மாஷா அல்லாஹ் தா.காசிம் அவர்களின் எளிமையான வரிகளில் கண்ணீர் வரவைக்கும் சுவனத்தலைவியர்வர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் மென்மையான பின்னணி இசையுடன் , இனிமையான குரலில் நினைவுகளின் நிகழ்வுப்பாடல் இன்னுமின்னும் மின்னும் நல்ல பாடல்கள் இன்ஷா அல்லாஹ் வருமென்ற எதிர்பார்ர்ப்புடன் வெற்றிக்கு வித்திட்ட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் அன்புடன், இறையடிமை, ஷேக் அப்துல் காதிர்.
@aminsheikhabdulqader63774 жыл бұрын
@ഞാ ൻ could you write in English pls dont'feel mistake💐💐💐💐💐💐💐
@UdayaKumara-bw3xu3 ай бұрын
❤😭🙏❤🤲🤝
@thebooktamil23913 жыл бұрын
பாத்திமா(ரலி) அவர்களை போல் இனி இந்த துனியாவில் ஒரு பெண் பிறப்பதும் அவரை போல் வாழ்வதும் முடியாத ஒன்று
@tamilcutsong3203 жыл бұрын
Unami than bro is great
@allahuakbar66743 жыл бұрын
Eilladhukkum oru thairiyam vendum andha mari erundha fadhimavai poll irukkalam
@m.r.craftiesOT73 жыл бұрын
Yes
@allahuakbar66743 жыл бұрын
@@m.r.craftiesOT7 yeah of course
@rizwanrizwan76833 жыл бұрын
Rafic
@rajaking44513 жыл бұрын
பாத்திமா நாயகத்தின் வாழ்க்கை வரலாறு பாடல்
@jaastech82794 жыл бұрын
Wow excellent voice sis E.M.Hanifa தலைமுறை கடந்து இவருடைய பாடலை மக்கள் இன்னும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் எளிமையான வரிகள் ஆழமான கருத்துக்கள் இன்னும் அவருடைய குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த உலகத்தில்
@SAM-ny8kr3 жыл бұрын
Female voice super
@makkamathina2 жыл бұрын
Em anifa songs female voice
@mdyusuf30484 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லா super super EM நாகூர் ஹனிபா பாடல்களை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்
@mdyusuf30484 жыл бұрын
அல்லா அல்ஹம்துலில்லாஹ் song பாடுங்க எல்லா இஸ்லாமிய மக்களுக்கு பிடித்த பாடல்
அல்லாஹ் நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் இந்துவாக பிறந்த என் மேல் இவ்வளவு அன்பு வைத்து என்னை நேர்மையான வழியில் உண்மையான தீன் வழியில் என்னை வளர்த்து உள்ளீர்கள் நன்றி அல்லாஹ்
@shifa24rifan Жыл бұрын
Masha Allah
@ayothimurugesan78023 жыл бұрын
I am a hindhu but I like this song super sining by rahema
@raheembasha84623 жыл бұрын
Allah ungalai padukapan ❤️
@makkamathina2 жыл бұрын
Mashallah 💖💖💖💓
@sathakathsathakath8235 Жыл бұрын
Masha allah
@sadhamhussain8352 Жыл бұрын
Super 👍👍👍
@kalandark2399 Жыл бұрын
good morning
@jesmudeenkayal4362 жыл бұрын
அருமையான பாடல் ...பாத்திமா நாயகி அவர்களின் நல்லாசி கிடைக்கட்டும்
@suhailahamed94602 жыл бұрын
Your name is name of RasoolAllah but your comment is insane
@mohamedayoop8581 Жыл бұрын
Ameen
@mohamedayoop8581 Жыл бұрын
❤ ameen❤
@jesuskathalingammeri1212 Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுத்து என்க்கு என் அல்லாஹ் தருவார் என்னை அறிமுக படுத்திய என் அல்லாஹவிற்கு நன்றி
@boodaiconstructions70723 жыл бұрын
மாஷா அல்லாஹ், இனிமையான குரல்.
