"கண்ணிமைக்குற நேரத்துல வெட்டிட்டாங்க!" பழி வாங்கி இருக்காங்களா? Armstrong-ன் 14 வருட நண்பர் பேட்டி

  Рет қаралды 413,086

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

#armstrong #perambur #bsp #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 368
@BehindwoodsO2
@BehindwoodsO2 3 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@pokemonboy-ds4lt
@pokemonboy-ds4lt 2 ай бұрын
9:00
@swamignamasivayam-oh5ym
@swamignamasivayam-oh5ym 2 ай бұрын
எப்பவுமே ஐம்பது போர் பாதுகாத்து வந்த நிலையில் நீங்கள் எல்லோரும் எங்கே சென்றீர்கள் இறத்தவர் இறைவனடி சேர்ந்து விட்டார் ஆனால் மக்களின் அழுகை அவரின் வாழ்வை பிரதிபலிக்க்றது ஆனால் உடனிருந்தவர்களே காட்டியும் கழன்றுகொண்டததுதான் புரியாத புரிந்துகொள்ள முடியாத மர்மம் தங்களுக்குள்ளேயே எதோ ஒரு உளவாளி நிச்சையமாக இருந்திருக்கலாம் எது எப்படியே எல்லாம் அந்த புத்தபிரானுக்குத்தான் தெரியும் இறைவன் தீர்ப்பே இறுதியானது
@muthukumarm8650
@muthukumarm8650 2 ай бұрын
நடந்ததை ஈசனே அறிவான் பாவம் செய்தவனை அழிப்பான் 🔥🙏
@devanathanr994
@devanathanr994 3 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாத போதிலும் ஒரு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார் என்ற வகையிலும் அண்ணல் அம்பேத்கரின் அபிமானி என்ற வகையிலும் நான் அவரை மிகவும் இழந்து விட்டதாகவே மிகுந்த வேதனை அடைகிறேன் அண்ணன் அது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
@rajalakshmi8085
@rajalakshmi8085 3 ай бұрын
ஈஸியா comment பண்ணிட்டு போய்டுரானுங்க... பழிக்கு பழி தீர்த்துட்டாங்கன்னு... ஒன்னுதுக்கும் ஒதவாத ஒரு ரவுடி சாகறதுக்கும்... பல ஏழை குடும்பங்களுக்கு நல்லது செய்யுற...ஒரு தலைவர் சாகுறதுக்கும் வித்தியாசம் இல்ல...
@lavi2695
@lavi2695 3 ай бұрын
😢
@velp5168
@velp5168 3 ай бұрын
15 கேஸ் இருக்குன்னு சொல்றாங்க
@rajalakshmi8085
@rajalakshmi8085 3 ай бұрын
@@velp5168 விவாதம் பண்ற மாதிரி இல்லை bro... Police சொல்லிற்கு எல்லா case ல இருந்தும் release ஆயிட்டாருன்னு... அவர் இறந்ததுக்கு அப்புறம் தான் அவரோட speech பார்த்தேன்... முன்னாடி எப்படி இருந்தாருன்னு தெரில. ஆனா மக்களுக்கு நல்லது பண்ணிற்காருன்னு மட்டும் conform-a தெரியுது ... எனக்கும் இந்த கட்சிக்கும் கூட சம்மந்தம் இல்லை... என்னோட கேள்வி ஒண்ணே ஒன்னு தான் bro... ஒரு rowdy நாட்ல வாழ்ந்தா, கொலைகள் பெருகிட்டே தான் போகும் எல்லாரையும் சாகடிப்பான்... ஒரு நல்லவன் வாழ்ந்தா, அவன் எல்லாரையும் வாழ வைப்பான்... நமக்கு அவரால எந்த நன்மையும் இல்லை.. ஆனா அந்த area ல இருக்கிறவங்களுக்கு இழப்பு தான...
