நண்பா உங்களுக்கு மட்டும் எப்படி இந்த இடமெல்லாம் தெரிகிறது அருமை
@vettudayakaali268611 ай бұрын
நண்பரே. நான் இரு ஆண்டுகளாக பலரின் உணவுக்கு காணொளிகள் பார்த்து வருகிறேன். உங்களின் இந்தக் காணொளிக்குத் தான் முதல் இடம், தங்கப்பதக்கம் !! உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு பாராட்டுச் சொல்லும் எவ்வளவு உண்மையானது என்று தானாகத் தெரிகிறது. உங்களுக்கு இங்கு சாப்பிட்டு அனுபவிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கும் கிடைக்க வேண்டுமே என்று ஏக்கத்தை உண்டு செய்து விட்டீர்கள். Your genuine and honest review win my heart. Keep up the good work !!
@ramkannan199111 ай бұрын
Thank you so much sir Please watch and share & support us in future too ❤️
@vettudayakaali268611 ай бұрын
@@ramkannan1991 Definitely. Subscribed already.
@sathishking3527 Жыл бұрын
நீங்க சொல்லி தான்..இந்த கரிக்கடை இங்க இருக்குனு தெரியும...இத்தனைக்கும் நான் பக்கத்து கிராம் மம் தான் பா...வேற லெவல்
@narminarmatha788111 ай бұрын
That dialogue😂neenga ena vena nenachukonga.. Atha pathi enaku kavala ila... Vera level ram❤❤❤
@chandarsekar7734 Жыл бұрын
ராம் கண்ணன் இந்தப் பொறப்பு தான் உங்களுக்கு நல்ல ரசித்துச் சாப்பிட இருக்குது ஹாப்பி ராம் கண்ணன் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க நல்லா சாப்பிடுங்க
@PCGPMcoast7 ай бұрын
நண்பா உங்க வீடியோ பாத்துட்டு தான் தினமும் சாப்பிடுவேன் ❤️🙏
@ramkannan19916 ай бұрын
Thanks Nanba
@gguru56 Жыл бұрын
மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமாரின் ஊர்👍
@ravisankarmanimegalai63743 ай бұрын
முழுப் பெயர் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் இவருடைய முக்கிய நூல் கோனக்காத்து.உப்புகடலைக்குடிக்கும்பூனை.தறித்தொழில்பற்றி ஒரு நூல்
@VinothKumar-ff1pu Жыл бұрын
Bro neenga sollurathu ellam 100% true nan oru 10age irukkum pothu Saptu irukan anga antha elumbu roast chance ah illa nan saotum pothu 25 rs avanga kudutha vitham semma appadiya allivachanga Nan yen life time thirumbi poi sapdanum neenachan Thank you for video
@jegatheeshraj384511 ай бұрын
Anna uggala pakkama na miss pannitten nanum weekly sandhai poravan
@anandrajJoys Жыл бұрын
திண்டுக்கல் மாவட்டத்திலும் கன்னிவாடி என்கிற ஊர் இருக்கிறது
@Premnpk9 ай бұрын
செம்பட்டி ஒட்டண்சத்திரம் போகும் வழியில் உள்ளது
@_SARAN_8 ай бұрын
Chinnadharapuram near
@ShankarShankar-hs9yb Жыл бұрын
Enga ஊரு மூலனூர் but கன்னிவாடி Naan டெய்லி poveen
@jegathishkumar7289 Жыл бұрын
Saapadu superrrr❤
@RAJESHKUMAR-dq5os Жыл бұрын
கன்னிவாடி ஆடு மற்றும் ஆட்டுசந்தை 👌👌
@star-dy5mz Жыл бұрын
its Tamil nadus second biggest semmari goat santhai next to mecheri. every friday. this area semmari have less fat becoz all goats are walking spprox 2 km for feed from farmers house to their feed area.loacated in dharapuram to karur main road. next to moolanur before chinna dharapuram. aravakurichi also near to this place
@magendralingam7501 Жыл бұрын
Grand goat santhai to enjoy watching. Food cooked is superb.
@ayyanar.r-ce6bo Жыл бұрын
மிக மிக அருமை அண்ணா
@divyamohitha7459 Жыл бұрын
Hlo
@thunderajay5373 Жыл бұрын
Bro recent aa unga videos lam superaa iruku🔥🔥continue u will grow more
@santhoshkumar-bo8em Жыл бұрын
Bro.Very Long time subscriber I'm. Your food reactions are genuine bro.❤ Not like some Aaaga Ohhooo youtubers. 😂 keep it up 👌
@BalaMurugan-ir2nx Жыл бұрын
Thanks bro I am near kannivadi, ana ithu varaikkum try pannala
@ManiKandan-oz3cj Жыл бұрын
bro semma tempting bro vera level eithu mathiri niraya santha kari cover pandunga semma tempt bro
God and lord Jesus Christ bless your family bless your health bless your generation be blessed in Jesus Christ name***
@nalla2873 Жыл бұрын
Dai ..... converted dog .... do not kill our tration ...
@elonmusk6966 Жыл бұрын
Pickup line suprrrr naaaa
@nsb240811 ай бұрын
Tiruppuril irundhu bus irukka kannivadi sandhai
@anikrews3637 Жыл бұрын
Cute டா தம்பி nee😂
@georgebenju11 ай бұрын
Super
@kanagarajkanagu1177 Жыл бұрын
Nanum andha oorthan
@janarthananshanmugam566 Жыл бұрын
Vera level viedo Anna
@ajointworkproductions Жыл бұрын
ராம் கண்ணன் தயவுசெய்து வீடியோவிற்கு பிஜிஎம் மாத்துங்க இது என்னவோ ஒரு அரண்மனையை சுத்தி பாக்குற மாதிரி இசை இருக்கு நல்ல கிராமத்து இசையா எடுத்து போடுங்க நான் பலமுறை சொல்லிட்டேன் இந்த மியூசிக் இந்த மாதிரி வீடியோவுக்கு எடுபடவில்லை
@ramkannan1991 Жыл бұрын
Noted bro
@aafiyaAmra-lt1xj Жыл бұрын
Sila people’s ku kora solalena thookame varathu avara appreciate pana venam Atleast kora solama irunga…
@RAJESHKUMAR-dq5os Жыл бұрын
Yes. Exactly
@surya-007 Жыл бұрын
@@aafiyaAmra-lt1xj avar kora sollala... suggest pannuraru...ipdi panna nalla irukum nu...
@traveldiarybyshankar Жыл бұрын
Copyright issues varum. Adhaan
@marikishanth-b8c8 ай бұрын
Vacationku ooruku vanthu intha year trip saapadu tripthan
@tamileniyan1941 Жыл бұрын
Ram nenga ena Romba Tempting pandrenga idhu naladhu illa solita🤤😷😷
maga prabhu neena ingayum vanthutengala 😂😂😂?enga oorukku pakkathula irukku 6 km
@beyou2001 Жыл бұрын
I usually go through this route only never heard of this santhai next time gonna visit it😤
@AjithKumar-ps6mp Жыл бұрын
👏👏👏
@arasuankita71047 ай бұрын
எல்லா வீடியோலையும் சொல்ற சாப்பிடத்திலே பெஸ்ட் இதுன்னு, நாங்க எத நம்பறது பாஸ்
@subashs52487 ай бұрын
😂😂😂😂❤
@jbsuman1117 Жыл бұрын
We are from Bangalore very long time we are comment this message how is your family I think very good your child also keep on going rocking
@ramkannan1991 Жыл бұрын
Thank you so much 🙂 for your concern we’re good and healthy 🙏🏻 hope your family is doing well 🤗
@muthumanikiam1522 Жыл бұрын
அருமை
@anjapparerode69379 ай бұрын
My sonda Village வேளாண்துறை அண்ணன்
@anjapparerode69379 ай бұрын
Thank you
@sagamatha9072 Жыл бұрын
மிஸ்டர் ராம் கண்ணன் நீங்க அந்த கோயம்புத்தூரில் ஈரோடு திருப்பூர் அந்த உங்க ஏரியாவே இல்லாம அவுட் சைடு கொஞ்சம் வந்து சிறப்பா பண்ணுங்க
@ramkannan1991 Жыл бұрын
Kandipa bro
@parthipanparthipan3536 Жыл бұрын
ராம்சரண் அது செம்புலி ஆடு என்னனு தெரியுமா
@AngalaEswari-u4o Жыл бұрын
👌👌👌
@myindian5806 Жыл бұрын
Poigai sandhikku vanga nanba vellore to Poigai 12 km
@rajasanthiya1747 ай бұрын
Nanum saptriken 17years munnadi
@arunpaul4394 Жыл бұрын
Hi ram bro u r doing a good job in food review , keep it up bro ,by the way neenga tirupur ah ?
@ramkannan1991 Жыл бұрын
Covai nga na
@arunpaul4394 Жыл бұрын
@ramkannan1991 ok bro na tirupur athunala tha keta , anyway nice talking to u bro , am ur follower too 😀 I like ur food reviewing videos bro , take care ....
@glimpseofmytime-tamil Жыл бұрын
Different varitions in your recent videos, Good ones!! Keep it up Bro
@ramkannan1991 Жыл бұрын
Glad you like them!
@sasin4108 Жыл бұрын
❤ vanakam
@ramkannan1991 Жыл бұрын
🙏🏻
@sethuparamesh1365 Жыл бұрын
Super epedi eangalal sapeda Mudiyala.naan uk la erunthu pakeran Nanri 😢
@ramkannan1991 Жыл бұрын
So sad
@namitasing1417 Жыл бұрын
Anna good night from West Bengal
@ramkannan1991 Жыл бұрын
Good night bro
@GowthamGowtham-px5zp Жыл бұрын
Enga ooru than
@narenselva4538 Жыл бұрын
Epedi saputakeh, kunji nala nikom meh!
@angurajanp4709 Жыл бұрын
Nice video
@sivakannan833311 ай бұрын
Bro nenga elumpa nala sapurenga😅
@soundararajanc7848 Жыл бұрын
Idhu ennoda village adhu ennoda friend kada
@skvadakupathi857 Жыл бұрын
Enga oor❤
@narenkumar2241 Жыл бұрын
Semmbuli Aada.
@arunvijay5489 Жыл бұрын
Enga ooru bro.....
@beyou2001 Жыл бұрын
I usually go through this route Only .... Never heard about this santhai next time i am visiting it😤
@jeyakanthankanagasabapathy3505 Жыл бұрын
செம்மறி ஆட்டு கறி
@AloneBoy-u1j6 ай бұрын
Athuthanga taste
@mr.v2pilot595 Жыл бұрын
Bro en ooru
@manickamshanmugam3548 Жыл бұрын
Price
@chandrunataraj Жыл бұрын
Price Details ?
@shakeabdulla502111 ай бұрын
ப்ரோ எங்க ஊர்
@deltafoodie8501 Жыл бұрын
Sir video duration kammi panunga sir less than 10 minutes is good to watch
@mithunmithun7274 Жыл бұрын
Hi bro
@prabhurajavel5330 Жыл бұрын
Semmari aadu
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super ❤
@ramkannan1991 Жыл бұрын
Thanks 🔥
@rajakumarievijayakumar5277 Жыл бұрын
Nenga yen France, London ingalam poi video edukka kudathu
@munikaruppa1705 Жыл бұрын
Tiruppur illai anna dgl district
@pradeepmlr2614 Жыл бұрын
Mulanur kannivadi bro
@cinemastudio1372 Жыл бұрын
Bro na antha oor thaan❤
@ramkannan1991 Жыл бұрын
Sema bro
@Sadhukuttyvlogs Жыл бұрын
அண்ணா நீங்க பார்க்கிறதும் சாப்பிடறதும் செம்மறி ஆடு என்பதை சொல்ல வில்லயே😂😂😂