@@ThiCinemaswish it was released in USA well and internationally. We all tried hard to watch but no luck
@triaz20003 ай бұрын
கணவன் மனைவி பிரிந்து சேரும் சீன் அருமை தத்ரூபமாக இருந்தது
@Dhivya.NGKD.3 ай бұрын
S
@BalaMurugan-pz3qy3 ай бұрын
Yes
@thenmozhisakthi82163 ай бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு கத்தியின்றி ரத்தமின்றி ஒரு நல்ல படம் .. குடும்பத்தோடு பாக்கலாம் ... மனது நிறைவாக உள்ளது 🥰🥰🥰
@dntasky43343 ай бұрын
Exactly..Well said ..
@karthikkarthik1002 ай бұрын
@@dntasky4334 LCU lol :)
@sukumarant52552 ай бұрын
மீண்டும் கூட ரீரீலிஸ் செய்யலாம்
@4266prem3 ай бұрын
You are in top of தமிழ் film world Directors my dear son... Hats off to You.. பெண்ணுரிமை, சமூக நீதி, மூத் தோறுக்கு மரியாதை, கணவன் மனைவி பண்பாடு, மாமியார் மருமகள் உறவின் மேன்மை எல்லாவற்றுக்கும் மேலாக அப்பா மகள் புத்திர பாசத்தின் உச்சம்... அந்த வானத்தை போல மனம் படைச்ச bgm வரும்போதைய பின்னணி உணர்ச்சிகள்.. கிண்டல் தியாகம் புத்திரி பாசம் தன்மானத்தை தந்தை மகளுக்காக விட்டுவிடும் உணர்வு... இதையெல்லாம் இந்த வயசில் ஒரு சினிமாவுக்குள் தந்த சிகரம் இமயம் நீ மட்டுமே மகனே.. You are an outstanding milestone in தமிழ் சினிமா....
@jackjosh22282 ай бұрын
உண்மை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஆயிரம் மடங்கு.. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Thalahere4 ай бұрын
இந்த படத்தில என்னை முதலில் நிமிர்ந்து உட்கார வைத்தது யசோதை தான். ஆரம்பமே அதிரடி அதுவும் அந்த பவர்ஃபுல் பார்வை 🔥
@jackjosh22282 ай бұрын
அதில் மட்டும்தான் எனக்கு உடன்பாடு இல்லை ... ஏன்னா அந்த கோபத்துக்கான காரணத்தை introவா தந்திருக்கலாம்... 🎉🎉🎉🎉 மற்றபடி அருமை.. 🎉🎉🎉🎉🎉
@A.kuppusamyQ3 ай бұрын
முன்னால் இயக்குனர் பார்க்க வேண்டிய படம் ஒரு ஆபாசமான காட்சி இல்ல இரட்டை அர்த்தம் உள்ள வசனம் இல்ல நடிகர்கள் தேர்வு மிக அருமை எல்லாரும் குழந்தைகளுடன் பார்க்கலாம் இயக்குனர் வாழ்த்து நன்றி வணக்come🙏
@sukumarant52552 ай бұрын
கிளாசிக் படம்
@jawalakshu2 ай бұрын
இனி அவர் அட்டகத்தி தினேஷ் இல்லை, கெத்து தினேஷ் 🎉
@pilotpraveen5484 ай бұрын
கூட இருந்தவங்களை மேடை ஏத்தி அழகு பாத்தியோ எங்க கேப்டன் மாறியே மனசுயா உனக்கு ❤❤❤❤🎉🎉🎉
@saravananr43873 ай бұрын
கேப்டன் ரசிகன் அப்படிதான் இருப்பாஙக
@vetrivelgopalakrishnan68564 ай бұрын
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து🫡🔥
@Sikku96102 ай бұрын
கடந்த 10 வருடத்தில் நான் மிகவும் ரசித்து பார்த்த படம், படம் வேற லெவல்
@Tamilezhuthu4 ай бұрын
நீஎல்லாம் நல்லா வரணும் அண்ணா. எப்போ இந்த விஜய்,அஜித்,ரஜினி,கமல் முடியுதோ அப்போதான் அண்ணன் போல திறமை உள்ளவர்கள் நிலை மாறும்❤❤❤❤❤❤❤❤❤❤ நீ திறமைசாலி அண்ணா❤
@Vinothkumar-xb4oy4 ай бұрын
சார் இந்த படத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால் எங்கள் கேப்டன் பாட்டு இந்த படத்தில் எப்போதெல்லாம் ஒலிக்கின்றதோ அப்போதெல்லாம் உடலில் புல்லரிக்கின்றன வாழ்த்துக்கள் என் உயிரே.... இந்த படத்தில் என் கேப்டனின் ரசிகனாக வரும் எங்கள் நாயகன் தினேஷ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 மீண்டும் உங்களது நடிப்பை வெளிப்படுத்தியதற்க்கு 👍👍👍👍👍👍🍞👍👍👍💞🤞🙏
@leoa99974 ай бұрын
Super ah soninga bro
@Kollykattai4 ай бұрын
இந்தா வந்துட்டானுங்கடா... Trendku ஓலா கதை சொல்ல 😂😂😂 VK இருந்தப்போ.. செம போத கம்முனாட்டி.... குடிச்சே செத்தான் 😂😂 செத்துப்போனா உடனே வந்துருவானுங்க.. கதைஉட
@venKATESANDESANDESAN4 ай бұрын
நல்ல படம் பெரிய லெவலுக்கு போகும் இளைய கேப்டன் தினேஷ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார்
இந்த மாதிரி ஒரு எதார்த்த பேச்சு கேட்டு ரொம்ப நாளாச்சு.நேர்ல பேசுனமாதிரியே இருக்கு
@CooperBerlin4 ай бұрын
Unmayavae intha padathoda heroine Swaswika than :) acting vera level.
@rameshtr98272 ай бұрын
Actress Swaswika deserves National award
@jaganrao88412 ай бұрын
இப்போது வந்த படங்களில் இது கடைசி வரை உட்கார்ந்து பார்க்க வைத்த அருமையான படம்.
@PanneerSelvam-xn5rz4 ай бұрын
இந்த director நல்ல ஒழுக்கமா இருக்காரு நல்ல பெரிய ஆளா வருவாரு 👍
@kala143Ай бұрын
மிகவும் அழகான ❤ கிராமத்தில் உள்ள மாதிரி அனைவரும் இயற்கையான சூழலில் நடித்தார்கள்.எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு.கிரிக்கெட் பிடித்த அனைவரும் பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கும் இப்படம் சமர்ப்பணம்❤ முக்கியமான விஷயம் கேப்டன் அவர்களை நினைவில் வைத்து எடுத்து ருந்திங்க மிகவும் அருமை.
@j.rkanakaraj63404 ай бұрын
நல்லதொரு தன்னம்பிக்கையான இயக்குனரின் பேச்சு - Weldone-keep going-in long way.
