புதுசா தொழிலுக்கு வரணும் என்று நினைப்பவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ😀 நிறைய டிப்ஸ் இருக்கு.
@mkskn95752 жыл бұрын
😂😂
@mkskn95752 жыл бұрын
ஏம்பா ஏன்😂
@dr.eswararamanan56082 жыл бұрын
😂😂😂
@saravananrkarthik14782 жыл бұрын
இவனுங்க எடுக்கிறது training class தான்.
@rajalingamkkd2 жыл бұрын
😄😂
@vicneswary-34804 ай бұрын
Sir,addicted to this program interesting
@akadirnilavane2861 Жыл бұрын
களவைக் கலையும் அறிவியலும் கலந்து செய்தவன்! மனுஷன் வாழ்ந்திருக்கிறான்!
@anithapaul73622 жыл бұрын
எங்க apartment ள மடிப்பாக்கம் தில் 2001 இல் நடந்துது. நான் அவனை பார்த்துட்டு பகத்து வீட்ல ஏதோ ரிப்பேர் பன்றான் னு நெனச்சிட்டு வந்துட்டேன். Half an hour கழித்து என் neighbour எங்க beuro மொவேமென்ட் ஆகி போயிருக்கு னு சொல்லும் போது தான நான் ஒருத்தர நான் பார்த்ததை சொன்னேன். அங்க. Greese மட்டும் கிடந்துது. Beuro open பண்ணிருந்தாப். ஆனால் ஒண்ணுமே கிடைக்கல அவனுக்கு. பகல் 11:30 கு நடந்துது. அப்பறம் news paper ள இந்த மாதிரி news வர ஆரம்பிச்சுது. நீங்க சிலரை மாதிரி, an one man army, no shirt..
@trendingsusi2 жыл бұрын
Great sir 👍
@KJR_FLOWS2 жыл бұрын
Sir... Finally you must speak 2 minutes, about the punishment of that Wrong persons.
@MrJagan268 Жыл бұрын
Enga veetula munnadi irunthe 4 chinna palagai (stand) use panni thaan beerola vepom … now i understood why they kept like that … interesting theft
@vimalavenkatraman9542 жыл бұрын
Your English is very good 👍 sr
@LafiZaeemАй бұрын
Nanbargaley ungalin vali sariyanathu..... Appadiye sellatum...... 10 to 12 hours work pannuravan oru 30 min relax aagurathu intha mathiri eatharthamana video kal parthuthan......... Solluravan 1000 solluvan avanala solla mattum than mudiyum........ Aduthavarin valarchiyai parthu வயிறு eariyum ulagam...........
@devarajm65402 жыл бұрын
👍
@jayabalansp27542 жыл бұрын
திருடிய நகைகளை எப்படி விற்று காசாக்கினான் என்பதை சொல்லவே இல்லையே சார்??????
@kannanrandy6762 Жыл бұрын
சார் எப்படி யோச்சு பாத்தாலு இது எல்லா நம்பரமாறி இல்லையே சார்..
@rbr77652 жыл бұрын
ஸ்டேசன் பாத்ரூமில் வழுக்கி விழ வேண்டும்.
@udayashankar64182 жыл бұрын
Vaaipilla.. police ku pangu koduthiruppan
@srinivasanarabia62782 жыл бұрын
Ok
@krishnamoorthyj83272 жыл бұрын
இதெல்லாம் சிறிய திருட்டு இணையதள திருட்டுதான் பெரிய திருட்டு.
@sasirajendran11182 жыл бұрын
Gingee Villupuram dt ya
@Moodra_Mayirey2 жыл бұрын
என்ன பெரிய பீரோ புல்லிங்? பேங்க் புல்லிங் தெரியுமா? போய் அம்பானியையும் அதானியையும் கேளு😅
@loginramanan2 жыл бұрын
nice narrative. collected a lot of information and presenting in a very nice manner. excellent Selvaraj sir
@annamalai3669 Жыл бұрын
அவன் ஊர்ல தான் வந்து வந்து போரான், சென்னை போலீஸ் அடிக்கடி வந்து அழைத்து செல்கிறான்
I hope he is telling lot of lie. I saw one story about veerappan in that he is telling baby veerappan was killed by veerappan it is wrong information he is not speaking truth I hope all lies he is speaking
@alexanderjeyaraj80722 жыл бұрын
Nambura maathiri illai.
@thirumugam6767 Жыл бұрын
பீரோ கல்லு கீழே இருக்குமே..எப்படி..?
@nagarajann42012 жыл бұрын
பேச்சி ஓவர்
@bireshr88752 жыл бұрын
Dai for money, don't speak nonsense stop giving interview
@ss.27272 жыл бұрын
தெளிவாக சொல்கிறீர்கள் சரி....ஆனால் ப்யிரோ புல்லர்களுக்கு நல்ல ஸ்கெட் பொட்டு குடுக்காற மாதிரி தெளிவுரை கூறுகிறேர்களே சார்....
@sathissathis48832 жыл бұрын
வீரப்பன் விஷயத்தில் புழுகி முகில் இப்ப அதே மாதிரி புழுவதற்கு இவன்
@SenthilSenthil-ji2tr2 жыл бұрын
காசுக்காக யூடியூப் சேனலில் பேசும் நீ வீரப்பனை பற்றி பேச தகுதி இருக்கா