@tharajonita8676
@tharajonita8676 2 ай бұрын
❤️❤️❤️ well said
@ravik3669
@ravik3669 2 ай бұрын
Yes
@durai-qd9rh2de3t
@durai-qd9rh2de3t 3 ай бұрын
அண்ணனின் இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது.... நல்ல மனிதன் இந்த நாடு இழந்து விட்டது....😭😭😭
@ramasamyram2572
@ramasamyram2572 2 ай бұрын
அப்படியா நல்ல ரௌடியை இந்த தமிழ்நாடு இழந்துவிட்டது
@கண்ணன்தமிழன்-ண6ச
@கண்ணன்தமிழன்-ண6ச 3 ай бұрын
நேர்மையான தலைவர்கள்...நேர்மையான அதிகாரிகள்...தமிழ் நாட்டிற்கு தேவை...
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 ай бұрын
என்னது... நேர்மையா...தமிழ் நாட்டு அரசியலிலா.நடக்காது நடக்கவும் விடமாட்டாங்க.
@meenudeevi3176
@meenudeevi3176 2 ай бұрын
Y not ipo iruka tnpsc aspirants lam padichu job ku porangala avangala ozhunga nadantha entha kombanum namala onum pana mudiyathu
@Maranatha-n9n
@Maranatha-n9n 2 ай бұрын
மாவீரனை இழந்துவிட்டோம். அவரை தொண்டர்கள் பாதுகாக்க தவறிவிட்டனர்.
@User-sdj5
@User-sdj5 3 ай бұрын
தனிமனிதன் பாதுகாப்பு மிகமுக்கியம்.
@veerang5153
@veerang5153 3 ай бұрын
இந்த அம்மாவின் கேள்வியில் வன்மம் தெரிகிறது இந்த நேரத்தில் கொஞ்சம்கூட பொறுப்பு தன்மை இல்லை
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 3 ай бұрын
Correct.
@elangob330
@elangob330 3 ай бұрын
கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணங்களை திசை திருப்ப சென்னையில் மற்றொரு சம்பவம்
@AzkaZuha-s8q
@AzkaZuha-s8q 3 ай бұрын
True
@surithasuren4697
@surithasuren4697 3 ай бұрын
Correct
@apkumar450
@apkumar450 3 ай бұрын
இது தான் உண்மை
@murugannarayanasamy7526
@murugannarayanasamy7526 3 ай бұрын
தினமும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற சம்பவம் நடக்கத்தான் செய்யும். மக்கள் தான் விளிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
@Hemapriyam-zo6zk
@Hemapriyam-zo6zk 3 ай бұрын
Crt
@saranaabraham5858
@saranaabraham5858 3 ай бұрын
அருமையான பதிவு🎉👍
@kumaresan72umaiyan71
@kumaresan72umaiyan71 3 ай бұрын
உண்மையாய் பேசினார்.
@sgunaseelan8530
@sgunaseelan8530 3 ай бұрын
நான் திமுககாரன் ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று வருந்துகிறேன்
@ranjithmano6706
@ranjithmano6706 2 ай бұрын
தேர்தல் நேரம் அதை தாண்டி அவர் முதல்வர் நேரமின்மை
@mohanram9328
@mohanram9328 2 ай бұрын
​@@ranjithmano6706porupaana badhilaa idhuu
@tkrajatkraja5708
@tkrajatkraja5708 2 ай бұрын
நானும் கூட திராவிட கருத்தியலாளன்தான்.. ..திமுக தலைவர்கள் தலித் தலைவர்களின் மரணங்களு்கோ..பாபாசாகேப் பிறந்தநாள்/நினைவு நாள் நிகழ்வுகளிலோ கலந்து கொள்ளமாட்டார்கள் நண்பரே..தவிர திமுக என்பது ஒரு சாதி கட்சி என்பதனாலும் தலித் சமுதாயம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்கள்..
@aishwaryapavithra2181
@aishwaryapavithra2181 2 ай бұрын
Poda poi liquor ku vote podu. Thoo.
@dhasarathanmeshthiri
@dhasarathanmeshthiri 2 ай бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கு நல்லவரை இழந்து விட்டோம்😢😢
@manigandanm7502
@manigandanm7502 3 ай бұрын
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை கொடுக்க வேண்டும்...
