வணக்கம் அய்யா நான் உங்களின் வீடியோ காட்சிகள் எல்லாம் என்னால் இயன்ற அளவுக்கு பார்க்கின்றேன் மிகவும் பனுடையதாக இருக்கின்றது 15 வருடமாக எனக்கு இருந்த குடல் புண் குணமாகியது. நான் நீண்டநாள் ஆயுர்வேத மருத்துவம், ஆங்கில மருத்துவம், ஹோமியோ மருந்துகள் என எல்லாம் சரியான கால இடைவெளி விட்டு எடுத்தேன் ஆனால் பலன் இல்லே உங்களின் வீடியோ பயிற்சி எனக்கு நல்லபலனை தந்தது இப்போது நான் என்ன சாப்பிட்டாலும் எனக்கு நெஞ்செரிச்சல் இல்லை.கடவுள் உங்களுக்கு தீர்க்க ஆயுள் தரட்டும் வாழ்க உங்கள் தொண்டு எனது மனமார்ந்த நன்றி அய்யா
@srinivasannagarajan78873 жыл бұрын
கண்மணி கிருஷ்ணன் பாலாஜி நிச்சயமாக தமிழகத்தின் தலை மகன் ஆவார். வாழ்க வளமுடன். ஜெய் ஸாய் ராம்
@rajagopalp46593 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி ஆரோக்கியமான யோகாசனங்கள் அளிப்பதற்கு நன்றிகள்
தூரப்பார்வை இருப்பவர்களுக்கு இந்த ஆசனத்தினால் பலன் கிடைக்கும் ஐயா வயது 21
@jsvinuramram81383 жыл бұрын
ஐயா வயதிற்கேற்றாற்போல் ஆசன மூச்சு தியான முத்திரை பயிற்சிக்கான timetable கொடுங்கள். (என் வயது 63). தினமும் 40 நிமிடம் உங்கள் பயிற்சிகள் செய்ய விரும்புகிறேன்.
@dhanalakshmithandapani5030 Жыл бұрын
V
@ramasamygunasekaran53132 жыл бұрын
Super Sir. You and ur fmly me rs live long more than 100 years ahead.
@ramasamygunasekaran53132 жыл бұрын
Members
@ramasamygunasekaran53132 жыл бұрын
Read as your members
@gopalg6523 жыл бұрын
Very good info. Gopal G
@pushpakanthipushpa89703 жыл бұрын
Nandri aaiyya
@dileepan12b3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@ayyambosejeyakannuayyambos86363 ай бұрын
Excellent sir
@DevaDevarajan-f8n5 ай бұрын
Excellent sir v.useful
@krishnavenisrinivasan54822 жыл бұрын
பிரமாதம்
@eraiarulmarutthuvam.sundar29153 жыл бұрын
thanks Jesus bless you
@sandhiyad32723 жыл бұрын
Nanry iyya
@haravindhg90993 жыл бұрын
Thanks a lot sir
@pushpakanthipushpa89703 жыл бұрын
Thank you aaiyya
@thurais27482 жыл бұрын
Thank you 🙏
@sudharani61919 ай бұрын
How to use Sangu mathari
@karthid7553 жыл бұрын
ஐயா எனக்கு உணவுப் பாதை விரிவடைந்து விட்டது தயவு செய்து எனக்கு ஒரு ஆசனம் வேண்டும்🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kavinsai91203 жыл бұрын
Thanks
@rajagopalp46593 жыл бұрын
இந்த கண் பார்வை சம்பந்தமான முத்திரைகள் செய்யும் பொழுது எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் அதனுடைய பலன் கிடைப்பதற்கு தெளிவாக கூறுங்கள் ஐயா
@chakrapaanir66743 жыл бұрын
Excellent
@rajan9183 жыл бұрын
Nandry Ayya
@abisheksai78643 жыл бұрын
Thanks anna
@sivakumars8413 жыл бұрын
Sir, Can you provide me a good book on Muthirai and their benefits. Pls advise me how can I reach your office. I am 61 yrs old now.
@amuthabaskarrr3 жыл бұрын
நன்றி ஐயா
@nithyadeepika12083 жыл бұрын
Sir Diabetic patient etha asanam practice panalama
@umamurugan96883 жыл бұрын
Sir sugarnala kai tholpattail vali irukku atharkku enna muthrai saiyalam sollithanga Sir
@kulandaivelsampat74923 жыл бұрын
ஐயா வயதிற்கேற்றாற்போல் ஆசன மூச்சு தியான முத்திரை பயிற்சிக்கான timetable கொடுங்கள். (என் வயது 69).
@mohamedyasin43293 жыл бұрын
Can this cure cataract early stages sir please reply
@anushyaramesh17942 жыл бұрын
iyaa nan kitta paarvaiku kannadi use panni kondu irukiren .ithai seithaal enaku sariyakuma
@Prema-bg8rz11 ай бұрын
எனக்கு சுகர் இருக்கிறது நான் இந்த பயிற்சி செய்யலாமா