@shahulhameed71484 жыл бұрын
இப்பொழுது உள்ள காலா கட்டத்திற்கு ஏற்ற பாடலாய் அமையும் அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற பாடல்
@mdyusuf30484 жыл бұрын
அல்லா அல்ஹம்துலில்லாஹ் song சூப்பர்
@fathimahilmiya38272 жыл бұрын
Super song ❤️❤️❤️❤️💙
@aniloveot76933 жыл бұрын
she is not only dad's little princess she is the queen of heavan
@Aneez872 жыл бұрын
Correct
@SALMANKHAN-xd5zu Жыл бұрын
Alhamdulillah That's absolutely true
@idreesvanishavanisha83674 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது
@salamathjan96533 жыл бұрын
இசைமுரசின் பாடலுக்கு மெருகூட்டியுள்ளார் . பாடல்களை தொடர்ந்து பாடுங்கள் சகோதரி
@ubayathullaabdul72693 жыл бұрын
Fathima rali.. Avarkalai pol vaala allah kirubai seaivaiyaga🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 😭😭😭😭😭😭😭
@aasathaasath61343 жыл бұрын
ஆமீன்
@hasyaslaizi10333 жыл бұрын
Gkyu,dj.yz
@mbmasoodh19663 жыл бұрын
Ameen
@ahamesrifa88183 жыл бұрын
Ameen
@ponmanikrishnan47782 жыл бұрын
I am Hindu but I like this song too much
@kalandark2399 Жыл бұрын
good morning
@mohamedshiraz5950 Жыл бұрын
Excellent Voice Mashaallah Love From Sri Lanka 🇱🇰
@mykader334 жыл бұрын
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள் கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள் மாதவத் தூதர் முஹம்மது நபியின் மகளாய் வந்து பிறந்தார் போதில்லாத முழுமதி எனவே குலக்கொடியாக வளர்ந்தார் தந்தையின் சொல்லை சிந்தையுள் ஏந்தி சங்கை வளர் மங்கை ஆனாரே கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள் அன்னை ஹதீஜா நன்னய பண்பை அகம் அதில் தாங்கி சிறந்தார் கண்ணில் கருணை கையில் தானம் கல்பில் இறைவேதம் சுமந்தார் செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று சீமாட்டியாகவே வாழ்ந்தாரே கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள் வானவர் வாழ்த்த யாவரும் போற்ற வீரர் அலியை மணந்தார் தீன் குலப்பெண்கள் புறவை ஒழிக்க சிறப்புடன் இல்லறம் புகுந்தார் கணவர் அலியை கண்ணுக்குள் வைத்தே கனிவாய் பணிவிடை செய்தாரே கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள் சொர்கத்தின் நிழலாய் கணவரை மதித்து சோபன வாழ்வில் மிதந்தார் அருமை மைந்தர்கள் ஹசன் ஹூசைனின் அன்புத் தாயாகி மகிழ்ந்தார் புவனத்தூதர் தந்தை முஹம்மதை பொக்கிஷமாகவே மதித்தாரே கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள் அரஃபாத் வெளியில் இறைவன் தூதை அண்ணல் நபிமுடித்தார்கள் இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள் இம்மை வாழ்வை விடுத்தார்கள் தந்தையை இழந்த செல்வி பாத்திமா தனலில் புழுவாய் துடித்தாரே கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள் எம் பெருமானார் இதயமாகவே இலங்கிய மாதர்த் திலகம் தம் உடல் மெலிந்து கண்ணொளி மங்கி சருகென மாறிப்போனார் விந்தைகள் சூடும் இப்புவிமீதில் விரைந்தே கழிந்தன மாதங்கள் கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள் இம்மையின் வாழ்வு முடிவதை அன்று இதயத்தினாலே உணர்ந்தார் தம்முடல் குளித்து கஃப்பன் உடை தரித்து கணவர் மார்பில் சரிந்தார் கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் உருள கணவரை கனிவுடன் பார்த்தாரே கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள் வல்லோன் நல்கிய அர்ஷின்குலியே விடைகொடுத்தனுப்புங்கள் என்றார் பிள்ளைச் செல்வங்கள் ஹசன் ஹுசைனை பிடித்தவர் கையில் கொடுத்தார் அல்ஹம்துலில்லா என்றே கூறி அகிலத்தின் வாழ்வை முடித்தாரே அகிலத்தின் வாழ்வை முடித்தாரே இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்....
@absalmahathir42634 жыл бұрын
Masha Allah
@sulaimankasin91224 жыл бұрын
MASHA ALLAH
@idhayaathullah76624 жыл бұрын
kather mydeen Masha allah
@fathimaaleeza3003Ай бұрын
😂Mashall
@sidheekmkolaprath182923 күн бұрын
I am from kerala amazing sound very nice
@Devar-34 жыл бұрын
என்ன ஒரு அழகிய குரல்.... வாழ்த்துக்கள்...
@salmanbaris14684 жыл бұрын
Super voice
@jesuskathalingammeri1212 Жыл бұрын
என் அன்புக்குரிய பாத்திமா எங்கே பிறந்து உள்ளார் அல்லாஹ் என் கைகளில் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் ❤️ இந்த சக்தியை கொடுத்த அல்லாஹ் கு நன்றி கடன் பட்டுள்ளேன்
@sowcathkamal33164 жыл бұрын
அருமையான குரல் சகோதரி...😍👌
@MohamedMydeen-b1r4 ай бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு ❤❤❤❤
@ranorona4 жыл бұрын
Im listening again and again for the voice, even as im hindu 🕉️
@jesuskathalingammeri121210 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே முகத்தை பார்க்காமலே என் மனதை பறிகொடுத்து விட்டேன் ஹிஜாப் அணிந்த பேரழிகியே I LOVE YOU 💞
@mohamedismyil87793 жыл бұрын
இனிமையான குரல்
@mohammedameen57403 жыл бұрын
Super sister daily enn magan thoonga intha song illana thoonga mattan Masha allah
@rolex60624 жыл бұрын
From 6:08 முதல் கடைசி வரிகள் வரை உள்ளத்தை உருக்குகிறது.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சூப்பர் மற்றும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சிறப்பு
@mohamedalathath64484 жыл бұрын
i like you song
@rajanguruswamy87143 жыл бұрын
Excellent tone with holistic theme. Annai Fathima stands as example for womenhood. There are 2 women in the world command respect across the world irrespective of caste,race and color. 1. Annai Fathima 2. Mother Theresa.
@hiarafath53302 жыл бұрын
And other one is Mariyam
@Mcamba32104 жыл бұрын
அருமையான பாடல் உங்கள் குரல்வளம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி
அழகு தமிழில்... அழகிய வரிகளில்... உண்மைகளை அழகிய குரலில்... மனிதம் போற்ற பாடவும்...
@connectingwithnatureasyout73702 жыл бұрын
How the world has changed. Appreciation for music!!! 😢. May Allah guid us in the right path....
@كمالدينبادشا4 жыл бұрын
அல்ஹம்ந்து லில்லாஹ் மாஷா அல்லாஹ் சிறப்பு ங்க அற்புதம் ங்க, எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் தாலா உங்களுக்கு எல்லா வளமும் நலமும் சிறப்பும் நாடி அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன்....
@sabinabanu34474 жыл бұрын
Masha Allah. Beautiful voice. Alhamdhulilah.
@shafeeqpp002 жыл бұрын
Love from kerala...❤️
@sakthiganesh16654 жыл бұрын
பாடல் கேட்டால் மனதிற்கு அமைதி கிடைக்கிறது
@mohamedaroos8561 Жыл бұрын
I'm Muslim. From Srilanka I love kanmani fathima raliyallahu
@kalandark2399 Жыл бұрын
Assalamu alaikkum
@farhanfathimamahnas81562 жыл бұрын
Masha allah அற்புதமான பாடல்
@SyedAbdaheer Жыл бұрын
That_line .....செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று சீமாட்டியாகவே வாழ்ந்தாரே....🥺♥️
@jaiburrahman18482 жыл бұрын
மாஷாஅல்லாஹ் குரல்வளம் அருமை
@sathamusain6271 Жыл бұрын
👌👌👌நெல்லை சதாம் உசைன். அற்றங்கரைபள்ளிவாசல்..
@zahirhussains75244 жыл бұрын
நீங்கள் பாடிய இந்த நடை தனித் தன்மையை உணர்த்துகிறது.
@ANetworkingGuy2 жыл бұрын
Such an excellent dedication👏🏼 Masha allah❤ Yela pugazhum Allah oruvanuke ☝🏽
@sulaimanprime90914 жыл бұрын
Wonderful recording....
@adamirfan99894 жыл бұрын
Still Nothing Comes Close to EM Hanifa! He is Simply the Best of All❣️😍
@rabiyaabubacker35734 жыл бұрын
Assalam alaikkum wa rahmathullahi wa Barahathahu,. Masha Allah, amazing voice. I'm also have singed 2 Islamic songs 🎶
@centralmail39083 жыл бұрын
Enna song
@sarifam33704 жыл бұрын
My favourite song epo la enku manasu kastama irku mo apo laa inta song ketu aluhuvein enku en dad nyabaham varum potum inta song ketu feel panuven
@SyedaSyeda-lw7hn4 жыл бұрын
கவளை படாதீங்க அல்லாஹ் போதுமானவன்
@MOIZAHD4 жыл бұрын
Loveable music indha song hear panradhu avlo manadhu amaidhiya irukkudhu😊
@dhanamlakshmi5273 жыл бұрын
சகோதரி ரகீமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@elangakurichyyusuf54424 жыл бұрын
Masha Allah 😍👌 Perfect Match with our Hajiyar EM Hanifa.. 👍 Hats Off Rahema.. Something behind your voice.. Attractive... Go ahead 🎉 🎉
@jesuskathalingammeri1212 Жыл бұрын
இப்போதெல்லாம் என் கண்களில் தெரிந்து கொண்டே இருக்கிறாய் பாத்திமா❤️ யாரோ செய்த தவறால் நமக்குள் இடைவெளியை உண்டாக்கி விட்டது இறைவன் போட்ட திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது
@கீழைமைந்தன்4 жыл бұрын
பிற அடவர் பார்த்திராத எளிமை உருவான நபிகளாரின் ஈரல் துண்டு. ஃபாத்திமா ரலியல்லஹு அன்கா.
@maxmobile96832 ай бұрын
enekku. inde padel rombe pidikkum inde padele patti solle vartteye ille masha allah ❤❤❤❤❤
@mohamedfayas88134 жыл бұрын
Unga padal miga arumai masha Allah. Full compose pani paduna innum super
@fathimafarwin4278 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் எனக்கு தானகவே கண்ணிர் வந்து விட்டது
@aaqiffmohideen41414 жыл бұрын
Well done. Happy to see a brilliant tamil spelling and tamil version from TAMIL NADU. Wishing from sri lanka.
@sahulhameed98984 жыл бұрын
Arumai Arumai Arumai. Masha Allah.
@imthiyas786l3 жыл бұрын
Masha allah thabarakkallah vera level song
@saravanakumar9114 жыл бұрын
Akka super song.. I wish you to be happy always. God's grace
@nazuisha89843 жыл бұрын
May Allah give you hidhayath😊
@shejisaleem12503 жыл бұрын
@@nazuisha8984 masha allah
@mohammedhafeel38123 жыл бұрын
Assalamu alikkum neega muslim liiaya sagodherer
@mohammedhafeel38123 жыл бұрын
Kettadho thappa irundha mannichidugga naa unga name a parthu than kettan sorry a Ok ya brother🙇♂️🙇♂️🤷♂️