Рет қаралды 7,558
Lyrics & tune: Uncle Billy John
Vocals & Feat.: Hepsiba & Justus
Choral Arrangement: Augustine Paul (Octet Cantabile)
Music Direction & Production: Justus
Videography: Handel
Audio mastered & video edit at: Handel Studio, Siloam Springs, AR, USA.
A Chordiels Music Production (c) & (p) 2023
Listen, like, share and subscribe to / chordielsmusic
#gospelsong #christiansongs #chordiels #justus #harmony #missionary #church #latestsongs #2023 #christmas #carolsinging #tamilchristmassong
வான் தூதர் வானத்தில் தோன்றிடவே
மன்னன் உன் பிறப்பினை மொழிந்திடவே
மந்தை ஆயர் மகிழ்ந்திடவே
பாலா நீ கண் மூடி கண்ணுறங்கு
கண்ணே கண்ணின் மணியே
விண்ணின் விந்தை உருவே
மண்ணுலகை மீட்க மானிடனாய் வந்த
மன்னா நீ கண்ணுறங்கு
வான் நட்சத்திரம் வானில் தோன்றிடவே
சாஸ்திரி மூவர் கண்டு பின் செல்லவே
ஏரோது மன்னனும் கலங்கிடவே
பாலா நீ கண் மூடி கண்ணுறங்கு
கண்ணே கண்ணின் மணியே
விண்ணின் விந்தை உருவே
மண்ணுலகை மீட்க மானிடனாய் வந்த
மன்னா நீ கண்ணுறங்கு