கங்குவாவிற்கு ஏன் இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம்?🎬✨ | Clapready। Kanguva Review

  Рет қаралды 110,241

Clap Ready

Clap Ready

Күн бұрын

Пікірлер: 380
@kuwaitkumar6842
@kuwaitkumar6842 Ай бұрын
வணக்கம் அய்யா முதல் முறை உங்கள் யூடியூப் பார்க்கிறேன் மிகத்தெளிவான விமர்சனம்.
@AVMRAJAN19
@AVMRAJAN19 Ай бұрын
சொன்ன காரணம் ஒரு பக்கம் இருந்தாலும் அவனுடைய குடும்பத்தின் தேவையற்ற அரசியல் பேச்சும் ஒரு காரணம் என்பதை மறக்க கூடாது
@baskarbaski4056
@baskarbaski4056 Ай бұрын
நிதர்சனமான உண்மை ❤
@devisubramaniyan6898
@devisubramaniyan6898 Ай бұрын
Vera yaaru arasiyala pesalaya ivanga matu tha arasiyala pesunaagala àpdiye pesunalu arasiyalavaathiya Vida athigama senjurukaaru apd irunthu en ivlo veri avar family mela.
@SenthilKumar-gn5vr
@SenthilKumar-gn5vr Ай бұрын
😂
@nammhaooru
@nammhaooru Ай бұрын
Athenna avan sangiya nee
@joylife428
@joylife428 Ай бұрын
​@@devisubramaniyan6898u can't be biased if u speak politics. He is keeping his mouth shut in the last 3 years of DMK regime .😂
@gafoor9460
@gafoor9460 Ай бұрын
என்னைப் போன்ற பாமரனுக்கும் புரியும்படியான சிறந்த திரணாய்வு. நன்றி வெங்கடேசன் சார்!
@rajag9860
@rajag9860 Ай бұрын
Suriya dhan main villain vendesh solluvaana...all director ku theriyum ithu corporate munnorgal Kum and thamizhargal Kum nadakum sandai dhan......
@rajag9860
@rajag9860 Ай бұрын
A to z varai corporate patri therinthal puriyum.
@dnarna7880
@dnarna7880 Ай бұрын
​@@rajag9860lol 😂😂 yara intha psycho ko
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Ай бұрын
கங்குவா2க்கு லீட் கொடுக்க கார்த்திக் கட்டுவதற்கு பதிலா அண்ணன் சிவக்குமாரைக் காட்டியிருந்தால் கங்குலி நன்றாக ஓடும்.
@shankarraj3433
@shankarraj3433 Ай бұрын
👍🙏
@Dingdinggkdv
@Dingdinggkdv Ай бұрын
Super speech sir, 100% correct
@shanmugarajhari3051
@shanmugarajhari3051 Ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா ❤❤❤
@elikutty9778
@elikutty9778 Ай бұрын
சார் சினிமா வில் உள்ள வர்கள் தங்களை கடவுளாகவும் ரசிகர்களை ஒன்னும் தெரியாத 1950 வருஷ ஜனங்க னு நெனச்சுக்கிட்டு இருக்காங்க. இது you tubela அருமையான படம் எடுப்பவர்கள் இன்றைய மக்கள்
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 26 күн бұрын
Excellently Crystal Clearly said Sir.. Love you Sir😃😃😃😃👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@SaravanaKumar_951
@SaravanaKumar_951 Ай бұрын
இந்த வருஷத்துக்கான எல்லா அவார்டும் கங்குவா மட்டும் தான் வாங்கும் இந்தப் படம் வேற லெவல்❤❤❤
@ArunKumarDharman
@ArunKumarDharman Ай бұрын
😂😂😂
@anistanfernando3199
@anistanfernando3199 Ай бұрын
​@@ArunKumarDharman😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vindian82
@vindian82 Ай бұрын
போதையில் பார்த்தியா தம்பி சரவணா
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 Ай бұрын
”100 முறைக்கு மேல் பார்த்தாலும் தாக்கம் குறையவில்லை..”! என கங்குவா பற்றி முதல் முதலில் சொன்னது வைரமுத்து பிள்ளை மதன் கார்க்கி. இப்போது எங்கேயோ பதுங்கி கொண்டு இருக்கிறார்.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Ай бұрын
போலீசில் புகார் கொடுத்து அவரை கைது செய்ய சொல்லலாமா😂😂
@md.salavudeen8554
@md.salavudeen8554 Ай бұрын
😂
@SenthilKumar-gn5vr
@SenthilKumar-gn5vr Ай бұрын
😂😂😂😂
@SenthilKumar-gn5vr
@SenthilKumar-gn5vr Ай бұрын
Vera level comment....sema kusumbu 😂😂😂
@NameIsNothin
@NameIsNothin Ай бұрын
Kavunda Mani sonna oru joke Ipo avanuku sollalam " Avan Deaf and Blind ah " irupaano nu. 😂😂 Theatre ukkandhu " Sooperubu " nu kavundamani madiri solli irupaan. Idula 3D veraa....
@AnjanaiMainthan
@AnjanaiMainthan Ай бұрын
Sir... உங்கள் வீடியோவை பார்க்கும் போது திரைப்படக் கல்லூரி வகுப்பறையில் இருப்பது போல உணர்கிறேன்... Thank you so much...
@srinivasaprabhur6605
@srinivasaprabhur6605 Ай бұрын
Mr A.Venkatesh, really thanks for not being biased. I started this video thinking you are going to blatently say that there is great efforts from the team, you should not tell this movie a super flop. But, this is genuine!
@mohanlic
@mohanlic Ай бұрын
இது தமிழ் ரசிகன் கொடுத்த warning இனிமே இப்படி உங்க இஷ்டமா எடுத்தா இப்படி அடி வரும்
@j.e.harshan573
@j.e.harshan573 Ай бұрын
சூர்யா நடித்த பல படங்களை ரசித்தவன் ஆனா இந்த படம் ரசிக்கும் படி இல்லவே இல்லை...😅
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Ай бұрын
இந்தக் கால ரசிகர்கள் சினிமாவின் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் எனவே அவர்களை திருப்திப்படுத்த மிகத் திறமையான முறையில் படம் எடுக்க வேண்டும்.. சிறிது தவறு செய்தாலும் இப்படித்தான் ஆகும்
@avgjanapravagan2865
@avgjanapravagan2865 Ай бұрын
கங்குவா படத்தின் உங்களின் சினிமா வின் மீதான அக்கறையான அலசல் அனைத்து திரைப்படங்களுக்கும் பொருந்தும். இதை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டு விடுவர். அதற்கு கங்குவா சிறந்த உதாரணம்! தங்களுக்கு நன்றி!
@worldthamizhatrending1424
@worldthamizhatrending1424 Ай бұрын
சார்.. மக்கள் கருத்து.. படம் பார்க்கும் போது ரொம்ப இறைச்சல் தலைவலி வருது.. உட்கார்ந்து பார்க்க முடியல..
@Veeravelu-b6j
@Veeravelu-b6j Ай бұрын
Thankyou sir very good explanation....
@prabhakarselvarasu3758
@prabhakarselvarasu3758 Ай бұрын
சினிமாக்காரனாக இருந்து படத்திற்கு சப்போர்ட் பன்னாமல் குறைகளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி
@rangals9214
@rangals9214 Ай бұрын
105 decibel means ENT doctors support required ..
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b Ай бұрын
சிறுத்தை சிவாவின் திறமையின்மை. 😮😮😮
@rathira4795
@rathira4795 Ай бұрын
Surya team buildup too much for this movie. Worst movie
@mohanrv1
@mohanrv1 Ай бұрын
Your thoughts are correct.
@mahendranraman4355
@mahendranraman4355 Ай бұрын
Arumai ayya nanri
@esakks2009
@esakks2009 Ай бұрын
super very correct Review Nanba
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj Ай бұрын
Hi sir! Ungala Romba naal kalichu ungala pakren very happy sir❤
@bossmani-vi6lq
@bossmani-vi6lq Ай бұрын
This is my first time seeing your video sir.....Because genius director ❤ Excellent breafing.... 💐💐💐
@SEYVAGANTV
@SEYVAGANTV Ай бұрын
Kanguva MOVIE SUPER BUT SOUND EFFECTS ONLY PROBLEM... CHILDRENS, ADULTS & OLD AGE PEOPLE CAN WATCH MOVIE
@sivaavptsivaavpt
@sivaavptsivaavpt Ай бұрын
சூப்பர் பேச்சு, 100 சதவீதம் உண்மை, நன்றி
@sooratamilarthangal
@sooratamilarthangal Ай бұрын
படம் பார்பதற்கு உண்மையாவே அருமையா இருக்கு
@DevadhasanDeva-e8m
@DevadhasanDeva-e8m Ай бұрын
Kuthu paatu ethirpakura tharkurikaluku intha padam puriyathu🎉
@urimai_kural
@urimai_kural Ай бұрын
AMARAN Padama😂
@sooratamilarthangal
@sooratamilarthangal Ай бұрын
@@urimai_kural amaran padam innum na paakkave illa bro 😂😂
@urimai_kural
@urimai_kural Ай бұрын
@@sooratamilarthangal Unaku kanguva ve hit than bro🤣 Amaran pakatha vara nallathu.
@arunsk3399
@arunsk3399 Ай бұрын
என்ன படம்
@a.prabhuprabhu1435
@a.prabhuprabhu1435 Ай бұрын
Pinnin Selvan 2 Veda💯💯 yenaku kanguva🔥🔥🔥🔥🔥
@joylife428
@joylife428 Ай бұрын
No good film can be pulled down by negative reviews 😂
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 Ай бұрын
சூர்யா ஜோதிகா SDPI கட்சியில் சேர்ந்து.. ....... மக்களுக்கு சேவைகள் செய்யலாம்..
@KrishnaKumar-gw4yc
@KrishnaKumar-gw4yc Ай бұрын
My favorite movies dum and kuthu. Especially songs till now rocks.
@venkatarjeteditz9411
@venkatarjeteditz9411 Ай бұрын
Promisly I say.... 100% vera level movie 🔥🔥🔥🔥🔥 science and history
@naninani-pr7gi
@naninani-pr7gi Ай бұрын
+ visual, song, bgm, Suriya, twist screen play in some super scenes, Fights, Dances, makeups, Patti junior artist and others also, - Comedy, Sound, Heroine, climax villan fight,
@Share-m4u
@Share-m4u Ай бұрын
நலமா.... 💫💫💫
@yogan1991
@yogan1991 Ай бұрын
Sir we need your movies sir Eii movie super
@SurprisedFields-lx5np
@SurprisedFields-lx5np Ай бұрын
நான் ஈரோட்டில் உள்ள பல தியேட்டர்களில் Sound அதிகமாக உள்ளது குறையுங்கள் என்று கூறினேன்.அவர்கள் Sound அதிகமாக்கவோ குறைக்கவோ தெரியாது என்று கூறுகிறார். கள் on/off மட்டும்தான் தெரியும் என்று கூறுகிறார். கள் ஒரு படம் அதிக ஒலியில் பதிலிருந்தால் தியேட்டரில் படுமோசமாக Sound இருக்கும்
@thirua2198
@thirua2198 Ай бұрын
தங்கள் கற்பனை திறனை திரைபடம் உருவாக்கத்தில் கவனம் செலுத்ததாமல் ரசிகர்களை உருட்டு செய்து படம் ஒட்ட முயற்சி செய்வதால் வருவதால் வரும் வினை
@Velmourougane-u5w
@Velmourougane-u5w Ай бұрын
நல்ல விமர்சனம்
@psenthilkumar2017
@psenthilkumar2017 Ай бұрын
படம் பார்த்தில் காது வலி மற்றும் தலைவி வந்ததது தான் மிச்சம். இப்படி ஒரு கதையை எதை வைத்து சூர்யா தேர்வு செய்தார்?? சூர்யா படங்களிலே மிக மிக மோசமான திரைப்படம் என்றால் அது கங்குவா தான்
@rajabalu8562
@rajabalu8562 Ай бұрын
Excellent review sir 🙂
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Ай бұрын
105 அதிகம் சத்தம் உள்ளவே நுழைய கூடாது நாம் சவ்வு கிழிந்து விடும்
@karthikkaruppannan1857
@karthikkaruppannan1857 Ай бұрын
படம் நல்லா இருக்கு sir. இது ஒரு நடு நிலையான விமர்சனம்
@yuvarajmani5162
@yuvarajmani5162 Ай бұрын
We stand with surya
@vellingirim9753
@vellingirim9753 Ай бұрын
ஒரு கலைஞன் பெருவாரியான மக்களின் மனதை புண்படுத்தக் கூடாது.இதுவும்,இப்படம் தோல்விக்கு காரணம்.
@sakthisakthi5207
@sakthisakthi5207 Ай бұрын
Dai manga team Thana ne
@muthunarayanann9203
@muthunarayanann9203 Ай бұрын
Yes. இப்போ. மக்களிடம் புரிதல் நிறைய உள்ளது
@ramyabharathi9379
@ramyabharathi9379 Ай бұрын
படம் உண்மையாகவே Super🎉
@d.s.k.s.v
@d.s.k.s.v Ай бұрын
திரும்ப திரும்ப பார்😂😂😂
@rajitha6574
@rajitha6574 Ай бұрын
Nee mattum par
@coimbatore9739
@coimbatore9739 Ай бұрын
💥அருமை சார் தெளிவான விமர்சனம். சார் 2021 ல் ரிலீஸ் ஆன எங்கள் திரைப்படம் மௌனிகா சஸ்பென்ஸ் திரில்லர் Ha Pro சேனலில் உள்ளது. கிளைமாக்ஸ் கணிக்க முடிகிறதா என்று நேரம் கிடைக்கும் போது பார்த்து review கொடுங்கள்
@millionaire6998
@millionaire6998 Ай бұрын
யோவ், நேரா விஷயதத்துக்கு வாயா...!
@rkvigneshvarma-ol4zz
@rkvigneshvarma-ol4zz Ай бұрын
டப்பிங் ஒழுங்காக பண்ண தெரியாத hero வ போட்டதுக்கு இந்த படக்குழு வெட்கப்படனும்
@sanjeevxozz2294
@sanjeevxozz2294 Ай бұрын
Slow and polite review
@subashthangadurai456
@subashthangadurai456 Ай бұрын
பெஸ்ட் ரெவியூ உங்க சேனல👍🏻
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Ай бұрын
Love your AAI PADAM... SURIYAN Our Pollachi Pavithran Super director..
@mazhavanmuthusamynayakker7706
@mazhavanmuthusamynayakker7706 Ай бұрын
வெங்காயமாட்டும் இருக்கு!😅😅😅
@balarani4124
@balarani4124 Ай бұрын
Yes pakkave sonninga theva illatha hype than padathukku bad comments kondu vandhurukku visual supera katti audience a connect agara vishayttha kott vittutanga
@pirathapansuriyapirathapan7493
@pirathapansuriyapirathapan7493 Ай бұрын
Suriya Anna ❤💕❤️🔥🔥
@xavier.antony
@xavier.antony Ай бұрын
Kanguva is a Real 3D movie depicts the war sequences of Tamil tribals who lived in 1070 A.D. The Art, Cinematography, Background score, and Director took the audience 1000 years back. I enjoyed that movie frame by frame. Openly speaking, I failed to follow the story, dialog, and screenplay because the movie was already overwhelming. Without knowing about Tamil territory, a Hollywood director made such a Theatrical cult classic in his own imagination. I don't think our Indian directors and technicians are capable of making such a 100% action-packed masterpiece. The climax sequences are blended with current-day happenings, so amazing. This is not a typical stereotype emotional movies but something different. Though it is Hollywood movie, I felt like watching a Tamil movie. That's Kanguva, a must watch masterpiece action movie in 3D for Art, Cinematography, Background score and Making Quality.
@dnarna7880
@dnarna7880 Ай бұрын
It's your opinion.. after saying your points don't say others don't have the brain to understand this movie.. It's public result - utter flop
@kalaisollumkathai1778
@kalaisollumkathai1778 Ай бұрын
Personally love the way siva has crafted periodic portion .every sequence is fresh to tamil cinema. Stunt choreography very justifying Surya as KANGUVA top notch
@mohan1771
@mohan1771 Ай бұрын
Movie mega flop
@arunvikrama
@arunvikrama Ай бұрын
1000 years munnadi tamilans ellam ipdi than kiruku koothi maari suthitu irunthaanunga ..poda loosu bundai 😂😅
@possiblevision1097
@possiblevision1097 Ай бұрын
Nice paa ...❤
@sharafdheen5081
@sharafdheen5081 Ай бұрын
எல்லாம் அவனுக வாய் தான்.
@mohand6898
@mohand6898 Ай бұрын
ஜோதிகாவின் வாயால் வந்த வினை மேடையில் பேசும்போது கவனம் தேவை
@prasanthvelu715
@prasanthvelu715 Ай бұрын
Mokka padam 👎👎
@albatrozz3058
@albatrozz3058 Ай бұрын
Un moonjithaanda mokka
@SheikMOHmed-j7m
@SheikMOHmed-j7m Ай бұрын
ஒரு பொழுது போக்க பொழுது போக்கா பாரு வாழ்க்கையா பாத்தினா சினிமாக்காரன் முன்னேறுவான் பாக்குறவன் தெருவில் நிற்பான் நிற்பான்
@rajitha6574
@rajitha6574 Ай бұрын
Amaran kku pomb potinga
@sudhirkumar-di4hu
@sudhirkumar-di4hu Ай бұрын
Then 2024 Kanguva
@shankarraj3433
@shankarraj3433 Ай бұрын
10 years got wasted....
@natozeleo7579
@natozeleo7579 Ай бұрын
Vow😂
@Wantedweosjsdd
@Wantedweosjsdd Ай бұрын
​@@shankarraj3433Japankaran eththayo kandupidikiran nai edha kandupidikthuparu 🤣🤣🤣🤣
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Ай бұрын
ஒரு படைப்பாளிக்கு தான் உருவாக்கும் கதை வழியாக மட்டுமே ஒரு வித திமிரு ஆணவம் கர்வம் இருந்தால் படம் சரித்திரம் படைக்கும் அதுவே படைப்பாளிக்கே இருந்தால் புதை குழிக்குள் தள்ளி விடும்
@dhanushkaran8313
@dhanushkaran8313 Ай бұрын
சார் நீங்க என்னதான் சொன்னாலும் நான் இதுவரை இப்படி ஒரு விமர்சனங்களை ரசிகர்களிடமிருந்து பார்த்ததில்லை 100 பேர் வெளியே வருகிறார்கள் என்றால் அதில் நான்கு ஐந்து பேர் மட்டும் நன்றாகவும் ஓரளவும் என்று சொல்கிறார்கள் மீதி 95 நபர்கள் கதறி துடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். என்ன காரணம். மிகச்சிறந்த நடிகரான சூர்யா அடுத்ததாக நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் நன்றாக இருக்கும்.
@narendranarendra4060
@narendranarendra4060 Ай бұрын
Kanguva fire has entered to the stomachs of rival groups.
@universaliconscoachingcent4019
@universaliconscoachingcent4019 Ай бұрын
படம் பார்க்கும் பணத்தில் 2 மரம் நடலாம்முக்கும் நபருக்கு... கங்குவானுக்குகாக எவரும் ரொம்ப முக்காதே ... அது சூரியாவின் வெறும் கக்குவான்தான் .. தனிநபர் குடும்பத்தை விமர்சனம் செய்வது தவறு தான்... அதை தாண்டி விட்டுவிட்டு ... கோவிலுக்கு போக விருப்பம் இல்லாதவ அவர்கள் இழிவு பண்ணிட்டு மத்தவங்க சொன்னா தப்பா ??? அதே மாதிரி தானே படத்துக்கும் பண்ணுவாங்க உங்களுக்கு வந்தால் வலி மத்தவங்களுக்கு வந்தா அது என்ன??? சாமி கும்பிட உங்களுக்கு விருப்பமில்லை அப்படினா வீட்டுக்கு போங்க ஏன்டா ஜோதிகா ஒரு மதத்தை இழிவுபடுத்தி பேசுறப்போ உங்களுக்கு வலிக்கல இப்ப வலிக்குதா உங்களுக்கு ஒரு மதம் பிடிக்கலனா விட்டுட்டு போங்க அதே மாதிரி ஒரு காலண்டர் புகைப்படத்தை மாத்தி மாத்தி வைக்கிறப்போ ஏன் வந்து உண்மையை வைக்க முடியல சரி உண்மை வைக்க வேணாம் ஒரு பொதுவான நேச்சர் புகைப்படத்தை வைக்கவில்லை . அப்போது ஒரு சமூகத்தை மட்டும் குறை சொல்லவரிங்களா... அப்பா இதுதெல்லாம் சொல்றதுக்கு காசு கொடுத்து படத்தை பார்த்துட்டு இதை சொல்வதற்கு உரிமை இருக்கு சரியா ...
@antonyaswini8267
@antonyaswini8267 Ай бұрын
மக்களை ஏமாத்த முடியாது...நல்லா இருக்குனா நல்லா இருக்கு...டப்பா படம்...சோலி முடிஞ்சுது...
@devendranegambaram9244
@devendranegambaram9244 Ай бұрын
நீங்கள் சொல்வது பல கருத்துகள் உண்மையில் மிக சிறப்பாக இருக்கிறது ஆனால் இந்த கடும் விமர்சனங்களில் இருந்த மற்றொரு முகத்தை நீங்கள் மறைக்க முயற்சி செய்கிறீர்கள் உண்மையில் வந்நியர்களும் மற்றும் வலது சாரிகளும் இந்த படத்தின் தோல்வியை எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள் என்பது ஆணித்தரமான உண்மை.
@Human-no9gj
@Human-no9gj Ай бұрын
அதனால்., திமுக வரக்கூடாது என்றும் தான் நினைத்தார்கள். அதனால்.,
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Ай бұрын
Siruthai siva next with AK 64 another block buster or duster
@velmuruganl6515
@velmuruganl6515 Ай бұрын
Film is above average. Except the first half an hour the film needs theaterical experience. The hard work of the team has not yet been discussed by any one. The highest effort put up by Suriya is unnoticed then who will di experiment in Tamil film. If we make content films it can be celebrated with in Tamilnadu or South India. If you try to make experimebtal films like Bahubali ,RRR, then you will be noticed by the world. Failure doesn't mean final. It is a learning. When some one like shankar makes Velpari, he will inculcate the learnings from Kanguva. This film is one time watch film. Most of social media's forgot to witness the positivity of the film. Photography Creativity dialogues action scenes and Suriya karunas Nattu Bise venkat aching. If it continues like this Tamil cinema is setting up for bad cini culture.
@motivatetamil2074
@motivatetamil2074 Ай бұрын
Kanguva worst movie
@tamilfilmlovertamizhan9802
@tamilfilmlovertamizhan9802 Ай бұрын
11:36 ஹிந்தி அம் hum படம் தான் சூரியன் format hum படம் தான் பாஷா remake maari 😅 நீங்க மறந்துட்டீங்க ஐயா
@Human-no9gj
@Human-no9gj Ай бұрын
திரைக்கதை முக்கியம். கதை ஒன்றாக இருப்பதில் தவறில்லை.
@tamilfilmlovertamizhan9802
@tamilfilmlovertamizhan9802 Ай бұрын
@Human-no9gj ayya avargal format nu solrathu thiraikadhai dhan
@Human-no9gj
@Human-no9gj Ай бұрын
@tamilfilmlovertamizhan9802 அவர்கள்?
@Krishnan.MKrishnan.M
@Krishnan.MKrishnan.M Ай бұрын
இசை வெளியீட்டு மேடையில் அரசியல் பேசியது போஸ் வெங்கட் பேசியது கருணாஸ் பேசியது உதய நிதி விஜய் பற்றி பேசியது தேவை இல்லாமல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இது தான் பட தோல்விக்கு காரணமாக இருக்கலாம் எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து எத்தனையோ படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது
@manikandan-pz8tj
@manikandan-pz8tj Ай бұрын
Padam super Surya Anna mass 🔥🔥🔥
@VinodKumar-yc6ml
@VinodKumar-yc6ml Ай бұрын
Ithukku thaan ungala mathiri cinema knowldge irukuravanga kooda vechikanum...
@SakthiSakthi-hu3mh
@SakthiSakthi-hu3mh Ай бұрын
Supar
@muni0715
@muni0715 Ай бұрын
, அருமையான படம் இது
@Parthiban-r5l
@Parthiban-r5l Ай бұрын
Amarana
@sandhiya143-v1d
@sandhiya143-v1d Ай бұрын
Vera level movie 🎉🎉 great acting Surya sir❤❤❤
@jollymanikandan7246
@jollymanikandan7246 Ай бұрын
இசை சத்தம் அதிகம்
@KalaiDinesh-g6g
@KalaiDinesh-g6g Ай бұрын
படம் சுப்பரா இருக்கு
@urimai_kural
@urimai_kural Ай бұрын
Yes. Amaran super movie
@sunilmatthew1732
@sunilmatthew1732 Ай бұрын
❤❤❤❤
@syedahamed8639
@syedahamed8639 Ай бұрын
Good movie, but only noise is the problem
@chitra2135
@chitra2135 Ай бұрын
😅 good movie
@sundaresans4854
@sundaresans4854 Ай бұрын
7ஆம் அறிவு வெளிவந்த நேரத்திலேயே கதையில் சூர்யாவின் குறுக்கீடு அதிகமாக இருந்ததால் வில்லனின் அமானுஷ்ய சக்திக்கு கொடுத்த முக்கியத்துவம் போதி தர்மன் சக்திக்கு தரவில்லை. இதுவும் அமானுஷ்ய சக்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் அந்த சிறுவனை நோயாளி போல காட்டி தனக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ளது போல காட்டியுள்ளார். பாவம் இயக்குநர்
@glimpsesofvithu
@glimpsesofvithu Ай бұрын
அடிச்சு விடாதீங்க சும்மா 😂
@arvinthsrus
@arvinthsrus Ай бұрын
This movie is also the same Ezham Arivu - that is from China.. here from Greek
@Ak20231
@Ak20231 Ай бұрын
Kora sollara avalu laa movie ila nalladha iruku ❤.. oruthan negative ah sonna adha vida negative ah sollanum nu solranga
@rkrishnan3660
@rkrishnan3660 Ай бұрын
சார் கருத்து என்ற பெயரில் ஒருதலை பட்சமாக ஒரு கறிப்பிட்ட கட்சிக்கும் மதத்துக்கும் ஜாதிக்கும் எதிராக தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள். அதை ஏன் சில கலைஞர்கள் புரிந்து கொள்வதில்லை
@OmPrakash-fo4vx
@OmPrakash-fo4vx Ай бұрын
Unmai
@MaheshRam
@MaheshRam Ай бұрын
அருமையான பதிவு
@has4896
@has4896 Ай бұрын
😊SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA OUR RESPECTED DIRECTOR SIR,,ANNAKELE MOVIE FIRST WEEK NO GOOD RESPONSE,,EDITOR WORK HARD AGAIN 💪 AND MADE IT FLASH BACK STORIES, 😅😅😅 SECOND WEEK ON WARDS FULL COLLECTION 😊
@baraniselvam9597
@baraniselvam9597 Ай бұрын
Good movie don't miss
@rajanrajan7779
@rajanrajan7779 Ай бұрын
சார் அது குப்பை படம் தான்... நீங்க என்ன சொன்னாலும் 😢😢😢
@Wantedweosjsdd
@Wantedweosjsdd Ай бұрын
சரிடா புள்ளிராஜா 🤣🤣🤣🤣
@jpvinusam
@jpvinusam Ай бұрын
ஐயா, Fact என்ன வா இருக்கும் நா , படத்த எடுத்து முடிச்சிட்டு போட்டு பார்த்து இருக்கானுங்க., இது வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்ச பிறகு எப்படி போட்ட காசா எடுக்கிறது.... " HYPE " தா வேர வழி ! எத்தன படம் இப்படி HYPE ஏதி காணாம போய் இருக்குது... HYPE ஏத்தி விட்டா RESERVATION AND OTHER FANS வருவாங்க 1 WEEK லா ATLEAST PRODUCTION செலவ எடுதுடலாம் ல MASTER PLAN 🤣 படம் கண்டிப்பா ஒரு வாரம் மேல CITY உள்ள எங்கேயும் ஓடாது...
@r.bharathidhasan2852
@r.bharathidhasan2852 Ай бұрын
நீங்கள் பேசுவதில் கூட சுவரிசியம் சுத்தமாக இல்லை. விமர்சனங்கள் செய்யும் பலரை பார்த்து விட்டு வாருங்கள். சீனியர் categary இல் வரும் நீங்கள் இவ்வளவு casual அஹா பொருபற்று விமர்சனம் செய்கிறீர்கள். அடுத்த முறையாவது சிறப்பான வீடியோ பதிவிடுங்கள். கேமரா இருப்பதற்காக பேசியது போல உள்ளது
@a.prabhuprabhu1435
@a.prabhuprabhu1435 Ай бұрын
Really Super movie ❤🔥🔥🔥🔥🔥🔥
@shanmugasundaramparameswar2918
@shanmugasundaramparameswar2918 Ай бұрын
Why Tamil cenima going towards High budget, Pan India by every Hero's. Every month one Pan India, High budget movie is releasing, how can you expect each movie should be watched & get success. Nowadays Audiences are very matured, they expect good movies irrespective of budget, paid promotion. If it is good movie he will search anywhere & watch.
@Mani-n2y
@Mani-n2y Ай бұрын
Tvk🎉❤❤❤💯💙👍👍👍
@sreevijayan9693
@sreevijayan9693 Ай бұрын
The future generations are more talented than the creators and heros as the viewers are more more more educated than the heros,director and all technical people.....fist creator have to understand that heros are coming from failure of 10th and 12th standard they arr not even going to college......there knowledge will be upto 12th standard......but kadaikoodi viewer are more educated than the heros and directors.......so hereafter good films will make a blockbuster not nepotism heros........
@abdulhakkimk2108
@abdulhakkimk2108 Ай бұрын
Sir this super picture what mistake this team releasing date mistake
@itsvik81
@itsvik81 Ай бұрын
Karma returns ❤❤❤❤❤ better to donate money to hospitals
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Kanguva Roast! | Reason Behind Kanguva Flop #mrkk #kanguva
22:55
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 135 М.