அன்புச்சகோரியே! நீங்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் அற்புதம். இந்த நூற்றாண்டுக்கு கிடைத்த ஞானமங்கை நீங்கள். வாழ்க வளமுடன்!
@nithyaa43713 жыл бұрын
பூமிக்கு கீழே 7உலகம் என்று படித்திருக்கிறேன்.. அதன் பெயர்களை இன்று தான் அறிந்து கொண்டேன்..... அருமையான கதை.👏👏... அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது சொத்து இல்லை..... நல்ல தண்ணீர், தூய காற்று மற்றும் அடர்ந்த காடுகள்...
@radhakrishnan-kx8te2 жыл бұрын
மிகவும்
@mr.payani3482 жыл бұрын
நன்று
@kumarkumarkumar31323 жыл бұрын
அக்கா உங்கள் பணியின் மாபெரும் வடிவம் பெறும்.நம் பாரதீய சிந்தனை க்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கிறீர்கள்.நன்றி.வாழ்க வளமுடன்
@winstailors21652 жыл бұрын
அன்பு சகோதரியே இந்த ஜென்மத்தில் நான் படித்து அறிந்து கொள்ளமுடியாத இலக்கியங்களை அறிந்துமகிழ்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி நன்றி
@shanthymahalingasivam59042 жыл бұрын
அருமை 👍 சிறப்பு 👌 நிகமானந்தர் மாதிரி பலர் இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது 🙏
பகீரதன் முதல் நிகமானந்தர் வரை...... நதியையும் தாய்மை உணர்வையும் கூறிய விதம் மிகவும் அருமை அம்மா ...... மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டும் ...... நம்மால் இயன்ற அளவு இயற்கையை காப்போம் ......ஒரு கதையின் மூலம் பல விடையங்களை தெரிவித்தீர்கள் .....நன்றி அம்மா ....
@usharajendran383 жыл бұрын
D
@nagaraj.vnagaraj.v39392 жыл бұрын
யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டூம் என்ற அரிய சேவையை எங்களுக்கு அளித்து கொண்டு இருக்கும் சகோதரி பாரதிபாஸகர் நீடூடீ வளமுடன் மக்களின் நெஞ்சக்களில் வாழ்வார்.
@Vijayalakshmi-tc9gs3 жыл бұрын
அற்புதம், இதுவரை தெரியாத செய்திகளை அறிய செய்தமைக்கு மிக்க நன்றி, உங்கள் பேச்சுத்திறன் மெய்சிலிர்க்க வைத்துள்ளது மிக்க நன்றி ❣️🙏
@sbad25882 жыл бұрын
பாரதத்தின் பெருமையையும், இயற்கையின் உன்னதத்தையும் உங்களைப் போன்ற பிரபலங்கள் நிச்சயம் வெளிப்படுத்துங்கள்.இன்றைய தலைமுறைக்கு இச்செய்திகள் அவசியம் தேவை 🙏 இந்திய குடிமக்களாக பிறந்ததே இனிய வரம் தான்.நாட்டை , உடன் வாழும் இந்திய குடிகளை உடன்பிறப்பாக கருதி அதன்படி நடந்து கொண்டால் நம் ஒவ்வொரு சுவாசமும் நிம்மதி பெறும்.🙏 பாரத் மாதாவுக்கு வெற்றி 🙏
@nsuganthi93203 жыл бұрын
பகீரதன் , நிகமானந்தர் இருவரிமுமே நிலைத்த கொள்கை இருந்தது.இதுவே இவர்களின் வெற்றி என்பதை மனம் பதிய வைத்துக் கொண்டது.
@kumaraswamysethuraman22852 жыл бұрын
உங்கள் பேச்சில் உள்ள தெளிவு அசத்தலானது இவரின் ரசிகர்களின் ஒருவன்
@pushpadevikanesamoorthi44053 жыл бұрын
அம்மா உங்களுக்கு பெரிய வணக்கம். உங்கள் பணியைத் தொடரவும். இது நமது சமூகத்திற்கு அவசியம் 💐💐💐
@narasimmaboopathi54752 жыл бұрын
மகாபாரதம், ராமாயணம் கேட்பதில் ஒரு சுவரிஷ்யம் தான்
@rajasekarb.c.60642 жыл бұрын
உம்முடைய குழந்தைகள் பாக்கியசாலிகள் தாயே! நீங்கள் ஓர் நல்ல கதை சொல்லி! பாதம் பணிகிறேன்!
@kanisarttime12822 жыл бұрын
பாரதி பாஸ்கர் அவர்கள் குடும்பம் 16 செல்வங்கள் அனைத்தையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@bhuvaneskumara42463 жыл бұрын
Nobody can narrate a story like this.... With Divine, emotional, cultural and social message. Got tears.... Thank you Bharathi mam for this experience 🙏
@swathi98312 жыл бұрын
Yes. Ofcourse
@geetharavichandar17973 жыл бұрын
சிலிர்க்கிறது, நன்றி
@lawarancecharles24782 жыл бұрын
அதான் சொல்லியுள்ளார்களே நீரின்றி அமையாது உலகம் என்று .நன்றி வணக்கங்கள் சகோதரிகளே
@shanmugavadivu62482 жыл бұрын
நிகம் ஆனந்தர் பற்றிய செய்திகளோடு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்தக் காணொளி இந்தியா முழுவதும் சென்று அடைய வேண்டும்
பகிரதனையும், பூமியில் கங்கை நதி பிரவாகம் எடுத்தத்தையும்,பெண்மையை போல் பாய்வதையும், பாய்வதின் தூய்மையையும்,தூய்மைக்காக போராடிய நிகானந்தரையும், ஆழமாகவும் அழகாகவும் மக்கள் மனதில் கொண்டு செல்ல உங்களால் மட்டுமே முடியும்.. நன்றி..!
@visalatchidevarajan45423 жыл бұрын
ஆடி பெருக்கு அன்று இந்த கதையை சொன்னது மிகப்பொருத்தம்.
@jayanthiramachandran95703 жыл бұрын
மிகச்சரியாகச் சொன்னீர்கள்🙏
@jayanthimuthusami86222 жыл бұрын
Great and heart touching and emotional speech. .Stand unite for the purification of .Mother Gangs.
Keep rocking mam & thank you such wonderful information🙏
@Mahi-nv3ws3 жыл бұрын
thanks for this wonderful story mam..
@swarnajayasree6306 Жыл бұрын
அம்மா, தாங்கள் கூறுவது உண்மை தான் இக்கதையை நான் படித்திருக்கிறேன் இம்மாதிரியான கதைகளை நம் பாடத்திட்டத்தில் போடலாம்.ம்ம்,இதை யார் செய்யப்போகிறார்கள்.ஆனால் தாங்கள் கூறும் இக்கதையை என் சிறியவன் 4ம் வகுப்பு படிக்கிறான் ஆனால் கதை சொல்லமால் தூங்கமாட்டான் நான் தாங்கள் சொல்லும் கதையைத்தான் அவனுக்கு சொல்லி அதில் ஒரு நல்லதாகூறி தூங்கவைக்கிறேன்.இதுக்கு தாங்கள் தான் காரணம்.நன்றி தாயே நன்றி ❤❤❤
@lakshmibalasubramanian63093 жыл бұрын
Ungal mookam puthi pthu kathaikalai kettukolkirom tq u somuch sister
@shanthirh17673 жыл бұрын
அற்புதமான பதிவு பாரதி மேம். 🙏
@antonypaul30163 жыл бұрын
To know about this I took almost 55 long years. Bakeeratha prarthanam Mam.
@gomathikrishnamoorthy84842 жыл бұрын
Thanks Bharathy Bhaskar madam for narrating the stories of Bhagirathan and Nigamanthar👍👏👏🙏🙏🙏😊😊
@sudarsanr10852 жыл бұрын
அற்புதம் ..நன்றி
@shasi13503 жыл бұрын
பகீரத பிரயத்தனம் கேள்விப்பட்டது என்றாலும் உங்கள் விரிவான விளக்கங்களுடன் நிகமானந்தாவின் தூய்மையான கங்கைக்கான போராட்டம் உயிர் தியாகம் அறிந்திராத ஒன்று . நன்றி கங்கை புனிதமானவள் என்று வேற்று நாட்டவரிடம் பெருமைப்பட்டு கொள்ளும் நம்மால் அவளை தூய்மையானவளாக காட்டி கொள்ள முடியவில்லையே. வருத்தமான விசயம். என்றாவது ஒரு நாள் அது நிறைவேறுமா
@mathurkarunakar57163 жыл бұрын
We are ruled by set of goons and heartless people. Even 1000 Nigamanandas die these people will not change
@megaselva1 Жыл бұрын
Akka, nalla kural valam, nandri
@kalaravichandran58463 жыл бұрын
Super feeling very happy that you are conveying such great messages through your stories
@vijayanatarajan87553 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமை யான பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@meenakshik8667 Жыл бұрын
Great madam nice msg🙏🙏🙏🙏
@jeyaseelanjeyaram65383 жыл бұрын
Madam I don’t know how to say thank you for all your wonderful videos.lovely information in bittersweet Tamil. Love from Canada 🇨🇦
@sundaramr91883 жыл бұрын
நதிகள். தாய்மை. அருமையான கதை. எனது முதல் கருத்து எழுதி இருக்கிறேன். நீரின்றி அமையாது உலகு. பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
@alwanpakshi44842 жыл бұрын
அனைத்தும் உண்மை
@vidhyarathinam91623 жыл бұрын
நன்றி 🙏
@2sridhark2 жыл бұрын
Great narration by an amazing lady. Adi Shankaracharya after arguing Advaita wrote many hymns and one such was on Goddess Ganga. I had the great fortune of seeing Bhagirathi river in Uttarkashi. She flows in her pristine beauty surrounded by breathtaking landscape.
@prakasamgovindaswami81343 жыл бұрын
அருமையான பதிவு
@preethipapa69582 жыл бұрын
Iam inspired by your speech
@kavithasatheesh694310 ай бұрын
Thank you Madam.
@rajambalramesh1062 жыл бұрын
Super man. Keep up ur great service. Admire ur speech.
@kartiravichandiren54052 жыл бұрын
Goosebumps 💯
@srividyachandrasekar75723 жыл бұрын
Thank you so much for your narration!! Would love to hear more like this !!
@valarvijay2 жыл бұрын
"கொல்லிமலை சிங்கம்'' என்ற சிரஞ்சீவி படம் மிக அருமையான படம், அம்மா சொல்லும் இந்த கதை விருந்தளிக்கும்.
@pushpalathas.c.44503 жыл бұрын
Yet another interesting story ..keep it going mam 👍
@vickynithi54712 жыл бұрын
Thank you for the pakeerathan story and a good awareness speech madam🙂
சின்ன வயசில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கு என் உழைப்பு தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறது
@sharmipv97403 жыл бұрын
Get well soon mam. God bless u .
@padmak94723 жыл бұрын
Very well explained ma'am. 🙏🏻🙏🏻🙏🏻. The behind stories we don't know. U explain in a very easy and interestingly..
@priyan83732 жыл бұрын
Madam ungal kadai neegal solvathu rombha azhagaka irrukirathu i like this madam
@meenakshimurali5864 Жыл бұрын
Inspiring presentation. Few trivia - Sagaran's son amsuman, his son dileepan, and his son bageerathan, all are attempting to bring ganga to Earth - (Ref. Bagavatham Chapter 9:9). It is also covered in depth in Ramayana as well. The one who had success was bageerathan. Global efforts are commitment from 3 generations.
@murugesanm51763 жыл бұрын
அருமை...
@kuttyrsk2 жыл бұрын
The place is called horse island in California. Kapila + Aryanya = California Sankarcharya said this on 12 oct 1932 His talks were published in 1933 ( by Sri Kamakoti Kosathanam, Chennai).