamalai temple
@devikadev3291
@devikadev3291 Жыл бұрын
Anusham natchathiram, magara laknam (sani in laknam) ,now puthan thisai entha kadavul vananguvathu sir Pls 🙏 reply me sir
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
Meenakshi devi valipadunga
@devikadev3291
@devikadev3291 11 ай бұрын
@@ASTROPALANISWAMYGAL thank you sir🙏 Enna tholil set aagum sir ?
@rshankarrshankar6113
@rshankarrshankar6113 10 ай бұрын
Sir im madam rasi endtha kovil pogalam
@pavithraravikumar7854
@pavithraravikumar7854 10 ай бұрын
Sir na thulam rasi dhanushu lagnam visagam natchatram
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 10 ай бұрын
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல்வேறு சித்தர்களுடைய ஜீவசமாதி இருக்கு அவற்றையெல்லாம் தரிசித்தாலே சிறப்புகள் ஏற்படும்
@pavithraravikumar7854
@pavithraravikumar7854 9 ай бұрын
@@ASTROPALANISWAMYGAL nandri sir
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 11 ай бұрын
ஆனி மாதம் பௌர்ணமி 2.7.23 அன்று சென்று வந்தேன
@menaga9085
@menaga9085 11 ай бұрын
Me too.
@hemachandran6871
@hemachandran6871 Жыл бұрын
Kadagam possum eatha temple ponum ayya
@kvnc23
@kvnc23 10 ай бұрын
Sir nan simma rasi, simma lagnam uthira natchathiram Endha Kovil poradhunu solunga sir
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 10 ай бұрын
Thiruvannamalai
@MOHANMOHAN-vq2ky
@MOHANMOHAN-vq2ky 4 ай бұрын
Kombam Rasi sathayam nachatram masam lakunam
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 ай бұрын
Thiruchendur murugan temple
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 Жыл бұрын
ரிஷபம் ரோஹிணி 🙄endha😭கோவில், அப்படியே சூனியம் ஏவல், ஒருத்தன் வீட்டுக்கு வந்து எலுமிச்சை சுத்தி போட்டு, மை தடவிட்டு போய்ட்டான் அதுக்கு சொல்லுங்கோ
@TheMeenalover
@TheMeenalover Жыл бұрын
அண்ணாமலையாரை சித்திரா பெளர்ணமி அன்று கிரிவலம் வரலாம். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்து வரலாம்.
@maniampalam3278
@maniampalam3278 9 ай бұрын
ஐயா வணக்கம் நான் மேஷம் ராசி, பரணி நட்சத்திரம், மீனம் லக்னம் நான் எந்த கோவிலுக்கு செல்லலாம் ஐயா
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 9 ай бұрын
நீங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம்
@KarthikKarthik-jg3xq
@KarthikKarthik-jg3xq 2 ай бұрын
Sir hastham natchathiram kanni rasi kumba lagnam yendha kovil sir?
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 ай бұрын
Thirupathi pogalam
@manivannana177
@manivannana177 Жыл бұрын
ஐயா மீனம் ராசி உத்திராட்டாவதி நட்சத்திரம் மேஷம் லக்கினம் எந்த கோயில் கிரிவலம் போகவேண்டும்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Жыл бұрын
Mesha lagnam means thiruvannamalai pogalam
@prasgold7496
@prasgold7496 4 ай бұрын
தங்கையா கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் தொழில் ரொம்ப மோசமாக இருக்கு எந்த கோயிலுக்கு சென்று வருவது ஐயா கொஞ்சம் சொல்லுங்கள்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 4 ай бұрын
thirupathy kovil pongal matram varum
@flymededucare6400
@flymededucare6400 8 ай бұрын
Sir naa kanni rasi chithirai nachathiram simma laknam
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 8 ай бұрын
Thiuvannamalai kandippga poganum
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 3,9 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН