Mr. பாலா.. உங்கள் குரல் வழியாக ஒரு படம் பார்ப்பது.. ஒரு விதமான போதை.. எத்தனை பேருக்கு இந்த போதை பிடிக்கும்??
@akilaakila803510 ай бұрын
Me too 😂❤😂❤
@S.D.R.lifes36910 ай бұрын
Me
@MassMari-bz5lk6 ай бұрын
Me
@T.T.K.R5 ай бұрын
Me😊
@amaljose34674 ай бұрын
@@S.D.R.lifes369lkoʻokffrf88😊😊😊
@U.k.mithraKutty11 ай бұрын
கதை சொல்லும் போதே இவ்வளவு அருமையாக இருந்தது படமாக பார்த்தால் எப்படி இருக்கும் படத்தில் உள்ள ஒவ்வொரு டீடைல் அருமையாக இருந்தது
@thulasiramu-u9t10 ай бұрын
but climax is not Good
@kartikeyanp260911 ай бұрын
அடேயப்பா .... என்ன ஒரு தெளிவான விளக்கம்.... கலக்கிட்டீங்க..... வாழ்த்துக்கள்.....
@WildBezstAnimal11 ай бұрын
இயல்பான, எதார்த்தமான, simple கான்செப்ட் & கதை, நேர் கொண்ட பார்வை மாதிரி இருந்தாலும் இது different story
@tineshbaskaran4611 ай бұрын
Yes already watched this movie!! Really awesome!! Realistic sequences... Jeethu joseph really great...
@velmaha114510 ай бұрын
Bro... இன்னைக்கு தான் என் குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்த்தேன் என்ன ஒரு அருமையான கதை அம்சம் படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சிகளையும் நீங்கள் சொல்லிய விதம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் நண்பா தொடரட்டும் உங்கள் பணி....
@kathersevi446711 ай бұрын
மலையாளம் இயக்குனர் மூலக்காறாங்கே ஒத்துக்கொள்கிறேன் 👍👍👍👍
@detoxify...55511 ай бұрын
மூளை
@MuttolPaiyan11 ай бұрын
Vadakku moolaiya therikku moolaiya 😂😂😂😂😂😂😂😂😂
@sdn-mindvoice150111 ай бұрын
@@ragulanmahendran9916 Tamil dubbed da
@Ryan-uv8pq11 ай бұрын
Yes
@muthuram.v8411 ай бұрын
@@ragulanmahendran9916தமிழ்ல பிரியங்கா
@anandkanakasundram480211 ай бұрын
நான் தமிழ் தான் ஆனாலும் மலையாள சினிமாவில் யதார்த்தம் கதை இருக்கா தமிழ் சினிமாவில் எதிர்பார்க்க முடியாது இந்த படத்தை ஏற்கனவே பாத்துட்டேன் பாலாவின் குரலில் கேட்க ஆசைதான்
@dindigulsaravanan894311 ай бұрын
என் தலைவன்னா தலைவன்தான்....செம்ம காரியாபட்டி சிங்கம்.....வாழ்த்துக்கள்.❤
@AntonyB-kq3db11 ай бұрын
இந்த படம் ஏற்கனவே கேட்டாச்சு ஆனாலும் பாலா குரலில் கேட்பது ஒரு அலாதி இன்பம்
@kannanvarunthi169511 ай бұрын
Vera level movie. Intha màthiri padathukku 10/10 Mark kudukkalam. Super movie solla vaarthaiye illa❤❤❤
@mohanapriyasibinath835511 ай бұрын
Already watched this movie but unga voice la kekurapo new ah pakkura mathiri oru feel 😊
@paulrose176810 ай бұрын
❤ மிக அருமையான கதை . திரைப்படம் பார்த்தது போல் அருமையாக இருந்தது. நன்றி நன்றி பதிவிறக்கம் செய்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள்.
@RaniS-ln6lx11 ай бұрын
படம் ரொம்ப அருமையா இருந்தது அண்ணா ❤❤❤❤
@sathiavathithiagarajan747610 ай бұрын
Arumaiyana narration. Cinema partha feel. Thank you
@gunaguna922210 ай бұрын
தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி எந்த மொழி கதையாக 🫂 இருந்தாலும் உங்கள் குரலில் அதை கேட்கும் போது.. மெய் மறந்து கண் கலங்குகிறேன்.. பாலா அண்ணா 😢
@jayakumarsenniyappan40010 ай бұрын
ஆமாம்
@rajkumarm400311 ай бұрын
இந்தப் படத்தை நான் ஹாட்ஸ்டார் இல் ஏற்கனவே பார்த்து விட்டேன் இருந்தாலும் நமது மிஸ்டர் தமிழன் பாலா அவர்களின் குரலில் கேட்பது மிகவும் அருமையாக உள்ளது
@kathersevi446711 ай бұрын
தியேட்டருக்கு போய் இந்த படம் பார்த்துட்டு வந்து ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு அப்படி பட்ட படம் நன்றி பாலா மறுபடியும் உங்கள் குரலில் கேட்பதற்கு 😢😢😢😢😢
@mohammedabbas340211 ай бұрын
என்ன படம்
@nagarajs575710 ай бұрын
சூது கவ்வும்
@hman38411 ай бұрын
Your review about this movie is really super Sir. 100% satisfied..
@S.Yasodha11 ай бұрын
Comments la sila per...intha padatha paathaachu ana..Bala Anna voice pakuruthu solirukeenga romba santhosham..appotha na epd yosichu paartha..intha padatha vera yaarum review pannaalo.. dubbed la pootrunthaalo paarthiruka Matta..kaaram..5 yrs ah ivarooda voice matu..palakapaduthita❤keep going bro
@mohanp8158 ай бұрын
நேர்கொண்ட பார்வை, ஜெய்பீம் படங்களை நினைவுபடுத்துகிறது... படத்தின் திரைக்கதையை சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரித்த விதம் அருமை...அருமை.. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajendranTR-v8n11 ай бұрын
சூப்பர் மூவி பாலா அண்ணா ❤👌👍👏🙏
@advcreators81811 ай бұрын
நல்ல படம் 😢 மனதை உருக வைத்த படம் 🎉
@DaviddavidDaviddavid-ly3pv10 ай бұрын
அன்பரே.ஒருமலையாளபடத்தைஅல்ல தமிழ்படத்தை பார்த்ததுபோல் உங்கள் வார்தைகள்இருந்தது வாழ்த்துக்கள்
@MPGammu11 ай бұрын
படம் வேற லெவல்ல இருந்தது ஜி நான் எடுத்து பாத்துட்டேன் ஜி ஞாயிற்றுக்கிழமை 👏🏼👏🏼
@MPGammu11 ай бұрын
🤝🤝🤝💐💐
@udhayasankar3010 ай бұрын
Tamila erukka bro
@jailaninagoormeeran730110 ай бұрын
Pls move name
@advjayee7 ай бұрын
Moviie name - Neru
@prabakaran252011 ай бұрын
அருமையான பதிவு
@jayanthishankar350811 ай бұрын
Anna movie parthuten but I will listen to ur story bcos u will speak what we have in mind.thanks anna
@Elakhiya-j7y11 ай бұрын
Na erkaneve vera channela indha movie pathachi.... irundhalum bala annavoda voice la innum oru murai ketten.....❤❤
@daniechristo185411 ай бұрын
Bro please 😢😢😢😢😢😢😢 romba nalla kekura intha series please video podunga Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
@gunasekar85110 ай бұрын
அருமையான படம் வாழ்த்துக்கள்
@jawahar87411 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@krishfunrider751111 ай бұрын
Kerala directors so interesting and knowledge 😮 all scenes ku connect eruku good movie 🍿
@krishfunrider751111 ай бұрын
@@ragulanmahendran9916 copy nu sola variya
@dharansasi51829 ай бұрын
More brilliant and some criminals
@menishamahi954911 ай бұрын
Hi bala bro! Malayalam movies are specialized to me... Malayalam movie fan na .court scenes vanthalum bore adikama storyline make panna firectorku lots of salutes.❤❤
@thilbegam485411 ай бұрын
சூப்பர் குட்🎉
@IsmailKani-wz4qz7 ай бұрын
தலைவா சூப்பர் ❤❤❤
@MultiVetrivelan11 ай бұрын
Please make explanation video of :- 1. The Outlaws 2. The Outlaws 2: The Roundup 3. The Roundup: No Way Out 4. The Unstoppable.
@pranavuvandaiyar280211 ай бұрын
Supera eruku 👌👌
@kalaiisaiahkalaiisaiah10 ай бұрын
அருமையான முறையில் நடிகர்கள் மற்றும் திரைக்கதை. வசனம். டைரக்டர் செய்த ஒவ்வொரு நபரும் அருமையான முறையில் தங்கள் பணியினை நிறைவு செய்யும் படம்
@ayshafanjb268111 ай бұрын
Grimm series appadiye vitturadheenga continue pannunga bro please❤
@anandhanraja483011 ай бұрын
Super movie review thank you for this movie review
@jivanraj43248 ай бұрын
Mr. Tamilan Sir veghu arumai. Padam partha thirupthi. Tq
@girijanu55511 ай бұрын
Mind blowing movie already watched but unga voice la kekanum ❤❤❤
@kirubalinikiru139411 ай бұрын
Super movie ❤❤... unga kuralil innum arumai bala anna❤❤
@Jayapaulin11 ай бұрын
Amazing anna🎉 thank you 🙏 nalla story
@eswarip111 ай бұрын
Enna oru movie. Mohanlal super. Hero and that girl win the case is good. Ending girl super. Good review
@SarathKumar-hn3qr11 ай бұрын
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarthiKarthi-vs5nu8 ай бұрын
Super bro nanga theatre lapoi,patha feel bro ,unga, voice.,la.uyire,irike, bro,iam big fan of your voice 😊
இந்த படத்தை ரொம்ப லேட்டா பார்த்தது ரொம்ப வருந்துகிறேன் இன்னைக்கு தான் இந்த படத்தை முழுசா ஹாட்ஸ்டார் ல பார்த்தேன்
@Ryan-uv8pq11 ай бұрын
Best story and screenplay; very interesting with twists
@thamizharasiaruljegan97649 ай бұрын
Salute & the Kerala story please review
@SathishVarshini-oz2fw11 ай бұрын
As a view of law student this flim was amazing and the narration also good 👍
@TwinklingStar-v1f7 ай бұрын
I have subscribed all your channels and waiting for interesting video like this.... ❤
@arif-qx7vr11 ай бұрын
Kadaisila goosebumps ❤❤❤
@rajalakshmisanjan144911 ай бұрын
படம் சூப்பர் சகோ 👌👌👌
@Monishatk-bs1sd10 ай бұрын
Super review bro 🎉🎉🎉🎉
@Samuvel1234-i4r11 ай бұрын
Jii frist like 😅😅😅😅
@dnswithhomequeen3611 ай бұрын
Ipothan pakuringala bro na pathu 4days Achu semma movie ithu
@SKMaran0211 ай бұрын
🎉🎉🎉🎉🎉vera level ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chanduchandu99929 ай бұрын
Super 💯❤❤❤❤
@Lakshmikanthan-e1z3 ай бұрын
Vera level 😊
@soundaryavbca405511 ай бұрын
First comment ❤
@sksiva716810 ай бұрын
ஒரு காலத்தில் மலையாளப் படம் என்ராலே குடும்பத்துடன் பார்க்க முடியாத நிலையில் இருந்து இப்பொலுது மலையாள திரைப்படம் அனைவரும் பார்கும் அளவுக்கு மாறியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது
@gopinathgopinath.d416911 ай бұрын
Semma super movie 👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍10/10 thank you
@gopinathgopinath.d416911 ай бұрын
Thank you 👍👍
@arunudhayam262011 ай бұрын
bala Anna arumai ❤
@madhuseenu73311 ай бұрын
இந்த படமே ஒன் லைன் தான்
@Vijisiva70658 ай бұрын
Super Anna nalla sonninga thank you
@devadon875111 ай бұрын
சாப்பிட்டு கொண்டே வீடியோ பாக்கும் நண்பர்கள் சாப்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் ❤❤❤❤
@revakumar877011 ай бұрын
Court seane ல oru seane அஜித் நடித்த படம். யாருக்கு ஞாபகம் வந்தது. Bala Anna super voice. Best of luck. 👍