@BalaChidambaram2304 ай бұрын
தமிழரசன் பச்சை முத்து இயக்குனர் அவர்கள் வெற்றி வந்தவுடன் அந்த வெற்றியை தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் கஷ்டத்தில் தன்னுடன் இருந்தவர்களை மேடையில் ஏற்றி அழகு பார்த்தார் இந்த நல்ல குணம் அவரை மென்மேலும் சினிமாவில் வாழ்விலும் முன்னேறச் செய்யும் ரப்பர் பந்து 2024 இல் மிகச்சிறந்த தமிழ் படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது நிச்சயம் இதேபோன்ற பல திரைப்படங்களை இயக்குநரிடம் இடமிருந்து எதிர்பார்க்கிறேன்
@rajalakshmiprabhakar4133 ай бұрын
S his gratitude towards his fellow beings is great 👍🏻
@AhamedSaleem-ze4mx3 ай бұрын
👍👍
@sivaraj20353 ай бұрын
❤❤
@neruvasantha32624 ай бұрын
படம் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக பார்க்கப்பட்டது ரொம்ப நாளைக்கு பிறகு குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு படம்
@chandruchandru25253 ай бұрын
தமிழரசன் வாழ்த்துக்கள் ... இன்னும் நிரைய படங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள் Frnd .... ❤❤❤
@mohaninvestzone20043 ай бұрын
Excellent Movie, மூனுதடவை பாத்துவிட்டேன் இன்னும் பார்க்க தோனுது. சின்ன வயதை நியாபகபடுத்துவதால் பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. Jolly friends team மாதிரியே எங்க ஊர் பக்கத்துல ஒரு Team இருக்கு தோத்தாலும் By team இன்னு சொல்லி Final match வந்துவிடுவாங்க. First prize இல்லனா Second prize கட்டாயம் அவங்களுக்குத்தான்
@jawaharbabu-i5l3 ай бұрын
மண் வாசாம் மாறாத எதார்த்தமான பேச்சோ. Congratulations to the whole team
@Ellaalan20053 ай бұрын
தரமான நல்ல உணர்ச்சிகரமான படம்... இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
@SATHIYAPRAKASH-3 ай бұрын
வாழ்த்துக்கள் இயக்குனர் திரு. தமிழரசன் அவர்களே. பழைய நினைவுகள் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடனும் உங்களுக்கு எதிராகவும் கிரிக்கெட் விளையாடியது. மேலும் எனது கிராமம் நெடுங்குளத்தில் வதிஷ்டபுரம் அணிக்காக விளையாடி உள்ளீர்❤❤❤
Aanada kaneer and emotional Teers 🫶🫶🫶🫶 Vaazthukkal friends💐💐💐💐Love you Director Team and Dinesh.. and Kalyan.. everything was in correct level.the heroine was so good..
@amsavalli41143 ай бұрын
இந்த படத்தை இப்போது தான் நானும் என் கனவரும் பார்த்தோம்,ஆனால் என்ன சொல்வது என்று தெரியவில்லை வேறலெவல் படம் கேப்டன் பாடல் மாஸ் அடுத்து அடுத்து என்ன என்பதை எதிர் பார்த்து கொண்டே படம் பார்த்தோம் சூப்பர் சூப்பர் சூப்பர் ஆல் கேரக்டர் சூப்பர் டைரக்டர் சார் வாழ்த்துக்கள்............
@padmavathykrishnamoorthy89352 ай бұрын
நல்ல படம், தினேஷ் அவர்கள் நடிப்பு சூப்பர். எல்லோருக்கும் வாழ்த்துகள் 🌹🌹. எல்லோருடைய நடிப்பும் சூப்பர்
@naveenchinnah59873 ай бұрын
Ean Amma 20 yrs ku aprm theatre la paatha padam lubber panthu .. she enjoyed a lot .. padathoda emotions a avanga mogathula enala paaka mudinjathu .. thanks team you made her laugh like a baby ... Love you lotzzz🥹🥹
@dhaminis13784 ай бұрын
நான் ரொம்ப வியந்து பார்த்தது TSK தான். ஏனென்றால் இந்த மாதிரி கேரக்ட்டருக்கு, இவரு இவ்வளவு பொருத்தமா நடிச்சிருக்காரு....
@alaguraja23243 ай бұрын
என் கடவுள் கேப்ப்டனுக்காக இந்த படத்தை பார்த்தேன். மிகவும் அருமை ❤❤❤❤
@saibalaji44033 ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் குடும்பத்தோட சென்று பார்த்த அருமையான திரைப்படம் விஜயகாந்த் படம் பார்த்த மாதிரி இருக்கு
@Vinothkumar-xb4oy4 ай бұрын
படம் வேர லெவல் சார் இந்த படத்தில் நடித்த அனைத்து என் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 இந்த படம் நூறூ நாட்கள் ஓட மீண்டும் எனது வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 நான் பாக்கம் பா வினோத்🙏🙏🙏🙏
@NaveenKumar-vi8gx2 ай бұрын
கேப்டன் பாட்டுபோட்டது👍👍👍👍படம் சூப்பர் இயக்குனர்💯💯💯💯💯தினேஷ்மற்றும்ஹரிஷ்❤❤❤❤❤
@2606vishnu4 ай бұрын
இந்த வருடத்தின் மிக சிறந்த படைப்பு🎉. இதை போல மேலும் தரமான படைப்புகள் வர வேண்டும். பல நூறு கோடிகள் கொட்டி குப்பைகளை எடுப்பதையும் ரசிகர்கள் தூக்கி எரிய வேண்டும்.
@mohanperumal2 ай бұрын
வெற்றிமாறன் கூப்பிட்டு பாராட்டுகிறார் என்றால் சும்மாவா! தம்பி TSK , வாழ்த்துகள்.❤
@ThiCinemas2 ай бұрын
Thanks for the comment 👍
@Lax09153 ай бұрын
பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம் ஒவ்வொரு உடலும் கண்காணிக்க வேண்டும்
@kumargovin33142 ай бұрын
நல்ல மனம் படைத்த இயக்குனர். கர்வம் பாராது டீம் ku அங்கிகாரம் குடுக்குறார்
@annadurais22242 ай бұрын
அருமையான படம்..மிக்க மகிழ்ச்சி இது போல் வெற்றி படங்களை எடுக்க வாழ்த்துக்கள் ..
தலைவர அசோக கேரக்டர் மிகப் பிரமாதம் எங்க வீட்ல எப்படி இருப்பாங்களோ அதே போல இருந்தது அவங்களுக்கு மனதார வாழ்த்துக்களும் பாராட்டுகளும் 5:04
@alexanderjay7774 ай бұрын
All those Artist's Tears means the value of Success to them.. Awesome Movie.. cheers😇
@rajasekaran55404 ай бұрын
Swasvika மனதை கவர்ந்த அழகு குட்டி செல்லம், படத்தின் ஜீவ நீரோட்டம் நீதான்
@vetrivelgopalakrishnan68564 ай бұрын
மிகச்சிறந்த தயாரிப்பாளர்🔥 விருது நிச்சயம்
@lakshmananmurugesan60444 ай бұрын
Captain fans coming as director and celeberating him in his movie ❤️❤️
@vetrivelgopalakrishnan68564 ай бұрын
மிகச்சிறந்த இயக்குநர்🔥 விருது நிச்சயம்
@venkatgiri83614 ай бұрын
After Maharaja, this movie is worth to watch...👍
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ4 ай бұрын
ரப்பர் பந்து ஒரு சிறந்த படைப்பு நல்ல படம்வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா
@trustmefully85873 ай бұрын
TSK is a super opponent character. Well done TSK ❤
@ScoffsFishandChips4 ай бұрын
U have proved that, u r captain's fan. Captan's Fans cant be bad.
@mohamednazar94373 ай бұрын
இப்போ தான் இந்த படத்தை பார்த்தேன்... சும்மா கொழுத்திடீங்க...🔥🔥🔥 கெத்து.... கெத்து... தான்..🎉🎉
@joker77ffmax513 ай бұрын
ஊரில் லப்பர் பந்து என்று தான் சிறுவர்கள் சொல்லுவார்கள்
@sarasaravanan94083 ай бұрын
2/10/24 இன்னைக்கு தான் இந்த movie பாத்தேன்... I feel i m inside the story.... 👍🔥🔥🔥 Maximum fire bro💪💪👍🔥
@spraveenas32 ай бұрын
Asodai ❤ Lovely 😍 👌 Excellent Performance 👌 Starting la irunthu end varaikkum OMG enna oru performance ❤❤❤ 4 ladies character um supeb. But Swasika kalakkiddenka. Antha Parvai irukke OMG no words
@vivi89ify4 ай бұрын
Tsk,balasaravana,Nakkalites guy awesome performance...
@Dharshanraja7504 ай бұрын
எங்கள் கேப்டன் காட்சி வந்தவை படம் ஹிட் தான்❤❤❤
@akilanayyanar75153 ай бұрын
அது தவறு ... படத்தில் நம்ம தலைவரை அழகாக காட்சிபடுத்தி பாட்டை தேர்வு செய்தது தான்.... இதற்கு முன்னாடி கோட் ஒரு படத்தில் பார்த்திருக்கீர்களா???
@Meeraarjun27Ай бұрын
Really a family oriented film... Very very entertaining ....No unwanted scenes , kuthupaatu . Item dance.... Decent film❤
@sanmugadevit3 ай бұрын
சக மனிதர்களை மதிக்க தெரிந்த நல்ல மனிதர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@santhoshs99204 ай бұрын
Yov kamala theatre la ippa dha night second show patha. house full ya unnoda padam romba naal kazhichi second show full aanathu unnoda padam dha ellarum enjoy panni pakuranga congrazzz ya🎉
Thamizharasan pachamuthu today your film supera irukku ,sema intrest aa irukku arumaia irukku vazhthukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@A.S.A_0_Gaffar2 ай бұрын
After many years, I finally got the chance to watch a Tamil movie, and "Labber Pandhu" turned out to be one of the finest films I've ever seen. It was an absolute pleasure to watch, and yesterday, I found myself deeply appreciating several scenes. The film also tackles the issue of untouchability in a powerful and meaningful way, leaving a lasting impression. It's definitely a movie worth experiencing.
@DhakshinaS-gb3ep4 ай бұрын
Thanks tamilarasan sir rombha rombha thanks namma captain rasigar neenga nu nenaikum podhu rombha perumaiya eruku God bless you.... Captain captain captain captain captain❤❤❤❤
@vichupayyan2 ай бұрын
Director Tamil speaks very simple and humble guy. hope to see lot more from him.
@vibescreations231613 сағат бұрын
Hidden details umm nalla irukku sports and love scene and social msg all superb😊
@santhanamjerald78374 ай бұрын
Excellent entertaining movie. Very well taken. Wishes to all the Actors and Technicians 🎉
@lingarajmurugan34403 ай бұрын
Director -Really Great.. no doubt, yourselves will achieve more & more.. Congrats to entire team
@shyaamsubbaian71462 ай бұрын
Excellent movie after so many years. 🎉🎉🎉 All the best for entire team. Everyone did very well. Expecting many more movies like this.
@veeraviswesh82584 ай бұрын
After long time debut director got this much of appreciation from everywhere including audience. Personally happy for his success....
@possiblevision10974 ай бұрын
லப்பர் பந்து .... சூப்ர் டூப்பர் பந்து ..... ❤❤🎉🎉❤❤
@sureshvinayak0063 ай бұрын
Simply best movie. Director A new talent but showcased his talent very well. All the best the whole team❤
@rajbas21444 ай бұрын
Watched it. Enjoyed!!! The film address the social evil which is evidence even in sports cricket. More and more like this should come! Well done crew!!!!