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 3 ай бұрын
Nam நாட்டில் kolaignarukku punishment neengal நினைக்கும் அளவு இல்லை !
@LilySarangan-jm1zv
@LilySarangan-jm1zv 3 ай бұрын
காவல்துறையினருக்கு தமிழ்.தமிழன் தமிழ்நாடு.என்ற.பற்று.வளரவேண்டும்.இதுபோல்அனைத்து மாநிலங்கலிலும் இன ஒற்றுமை பேனிகாக்கபடுகிறது தமிழ் நாட்டை தவிற
@rajendranbeml6417
@rajendranbeml6417 3 ай бұрын
சட்டத்தின் காவலர் என்ற பொறுப்பு இருத்தல் வேண்டும்.
@intelnew
@intelnew 3 ай бұрын
Kolai pannavanum tamizhnadu thamizhan naa, paithikkaran madhiri peasi iruu punnaku
@muralikrishnan9868
@muralikrishnan9868 3 ай бұрын
This is vadachennai story gang war rowdism rowdy
@இலமாறன்
@இலமாறன் 3 ай бұрын
திமுக ஆட்சியில் இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 3 ай бұрын
Realy
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 3 ай бұрын
Till date we didn't know who these people are it seems he has done so much good things for his people but why no media was not showing him . They say birthday party was organised recently the way we show cinema actors small things are highlighted so much but this person no one knew outside his area.
@sivalingamd3523
@sivalingamd3523 3 ай бұрын
பாவம் ஒரு அழகான குடும்பத்தையே நாசம் பண்ணிட்டாங்க.
@elangob330
@elangob330 3 ай бұрын
சென்னை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்யுங்கள்
@rkrk586
@rkrk586 3 ай бұрын
😅
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 3 ай бұрын
நன்றி
@murugannarayanasamy7526
@murugannarayanasamy7526 3 ай бұрын
சாவிலும் அரசியல் செய்ய நினைத்தால் தோல்விதான் மிஞ்சும். ஒன்றும் எடுபடாது.
@dhanasekaran9064
@dhanasekaran9064 3 ай бұрын
சொன்னாலும் சொல்லைன்னாலும் சென்னை மட்டும் அல்ல, இன்னும் 30 வருஷத்திற்கு தமிழகமே கழகத்தின் கையில் தான்....😅😅😅
@T.d.mathumithra
@T.d.mathumithra 3 ай бұрын
அதெல்லாம் மக்கள் சூப்பரா பண்ணிருவாங்க பாருங்க.கமெண்ட்ஸ் மட்டும் தான் திமுகவுக்கு எதிரா பேசுறாங்க ஆனால் ஓட்டு போடும் போது என்ன நினைச்சு போடுறாங்கன்னு தெரிய மாட்டேங்குது😢😢😢
@RavichandranK-yl7ms
@RavichandranK-yl7ms 2 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் என்றவுடன் பெரியார் சட்டகல்லூரி மாணவர்கள் கலவரம் நினைவுக்கு வருகிறது
@santhoshmari258
@santhoshmari258 3 ай бұрын
Sir ninga irunderindha innum yavolo pereku sapadi poduvinga naladhu panerpinga indha janaga kaneer suma vedadhu we miss u sir 😔😭
@gomathishankarshankar7723
@gomathishankarshankar7723 3 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் இறந்த கதை ஒன்று ஆனால் நீங்க கேள்வி கேட்க எவன் சொன்னான் பொழப்பே இல்லையா அவர் குடும்பம் தவிக்குது
@rajyasree.m6287
@rajyasree.m6287 3 ай бұрын
Oru public forum la evaga than panaga epadi ma open na sola mudium, apadi soldraga na nega soldravaga uyir ku uthravatham thara mudium ah
@shunmugam5747
@shunmugam5747 3 ай бұрын
ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் அண்ணா
@kumukammu6817
@kumukammu6817 2 ай бұрын
நானும் தலித் இளைஞன் தலித் இளைஞர்களின் ரோல் மாடல் எச்சரிக்கை யாக இருக்காமல் இருந்தத்தூ அண்ணனின் தவறு தான் ❤❤❤
@dhuraisingam3638
@dhuraisingam3638 3 ай бұрын
இவனுங்க எல்லாம் Cm உதவி இல்லாம செஞ்சுருக்க முடியாது........பாவம்யா அந்த மனுசனுடய மனைவியும் அந்த பொண்ணும்.....😢😢😢
@prabudosssalamonsalamon2929
@prabudosssalamonsalamon2929 2 ай бұрын
Loosu payeley cm ku vera Vela illaya
@manivannang7278
@manivannang7278 3 ай бұрын
Yaraa Ivan பேசணும் நு பேசிட்ருகான் ஒரு feeling kooda therila ஜாலியா கால் aatitu interview koduthutrukan
@RajaKrishnan-t6g
@RajaKrishnan-t6g 2 ай бұрын
இவர என்னதொழில செய்து சம்பாரித்து ஏழை மக்களுக்கு உதவினார் என்பதுதெரியவில்லை
@gansugansu4568
@gansugansu4568 3 ай бұрын
Police station la ,, police karan melayea complain uh , vadivel comedy mathiri iruku ,, Perambur, kolathur cm area tha. Nalla iruku la safety 😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢
@PALANIVel-og2yz
@PALANIVel-og2yz 2 ай бұрын
சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறப்பு என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவருடைய செயல்களை கேள்விப்பட்டு அவரை நேரில் சந்தித்து பேசவேண்டும் என்று பல முறை நினைத்துள்ளேன் ஆனால், எனக்கு நேரம் கிடைக்கவில்லை, அவருடன் நெருங்கிப் பழகும் நண்பர் ஒருவர் ஒரு நாளைக்கு உங்களை அழைத்து செல்கிறேன் என்றார். இறுதிவரை சந்திக்கவே முடியவில்லை. அவருடைய இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். "சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் "
@fall3232
@fall3232 3 ай бұрын
Rip sir
@haryenterprises3472
@haryenterprises3472 2 ай бұрын
My Heartfelt condolences and prayers to his family and friends.... ❤May Armstrong's soul rest in peace🎀❤in heaven..... We love you brother my friend.... ❤
@safetyfirst6400
@safetyfirst6400 3 ай бұрын
ஆரம்பத்தில் ஒரு வகையான பேச்சு நடுவில் வேறு வகையான பேச்சு இறுதியில் வேறு வகையான பேச்சு இதில் எது உண்மை ஒன்று தெளிவாக மனநிலையில் இருக்கும்போது பேட்டி கொடுக்க வேண்டும் இல்லையென்றால் சும்மா இருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு குழப்பமாகவே பேசக்கூடாது இப்பொழுது ஒரு சிலர் அவரே துக்கத்தில் இருக்கிறார் அப்படித்தான் பேசுவார் என்று கூறிக் கொண்டு வந்து விடுவார்கள்
@jaikrishnan6336
@jaikrishnan6336 2 ай бұрын
சந்தேக நபர்கள் காலை முதலே உலவிக்கொண்டிருக்கையில் அது தெரிந்தும் அவரை காப்பாற்றாமல் அல்லது காவல் துறைக்கு சொல்லாமல் இப்போ உளவு துறையை குறை சொல்வது எதற்கு ?
@Youtube_Evils236
@Youtube_Evils236 3 ай бұрын
இரண்டு திராவிட கட்சிகள் இருக்கும் வரை இப்படி தான் நடக்கும்
@dannjay2941
@dannjay2941 3 ай бұрын
உருட்டு நல்லா உருட்டு
@neelaestates9563
@neelaestates9563 3 ай бұрын
இரண்டு திராவிட கட்சிகள் இல்லா விட்டால் நாடு உருப்பட்டு விடுமா? திராவிட கட்சிகள் இல்லையென்றால் இதை விட மோசமான நிலைக்கு தான் பட்டியலின மக்கள் தள்ளப்படுவார்கள். இது தான் நிதர்சனமான உண்மை.
