எனக்கு மிகவும் பிடித்த நெறியாளர் அன்பு சகோதரர் முக்தார் அகமது அவர்கள். தைரியசாலி. ஆதாரத்துடன் கேள்விகள் கேட்பதில் வல்லவர். நெறியாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். தங்களின் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள். கரூரில் இருந்து, அ.கிருஷ்ணசாமி.
@muktharahmeda9362 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🙏
@aksami56882 жыл бұрын
@@muktharahmeda936 🙏 sir.
@muthusamy49092 жыл бұрын
இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான தைரியமான நேர்மையான ஊடகவியலாளர்கள் அநியாயத்தை தட்டிக்கேட்க முன்வருவார்கள்
@murugasamyn76182 жыл бұрын
ஆளும் கட்சி எதிராக
@JayaJaya-xp8yd2 жыл бұрын
@@muktharahmeda936 a
@arulkumararul81932 жыл бұрын
நெறியாளர் மக்கள் மனதில் உள்ள கருத்தை தைரியமாக கேள்வி கேட்க்கிறா். இந்த நேர்காணலை பார்க்கும் போது முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் அர்ஜீன் பேட்டி போல இருக்கிறது. நெறியாளர் சூப்பர்.
@t.senthilkumar51532 жыл бұрын
நம்ம கதையை சந்தி சிரிக்குது இப்ப எதுக்கு அவனுங்க கதை நெறியாளர் நீ வேற லெவல்
@MohamedAli-se1px2 жыл бұрын
முக்தர் அகமது இன்றைய அரசியல் விமர்சகர்களில் ஒப்பற்ற, தனிச்சிறப்பு மிக்கவர். வெல்க அவர் பணி.
சத்தியம் tv நடத்துற ஒரே உருப்படியான நிகழ்ச்சி.... And சத்தியம் tv சூப்பர் ஸ்டார் முக்தார்
@mgrkumarkumar42312 жыл бұрын
வீர மிக்க நெறியாளர்
@jayakichi34532 жыл бұрын
தைரியமிக்க முக்தார்
@saishrigurujepyramidastrology2 жыл бұрын
சபாஷ் சரியான திறமையான பண்பட்ட நெறியாளர் முக்தர் அகமது.... வாழ்த்துக்கள்!!!!!! வாழ்க வளமுடன்...
@leninsamuelm61432 жыл бұрын
Mukthar is great 👍. Way of putting questions are intelligent..
@muktharahmeda9362 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝
@hajaqatar19822 жыл бұрын
ஓபிஎஸ் இன் வீக்னெஸ்ஸே பிஜேபி பக்கம் செல்வதுதான் மோடியின் பேச்சையும் குருமூர்த்தியும் பேச்சையும் கேட்காமல் இருந்திருந்தால் முன்னர் இவர்தான் முதல்வராக இருந்திருப்பார் நெறியாளரின் கேள்விகள் அனைத்தும் சூப்பராக இருக்கிறது
@panneerselvam0076 Жыл бұрын
குரு மூர்த்தி பேச்ச கேட்டது தவறு
@kavithat1292 жыл бұрын
மிக வேகமாக கேள்வி கேட்பதில் வல்லவர்
@johnbaptist81932 жыл бұрын
முக்தார் அகமது: This is the 2nd video of yours, I am watching. You have impressed me. I will search and watch all your interviews! Your questions and comments are pure Tamil and elegant. I really enjoy.
@venkatesannithya10002 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🙏
@karuppasamy65612 жыл бұрын
நேர்காணல் கொடுத்த தலைவருக்கே நெஞ்சார்ந்த நன்றி
@Qisshsnwj2 жыл бұрын
செம தில்லு அக்தர் super
@kannanponnusamy37372 жыл бұрын
நெறியாளரின் அழகான அசால்டான (மெய்க்கால் அல்ல மேய்கல் புறம் போக்கு) கேள்வி அருமை
@ramalingamm37052 жыл бұрын
மேய்க்காலும் அல்ல மேய்க்கலும் அல்ல மேய்ச்சல் புறம் போக்கு என்பதே சரி
எவளவோ வழக்குகள் நீதிமன்றத்தில் நீதிக்காக காத்து கொண்டு இருக்கிறது, ஆனால் அரசியல்வாதிகளின் வழக்கு மட்டும் எப்படி இரவு நேரத்திலும் முன்னுரிமை பெறுகிறது என்று எனக்கு புரியவில்லை. நீதி பணம் ஊடயவர்களுக்கு மட்டுமா
@pychogamers19792 жыл бұрын
😭
@tamilnessn63392 жыл бұрын
எஸ்.
@josephalbert87562 жыл бұрын
நம்ம கதையே சந்தி சிரிக்குது ☺️☺️☺️👌
@Spiritual19962 жыл бұрын
அருமையான நெறியாளர்......இது போன்ற கேள்விகளை தி.மு.க விடமும் கேட்க வேண்டும்....... சத்தியம் தொலைக்காட்சி
@r.sakkaravarthir.sakkarava11192 жыл бұрын
சேகர்பாபுவிடம் பேட்டி எடுத்திருக்கிறார் தி மு க அமைச்சர்
நல்ல ஒரு அருமையான நேர்காணல். இருவருமே சிரிக்க வைக்கிறார்கள்.
@jeevapushpam9956 Жыл бұрын
Xxxxcxc c
@rex.m44812 жыл бұрын
You are an excellent journalist...... congrats.....keep going on your own style.....
@SelvaKumar-mv2yy2 жыл бұрын
வாய் சொல்லில் வீரன் நம்ம முக்தார் நல்ல திறமை, புத்திசாலி
@muktharahmeda9362 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🙏
@ulaganathan75462 жыл бұрын
நெறியாளர் கேள்விகளை கேட்டு.. அனைவரையும் சிரிக்க வைத்து கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டார்.
@aqwerryuasdf1232 жыл бұрын
நந
@seemlyme Жыл бұрын
🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
@KarthiKeyan-ll2mj2 жыл бұрын
தங்களின் ரசிகராய் மாறிவிட்டேன் ❤❤❤❤
@selvijayasingh118 Жыл бұрын
I appreciate Mukthar sir
@karuppasamy65612 жыл бұрын
மிகவும் நேர்த்தியாக நேர்காணல் எடுத்தவரும் நேர்காணல் கொடுத்தவரும் புறத்தை வெளிகாட்டியவர்க்கு நன்றி
@jijindyn12662 жыл бұрын
சூப்பரா Time Pass ஆனது ஒற்றைதலைமை ஒட்டடை அடிக்கவா என்று பேசுன விதம் vera Leval😄
@RathikaRathika39582 жыл бұрын
பேச வேண்டிய நேரத்துல பேசாம விஷமச் சிரிப்பு சிரித்தது தான் பன்னீர் செய்த தவறு .
@பொன்முத்துவேல்2 жыл бұрын
உண்மை
@panchapaattu38802 жыл бұрын
புகழேந்தியின் முகபாவம்,உடல் மொழி, ஏற்ற இறக்கமான பேச்சு, ஆங்காங்கே தலை தூக்கும் கோபம், அவ்வப்போது அவிழ்த்து விடும் நகைச்சுவை ஆகியவற்றுக்குள் ஒரு சிறந்த குணசித்திர நடிகன் இருக்கிறான். திரைப்பட இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
@vadivelsaras29752 жыл бұрын
😂😂😂😂🤣🤣
@balakongubalakongu55402 жыл бұрын
😀😀😀
@iyyavooswamy30472 жыл бұрын
புரட்சி தமிழன் சத்யராஜ் அவர்களின் உடல் மொழி முக்தார் அவர்களிடம் பார்க்கிறேன்
@rawf-ul-bayanvideosintamil78002 жыл бұрын
Pugazh same side to muktthar
@print.teckprinttrack.81942 жыл бұрын
எடப்பாடி கிட்ட. எவ்வளவு தான். கஜானா. நிரம்பி வழியுது.. மெகா கும்பல் அவர். பின்னாடி. போகுது ஒபிஸ். கஞ்சன். அதனால் கூலி க்கு. கோஷம் போடுறவங்க.. அவர் பின்னாடி இல்ல..
என் வாழ்வில் அரசியல் தலைவர்களை சந்தித்து பேட்டி காணும் திறன்மிக்க நெறியாளர் முக்தார் அகமது என்பேன். போட்டுவாங்கும் சாதுரியம் மிக்கவர். பங்சார் எ அண்ணாமலை. மலேசியா.
@eyesview32182 жыл бұрын
இந்த நேர்காணலை திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றுகிறது...
@nareshv76282 жыл бұрын
நெறியாளர் உள்குத்து கேள்விகள் சூப்பர், பாக்குறவங்க எல்லோரும் நீங்க EPS க்கு ஆதரவாக பேசுறிங்கனு நெனைப்பாங்க, ஆனா ஒரு சிலருக்கு தான் தெரியும், நீங்க ops ன் ஆதரவாளர் என்று..
@murugesank13492 жыл бұрын
சிறப்பான நேர்காணல்..!
@panchapaattu38802 жыл бұрын
முக்தார் அகமது சொற்களால் முத்து அகமது.
@muhammadrahimbinabdullah98962 жыл бұрын
Mukhttar Sir congratulations Sir 🙏🌹🙏 continue your lovely journey Sir 🙏🌹🙏🌹🇲🇾🌹
@thiyagarajan73562 жыл бұрын
இது நெறியாளர் கேக்குற மாதிரி இல்ல ஏதோ கூப்பிட்டு வச்சு புகழேந்திய troll பண்ற மாதிரி இருக்கு..
@binzant0072 жыл бұрын
புகழேந்தியும் சேர்ந்து troll பண்ற மாதிரி இருக்கு 😉
அன்று வந்ததும் இதே நிலா .. இன்று வந்ததும் அதே நிலா.... இருவர் கண்ணிலும் ஒரே நிலா .....MGR மற்றும் சரோஜாதேவி இருவரும் சேர்ந்து சோகமாக பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது .
@technopskengineering22192 жыл бұрын
கேக் உற்றது முத்தம் குடுப்பதும் வேற லெவல் பேச்சு சார்...
ஜெயலலிதா முதன் முதலில் ஓ பி எஸ் அவர்களை முதல்வராக முன்மொழிந்து கவர்னர் மாளிகையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது அவர் முதலில் ஜெயலலிதா காலிலும் பின்னர் அதே மேடையில் சசிகலா காலிலும் விழுந்தார். தனி மனிதன் யார் காலில் வேண்டுமானாலும் விழலாம் ஆனால் ஒரு முதல்வர் இருவருடைய காலிலும் வீழ்ந்தபோது மனம் வருந்தினேன் காலில் விழும் கலாச்சாரம் மாற வேண்டும் என்று விரும்புகிறேன்
@murugesanramakrishana52282 жыл бұрын
Super நெறியாளர் அருமை
@sivabalan19992 жыл бұрын
யாரப்பா அந்த செய்தி தோடர்பாளர் சரியான ஆளாஇருக்காரை சான்ஸைஇல்ல 🤷♂️👌
@adhilakshmi58312 жыл бұрын
Gvgvvi
@adhilakshmi58312 жыл бұрын
Gvg
@avenkatesan6212 жыл бұрын
சில நேரங்களில் நெறியாளர் அணுகுமுறை முகம் சுழிக்கும் வகையில் இருந்தாலும் மக்களுக்கு துரோகம் செய்யும் நயவஞ்சகர்களை இப்படித்தான் கேவலமாக கேட்கவேண்டும் என நெஞ்சம் மகிழ்கிறேன்....
@senni9712 жыл бұрын
The journalists is well respected in media .keep going sir
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@jassjass13722 жыл бұрын
மொல்லமாரி பாஜகவிற்கு அடிபணியாத விலைபோகாத வகையில் புகழேந்தி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்
@kmanikmani22812 жыл бұрын
பெங்களூர் புகேழேந்தி அவர்களே மிக மிக முக்கிமானது very very supper that is realy
@anandsiddan81222 жыл бұрын
Anchor ku வாழ்த்துக்கள் 💐
@ஆறுமுகம்.ஆரியன்2 жыл бұрын
திரு ,முக்தார் 📚🖋👍🏻👍🏻👍🏻💐💐🙏
@muktharahmeda9362 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி🤝
@aejazalkar14602 жыл бұрын
Hat's off muqtiyar sir
@suvinsam13812 жыл бұрын
Super speach media
@kanagaraj84142 жыл бұрын
கிடப்பில் போடப்பட்டிருந்த பெங்களூர் வழக்கு தீர்ப்பை அவசர அவசரமாக தூசிதட்டி எடுத்து தீர்ப்பு வழங்க செய்தது யாருஅன்று மோடியிடம் நட்பு வைத்திருந்தது யாரு
@kalaramadass21722 жыл бұрын
Arumayana pathivu. Nandri nanbare.
@pasupathy12212 жыл бұрын
Super.sir.😳😳🤭👌👌👌🙏💐🌹
@kiruthivengi37472 жыл бұрын
தைரியமான நெறியாளர் முக்தார் அவர்கள்.அருமையான மனிதர் புகழேந்தி அவர்கள்.
@balagurusamy78852 жыл бұрын
அம்மாவின் பிள்ளையாக இருந்த தலைவர் ஐயா ஓபீஎஸ், துரோகி எடபாடி வேலுமணி முன்னால் சட்டதுறை என்னும் குடிகார துறை ஜெயகுமார் என்னும் பிறா குமார்
@gecnrr7032 жыл бұрын
மிகவும் அருமையான கமெடியான பதிவு
@venkateshp47142 жыл бұрын
Very good anchor ❤️💛
@pastork.samuelsharon33892 жыл бұрын
முக்தார்.....சூப்பர் நெறியாளர்... 😙😍
@வேனில்மைந்தன்2 жыл бұрын
முதலில் சத்யம் நிகழ்ச்சி பார்ப்பதில்லை இப்பொழுது நெறியாளர் முக்தாரின் கேள்விகளுக்காகவே பார்க்கிறேன் ஆனால் ப்ளு சட்டை மாறனிடம் கொஞ்சம் கனிவாக கேள்விகள் கேட்டிருக்கலாம் அவர் நல்ல மனிதர் அதனால் சொல்கிறேன் நன்றி