சின்ன சின்ன விஷயங்கள் கூட தெள்ள தெளிவாக விளக்கும் முறை சிறப்பு ❤
@AK17156 Жыл бұрын
எங்கள் மண்ணின் சொத்து கம்பம் பன்னீர் திராட்சை....❤❤❤❤
@W_speed.3 Жыл бұрын
Maja pa cumbum la entha edam
@Max_Sphinxx Жыл бұрын
ஆஹான்
@kambath2319 Жыл бұрын
ஒரு video podunga
@thevarofficialdp2250 Жыл бұрын
Thala Nan Gokilapuram
@zaxoun Жыл бұрын
@@W_speed.3💀
@prabhut4439 Жыл бұрын
Proud of தேனீர் இடைவேளை...hands up open talk❤️
@ARUNKUMARA-td6kh Жыл бұрын
அக்காவோட சிரிப்பு அழகோ அழகு 🥰
@theusvkarthi Жыл бұрын
வெளிப்படையாக பேசுவது மிகவும் நன்று வாழ்த்துக்கள்
@murugannatesan1674 Жыл бұрын
அருமையான பதிவு, அர்த்தமுள்ள பதிவு, அனுபவத்தின் பதிவு, அவசியமான பதிவு, அனைவருக்குமான பதிவு, ஆரோக்கியமான பதிவு, ஆர்ப்பரிக்கும் பதிவு, இனிமையான பதிவு, இனிக்க வைக்கும் பதிவு, ஈர்ப்பு டைய பதிவு,மனதை ஈர்க்க வைத்த பதிவு, உணர்வு டைய பதிவு, உணர் வூட்டும் பதிவு, ஊருக்கான பதிவு, ஊர் உயர் கம்பம் பதிவு, எட்டும் கனிக்கான பதிவு, எல்லோரும் நுகரும் பதிவு, ஏற்றி விட்ட நல்ல பதிவு, ஏற்புடையர் உள்ள பதிவு, ஐயமற்ற மருத்துவப்பதிவு, ஒவ்ஒருவர் அறியும் பதிவு, ஒளிவு மறைவில்லாபதிவு, ஓங்கி உரைத்த பதிவு, ஒளதகம் நிறைந்த பதிவு, நான் தங்களுக்கு நன்றி, அன்புடனே அளிக்கும் வாழ்க வளமுடன் பதிவு.
@sivakumar-rn5qz Жыл бұрын
இனிமே இதே அக்காவவே கூட்டிட்டு வாங்க ஜி.... கண்டிப்பா திராட்சை சாப்பிடுவோம் அக்காவ சந்தோச படுத்துவோம்.....❤
@srbs1666 Жыл бұрын
உங்கள் பதிவு எல்லாவற்றும் மிகவும் சிறப்பாக உள்ளது அண்ணா🔥 , மருந்தில்லா காய்கறி விலை வைக்கும் விவசாயி அதற்கு மாற்றாக என்னவெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு பதிவாக போடுங்கள் அண்ணா ❤❤❤
@prithivirajt9044 Жыл бұрын
அண்ணா நம்ப தேநீர் இடைவேளை சேனல் மென் மேலும் வளர நீங்கள் விரைவில் கல்யாணம் பண்ணனும் ப்ளீஸ் 🙏🙏🙏🤟❤
@iyappannatarajan4487 Жыл бұрын
பன்னீர் திராட்சை னு சொல்லுங்க...❣️
@YVRMEDIA Жыл бұрын
My humble request கருப்பு உலர் திராட்சை பற்றி போடுங்க 🙏❤️❤️
@velligiri3513 Жыл бұрын
👌நல்ல நல்ல தகவல்களை மக்கள் மனதில் ஆளமாக பதியும்படி தெளிவாக நகைச்சுவையுடன் கலந்த பதிவுகளை சேகரித்து அளிக்கும் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ👏👏👏.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ👏👏👏...
@vigneshsivaguru Жыл бұрын
Suganthi Priya Speach always ultimate 👌👏👏👏
@user-DIYAQUEEN555 Жыл бұрын
மிகவும் ஓப்பனாக இந்த விஷயம் சேர் செய்த தோழி அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉
@babyhouseinterlockvedo Жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் பயனுள்ள வீடியோ எனக்கும் மலச்சிக்கல் இருக்கு
@soniyasoniya1100 Жыл бұрын
திராட்சை பழத்தின் சிறப்புகள் அதன் பயன்கள் பற்றி மிகத் தெளிவாக தெரிகிறது
@Soundarya_1811 Жыл бұрын
Very useful video depicting the benefits of grapes. Avar yen ulla varakoodathu nu soldraru nu deep think panitu irundhen 🤔 Apuram reason sonna piragu thaan siruchen 😂
@SureshSuresh-ij8ll Жыл бұрын
Hi soundarya 😊❤
@csaravanancsaravanan9236 Жыл бұрын
@@SureshSuresh-ij8ll 😂
@rajagopalrajagopal655411 ай бұрын
👍👍
@arunbrucelees344 Жыл бұрын
சத்தான கருப்பு திராட்சை வாங்கி சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள் குழந்தைகள் ஆரோக்கியத்தை சொல்லிக் கொடுத்து வளர்க்க உதவும் 😊❤
@suryapalanivel2580 Жыл бұрын
உலர் திராட்சை சாப்பிடுவதிலும் அதே நன்மை கிடைக்குமா அக்கா.... ❤🙏
@தமிழ்சங்கம் Жыл бұрын
என்ன இருந்தாலும் இயற்கை இயற்கைதான் இந்த மாதிரி பழ வகைகள் தான் நல்லது.
@sundarrajan9160 Жыл бұрын
@sahinahabib3170 Жыл бұрын
Intha mari neraya useful videos podunga please romba um arunaiya Iruku unga videos lam
@vishnuraj3536 Жыл бұрын
Wow sanmuga akka ethu marilam eththa kadai layum solla mattagga akka, but you are really great akka, very important awareness concept, great effort, thanks for information ♥️♥️♥️♥️♥️♥️
@mohankumar212111 ай бұрын
There is many channels that provides basic knowlege content in their videos.But this channel provides more information without any boring....and moreover in this world information is very valid in every field and providing this in a free u tube platform is appreciated. Don't give up at any situation. Do well👍
@syedfarveez240 Жыл бұрын
Ella Video vum neenga ipdi make pana semaya irukum the best video I have ever seen
@isaacbruce5603 Жыл бұрын
மிக அருமையான பதிவு சகோ
@sathishkumarduraisamy7235 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோதரா & சகோதரி
@Sara19-selva17 Жыл бұрын
Black Grapes juice enaku romba pudikum taste like fizz juice
@Kathir334 Жыл бұрын
Iam also like fizz
@kss3832 ай бұрын
எனக்கு கருப்பு திராட்சை தான் ரொம்ப பிடிக்கும் . நானும் அது அதிகமாக சாப்பிட வேண்டும். ஆனால் இவ்வளவு விஷயம் இருக்கணும் என்று தேநீர் youtube channel மூலமாக கற்றுக் கொண்டேன்..
@நம்மாழ்வார்தாசன்களந்தை Жыл бұрын
விதை முந்திரி (Black raisin) பற்றி வீடியோ போடுங்க
@ammusumathi9791 Жыл бұрын
Akka yanaku harmone imbalance ieruku pcod😢 problem ieruku baby ella epadi cure pandrathu oru breaf vedio poduga
@dawoodgani90578 ай бұрын
உங்களைப்போல் நல்லவர்கள் இந்த நாட்டிர்க்கு பொக்கிசம்போல் தமிழ் வாழ்க
@umamaheshwari6350 Жыл бұрын
அண்ணா மீன் வகை. என்ன மீன் சாப்டா என்ன பலன். இந்த வீடியோ போடுங்க அண்ணா.
@ashok_ks Жыл бұрын
Raamar pillai herbal petrol patthi video podunga bro
@vijayvictor7435 Жыл бұрын
Adha pathi video pota ivangala poturuvanga😂😂
@SureshPandian-w4h Жыл бұрын
கருத்து நல்லா இருந்தது அப்புறம் இந்த மாதிரி நிறைய சொல்லுங்க
@hiranmayeevenkat2155 Жыл бұрын
Such a greatest video u have posted much needed for today's generation👍
@Harivignesh-k5f Жыл бұрын
The way you are delivering the content...Hats off🎉💥
@gokulkk167511 ай бұрын
First we salute for your information sis 🫡🫡, pasangalukku Sperm quality nu ( english la ) sollama விந்தணுக்கள் strength ( TAMIL ) la sonninga parunga, athukku than ❤❤❤ inghe heart and salute 🫡
@thamizh2038 Жыл бұрын
Anna, kuzhanthaikku plan pandravanga Drinks pannaa enna aagum nu video podunga please
@RakiCreations10 ай бұрын
தெளிவான பதிவு சூப்பர் 👍
@utubejsk Жыл бұрын
Good info…. The trick to keep us watching and wondering till last minute is an excellent idea😊
@avinashj1832Ай бұрын
black grapes are great in nutrition... its good for blood and skin..
@Musicalnaveenstudiock1pz Жыл бұрын
என் ஊரில் திராசை தோட்டடம் இருக்கு bro
@manikam-j3j Жыл бұрын
கொட்டை இருக்கா😂😂😂😂
@ERUKKAMBU Жыл бұрын
Bro, உங்கள் ஊரில் உள்ள திராட்சை தோட்டத்தில் பூச்சிமருந்து தெளிப்பாங்களா.திராட்சை மேல்பகுதி வெள்ளையாக இருப்பது பெவிஸ்டின் என்கிற மருந்தா?
@lakshmananeswaramoorthi8891 Жыл бұрын
மிக பயனுள்ள தகவல் அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.