@subbarayankannagi23353 ай бұрын
Hats off to you director patchamuthu, starting to end அட்டகாசம் நடிப்புல எல்லா Character ம் அட்டகாசம், Even sound also ,ball sixer போகும்போது sound super, music excellent, எதுலயும் குறையில்லை❤
@RamalingamSasikala-r8f3 ай бұрын
எங்கள் பகுதியில் இருந்து வந்த திரை துறைக்கு முதல் இயக்குனர் ரொம்பவும் மெறுமையக உள்ளது வாழ்த்துக்கள்
@jonymicheal53662 ай бұрын
Simple story... engaging screenplay....cast selection and performances ...climax end... tribute vijaykanth song.... Blockbuster movie ❤❤❤❤
@ragavendiranl27282 ай бұрын
i love mother-in-law and daughter-in-law relationship
@arunramasamy28292 ай бұрын
Without any preaching, the movie had so much message. தெளிய நீரோட்டம் போன்ற screenplay. One of the good movies of Tamil, where many are becoming hits just by the hype nowadays
@mohanrajllb2 ай бұрын
ரெண்டு தோனியில் பயணித்து கரை சேரலாம். என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு...இவ்வாண்டின் மகாராஜா வரிசையில் மாறுபட்ட திரைக்கயில் ஒரு சிறந்த சினிமா...❤❤❤
@EasyKolamDesigns992 ай бұрын
ஆபாசம் வன்முறை இல்லாத தரமான படம் ❤
@alosusclinton69403 ай бұрын
Yesterday only I watched the movie, super
@PrabaKaran-p5gАй бұрын
House and wife eppadi erupanhanu reala kamchutanga semma erunthathu❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ZyboroTown4 ай бұрын
❤🎉😅 kudikara friend , venkatesh captain jolly boys, gethu wife gethu, gethu ponnu, anbu , bala saravanana , sinna vayasu raju , anbu elarum sema avting ba good story 🎉❤
@trustmefully85873 ай бұрын
Anbu character started with negative shade and then finally became a good supporting character ❤. Super Performance by Harish Kalyan ❤
@jaikumarvairavan65074 ай бұрын
Thanks to the Still Photographer and Poster Designer 👏👏👏👏👏 They also did the good job 👍
@Sowndarya_Rajendran4 ай бұрын
Worthy watched ❤ wholesome movie with cute love ❤ music rocked 🎉 proudly say Harishkalyan fan❤
@Morrispagan3 ай бұрын
படம் சூப்பர்யா...எல்லோரும் போய் பார்க்கனும்..❤
@muhmmadaslamabdulraheem20853 ай бұрын
புரட்சிக் கலைஞர் எனும் மகாத்மா இருந்தாலும் உதவுவார். மறைந்தாலும் உதவுவார். காலத்தால் அழிக்க இயலாத காவியத் தலைவர்.
@chandruramasamy81813 ай бұрын
சுவஸ்விக்காவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது இந்த படத்துக்கு கிடைக்கும்.... இயக்கம் மற்றும் திரைக்கதைக்கான தேசிய விருதை பெரும்.... சிறந்த கலைக்கு கலை இயக்குனருக்கு தேசிய விருது கிடைக்கும்.... மொத்த அணிக்கும் வாழ்த்துக்கள்........ மற்ற இயக்குனர்கள் கற்று கொள்ளவும்....
@reagan2823 ай бұрын
Tamil film industry is going in right direction. Bringing up director into limelight
@yasudeen69265 күн бұрын
Excellent movie, watched more than 10 times, like much after kalavani movie, it seems remember all teenage life in village, proud to be educated village man
@BalaRamya-m5h3 ай бұрын
Sir… film super… familiya parkalam, appa amma sammadhitha love pannire paiyane kalyana pannuve… samme message sir🙏🏻
@AruljohninikoSebastin-ig8jt4 ай бұрын
Congratulations sir...... Excellent movie LUBBER PANTHU
@successmedia8160Ай бұрын
The one and only real சக்ஷஸ் மீட்❤❤
@lenusantoniraj5856Ай бұрын
சிறப்பான படம் நான் நல்லா ரசித்தேன் ❤❤
@reypraveen14 ай бұрын
மிக சிறப்பான படம் தவற விடாதீர்கள்!! கேப்டனோட அந்த பாட்டு புல்லரிக்க வைக்கும்...