கண்முன் நடந்த அதிசயம் 😱| நயினாதீவு நாகபூசணி அம்மன் கும்பாபிஷேகம் | Nainativu | Jaffna | Sri Lanka

  Рет қаралды 199,563

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#jaffna_vlog #ks_shankar #nainativu

Пікірлер: 121
@user-lq7vu2iv7p
@user-lq7vu2iv7p 7 ай бұрын
யாழ் நகர ஹீரோ கே. சங்கர் மாப்பிள்ளைக்கு இனிய வணக்கம் காணொளி பார்த்தேன் ரொம்ப அருமையா இருக்கு உங்கள் காணொளியை நான் தமிழ்நாட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரமேஷ் ஸ்ரீனி
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 7 ай бұрын
அம்பாள் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி . நன்றி சங்கர்.
@PunithaPeriasamy-lo9vt
@PunithaPeriasamy-lo9vt 7 ай бұрын
❤🎉
@vamtamizh2199
@vamtamizh2199 7 ай бұрын
சிறப்பு சகோ..❤ - from tamil nadu
@Arulmozhiseetharaman
@Arulmozhiseetharaman 6 ай бұрын
Arulmiku Sri Arulselvaganapathi blessings Annai Sri Naghapoosani amma blessings அம்மா நாகத்தில் பள்ளி கொண்டு படுத்திருக்கும் அழகு , கோவில் அழகு, நாதசுர ஓசை அழகு, நாட்டியத்தின் அழகு, பக்தர்களின் தரிசனம், அன்னையின் கும்பாபிஷேக தரிசனம் யாவுமே மிக அழகு அருமையான வீடியோபதிவு சகோதருக்கு மிக்க நன்றி HAPPY WISHES FOR ALL CONGRATULATIONS 🎊 TO EVERYONE ARULMOZHI SEETHARAMAN
@ksshankar
@ksshankar 6 ай бұрын
மிக்க நன்றி❤️
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 7 ай бұрын
My Heartfelt Holy Respect to Almighty Goddess Nagapoosani AmpAl….!!💐🙏🪔🙏💐 தன் தாழ் பணிந்தவர்க்கு என்றும் சிவசங்கரி இவா!! அரோகரா…!!🌺🪔🙏🪔🌺 சங்கரின் தொகுப்பு எப்பவுமே அருமைதான்!! Goosebumps!!🙏🪔🙏 Very Blessful coverage Shankar!! Thanks a lot & Be blessed!!🙏🪔🙏
@ksshankar
@ksshankar 7 ай бұрын
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். ♥️♥️
@arulwithanu464
@arulwithanu464 7 ай бұрын
ஆன்மீக காரியங்களில் அதிகம் ஈடுபாடு உள்ளவர்கள் மனமகிழ்ச்சியைத் தமக்குள்ளே வளர்த்துக் கொள்வார்கள். சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
@ksshankar
@ksshankar 7 ай бұрын
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.♥️♥️
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 7 ай бұрын
மகிழ்ச்சியாக உள்ளது தம்பி சங்கர் நன்றி 🙏🌹👍
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 7 ай бұрын
அர்புதம்❤❤❤
@aathavan6843
@aathavan6843 2 ай бұрын
அபத்தம்
@Vasuki-cd2ed
@Vasuki-cd2ed 7 ай бұрын
நயினாதீவு நாகபூசனி அம்பாள் தரிசனம் கிடைத்தது மிகவும் சந்தோசம் உங்கள் ஒளிப்பதிவும் நன்றி
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 7 ай бұрын
நன்றி, நேரில் பார்த்த மாதிரி அருமையாக இருக்கிறது
@user-fh4yv2ve5k
@user-fh4yv2ve5k 7 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@jeyasundaridevakumar6619
@jeyasundaridevakumar6619 7 ай бұрын
ஓம் சக்தி🙏 ஓம் சக்தி🙏 ஓம் சக்தி🙏.
@Nanthan31
@Nanthan31 7 ай бұрын
காணொளிக்கு நன்றி....அருமையான பதிவு Shankar
@subasurai5115
@subasurai5115 7 ай бұрын
நாகபூசனி அம்மன் அருள் தந்தமைக்கு சங்கருக்கு நன்றி கள்
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 2 ай бұрын
நாகம்மா போற்றி போற்றி சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை 🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽🥰❤️🌹👌🏻
@sarasganesh1683
@sarasganesh1683 2 ай бұрын
நாகம்மா போற்றி போற்றி சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையயும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை குருவே திருவடி சரணம்
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 7 ай бұрын
ஓம் நாகம்மாள் துணை. அருமையான பதிவு. நன்றி சங்கர்.
@NalluRAA
@NalluRAA 7 ай бұрын
அருமையான பதிவும்,சிறந்த சேவையும். அத்துடன் நாளை (25/01/24) தைப்பூசம். மாலை நல்லூர்க்கந்தன் வெளிவீதி உலா வருவார். அதை உங்கள் ஊடகமுடாக காணொளியை எதிர்பார்க்கின்றோம். நன்றி.
@user-bq1xp7yd1x
@user-bq1xp7yd1x 7 ай бұрын
அம்பாளின் தரிசணம் கிடைத்தமைக்கு மிகவும் நன்றி.
@bastiananthony3392
@bastiananthony3392 7 ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 7 ай бұрын
Hi shaker super video congratulations Amma potri 🙏🙏🙏🙏🥥🥥🥥🔥🔥🔥
@shaminiehamparam1038
@shaminiehamparam1038 7 ай бұрын
Thank you Shankar for sharing very beautiful vlog.....amma tharisanam nerai kidaithithu unkal arulal...God bless you .....arorohara...arorohara..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@genes143
@genes143 7 ай бұрын
ஓம் நாகம்மா தாயே உன் அருள்தந்தருழ்வாய் ஓம் பராசக்தி தாயே உன்பாதம் சரணடைகீறேன் தாயே ❤😂
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 6 ай бұрын
அற்புதம்மில்லை,தொழல்நுற்ப வழர்ச்சிபதிவுக்குநன்றி-பாரான்சு
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 7 ай бұрын
நன்றி.
@srikula9894
@srikula9894 7 ай бұрын
நயினைத் தாயே போற்றி😊😅😮😢
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 7 ай бұрын
பழைய நாகம்மாள் கோவில் போனோம். புதிதாக அழகாக காட்டியிருக்கிறார்கள்.மேளா சம பிடித்துக்கொண்டது.சின்ன வயசில் அப்பாவுடன் பதிராளி கோவிலுக்கு தாவடியில் போவோம்.அப்பாகும் பிடிக்கும்.
@ksshankar
@ksshankar 7 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️
@Purusoth2002
@Purusoth2002 7 ай бұрын
Super video 👌👌
@thusharaymand770
@thusharaymand770 7 ай бұрын
Super KS thx u so much Amman always blesses to everyone’s including u & us too, pls if u can give us more videos on this theiruvila pls…. 🙏🙏🙏 thx u again KS….
@pushpaanandan1763
@pushpaanandan1763 7 ай бұрын
Om sakthi parasakthi nainainahapoosani Amma saranam Amma om sakthi om aathy parasakthi
@srikula9894
@srikula9894 7 ай бұрын
நயினைத் தாயே போற்றி
@user-we1qg5uc5s
@user-we1qg5uc5s 7 ай бұрын
சங்கர் உங்கள் சேவைக்கு நன்றிகள் பல
@palaniandyvamban9361
@palaniandyvamban9361 7 ай бұрын
மகிழ்ச்சியாக உள்ளது தம்பி சங்கர் நன்றி
@user-zw5rg7do3p
@user-zw5rg7do3p 7 ай бұрын
Thanks a lot.very holy vedio.God bless u
@jeyasundaridevakumar6619
@jeyasundaridevakumar6619 7 ай бұрын
நன்றி சங்கர்
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 5 ай бұрын
நல்ல வடிவாக இருக்கிறது அம்மாளின் கும்பாபிஷேகம்🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌷🌷🌹🌹
@ksshankar
@ksshankar 5 ай бұрын
மிக்க நன்றி❤️❤️
@MoganRaj-rk7tr
@MoganRaj-rk7tr 6 ай бұрын
ஓம் சக்தி தாயே சரணம்.
@NKulasekaram-nq5ds
@NKulasekaram-nq5ds 7 ай бұрын
அநியாயம் மண்ணில் நடக்குது அதிசயம் விண் ணில் நடந்து யாருக்கு என்னபயன்?😎
@baarathan1431
@baarathan1431 7 ай бұрын
பாவம் மனிதர்கள், அம்மனை நன்றியாக தனிப்பட்டு போய் வணங்கி விட்டு வரலாம் ஆனால் ...... ஒருவருக்கும் ஒன்றும் கிடைக்காது நடந்தால் கிடைத்தால் நல்லம்
@user-qw3ui3rc2c
@user-qw3ui3rc2c 7 ай бұрын
Supper. Bro nanum poyeruken.niniu paduthiyathatku romba nanri.enaku rombaum piditha edam
@user-ql5hy9jz5d
@user-ql5hy9jz5d 7 ай бұрын
Hindu temple functions good in your country thanks all
@thiruppathirengarajthirupp9496
@thiruppathirengarajthirupp9496 6 ай бұрын
Kovil thiruvila good thanks
@moorthyrajah9208
@moorthyrajah9208 5 ай бұрын
நயினாதீவு தாயே போற்றி
@SAMOBILETECH
@SAMOBILETECH 7 ай бұрын
♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
@murugesupirabaharan9216
@murugesupirabaharan9216 7 ай бұрын
❤❤❤❤❤❤
@kamalinideviyogarajah6523
@kamalinideviyogarajah6523 6 ай бұрын
ஓம் நாகம்மா நைனார்தீவுத் தாயே உன் அருள் தந்து அருள்புரிவாய் தாயே ஓம் ஆதிபரா சக்தி தாயே உன் பாதம் சரணடைகின்றேன்தயே ஓம்நைனார் அம்மனே போற்றி போ ற்றி போற்றி
@ineshanjoker26.-92
@ineshanjoker26.-92 5 ай бұрын
நயினைத் தாயே பற்றி. நன்றி சங்கர்.
@silojanamanokaran4702
@silojanamanokaran4702 7 ай бұрын
🙏🙏🙏
@kugathasans.5239
@kugathasans.5239 7 ай бұрын
நன்றி கள்
@ajayj3131
@ajayj3131 7 ай бұрын
🌺🌺🙏🌺🌿Nainai nagamavuku Arohara 🌺🌺🌺🙏🌿
@apishaliniapishalini6757
@apishaliniapishalini6757 7 ай бұрын
Thanks anna nanum nainateevu than Holland la irukkam
@inparathykugathas3775
@inparathykugathas3775 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@senthuransenthursenthur
@senthuransenthursenthur 7 ай бұрын
ஓம் ஆதி பாரா சக்தி போற்றி
@user-gk3in7sy4l
@user-gk3in7sy4l 7 ай бұрын
🙏🙏🙏
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 5 ай бұрын
நாகபூசணி அம்மா என் வருத்தத்தை காப்பாற்று அம்மா இருமல் கால் வருத்தத்தை காப்பாற்றுங்கோ தாயே🌷🌷🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vh9jt6if3s
@user-vh9jt6if3s 5 ай бұрын
ஓம் சக்தியே போற்றி போற்றி 🙏🙏
@user-ul5lp8zp2m
@user-ul5lp8zp2m 7 ай бұрын
நன்றி
@ranjithmajuri6112
@ranjithmajuri6112 7 ай бұрын
நன்றி❤🙏🙏🙏🙏🙏
@scspradeepan4898
@scspradeepan4898 7 ай бұрын
🙏🙏🙏♥️♥️
@sivabalasingham9918
@sivabalasingham9918 7 ай бұрын
Vera Level video Bro 🙏
@subashiniarulingam8185
@subashiniarulingam8185 7 ай бұрын
OM Sakthi Om Om ParasakthiOm
@murugesusasi9512
@murugesusasi9512 7 ай бұрын
🙏🙏🙏
@MullaiCanada
@MullaiCanada 7 ай бұрын
I heard this is the best kovi food in the world...Amma, will I get a chance to eat your food 😋...
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 7 ай бұрын
❤❤❤❤❤
@jothimilan3228
@jothimilan3228 7 ай бұрын
Yenga poniga thanbi romba nal achi ungal amma eppo yenga erukaga safe poitagala
@krisharamesh9083
@krisharamesh9083 7 ай бұрын
Very nice thank you
@vigavijayi
@vigavijayi 6 ай бұрын
❤❤❤❤Amma.Thay.Arulpuriva.Kadala.Govela.Puthumya.Eruku
@NiyasHi-rh4sy
@NiyasHi-rh4sy 2 ай бұрын
Nandri Vanakkam❤❤❤❤❤
@manimegalaimaheswaran3143
@manimegalaimaheswaran3143 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bettydaniel1462
@bettydaniel1462 6 ай бұрын
🎉❤🎉🎉
@sameesameethan4051
@sameesameethan4051 7 ай бұрын
வாழ்த்துக்கள் சங்கர் நம்ம ஊரில..
@Jaffnathines
@Jaffnathines 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-rk9fk2cq4l
@user-rk9fk2cq4l 5 ай бұрын
ஓம் சக்தி
@pathmaranisivakumar1558
@pathmaranisivakumar1558 7 ай бұрын
🙏🙏🙏💐🇬🇧
@yoogamalarsanthiralingam3719
@yoogamalarsanthiralingam3719 6 ай бұрын
நன்றி தம்பி❤
@suganthanasugantha6183
@suganthanasugantha6183 7 ай бұрын
Hi Anna ungalai partathi so happy 🎉🎉
@user-kp7ge1tf5d
@user-kp7ge1tf5d 4 ай бұрын
Om nakamma thunai 🙏🙏🙏🙏
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 7 ай бұрын
Tyrone இனால் பூத்தூவினாலும் அரோகரா, இது மக்கள் யாரும் கோபுரத்தில் ஏறி பத்தாவ முடியாது ஆனால் உணர்வற்ற இயந்திரம் அதைச் செய்யலாம். பக்தர்களில் சிலரை குருக்கள் மாரோடு கோபுரக் கலசத்திற்கு அனுப்பி அவர்களால் பக்திப் பரவசத்தோடு பூத்தூவ வைத்திருக்கலாம் அவர்களாவது மகிழ்ச்சியடைவார்கள். வானத்திலே கருடன் பறப்பது புவிதா? தனது உணவைத் தேட கடலோரங்களில் வட்டமிடுவது சாதாரணம்தானே இதற்கு ஏன் இவளவு ஆலாபரணை? கோவிலுக்குப் போவதும் தியானம் செய்வதும் தவறில்லை ஆனால் மூட நம்பிக்களை வளர்ப்பது தவறு மாறாக அறிவியலை அறிந்து அதை களிடப்பிடிப்பது நல்லது. ஒரு யானைய கிளிநொச்சிக்கு வரவழைக்க 2 வருடங்களுக்கு முன் ரூ. 6 இலட்சம் தேவைப்படுகிறது இப்போது எவளவு செலவாய் இருக்கும் அதுவும் கடல் கடந்து கொண்டு செல்ல, இது தேவைதானா?
@mohammedelaissaoui-jp7nx
@mohammedelaissaoui-jp7nx 7 ай бұрын
naan canada la irunthu paarthu kondu irukiren
@gnanamragu5963
@gnanamragu5963 7 ай бұрын
♥🪔🪔🪔💐💐💐🙏🙏🙏
@MoganradhikaRadhika
@MoganradhikaRadhika 3 ай бұрын
Tarisanam tandamaikku nanri taye
@KapilPil-ke8hc
@KapilPil-ke8hc 6 ай бұрын
Luxman
@thushythushy3620
@thushythushy3620 5 ай бұрын
😮🎉🎉
@thushythushy3620
@thushythushy3620 5 ай бұрын
Nanrty sankar
@IlangiyamIlangiyam
@IlangiyamIlangiyam 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ananthankandiah2691
@ananthankandiah2691 7 ай бұрын
Òm saķthì
@user-ku7de7xl9m
@user-ku7de7xl9m 5 ай бұрын
Anna enaku thariym intha teample story engada boolula grade10 iruku😅
@thushythushy3620
@thushythushy3620 5 ай бұрын
4:06
@MillionairesClub43
@MillionairesClub43 7 ай бұрын
100k ikku appa antha silver cup vara illya oggalukku
@pakirathankanthasamy183
@pakirathankanthasamy183 7 ай бұрын
Om Nakamal ❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😍😍😍🥁🥁
@gnaneswaryanton5085
@gnaneswaryanton5085 7 ай бұрын
பிணம் எங்கேயோ அங்கே கழகுகள் கூடும்.
@புதுக்குடியிருப்பு
@புதுக்குடியிருப்பு 7 ай бұрын
நாகர் குடி... நாகதேயம்
@baarathan1431
@baarathan1431 7 ай бұрын
கு முதினி படகில் குழந்தை உட்பட மக்கள் வெட்டி சுட்டு கொல்லப்படும் போது பக்கத்தில் நாகம்மா என்ன செய்த வா மக்களுக்கு வேலை வெட்டி இல்லைப்போல, மரக்கறி விலை கூடாமல் என்ன செய்யும், அடுத்த நாளே, எனக்கு அங்க பிடிக்குது காச்சல் தலையிடி என் பினம். நல்லது நடந்தால் தவறு என்று சொல்லவே மாட்டேன். எல்லா மதத்திலும். ஆனால் நடக்கவில்லையே
@user-td5ei4jx4j
@user-td5ei4jx4j 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ThiyakarashaRajalakshmy
@ThiyakarashaRajalakshmy 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@UmaUma-my9re
@UmaUma-my9re 4 ай бұрын
🦄🦄🦄🦄😍😍😍😍😍😍😘😘😘😘😘😍😍😍😘
@bairathymani
@bairathymani 7 ай бұрын
நாகபூசணி அம்மன் கோயில் அரோகரா
@edirisediris6780
@edirisediris6780 7 ай бұрын
மட்டக்களப்பு மாவட்டத்தில்
@kavinila9112
@kavinila9112 7 ай бұрын
மிகவும்.தெளிவாக.கண்டுகளித்தோம்.t. s.t,.பணிபூண்டார்.தஞ்சை.மவட்டம்.தெற்குகோட்டை
@Shakanan3028
@Shakanan3028 7 ай бұрын
❤❤❤❤
@user-ub8cd1od6c
@user-ub8cd1od6c 7 ай бұрын
🙏🙏🙏
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@gnanapara2775
@gnanapara2775 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН