கண்மணி அன்போடு பாடல் உருவானதே என்னாலதான் | Kodaikanal Joseph Exclusive Interview | Aadhan Cinema

  Рет қаралды 67,865

Aadhan Cinema

Aadhan Cinema

Күн бұрын

Пікірлер: 44
@ajithkumarajithkumar9711
@ajithkumarajithkumar9711 6 ай бұрын
ஐயா நீங்கள் தான் உண்மையான கடவுள் 😊🙏🥹 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா 🙏
@Sathish-ek2uj
@Sathish-ek2uj 8 ай бұрын
அய்யா வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் வேலைக்கு நிச்சயம் பலன் உண்டு என்றாவது ஒரு நாள் உங்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது கிடைக்கும் அய்யா.. 🙏🙏
@samannababyrani6594
@samannababyrani6594 6 ай бұрын
நூறாவது பிணத்துக்கு உங்களுக்கு வேலையில்லாமலிருக்க இறைவனை வேண்டுவோம் நூறாண்டு வாழ்க ஐயா
@dsherlinevasathi468
@dsherlinevasathi468 8 ай бұрын
அய்யா ஆண்டவர் உங்களுக்கு நீண்ட ஆயுள் காலம் கொடுக்கனும் நீங்க நல்லா இருக்கனும் நீங்க செய்யும் இந்த பணி பெரிய பணி உங்க உயிர பனையம் வச்சு போறீங்க நீங்க நல்லா இருக்கனும் Jesus உங்களுக்கு எப்பவுமே துணையிருப்பார்.
@nithinv757
@nithinv757 6 ай бұрын
Hats off to Joseph
@GarryMugil
@GarryMugil 8 ай бұрын
Omg his indomitable spirit and courage is astonishing. He has dedicated his entire life to the public. 🙏
@SATHISHKUMARM-dm4wq
@SATHISHKUMARM-dm4wq 8 ай бұрын
மத்திய அரசோ மாநில அரசாங்கமோ அவர் மனம் குளிரும்படி செஞ்சா எல்லாருக்கும் மகிழ்ச்சியா இருக்கும்.
@KrishnaKumar-ot9iz
@KrishnaKumar-ot9iz 6 ай бұрын
Evar Vachu Oru Movie Eadukalam 💯 9:53
@shivukumar8406
@shivukumar8406 6 ай бұрын
Manjumel boys team please help him if you can ....😢
@arifsha9242
@arifsha9242 7 ай бұрын
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கிறான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Zealous2020
@Zealous2020 8 ай бұрын
Please uarrum padatha parthu pogatheenga.. Cause thay Boy Was really lucky to have been saved in 2006.
@santhoshkumar-ez6lh
@santhoshkumar-ez6lh 8 ай бұрын
What is said is correct. There is a government that can come to the rescue with cutting-edge technology, but some people can work without department support simply for their live daily survey. They have the highest vote count in our country, implying that they can do any job but the others will think, and they do not take risks, despite the fact that government and nongovernment employees believe that cleaning is not their own work and continue to make or provide assistance based on financial stability or illness. Local people always have power; this is not a matter of voting, but in all situations, they do support each other, but the government must consider this sort of help.
@gow45004
@gow45004 8 ай бұрын
விழும் பாடிகள் மரத்தின் கிழைகளில் குத்தி நின்றுவிடும் ஒடிவந்து குதித்தால் மட்டுமே 3லேயர் செல்ல முடியும் தல்லி விட்டாலோ 1st லேயர் தாவி குதித்தால் 2nd லேயர் விழுவார்கள் 1st லேயர் 380ft 2nd லேயர் 750அடி
@SamsonParthiban
@SamsonParthiban 6 ай бұрын
12:35 12:40
@dsherlinevasathi468
@dsherlinevasathi468 8 ай бұрын
நீங்க பூர்ண சுகம் பெற ஆண்டவரை பிராத்திக்கிறேன்
@jameswilliam3334
@jameswilliam3334 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@mbvlogs8992
@mbvlogs8992 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gmr760
@gmr760 8 ай бұрын
🙏🙏🙏
@AaravAathiv
@AaravAathiv 6 ай бұрын
என்னா.. என்னா 😄
@voblack2675
@voblack2675 5 ай бұрын
enna da
@sureshsankar4305
@sureshsankar4305 8 ай бұрын
❤❤
@Afghanishthan99
@Afghanishthan99 8 ай бұрын
நா குதிக்க போகிறேன்
@Mr.R162
@Mr.R162 8 ай бұрын
அப்போது ஜோசப் அய்யா சதமடிச்சிருவாரு
@muraliv8157
@muraliv8157 4 ай бұрын
குதி
@barathamri5473
@barathamri5473 8 ай бұрын
❤❤❤❤❤❤
@gow45004
@gow45004 8 ай бұрын
அய்யா கூறுவது தவரு சூசை பாய்ன்ட்ல 3லேயர் இருக்கு 3லேயர் அடில பாடி போக வாய்ப்பே இல்ல அய்யா அதிகபச்சம் 600அடிமட்டும் தான் போய்ருப்பாரு அதுக்கு மேல போக வாய்ப்பிள்ள
@PriyaPriya-s9r
@PriyaPriya-s9r 6 ай бұрын
நீங்கா எத்தனா அடி அய்யா போய் இருக்கிங்கா
@tamilselvi5996
@tamilselvi5996 8 ай бұрын
Avar phone no. Podungal. Brother!!
@cinemacraze5000
@cinemacraze5000 6 ай бұрын
Kodaikanal pona Anga Joseph nu kelunga help panuga
@sangeethasangee7200
@sangeethasangee7200 8 ай бұрын
Number podunga na thara yenala moodunjadhu paavam avru govt la help pandra kadhal la poi😢
@cinemacraze5000
@cinemacraze5000 6 ай бұрын
Kodaikanal pona help panuga
@voblack2675
@voblack2675 5 ай бұрын
superinga nalla ullam❤
@wilfredwiz
@wilfredwiz 6 ай бұрын
Adhan tv ivaruku edhavadhu uthavi pannargala?
@cinemacraze5000
@cinemacraze5000 6 ай бұрын
Oru mairum pana maatanga
@shadowclone.
@shadowclone. 6 ай бұрын
Avaru than amanusiyam illainu soldraru anchor bunda adhaye ketutu erukan
@dharakeswarig4018
@dharakeswarig4018 8 ай бұрын
Ivar suicide points உள்ளவரை eduppar. Kuzhil உள்ளவரை edukka.mattar. Nammalil kuzhi ullathu. Banned
@dinoshaMichel
@dinoshaMichel 8 ай бұрын
Evanga palaya interview la oruthaga evangala rompa distrub pannaganu sonaga
@dreamkiller8113
@dreamkiller8113 8 ай бұрын
Patathula natusa al kitaikalena ..pora varavangala putusu eluthu interview etukurathu😅..ade
@cinemacraze5000
@cinemacraze5000 6 ай бұрын
Ivaru tha real hero
@Mr.R162
@Mr.R162 8 ай бұрын
குஞ்சிமல் பொய்ஸ் கேரக்காரனின் கட்டுக்கதை
@AS-mh7jx
@AS-mh7jx 8 ай бұрын
Poda kabothi apo nee poi kuthi atha vachi nijama Mr. Kunju boynu oru movie edupom.. Epo kilambura
@wilfredwiz
@wilfredwiz 6 ай бұрын
Adhan tv ivaruku edhavadhu uthavi pannargala?
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 34 МЛН
ayyo amamama prt 1
17:02
Anuradha Ravi
Рет қаралды 312 М.
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН