ஜாலியா போற படத்துல இந்த பாட்டு வரும் போது அழுகை வர வச்சுட்டாங்க... தினேஷ் real finest actor. Music+ lyrics amazing..
@thenmozhisakthi82162 ай бұрын
திருமணம் ஆகாத அவர்களின் காதலை விட திருமணமான இவர்களின் காதல் அழகாக இருந்தது 🥰🥰
@pasupathi.s60232 ай бұрын
💯💯💯
@rukmanyuvan70302 ай бұрын
❤
@SudhakarSudhakar-ic8hi2 ай бұрын
உண்மைதான் ப்ரோ
@dineshmahi81992 ай бұрын
❤❤❤❤❤❤❤
@saanvikag10782 ай бұрын
Feel the same❤❤❤
@ezhumalaivjmmv81832 ай бұрын
When Dinesh ask ' Enna yen thaniya vittu pona? ' that's deep embarassing 🥺✨
@yaarudaneekomali88892 ай бұрын
Best one 😢
@MahaMaha-ts5eb2 ай бұрын
Andha scene la unmaiyave na aludhuten😢😢
@ezhumalaivjmmv81832 ай бұрын
@@MahaMaha-ts5eb Naanum tha 🙌🏻
@ARUN-qy6tw2 ай бұрын
Cried lot
@subramaniann28102 ай бұрын
So all feelings are same❤
@karuthukandasamy41992 ай бұрын
This movie is 10/10 But this song is 100000/10
@siddappaky701211 күн бұрын
I came after Ashwin Anna added this song on his retirement 😢 super song . We miss Ur spin magic in cricket thankyou Ashwin Anna 🥲✨🥺 Happy retirement
@srikanthtk675110 күн бұрын
Same here
@11a1akash210 күн бұрын
Same here addicted
@KarthikRagunathanMD10 күн бұрын
Very apt for ash Anna and cricket
@thelegendfriends805310 күн бұрын
Same bro
@thelegendfriends805310 күн бұрын
Now also seeing
@arunkumarm_2 ай бұрын
Sean Roldan is Modern Ilaiyaraja..! ❤💕
@vijayrahman30972 ай бұрын
Yes I agree. Not ilaiyaraja but most worth able music director. Unmatchable music director ❤❤❤
@sktimes64912 ай бұрын
yes true😊❤❤
@Mahkri2 ай бұрын
I have been telling this for years. What a musical mind
@ajitharavind35312 ай бұрын
En dilogue ya idhu apadiya copy paste panita😂😂😂(na past 4yrs indha cmt panitu irukan sean rolden is modern illayaraja nu all sean rolden songs cmt la poo parunga Theriyum)😂😂
@Mahkri2 ай бұрын
@ajitharavind3531 boss. Idha en friends kitte pala varushamaa sollittu irukken. Aah ooh naa Ilayaraja dhaan best nu solli saavadippaanga. Unga comment naan paakkalaye.
@ct_DhanushR2 ай бұрын
Gethu dinesh fans assemble here💥💥💥
@manivengadesh99462 ай бұрын
💪🏼💥
@gunavathigunavathi59322 ай бұрын
Oru national award ku send his name ❤❤❤
@leambuli32612 ай бұрын
Attakathi Dinesh , apove avru fan nanglam
@Vinothdharsan952 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sudharsan19282 ай бұрын
Bro attakaththi dinesh vera mari bro🎉
@munivelrevathi88072 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை theatre ல பார்த்தோம் .. 🎉🎉🎉
@sukumarant5255Ай бұрын
மீண்டும் கூட ரீலிஸ் செய்யலாம்
@dd25242 ай бұрын
3:09 this moment gives awesome feel❤😍
@nitheshvarma59132 ай бұрын
Then Thaensudare now Aasa orave 😭 Sean roldan never disappoints to deliver masterpiece 🛐
@vijaydhanush33752 ай бұрын
தினேஷ் அண்ணா நடிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும்...❤.
@robertgnanapragasam78722 ай бұрын
இதுபோன்ற தரமான திரைப் படைப்புகள் வரவேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...❤❤❤
@sukumarant5255Ай бұрын
நான் ❤❤❤❤❤❤
@maveenclassic122021 күн бұрын
Cast ulla eduthutu varang bro
@mr.gentleman19282 ай бұрын
என்ன விட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண் : என்ன விட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண் : எட்ட வந்து நின்னு என் புத்தி எட்டி பாத்திச்சு கத்தி தேவ இல்ல உன் மௌனம் குத்தி சாச்சு ஆண் : உறவே என் ஆசை உறவே பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி ஆண் : ஓஓஓஓ… நீயில்லாம நானும் நீலமில்லா வானம் மண்ண வந்து முட்டும் நூலருந்த பட்டம் ஆண் : கூடருந்த நேரம் சொல்லிப்பாத்த நீயும் தள்ளி வந்து இப்போம் கெஞ்சி என்ன லாபம் ஆண் : அட பாரங்கல் நெஞ்சுக்குள்ள ஈரம் கொஞ்சம் பூதாக்க இந்த வேக்காட்டு வேணல கொஞ்சம் சாரல் எட்டி பாக்காத ஆண் : கட்டாறா வாழ்ந்திட்டேன் என்ன தெச பாத்து வழி மாத்து அடி உன்ன விட்ட யாருமில்லை ஆண் : உறவே என் ஆசை உறவே பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி ஆண் : என்ன விட்டு போவேன்னுதான் எல்லாம் கைய மீறி போச்சே ஆண் : என்ன விட்டு போவேன்னுதான் நானும் நெனக்கல எல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண் : எட்ட வந்து நின்னு என் புத்தி எட்டி பாத்திச்சு கத்தி தேவ இல்ல உன் மௌனம் குத்தி சாச்சு ஆண் : உறவே என் ஆசை உறவே உறவே என் ஆசை உறவே நான் கட்டாறா வாழ்ந்திட்டேன் என்ன தெச பாத்து வழி மாத்து அடி உன்ன விட்ட யாருமில்லை
@dhalithdinesh43892 ай бұрын
Super
@Akilq-fs9kvАй бұрын
Super
@ksnavinkumar3452Ай бұрын
Thanks
@m.lavanya4746Ай бұрын
👍🏻🫶🏻❤
@sukumarant5255Ай бұрын
ஒவ்வொரு வரிகளும் தேன் மாதிரி பாயுதுயா
@AnwarAnwar-ig1ei2 ай бұрын
Feel good movie after so many years.. Best movie of the year.. best songs.. best screenplay... best direction... ellamea best... ❤
@SRIRAMCREATIONS0072 ай бұрын
New director bro 🔥🔥
@kathirkevin29542 ай бұрын
Happy to see Sean Roldan getting the appreciation he deserved now ah days
@satztimes5360Ай бұрын
1:36 my fav ❤
@viswanathsankaranarayanan11 күн бұрын
After Ash anna retirement announcemnt. Inimel intha song kaekum bodhum Ash anna daan mind la varuvaar. My mind is not taking this yet 😢
@saivenkatesh1906Күн бұрын
Apo saavu
@cinecriceditz00712 күн бұрын
Ash Anna 🥺💔 Never imagine a Test match for India without Ashwin
@manojmanoj-sd3kl11 күн бұрын
😢
@ranjiths803811 күн бұрын
🥲🥲
@HTG_Gaming786Ай бұрын
2:19 My Fav
@ashishsaroj704311 күн бұрын
This song ❤❤❤ listening after Ravi Ashwin farewell reel on instagram
@GauravKumar-z1t7i10 күн бұрын
😢
@nandhuzz41232 ай бұрын
Swasika ♥️🔥
@Salemvlog2 ай бұрын
One of best film this year without a negative reviews.. Screenplay was excellent 👌
@VIKAZZEYY10 күн бұрын
After Ash Anna Retirement 🥺 Happy Retirement Journey Ash Anna ❤ Forever grateful 🏆
@saghanatamil2 ай бұрын
3:04 novv 😭 sean Roldan naww🛐❗
@manimegalaiperatchi6353Ай бұрын
கட்டாறா வாழ்ந்திட்டேன் என் தெச பாத்து வழி மாத்து அடி உன்ன விட்டா யாரும் இல்லை Fav 🤩💯🎶😩🎵✨
@ushadeviusha8536 күн бұрын
👌
@gopik942518 сағат бұрын
Sean roldan voice la etho magic iruku,thirumba thirumba entha paata ketutu irukan😍😍😍😍
@gowthamannallathambi97202 ай бұрын
Attakaththi Dinesh ❌ Gethu Dinesh ✔️
@4Sai41211 күн бұрын
Happy retirement Ashwin anna 👏👏. I remember you whenever u listen this song. I know many people will come here after seeing your Insta post.
@SakthiVel-oh5ym2 ай бұрын
கல்யாணத்துக்கு பிறகு காதல் தொடரும் இந்த பாடலின் வரிகளுக்கு இன்று முதல் நான் அடிமை🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ushadeviusha8536 күн бұрын
Super
@PravinDon-hg5eo2 ай бұрын
கண் கலங்கி நின்ற தருணம் 😢
@aschs8230Ай бұрын
Inthe maari padathukku support pannunum. Semma padam. No katthi, vetthu, no ratham terika scene, no bomb, no gun, pure enjoy, emotional the best. Keep it up. Please continue this momentum to all new coming directors and scriptwriters. We will support you all.
@VivekYadav-km6jx11 күн бұрын
Ashwin used it in his retirement video Thanks to him I came to know abt this song🥺🫶🏻
@suryajothika4442 ай бұрын
Father in law love feel Son in law love feel in one song brilliant filmography
@DudeAswin12 ай бұрын
Recent addiction ❤❤
@justeinbieber956612 күн бұрын
Who came after seeing ashwin retirement video 💛
@muthukumara28069 күн бұрын
Nane than❤
@tpratik36739 күн бұрын
Nane than ❤@@muthukumara2806
@songsworld2196 күн бұрын
Me
@manojgnanasekharan9362 ай бұрын
Ena paattuda. Today I saw the movie. It was like drinking water in a desert. Very feel good movie
@Ramyadharshini_Ай бұрын
What movie
@dhivyakrishnan22932 ай бұрын
Sean Roldan's voice + feel of the song+ Gethu's love ❤️ Bestttt song!
@Iamkeerthi07Ай бұрын
3:09 That orave en aasa orave🙃🎀
@stellamarkose3262Ай бұрын
🫠
@vyou86102 ай бұрын
Anbu than Gethu......Gethu than Anbu ❤
@Dheekshan0228Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤❤😊
@Navin_insights10 күн бұрын
After Ash anna post I fell in love with this masterpiece ❤
@saivenkatesh1906Күн бұрын
Vera maari vera maari
@anandsaravanan28622 ай бұрын
My fav song in this movie 🥰🥰🥰♥️♥️♥️ Sean Roldan's voice is just melting ♥️♥️♥️
@vijayrahman30972 ай бұрын
Sean Roldan . Yov ne vera level ya . Diamond of Tamil cinema neenga ❤❤❤❤❤❤❤
@monishmarketer11 күн бұрын
Ravi Ashwin Broke my heart
@Heaven-dvylk2 ай бұрын
Asodha ( Swasika) ❤😍
@Davamani_naresh2 күн бұрын
எளிமையான காதல் எதார்த்தமானது அழகானதும் கூட ❤❤❤
@mademan845011 күн бұрын
Who's here after Ashwin's retirement? I don't speak tamil but still I loved this song.
@KarthikRagunathanMD10 күн бұрын
Try the lyrics translate. It’s so apt for him
@adarshrana200611 күн бұрын
Who come here after Ash insta post ❤😢. All the best Ash for your post retirement life❤
@sarunachalam426111 күн бұрын
❤❤❤
@AnusuyaM-yh7ts23 сағат бұрын
Unexpected Song Bro 🥺 🙇 superrrrrrrrrr....
@pravinp8838Ай бұрын
1:59 this lines.. 🥺
@m.vasanth6783Ай бұрын
❤
@RIndhusubhiRindhusubhiАй бұрын
Ss spr line
@srinivasjeeva6408Күн бұрын
Attakathi dinesh is a real gethuu❤
@Beast_untamed11 күн бұрын
who came after watching Ashwin retirement reel...
@sirajudeenbabu848214 күн бұрын
*ஏதோ உயிர் உள்ளது..இந்த படத்திலும் ..இந்த பாடலிலும்...இதை எழுதியவர்க்கும்...இந்த பாடலை படைத்த இயக்குனர்-க்கும் ..இசையமைப்பாளருக்கும்..என் அன்பும் ...நன்றிகளும்...💞❣️👏🚶🏻♂️*
@suryajothika4442 ай бұрын
Masterpiece This song disturbs my sleep love it
@Abiiiiiiiiiiiib2 ай бұрын
Underrated 💎 Sean Roldan
@UthayaKumar-y3o12 күн бұрын
Lyrics : Katthi thevailla un mounam kutthi saachichii 😌😌♥♥ 0:44
@Maxxie_212.23 сағат бұрын
❤️🔥
@bijiligamer957523 күн бұрын
சத்தியமா சொல்றன் இந்த 2024 மட்டும் இல்ல இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாட்டு பிரிஞ்சு வாழுறவங்க கேக்கும் போது அவர்களின் நினைவு கண்டிப்பா வரும் 😓😢
@babumoshai0712 күн бұрын
Ash annA ❤
@sowmiyakiru91623 күн бұрын
இந்த பாட்டை ஒரு 100 தடவை கேட்டிருப்பேன்❤❤❤❤
@naveenreddy748711 күн бұрын
Came back after Ashwin anna retirement ❤❤❤
@Curiousbelieve11 күн бұрын
Let's be honest, all of us atleast tried ashwin s bowling action once.And the happiness imagining it as doosara and carrom ball with rubber ball.happy retirement, en aasa oorave😢😢💔
@bossbaskaran76582 ай бұрын
Romba depression la intha padam pakka pona feel good movie... don't miss it...❤
@Ramyadharshini_Ай бұрын
Movie name
@bossbaskaran7658Ай бұрын
@Ramyadharshini_ lubber pandhu
@Kaalai.Madasamy2 ай бұрын
அட்டகத்தி தினேஷ் இனி கெத்து தினேஷ் என்று அழைக்கப்படுவார்❤❤❤
@arulnithimakkaliyakkam3235Ай бұрын
காட்டார வாழ்ந்துட்டேன் என்ன திசை பாத்து வழி மாத்த 😍😍😍
@ganesanjai2 ай бұрын
தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த படம் ரப்பர் பந்து மட்டுமே திரைப்படம்❤❤❤❤❤❤🎉
@adamdinesh643911 күн бұрын
After ashwin video
@TheProtagonist555Ай бұрын
Sean Roldan composing brilliant simple songs.. ❤
@ankitttttttt7 күн бұрын
I am not understanding a single word, but don’t know I am addicted to it
@Arun-mi4rqКүн бұрын
Awesome ❤❤❤❤
@itsyazhini9 күн бұрын
After Ashwin anna reel ❤
@lyricahome5122Ай бұрын
Finally this year Tamil industry given one of the class movie...Always Gethu
@bharathwajm14072 ай бұрын
Lyrics Mohan Rajan fans ... 👍 Sean Rolden fans....💓💓 Theansudare fans...❤️
@mohanrajan94042 ай бұрын
Thank u bro
@bharathwajm14072 ай бұрын
@@mohanrajan9404 Thank u for your loveable lyrics
@shivashelva_2 ай бұрын
Sean Roldan ♥ thanks for the album and feel-good songs after a long time.. Repeat mode➿ especially 3:07
@anandajith072 ай бұрын
Love from Kerala for this film
@MrGk939Күн бұрын
Sean Roldan thangam ya nee❤
@madamballiyilemanorogi139513 күн бұрын
What a song. What a movie. What a performance by the whole cast!! ❤
@gjayaprasad19113 күн бұрын
Her expression while singing was attracted me more🥰👌
@vijayneelaap1732 ай бұрын
அருமை சூப்பர் 🔥👌👍💚🔥
@gowthamannallathambi97202 ай бұрын
Team Gethu 🔥💯🎉👍
@wowideas53392 ай бұрын
Massive acting by actor Dinesh...kudos to his efforts. ..amazing movie of the year ❤❤❤❤
@ststsa11 күн бұрын
Ash anna❤😢
@KarthikKarthik-te7yq2 ай бұрын
Innum thensudare irundhe veliya varala naa.. adhukulla ipdi oru album kuduthu vechuruka😭♥️
@amanhirawat172711 күн бұрын
Who is here after Watching Ash Anna farewell video 😢
@RameshKumar-lf9cjАй бұрын
திறமையான நடிகன் தினேஷ். அவருக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைய வாழ்த்துகள்
@CatchUp202211 күн бұрын
🤩🤩🤩 என்ன மாறி song ya vera level ❤❤❤❤
@vijayanand121011 күн бұрын
Gethu song ❌ Ash Anna song ✅
@flashlight168010 күн бұрын
Any one after Ash Anna retirement post 💔💔💔💔💔 We love Ash Anna INDIAN TRESSURE 👏🏻💔🥰🥰🥰🥰
@enayaprinces75152 ай бұрын
Romba naal kaluchu oru nalla padam paatha feel pa ❤❤❤ Best film must watch
@santhoshvishwa67912 ай бұрын
Harish kalyan real bowler madri irukaru pa❤
@HarshathDharАй бұрын
Epa samy ethayae emotional song vera level🎉
@Chitrapalanisay4 күн бұрын
Who are all watching this after ashwin anna retirement 😢😢😢.... Ashwin anna fans assemble here...❤❤❤❤
@rvenkatesan48716 күн бұрын
தினேஷ் அவர்களின் எதார்த்த நடிப்பு மிகவும் சிறப்பு.. இசை அமைப்பாளர் அவர்கள் எளிமையான நடையில் பாடலை இசை அமைத்து பாடலை வெற்றி பெற செய்து உள்ளார்...
@shameerbabu25017 күн бұрын
new york nagaram village version,,,,🤩😍🥰
@sethuramanathans633522 күн бұрын
Great Songs and Lovely Voice ❤️🎉 நீண்ட நாளுக்கு பிறகு நான் மிகவும் ரசித்த பார்த்த திரைப்படம் ❤🎉
@HussainSahanwaz9 күн бұрын
I came after ashwin anna added this song on his retirement 😢 super song
@summairukuraengineer68262 ай бұрын
Album of the year without no doubt Lubber bandhu And also Movie of the year Lubber bandhu
@nirmals86662 ай бұрын
Lover movie album too
@naveenprabu12622 ай бұрын
Don't compare with lover @@nirmals8666
@annamalairp5130Ай бұрын
எட்ட வந்து நின்னன் என் புத்தி எட்டி பாத்துச்சி ❤ Lyrics hits hard 💔