அனைத்து பருவதராஜகுல மீனவர் சார்பாக வாழ்த்துக்கள் சொந்தங்களே 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🐟🦈🎏🐳🐬🐬🐋🐋🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🦈🐟🎏🎏🐳🐬🐬🐋🐋🥀🌹🌹💐💐🌸🌺
@shivasundar5391 Жыл бұрын
ப்ரோ பரதவரும் செம்படவரும் ஒன்னா ???
@sivasiva901 Жыл бұрын
@@shivasundar5391 ஆம் சகோதரர் நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டுகிறேன் உறவுகளே 🙏🏾 பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் பட்டிணவ செட்டியார் சேர்வை என பல்வேறு பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வருகின்ற மீனவ தொப்புள் கொடி உறவுகள் நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்பதனை உலகிற்கு சொல்வோம் 🐠🐠🐠
@shivasundar5391 Жыл бұрын
@@sivasiva901 ப்ரோ சென்னையில் பரையரும் செம்படரும் ஒன்னுனு சொல்றாங்க இது உன்மையா ??? சென்னையில் பரையர் சாதி தான் அதிகமாக மீனவ மக்களாக உள்ளார்களாமே அப்படியா ??
@sivasiva901 Жыл бұрын
@@shivasundar5391 அப்படி இல்லை பறையர் வேறு பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் திருவண்ணாமலை தீபம் ஏற்றும் உரிமைகள் பெற்ற ஒரேயொரு தமிழினம் காத்த தொல்குடி மக்களாகிய நாங்கள் பர்வதராஜகுல சிவன்படவர் சிதம்பரத்தில் சிவனுக்கு பார்வதி தேவியின் தந்தை பர்வதராஜன் மலையரசன் இமாவான் வம்சத்தில் வந்தவர்கள் சீர் வரிசை கொடுக்கும் வழக்கம் பர்வதராஜகுல சமுதாயத்தின் மக்களின் வழக்கம் பழனி மலை மீது ஒரு நாள் இரவு தங்கும் உரிமைகள் பெற்ற ஒரேயொரு சமூகம்
@shivasundar5391 Жыл бұрын
@@sivasiva901 நானும் செம்படவன் தான் ப்ரோ .... காசி மேடூ வியாசர்பாடி முழுக்க என்ன சமுகம் ப்ரோ
@buddhaags46526 жыл бұрын
இறைவனுக்கு மதம் இல்லை சாதி இல்லை.எனவே எனது எண்ணப்படி குமரி பகவதியும் ,பனிமய மாதாவும் ஒன்றை. சகோதரர்கள்,சகோதரிகள் வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.வாழ்வாதாரம் உயர வாழ்த்துகள். அருமையாக பேசிய ஐயாவுக்கும் நன்றி.
@AntonAron1196 ай бұрын
I’m parathavan from srilanka
@ignatiuspramith49386 жыл бұрын
பரதவ நாடே பாரத நாடானது.
@selvinayanarselvinayanar2596 жыл бұрын
அப்ப இராமயனத்தில் வரும் பரதன் யாரு ?
@Tamilan-tm9zj5 жыл бұрын
@@selvinayanarselvinayanar259 இராமாயணத்தில் வரும் பரதன் பரதகுலத்தினன்.இது பற்றி நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.அயோத்தி பரதன் என்ற ஒற்றை வார்த்தை உங்களுக்கு......
@paranparai87315 жыл бұрын
I too believe that very strongly.
@iamuniq4 жыл бұрын
Very true
@Tamilaga_vetrikalagam20264 жыл бұрын
பரதன் என்ற அரசனின் பெயரால் தான் இன்றும் நம் நாடு பாரத நாடு என அழைக்கப்படுகிறது....
@jesurajanmichael54043 жыл бұрын
Sirappu..manapaaatu meenavan..
@arumugasamymurugenthiran56363 жыл бұрын
super sir rompa thelivaka vilakurikal
@hssteveyt59734 жыл бұрын
Awesome speech👍👍👍👍💐💐💐
@r.cstreet4524 жыл бұрын
இராமநாதபுரம் பரதவர் 🗡⚔
@kathirvelm21716 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@ThiruNews6 жыл бұрын
Nanri
@antosahayajeeva44394 жыл бұрын
Parathavar raja kulam 🐬🐬
@sivasiva9013 жыл бұрын
எந்த ஊர் சகோதரர்
@i_miss_you_i_n_l760510 ай бұрын
Cuddalore @@sivasiva901
@tamilannanchilnadu96446 жыл бұрын
Great
@பாலுச்சாமிகிருஷ்ணன்5 жыл бұрын
அருமை
@gowthamanantony89825 жыл бұрын
முற்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதபட்டது.நேற்று நமக்கு தெரிந்தவரை புத்தகம் ,நூல் வெளியிடுதல் முறையில் 15 நூல்கள் வெளிவந்து நூலகங்களில் உள்ளது இன்று இந்த காலகட்டத்தில் மின்கணனியில்,முகநூல்,காணொளி என்ற பல தொடர்பு சாதனம் மூலம் இன்று தேவையற்ற சாதி ச்சண்டை உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது அதனால் நான்? நாம்? யார் என்பது நோக்கி தெளிவாக மெதுவாக. நாம் நகர்கின்றோம். இது விரைவாக நடக்கட்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம். வாழ்க வளமுடன். (குறிப்பு)இன்று அரசு ஏட்டில் உள்ள மற்ற பிற சாதிகளும் தாங்கள் தங்கள் சாதிப்பெயரை உயர்வு காட்டி பெருமை பட்டுக்கொள்ள விருப்பம் கொண்டு மனிதன் தன்மை யை இழக்கும் அதனால் ஆங்கிலஉலக,இந்தி இந்திய, மற்றும் பல ஆட்சிக்கும் தமிழர் என்ற இனம் ஒழிப்புக்கும் வழி வகுக்கும். மனிதன் யாவரும் யார்??????
@RajaparathavarRajaparathavar7 ай бұрын
பரதவர்கள்🙏🙏🙏🙏
@judysamira2168 Жыл бұрын
மகளிர் கோதை மைந்தர் மலையவும் நெடுங்கால் மாடத் தொல்லேரி நோக்கி கொடுந்தமிழ் பரதவர் குரு உச்சுடர் ரெண்டு எனவும் பாடலூர்த்தம் நாடகம் இசைத்தும் வெண்ணிலவில் பயின்றடைந்தும். பாடல் பட்டினப்பாலை பாட்டுடைத் தலைவன் கரிகால சோழன் பாட்டை ஏற்றிய புலவர் பெருந்தகை கடியலூர் உத்திர கண்ணனார்
@walancesanthacruz133713 күн бұрын
அண்ணன் நீடுழி வாழ்க ❤
@arunnatarajan2159 ай бұрын
Super sir
@m.santhamoorthyrajacaste73115 жыл бұрын
Its Mutharaiyar caste familier history very good sir.
@KARNAN bro ennaku oru doubt paravar ,parathavar, barathavar all same?
@sivasiva901 Жыл бұрын
முத்தரையர் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் பட்டிணவ செட்டியார் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய் பிள்ளைகள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டுகிறேன் உறவுகளே 🙏🏾🙏🏾
@sivasiva901 Жыл бұрын
@@noobmaster3527 எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய் பிள்ளைகள் நாங்கள் மீனவர்கள் இனத்தின் மாபெரும் வரலாற்றை படைத்த பழங்குடி மக்கள்
@sivasiva901 Жыл бұрын
@@parathavar6691 அவரும் நம் இனத்தின் தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டுகிறேன் உறவுகளே 🙏🏾🙏🏾 பர்வதராஜகுல சிவன்படவர் குலத்தின் சிவன்படவன் சிவா துரைசாமி பக்தர் எடப்பாடி
@regiltonjohn62323 жыл бұрын
தவறு அய்யா அது கூடன்குளத்தில் உள்ளவர்கள் பரதர் அல்ல இடிந்தகரை மீனவ பரதவர். நான் மிகவும் பெருமைபடுகிறேன் இடிந்தகரை மண்ணின் மைந்தன் என்பதில்
@martin46912 жыл бұрын
Yes Brother நான் கன்னியாகுமரி பரதன்
@sivasiva901 Жыл бұрын
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் பட்டிணவ செட்டியார் பரதர் பரவர் வலையர் முக்குவர் கடையர் முத்தரையர் வலையர் பட்டங்கட்டி உப்பளவர் சவளக்காரர் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டுகிறேன் உறவுகளே அனைவரும் மீனவ வம்சத்தின் மாபெரும் வரலாற்றை படைத்த பழங்குடி மக்கள் நாங்கள் நாகரிகத்தின் உச்சத்தை தொட்ட நாகர் இன மக்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🏽🙏🏽 சேர சோழ பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டுகிறேன் உறவுகளே 🙏🏾🙏🏾
@sivasiva901 Жыл бұрын
எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய் பிள்ளைகள்
@parathavar6691 Жыл бұрын
Yes parathavar enpathu thaan sariyana name paravar parathar enpathu kalapokkil surukki koopitta name ithu pothuvaka city site la parathar endrum kadaloram vasikkum kiramangalil paravar endrum koopiduranga aanal irandume ondru thaan
@parathavar6691 Жыл бұрын
Ennudaiya street name parathar street aana enaku paravar caste nu thaa mention panniruganka
@eliasbrightlin79084 жыл бұрын
Nice talk
@muthukumara37244 жыл бұрын
Parvatharajakulam menaver
@sivasiva901 Жыл бұрын
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் சிவன்படவன் சிவா துரைசாமி பக்தர் எடப்பாடி
@nivinamalraj280410 ай бұрын
இடிந்தகரை ஊரில் முப்படையும் வந்து உள்ளை நுழைய முடியா வில்லை என்பது தான் வரலாறு
@nivinamalraj28049 ай бұрын
Unmai😊😊😊
@Parathavar333Ай бұрын
பரவர்💥💪🏻
@port12313Ай бұрын
@@Parathavar333பரத குலம் பரதவர் என்று சொல்வது சரி அல்ல
@Parathavar333Ай бұрын
@@port12313 ஏன் பரதவர் என்று சொல்ல கூடாதுனு சொல்லுறீங்க
@port12313Ай бұрын
@@Parathavar333 பரத குலத்தில் ஒரு பிரிவு தான் பரதவர் பரத குலம் பரவர் வரத்தார் பரதவர் புறத்தார் பரதர் கடல் வானிபம் பாரதர் ஆசான் கள்
பரதவர் சந்திர குலம் சூரிய குலம் அக்னி குலம். மறவர்கள் இங்கு அரசு படையினர். பரதவரே அரசகுலம். நிலத்துக்கு அரசனும் பரதவரே.
@willowtree4555 жыл бұрын
@the ruler கிறித்தவ சமய அடிமைகளாக பரதவர் இருக்கின்றனர் என்று பாரதியார் என்றோ கூறிவிட்டார். சிவன் படையினர் பரதவர்கள் இன்று ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற தத்துவத்தை ஏற்றிருப்பது எவ்வளவு பெரிய முரண். இரத்தத்தில் இல்லாத ஒன்று. 😊☺️😊☺️😘
@anbuvenikrishanbu16195 жыл бұрын
நாங்கள் ஒரு பரதவம் என்ற பகரி குழு வைத்து உள்ளோம், நீங்கள் இணைந்தால் நல்லா இருக்கும்
@r.cstreet4524 жыл бұрын
பரதவர் எல்லோரும் ஒன்றாக இணைந்தால் 🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡 iptithan irrukum
@jesurajanmichael54043 жыл бұрын
Nice
@AabelFernando2 жыл бұрын
💥
@Christhujose4 жыл бұрын
இந்த சமூகம் தடம் இல்லாமல் புறக்கணித்து விடப்பட்டது
@vishvavasu1223 жыл бұрын
Poda ponda😂😂😂
@r.screationsbyram11662 жыл бұрын
@@vishvavasu122 மரியாதையாக பதிவிடுங்கள் சிவன் மீனவனாக அவதரித்து பரதவ ராஜனின் பெண் பார்வதி தேவியை திருமணம் செய்தார் சான்று திருவிளையாடல் புராணம் 57 படலம் திருவிளையாடல் தமிழ் திரைப்படம்
@menakamurugesan57694 жыл бұрын
Boothapandy in nagercoil ( kk district) people origin is padaiachi ya. Why they converted to bharather community . Can any one reply
@jrvinoth30023 жыл бұрын
I have a same question.
@parathavar6691 Жыл бұрын
Padaiyachi enpathu antha kalangalil poar veerarkalai kurikkum Oru sol namathu parathavar samuthayathil innum setti padaiyachi ena Pala name'kal innum oru sila oorukalil puzhakathil irukkirathu
தமிழ்நாட்டின் மீனவ கிராமங்கள் அனைத்தும் பூம்புகார் அல்லது (பூம் புனல் பட்டினம்) ( பட்டினவர் எனும் பரதவர் பிரிவின் உட் பிரிவு களே) சான்றுகள் பூம்புகார் நகரின் கலை கூடத்திலும், தரங்கம்பாடி கோட்டையிலும் உள்ளன
@வங்ககடல்மீனவன்-ந7ன4 жыл бұрын
@வீர வலைஞர் Cholamutharaiyar பரம்பரை சென்னை முதல் வேலாங்கன்னி வரை பட்டினவர் எனும் பரதவர்.வேலாங்கன்னி முதல் கன்னியாகுமரி வரை வலையர்,முத்தரையர்>மீனவ பள்ளி/பட்டின பள்ளி/நாடார்/செட்டியார்/பட்டின செட்டி/அசைவ பிராமணர்/ இன்னும் பல பிரிவுகள் இருக்கின்றன நன்பா
@வங்ககடல்மீனவன்-ந7ன4 жыл бұрын
@வீர வலைஞர் Cholamutharaiyar பரம்பரை இன்னும் சில பிரிவு இருக்கிறார்கள்/இட பள்ளி/பெரு வலையார் மற்றும்/வன்னியர் சமுதாய பிரிவுகள்/நாயக்கர் பிரிவுகள்/அம்பலக்காரர்/கவுண்டர்
@வங்ககடல்மீனவன்-ந7ன4 жыл бұрын
@No name No name பரவர்(பரதவர்)( பராக்(இஸ்லாமிய மார்க்கம் ஏற்றவர்கள்)(பெருவலையார்(கிருத்துவ மார்க்கம் ஏற்றவர்கள்)
@வங்ககடல்மீனவன்-ந7ன4 жыл бұрын
இது மட்டும் அல்ல கன்னி(கா)யாகுமரி முதல் வங்காளதேசம் வரை பட்டினவர் எனும் பரதவர் வம்சத்தைச் சேர்ந்த பல பிரிவுகள் உள்ளன..அயோத்தி பரதவர் என்றால் பரதவர் அல்ல/பரதவர் குலத்திற்கு இனையான வீரமிக்க இருந்த யாதவர்கள் அயோத்தி பரதவர் என்று அழைக்கப்பட்டார்
@Ilakkiya-xz6eh7 ай бұрын
தவறான தலைப்பு அது கூடன்குளம் பரதவர் அல்ல .. இடிந்தகரை பரதவர் போராடிய போராட்டம். எங்களுடன் இனைந்து போராடிய அனைத்து என் இன மக்களுக்கு மிக்க நன்றி
@saravanansaravanan9862 Жыл бұрын
Paraiyar 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@RajaparathavarRajaparathavar7 ай бұрын
என்ன bro
@Parathavar333Ай бұрын
Ivan yen ulla varaan 🤣🤣🤣@@RajaparathavarRajaparathavar
என் குலம் தழைக்கட்டும் எக்குழமும் வாழட்டும்.இவன் திரைப்பட நடிகர் & இயக்குனர் ஆலிஸ் ஃபெர்னாண்டஸ்
@tutymedia99972 ай бұрын
Fdo 💥🔥✨💫
@valantanvalantan8564 Жыл бұрын
Muthal sathiparavan paddam ullavan croos
@balalaxmi82464 ай бұрын
Tamil Fisherman scientist 🎉🎉🎉🎉 if anyone knows please give command 🎉🎉🎉
@paranparai87315 жыл бұрын
Actual Ayodha is in Kerala
@VadivelVadivel-yv8ro4 жыл бұрын
Muthiraiyar vamsam
@xavierfdo91183 жыл бұрын
Kannyamkumari to vembar full ah paravar dan.... Ithu muthiraiyar vasam ila paravar vasam
@sivasiva901 Жыл бұрын
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் பரவர் பரதர் பட்டினவர் செட்டியார் முத்தரையர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் நாயகர் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வருகின்ற மீனவ தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய் பிள்ளைகள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டுகிறேன் உறவுகளே 🙏🏾
@shivasundar5391 Жыл бұрын
@@sivasiva901 நாயக்கர் தெழுங்கு
@shivasundar5391 Жыл бұрын
@@sivasiva901 நமக்கும் பரையனுக்கும் தொடர்பு அதிகம் உண்டு ப்ரோ .....
@sivasiva901 Жыл бұрын
@@shivasundar5391 என்ன தொடர்பு
@indradesam88024 жыл бұрын
Marutha nilathin meezhchiye Neithal. Athanaal thaan Dhwaa para yugam ena kuripidapadukiruthu. Kretha yugam- Kurinji. Thretha yugam- Mullai. Dwaapara yugam - Marutham and Neithal. Korkai Pandian Bharathavarkaludan neeruzhukaalathil korkai vantha varalaaru. Ippothaya anaithu meenava samoohamum Bharathavarkal alla. Inru 7 pirivukalaaka Devendrakula Vellalar makkal Tamilakathil pirithu vaithatharpola, Vada kudumabarkar pirinthu kidappathu pola, Neithalil Devendrakula meenavarkal, Bharathavarkal anaivarum oru kudiye. Maruthathin meezhchiye Neithal. Bharathavarkalum Mallar kulame. Thoppulkodi urave. Anaithu thinaikalum thamizharkale. Maruthamum neithalum oru thaai makkal. Orissa balu avarkal ithanai aathaarankaludan thelivaaka veliyittullaar. Vaazhka tamil inam.
@allwinthivan6795 Жыл бұрын
No
@allwinthivan6795 Жыл бұрын
எல்லா வரலாறு திருடுங்க
@jespergonsal76412 жыл бұрын
உவரி
@gaitangomez6777 Жыл бұрын
பரதவர்கள் பனிமய மாதாவை தங்கள் பாதுகாவலியாக கொண்டது பெண் தெய்வ வழிபாட்டுக்கு அல்ல . சேசு சபை குருக்கள் தேவ மாதாவை தங்கள் பாதுகாவலியாக கொண்டது தான். நன்றி.