சீனாவில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருக்குங்க. அந்தப் பள்ளத்தாக்கின் பெயர் தெரியல எனக்கு. அந்த இடத்தை அந்த நாட்டு அரசாங்கம் ஒரு மக்கள் வந்து போகக் கூடிய ஒரு Adventure place மாதிரி இரும்பு கம்பிகளை கொண்டு பாலம் அமைத்து ஏனி போன்ற அமைப்புகள் அமைத்து அதில் மக்கள் சென்று வர பாதுகாப்பானதாக கயிறுகள் அமைத்து. நல்ல சுற்றுலாத்தலமாக அமைத்து. குறிப்பிட்டத் தொகையை பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்கிறது .அப்படியெல்லாம் தொழில்நுட்பம் அளந்த பின்னாடி. நான் மட்டும் ஏன் குணா குகையை ஒரு ஆச்சரியமாக இன்னும் பின்னோக்கிப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். நிலாவிற்கு கூட இப்போது மனிதன் செல்ல முடிகிறது ஆனால் குணா குகைக்கு செல்ல முடியவில்லை. இதை அறிவியல் வளர்ச்சி என்பதா இல்லை நமக்கு அறிவியல் தெரியவில்லை என்று ஒத்துக் கொண்டு போவதா
@rajasasiRs10 ай бұрын
எந்த அரசு இதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கு.
@SathishKumar-wc9iu10 ай бұрын
You are absolutely correct.... they are not allowing people. nothing in that cave.. summa kattu kada katranunga.
@vinu_dyma239210 ай бұрын
Antha edathula work panna kuda baya paduranga bro appadi work panravangala kutitu vaanga
@Azarjasmine-l5v10 ай бұрын
@@vinu_dyma2392 அதுதான் காரணம்
@arundeep109310 ай бұрын
எப்படி மக்கள ஏமாற்றலாம் என்ற ஒரே குறி
@Ritha9249 ай бұрын
இதை மேன் vs wild பார்த்தால் உள்ளே இறங்கி விடுவார்
@mrdrealestatebusiness8 ай бұрын
Man vs world very famous but this is critical situations ok be carefull
@TrendingTrollerMB157 ай бұрын
some times
@Deepak_jillu10 ай бұрын
இந்த காலத்தில் நிறைய தொழில்நுட்பம் வந்துவிட்டது...மனிதர்கள் உள்ளே போக முடியாது சரி...ஆனால் கேமரா உள்ளே அனுப்பி உண்மையில் உள்ளே எப்படித்தான் இருக்கும் என்று கண்டுபிடிக்கலாமே💯உள்ளே போகாமலேயே சொல்லும் கதைகளை ஏன் நம்பிக்கொண்டு இருக்க வேண்டும்
@sarasperikavin555510 ай бұрын
அது சேறுகள் உள்ள பகுதியாகவோ/புதைகுழியாகவோ இருக்கலாம். இதில் விழுபவா்கள், மேலே ஏறுவதற்கு பிடிமானம் ஏதும் இருக்காது.
@sweetspot490610 ай бұрын
@@sarasperikavin5555 yo adhukku thaan ya camera nu theliva solluraru.. Koomuta
@antenedilbert719110 ай бұрын
Camera vachu பாக முடியாது. Faro நு உள்ள ஒரு லேசர் கருவி மூலம் மொத்த இடத்தையும் 3d topology எடுக்கலாம். ஆனா இந்த குகை நேராக கீழே இறங்காது zig zag வடிவம் பின்னர் பென்சில் முனை படுத்த வாகில் உள்ள வடிவம் போல் செல்லும். மேல சறுக்கி விழும் பொருள் உருண்டு செல்வதால் கீழே எளிதாக சென்றுவிடும். ஆனால் கயிறு கட்டி இறங்கும் பொருள் கீழே செல்லாது.
@Deepak_jillu10 ай бұрын
@@antenedilbert7191 எல்லாரும் சொல்றாங்க....zig zag,zig zag வடிவம் என்று.... உண்மையாகவே அப்படித்தான் இருக்கும் என்று அதை கூட யாரும் நிரூபிக்கவில்லயே?..
@stalinjashwa45389 ай бұрын
நல்ல கேள்வி சிறிய வகை டுரோன் கேமராக்கள் வைத்து ஆராய்ச்சி செய்யலாம்
@srirampromoters10 ай бұрын
எங்கேயோ இருக்குற நிலவுக்கு போவ வழி இருக்கு ஆனா இங்க இருக்குற இடத்துக்கு போக முடியலையே...
@viswanathan007410 ай бұрын
😹
@BaskaBRbaskaran10 ай бұрын
அப்படியே கொடைக்கானல் வந்துட்டு கொடைக்கானலில் எந்த வருடத்தில் நின்று கிட்டு வேணாலும் மலர்ந்த ரோஜா என்று கேளு எந்த கொடைக்கானல் காரணம் அந்த ஊரு பேர சொல்லுவா அங்க வா உனக்கு நிலாவுக்கு போற வழிய நான் காட்டுறேன் டேய் கூமுட்டை அது பெரிய பெரிய பாரடா விழுந்தேனா உன் மண்டையில முடியும் இருக்காது மூளையும் இருக்காது நீயே இருக்க மாட்ட கூமுட்டை
@Paar2110 ай бұрын
Thats why we say mother nature is very dangerous
@mohamedriaz146710 ай бұрын
Nilaavuku yentha road sir potrukaanga 👀
@PSYCHO_252810 ай бұрын
Poganum nu nenacha polaam easy ah safety measures laam ready panni.. Govt atha panla apde vitutaanga yethuku anga poitu nu
@Urs-Mr-Honestman10 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம்.... அரசாங்கம் இன் 15 அடி ஆழத்துக்குள் ஒரு இரும்பு கம்பி அதாவது நெட் விலை ஒன்றைப் போட்டு நிரந்தரமாக துறைகளிட்டு அந்த குகையை உள்ளால் மூடிவிடலாம் தானே.... உதாரணமாக நீ மேல் நிலப் பகுதியில் ஒரு சிறிய துவாரம் தெரிகிறது. அந்தத் துவாரத்தின் ஊடு சென்று 15 அடி ஆழத்தில் அதை செய்யலாம் 🤔🤔🤔🤔
@SyedSyedRahuman10 ай бұрын
குணா குகை பற்றிய செய்தியை மேன் vs வைல்டு பேர்ஹிர்ல் அவருக்கு தெரியபடுத்துங்க..
@jasintharajamuthurajamuthu716210 ай бұрын
அவன் full அ action acting, ரஜினி, மோடி கூடலாம் எடுத்துருக்க முடியுமா?.
@s.balajis.balaji661410 ай бұрын
செம்ம பாயிண்ட் ya
@jeniferjenifer32548 ай бұрын
Athu Full ah nadippu kudave camera man povan
@EswarrajaEswarraja8 ай бұрын
Really
@janani_cutz8 ай бұрын
Avaruku vayasairuchu bro paavam yen anga poi saavanuma avaru😂
@srinivasan-px8fd9 ай бұрын
போக முடியாமல் இல்லை இப்படி மிகைபடுத்தப்பட்டால் தான் அனைத்து மக்களும் இந்த இடத்திற்கு வருவார்கள்
@herlinagnel99868 ай бұрын
Ellam business
@vimalm161910 ай бұрын
பேசுரத விட பின்னால போடுற bgm பயமா இருக்கு 😂
@prathiraghu887210 ай бұрын
Enakkum same feeling about the background music 😊
@srss41510 ай бұрын
Same feeling😂😂😂 namala bayamuruthrangalam...
@mahir614010 ай бұрын
உங்க வாய் உங்க உருட்டு😊
@yadhavcaptlhonda274710 ай бұрын
Sirikura vishyam..ila . ..
@வேல்பார்வை10 ай бұрын
Ceve kulla drone irakki paruinga
@vigneshkumars227610 ай бұрын
அந்த வேலிக்கு அங்குட்டு மிகப்பெரிய சம்பவம் இருக்கு அப்படித்தானே 😊
@BaskaBRbaskaran10 ай бұрын
இந்தப் படம் வந்தது போதும் எங்க ஊரு பேரு சும்மா கொண்டாடுறாங்க உலகமே இதுதாண்டா எங்க ஊரு கொடைக்கானல்
@thanishaparveen483610 ай бұрын
ஆமா டா நானும் அந்த ஊரு தான்டா 😅😅
@VijayaLakshmi-cp3tf10 ай бұрын
naanum bro
@KumarKumar-i4v9s10 ай бұрын
Naanum❤
@smstip8 ай бұрын
I am from kerala. Guna cave is nice place. A wonderful feel.
@TrendingTrollerMB157 ай бұрын
naan madhura kaarendaa
@sumathi87110 ай бұрын
Nalla content kidaichuruku behind woods ku
@KarthikKarthik-hb2mp10 ай бұрын
ட்ரோன் கேமிராக்கள் பயன்படுத்தி பார்க்கலாம் ( அ ) ரோபோக்கள் பயன்படுத்தி பார்க்கலாம். இவைகள்தான் அமானுஷ்யங்களுக்கு பயப்படாது. இதுவே சிறந்த முறையாகும்.
@RasheedhAhamedh7 ай бұрын
Athukulla camaras vela seiyyatham
@தோழன்110 ай бұрын
அந்த குகைல விழுந்தவன் கூட வெளிய வந்துட்டான்.. ஆனா இந்த பைத்தியங்கள் அந்த படத்தோட எபெக்ட்ல இருந்து வெளிய வரல
@SathishKumar-wc9iu10 ай бұрын
💯% correct bro... Summa adayey pidichi tonguranunga... Adan govt allow panna matranunga la... Eduvum panna mudiyadu nambalala... Anga onnum illa bro... Edo konjam depth ah irukum... Aduku poi
@suryacricketer590910 ай бұрын
content illa bro...so itha vachu views and ellame vangikalam la😅
@SivaThemass-wk5xl9 ай бұрын
இது அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட பதிவு குணா குகையின் ஆழம் அந்த அளவுக்கு பயங்கரமானது
@drfathima418 ай бұрын
We are manjummel boys fan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
@tamililakkiya87868 ай бұрын
😂
@melwinmeriton797210 ай бұрын
Unga BGM night thunga vidathu pola enna mathiri mid night video partha
@gowtham_11210 ай бұрын
😂😂😂😂
@lavanyasurendar8910 ай бұрын
Well said
@Dinakar.HАй бұрын
Ama bro
@DurgaKarthick09610 ай бұрын
அழகு ஆபத்து என்பது எப்போதும் உண்மை
@tamilselvi84549 ай бұрын
இந்த குகை அழகு அல்ல.ஆபத்து மட்டுமே.
@KingJames0239 ай бұрын
Thaa background music usura urunji edukudhu da😂😂😂😂.
@yeshwanthironside131710 ай бұрын
World's caves researchers must explorers here. Guna caves
@de_v_il6_6_610 ай бұрын
❤
@girijamd64969 ай бұрын
Correct 😊
@ngraju..lankapuri.4308 ай бұрын
This place is nothing for English research people..😂
@AshharMd098710 ай бұрын
Dai padam pathu 1 week airuchu vibe korayala neengalum koraya vida matingala pedhila poga bayama iruku music uh pei sound udura madhri koodhingala😅😢
@Urs-Mr-Honestman10 ай бұрын
அரசு ஏன் இந்தக் குகையின் சரியான ஆழத்தை கணிப்பிட்டு அடிவாரத்தில் மலையை குடைந்து அடிவாரத்தில் ஓர் துளையைப் போட்டு நிலப்பரப்போடு தொடர்பை கொடுக்கலாம் தானே... யாவும் கற்பனை🤔🤔🤔
@_GODDY_10 ай бұрын
Background Music Avoid pannikkonga Thozhar..Night la pakka mudiyala..!!❤ -iravu 2 manikku videos paarppor sangam.🎉
இவர்கள் இருவருக்கும் முதல் சிகிச்சை கொடுத்தவர்drசெரீப்தீன்தான் அன்று விஞாயகர் ஊர்வலம் ஞாயிற்றுகிழமை எந்த மருத்துவ மனையும் திறக்கவில்லை நானும்அங்குதான்சிகிச்சை எடுத்து கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நடந்தது இதையாரும் மருக்கமுடியாது
En drone vechi Inda cave explore pani pakalamey Inda forest officers lam 🙄🤔🤔
@mugilajo613510 ай бұрын
Mm network venum 😊
@Wahtevr8 ай бұрын
Good idea, but ivanga drone thattirum apdi ipdi nu solvanga.. Egypt pyramid research panna camera, scan camera maadhri vachu pakalam Thailand cave rescue team idhu pola scan panni super ah discover pannanga, Andha instruments use pannalam
@RAVISANKARM-tq3jc10 ай бұрын
Behindwoods 2:32 over irritating ah irukku music 🙏🎶
@lubnasuraiya39178 ай бұрын
தடை செய்ய பட்ட இடம் என்பதை விட, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏதாவது செய்யலாம்
@voblack26756 ай бұрын
iyarkkaiyai vella enthe tecnologyyalum mutiyathu pa dengeorenu sonna kekkamatingala
@DPXO4 ай бұрын
Naanum anga dhan Kai adichutu irundhen 😢
@Call__Me__Khaliq10 ай бұрын
Ninga bodura bgm 💐nda ya partha than payama irukku
@madhurimagiridharan95905 ай бұрын
The person who is being interviewed looks somewhere like RJ Balaji...
@srkrishnaswamy10 ай бұрын
Good Programme, provides awareness, thanks!
@moneyheist443010 ай бұрын
Y don't government take step to call a international cave researchers for our cave history r else try to implement and our history will show off sir
@saruhassanm564210 ай бұрын
அவரா பேசுறது கூட ஒன்னும் பெருசா தெரியலடா ஆன நீங்க போடுற BGM இருக்கே 🙆♂️
@suvaiarumbu197010 ай бұрын
Behindwoods ne oru aal pothum da padatha nala promote panita
@mjedward519410 ай бұрын
Enna ya pinnadi katta nalla collection polaye 😅😅😅
@sathishkumarsathish723510 ай бұрын
Bro toran camera vachi ulla anupunga bro
@Yogi-aadhi8 ай бұрын
Toran??
@AnuKishor-nn9dj7 ай бұрын
Drone
@the_shadow00010 ай бұрын
oru drone vitu patha epdi irukunu theriya pothu
@afsarshariff50688 ай бұрын
Govt is not ready to spend money to find the subway
@karthikraj90979 ай бұрын
Yov bgm cut pannungada
@KajaAlaudeen10 ай бұрын
இந்த பேட்டியில் புதிய தகவல்கள் எதுவும் இல்லை . நேர விரயம்
@-NithishM10 ай бұрын
Dei bgm podradhu dha da siripu vardhu podama irudha kuuda bayama irudhurkum da