@Youtube_Evils236
@Youtube_Evils236 3 ай бұрын
@@neelaestates9563 வெளியே செள்ளதிர் காருணநீதி இந்த தமிழ்நாடு நாசமாக போச்சு காமராஜர் முன்பு காமராஜர் பின்பு திராவிட கட்சியால் நாசமாக போன தமிழகம்
@neelaestates9563
@neelaestates9563 3 ай бұрын
@@KZbin_Evils236 நீங்க சொன்ன கருத்து எனக்கு புரியவில்லை சகோ. பிழையில்லாமல் தெளிவாக சொல்லவும்.
@tanu3026
@tanu3026 2 ай бұрын
​@@KZbin_Evils236 என்னடா தமிழ் இது...
@vv1614
@vv1614 3 ай бұрын
கள்ளக்கிறிச்சி விஷயத்தை திசை திருப்பறாங்களோ?
@dannjay2941
@dannjay2941 3 ай бұрын
இல்ல தங்கப்பீய நக்கனத மறைக்க
@kannanaalagaiya6172
@kannanaalagaiya6172 2 ай бұрын
ஆம்
@drponnuvel
@drponnuvel 3 ай бұрын
It is not political then what?. We need justice.
@preethyalagiasingam566
@preethyalagiasingam566 2 ай бұрын
Anchor abrupty finished the interview seems rude
@gorillagiri7327
@gorillagiri7327 2 ай бұрын
Buddhist temple initiatives and religious and communal rivalry..
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 3 ай бұрын
Rip Anna😢
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 3 ай бұрын
Paavam manasu valikkiradhu avar manaiviyaiyum குழந்தையும் நினைத்தால் ! ஜெய் ஹிந்த் !
@Manivel-si1gw
@Manivel-si1gw 3 ай бұрын
So u never know the motive and u dnt knw much abt that incident... Atleast listen to the closest circle then give interview..
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 3 ай бұрын
Manasu. Kastama. Irukku, miss. You. Armstrong. Ayya😢😢😢😢😢😢😢😢
@kalirajanp4657
@kalirajanp4657 3 ай бұрын
மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் நம்முடைய சந்ததிகள் எதிர்காலத்திற்காக பணவெறி பிடித்த நாய்களுக்காக அல்ல
@ramasamyram2572
@ramasamyram2572 2 ай бұрын
படிக்க வச்சாருண்றதுக்காக ரவுடி இல்லனு ஆகிடுமா ரியல் எஸ்டேட் நாளே ரௌடிசம் கண்டிப்பா இருக்கும்
@M.MohanapriyaM.Mohanapri-xl9hq
@M.MohanapriyaM.Mohanapri-xl9hq 3 ай бұрын
பகுத்ஜம் சமாதி கட்சி அப்படின்னா என்னென்ன எங்களுக்கு தெரியாது தமிழ்நாட்டில் யாருக்கும் எங்களுக்கு தெரியாது எனக்கே தெரியாது
@lavi2695
@lavi2695 3 ай бұрын
அது பகுஜன் சமாஜ்
@madrasmedia4584
@madrasmedia4584 3 ай бұрын
Vadakkan katchi
@Vijayanand-ph2rb
@Vijayanand-ph2rb 3 ай бұрын
yes, his growth
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 3 ай бұрын
நல்லவர்கள் இறந்தாலும் மக்களின் மனங்களில் என்றென்றும் வாழ்வார்கள் ஓம் சாந்தி 👏
@sakthisakthi-se8hv
@sakthisakthi-se8hv 3 ай бұрын
What about law college students fight?
