நன்றி நண்பா உங்கள் வீடியோ பார்த்து கன்னியாகுமரி 3 இடத்துக்கும் நான் போயிட்டு வந்துட்டேன் ரொம்ப நன்றி❤
@villageoorvalam Жыл бұрын
மிக்க நன்றி🙏💕
@jayatharma-sc1yz7 ай бұрын
நான் போன மாசம் கன்னியாகுமரி போனேன் நீங்க போன எல்லா இடங்களும் போனம் நன்றி
@villageoorvalam7 ай бұрын
மிகவும் நன்றி🙏
@basheerass19404 ай бұрын
Chennai to Kanyakumari thirparapou falls eppadi povadhu
@tamilmovies3872 Жыл бұрын
சீசன் எப்போ
@kuttima23438 ай бұрын
Bus time ing eppo nu thericha sollunga bro
@santhoshkanithra135 Жыл бұрын
சிவகாசி To திருப்பரப்பு அருவி செல்லும் வழி
@villageoorvalam Жыл бұрын
Sivakasi to thirunelaveli to Aralvaimozhi to Kulasekaram
@dhdbshdhs2907 Жыл бұрын
sir neinga yanna day ponaga
@villageoorvalam Жыл бұрын
February month
@timepass4417 Жыл бұрын
பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகம் பார்த்து விட்டு, பின்னர் அரண்மனையின் எதிராக உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க,திற்பரப்பு அருவி செல்லும் பேருந்துகள் மூலம் செல்லலாம்.
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@Naturelover-t9d9z Жыл бұрын
Sunrise point to padmanathapuram Aranmanai which kilometers bro
@timepass4417 Жыл бұрын
@@Naturelover-t9d9z கன்னியாகுமரியில் இருந்து "தக்கலை" பேருந்து நிலையம், 33கிலோமீட்டர் . அங்கிருந்து பத்மநாபபுரம் அரண்மனை வழியாக செல்லும் பேருந்துகள் உள்ளன.