@preethi9216
@preethi9216 3 ай бұрын
kzbin.info/www/bejne/rYGknX-GirtnrdEsi=CBEpSPpiVCytQ5W6
@preethi9216
@preethi9216 3 ай бұрын
You must watch this
@sargunamrfjm3354
@sargunamrfjm3354 3 ай бұрын
Right truth
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 2 ай бұрын
Anchor cinema banila kelvi kekkatha
@Ilayaraja19833
@Ilayaraja19833 3 ай бұрын
அரசியல் படுகொலை
@Vijayakumar-yd1qi
@Vijayakumar-yd1qi 3 ай бұрын
என்ன தொகுப்பாளர் நாட்டு நிலவரம் தெரியல நீ ஒரு தொகுப்பாளர்
@Vijayakumar-yd1qi
@Vijayakumar-yd1qi 3 ай бұрын
Fool
@SelvamC-p7u
@SelvamC-p7u 3 ай бұрын
என்னப்பா நீ முன்னுக்கு பின் முரணாக பேசுற
@vimalpradeepkumar2711
@vimalpradeepkumar2711 3 ай бұрын
66% Schedule caste ஓட்டை திமுக பெற்றுள்ளது எனில் மீதமுள்ள ஓட்டை யார் பெற்றார்கள். Shedule caste ஓட்டை எப்படி விகிதாச்சார அடிப்படையில் பிரித்தார் ? சாதிய கணக்கெடுப்பு கோரும் நிலையில் இது எப்படி சாத்தியம்?
@LoganathanME
@LoganathanME 2 ай бұрын
❤ 13:22
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 3 ай бұрын
Attack nadakkum nu theriyaadhaa???. Attack nadakkum nu therinju dhaana sir paadhugappukkaaga gun vechu irrundhaar.😳😳😳
@selvikrishna
@selvikrishna 3 ай бұрын
Vaaya pudungra technic
@Amuthan-zk5xb
@Amuthan-zk5xb 3 ай бұрын
Its f..g planed murdered. Rest in peace .
@RGvathiyar
@RGvathiyar 3 ай бұрын
ஆம்ஸ்ராங் யாருனே தெறியாதவங்க👇
@rameshcool5443
@rameshcool5443 2 ай бұрын
Is it true he doesn't involve in unpleasant activities i have heard so many things regarding his behaviour any way RIP
@prabhap2504
@prabhap2504 2 ай бұрын
Justice for armstrong anna
@ravik3669
@ravik3669 2 ай бұрын
Anna solradhu sari
@KgfKgf2-hb5bg
@KgfKgf2-hb5bg 3 ай бұрын
Police sabpot ellame nadenthurukkathu😢
@prabudosssalamonsalamon2929
@prabudosssalamonsalamon2929 2 ай бұрын
Eppayum 20, 30 peroda than iruppar innaiku mattum thaniya eppadi vittanga eatho murmam iruku
@prabudosssalamonsalamon2929
@prabudosssalamonsalamon2929 2 ай бұрын
Peati kudukuravaney kalila irunthu follow pannanga number sollura appo securitya tight pannirukalam la eanda thaniya vittutu oditinga Ungala kappathika thaney ippa peasura
@velp5168
@velp5168 3 ай бұрын
நம்பிட்டோம்
@RamKumar-rv5uq
@RamKumar-rv5uq 2 ай бұрын
இது போல ஆட்கள் பொய் செய்திகள் பரப்பி கொண்டு இருக்காங்க
@anodeled
@anodeled 3 ай бұрын
பழிக்கு பழி
@aspectratio6936
@aspectratio6936 2 ай бұрын
Ivar mela sandhegam varla aana kooda irundha oruthan kudutha interview avan mela doubt varudhu
@user-ej4mk5os6i
@user-ej4mk5os6i 3 ай бұрын
Rowdy to Rowdy. Thats all
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 3 ай бұрын
நீ பார்த்த
@vijayalakshmi_205
@vijayalakshmi_205 2 ай бұрын
Politics apdindranala.. summa comment potu poidathinga... Please follow and analyse the news.
@ramkumarkaruppiah9689
@ramkumarkaruppiah9689 2 ай бұрын
இவ்ளோ டீடெயில்ஸ் சொல்றான்.. ஆனா யாரு னு சொல்ல மாட்டேங்குறான்..
@smaddy789
@smaddy789 3 ай бұрын
Very sad to hear...
@VTHT33994588AUTOVSUS
@VTHT33994588AUTOVSUS 3 ай бұрын
Anchor very irritating not letting him speak
@TheGrinningGorilla
@TheGrinningGorilla 2 ай бұрын
ஆமா.. திட்டமிட்டு செஞ்சாங்க னு பொதுமக்களுக்கு தெரியாது!! தலைப்பு போடுறான்.. வெண்ணை மாதிரி
@Kumar-ik8lq
@Kumar-ik8lq 2 ай бұрын
Yearly morning movement that area all ctv nenga talking reason politics no any case of armstrong people not believe murderstatement tiruma state lishning who is surrender verynice your social justice
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 3 ай бұрын
Anchor nandraaga kelvi ketkiraar !
@ajaysuresh3781
@ajaysuresh3781 2 ай бұрын
RIP💐
@suba6284
@suba6284 2 ай бұрын
Yes me to not digest 😢😢😢
@subhas9086
@subhas9086 3 ай бұрын
Unmai
@RanjithKumar-ki4vu
@RanjithKumar-ki4vu 3 ай бұрын
ஒண்ணுமே தெரியாதது போல் கேள்வி கேட்கிறது இந்த பெண்மணி நாட்டு சமூக பிரச்சனை இந்த பெண்மணிக்கு தெரிய வில்லையா???
@ravivenki
@ravivenki 3 ай бұрын
உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாமலா துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருந்தார்? இவர் கடந்த காலத்தில் தூய்மையாக இருந்திருந்தால் இப்போது அச்சப்பட என்ன அவசியம்?
@heartvickey3076
@heartvickey3076 2 ай бұрын
Law & order ketupochu
@Marx-nm2ym
@Marx-nm2ym 3 ай бұрын
Well said
@ravik3669
@ravik3669 2 ай бұрын
Kattapanjathula irundhu paththa elladhaiyum maththa jadhi karan panna sari aana keelnilaila irukkuravan panna thappu enna nayam
@balasadhi
@balasadhi 2 ай бұрын
No one know BSP existed here. Why was he holding a gun when he felt no threat? someting fishy
@vasanthim2531
@vasanthim2531 2 ай бұрын
Aruthra vil sambantha patta kamnattikal seithu eruparkalo.
@meenudeevi3176
@meenudeevi3176 2 ай бұрын
Antha kuzhantha pavam da...en da ipadi irukinga DMK admk la neraya rowdy lam irukanga mudinja Avanungala vettunga da enaku iduku munadi Ivar pathi theriuathu na pathathum ilai. Ana ipo rmba kastama iruku
@prabudosssalamonsalamon2929
@prabudosssalamonsalamon2929 2 ай бұрын
Ye kabothi peasa thatiyama pety kudukara
@A.SasikumarA.Sasikumar
@A.SasikumarA.Sasikumar 3 ай бұрын
No
@Hbashir-c2x
@Hbashir-c2x 2 ай бұрын
Ena intense nu theriyama coment poda kudathu
@Mvs645
@Mvs645 3 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 3 ай бұрын
Avar father ye veru kutchiyiyai சேர்ந்தவர் !
@GogiGogi-cs8tb
@GogiGogi-cs8tb 3 ай бұрын
Madam u no understand... that Anna say vck,puraci brthm n Dalit party TN
@ElayaperumalMayavathi
@ElayaperumalMayavathi 3 ай бұрын
Rip Anna...😢😢😢
@deepavathy4106
@deepavathy4106 2 ай бұрын
Yes
@malar8895
@malar8895 3 ай бұрын
RIP 💐
@narendrakumarb8776
@narendrakumarb8776 2 ай бұрын
Serender ana 8 paraum encounter penna porom soleparunghal unmai valeil varum. Podanum avenghaly
@KgfKgf2-hb5bg
@KgfKgf2-hb5bg 3 ай бұрын
Yaru sonna theriyathu NA Kanyakumari ellarucku enga yellaruku theriuum
@sanjaysrinivasan1577
@sanjaysrinivasan1577 3 ай бұрын
Appo ninga educate pannala........avar Mela poraamai la seinjitanga nu soldraru........sir konjam unmaiya paesunga........ Anchor sariyana kelvi kekkuranga .........sir ninga samalikaringa
@manavaiguna1347
@manavaiguna1347 2 ай бұрын
Yarukku yallam seathha peragu than theyrium.evarai.
@vettivelueaswar7588
@vettivelueaswar7588 2 ай бұрын
100%T M K.
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 48 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН