அண்ணா முக்தார் அவர்களின் நேர்காணலில் கண்ணீர் வர வைத்த பதிவு இது மட்டுமே
@houseofpeacechildrenshome80792 жыл бұрын
முதல் முறையாக அண்ணனின் interview பார்க்கிறேன்.. ஒவ்வொரு வார்த்தையிலும் பக்குவம் இருக்கிறது.. மிகவும் அருமை 👍
@senthilk76292 жыл бұрын
என் இரு அண்ணன்களின் உரையாடல் மிக அருமை வாழ்த்துகள் தோழர்... வாழ்க பெரியர்
@abinu64610 ай бұрын
laal salaam brother
@ganasureshofficial6952 жыл бұрын
இரு நண்பர்கள் அவர்களுக்குள் எப்படி பேசிப்பார்கள் அது போன்று உள்ளது இந்த காணொளி... தலைவரிடம் தலகனம் இல்லாமல் தன்னடக்கத்துடன் பதில்... வாழ்த்துக்கள் அண்ணன் முக்தார் வாழ்க வளமுடன் ❤️❤️❤️
@-ungalsimon4622 жыл бұрын
நன்றி முக்தார் அவர்களே... அண்ணனின் எண்ண ஓட்டத்தை வெளிக்கொணர்ந்ததற்கு
@pauldhayananthan44212 жыл бұрын
Pp
@antonyamalan40252 жыл бұрын
கேள்விகள் கேட்க அனுமதிப்பது, அதற்கான தகுந்த பதில்களை பதற்றம் இல்லாமல் சிரித்துக்கொண்டே கூறுவது எங்கள் அண்ணன் டாக்டர். திருமா மட்டுமே. தோழர் முக்தார் தன் தோழரிடம் பேசுவது போல், தன் சகோதரனிடம் பேசுவது போல் உரிமையுடன் கேள்விகளை கேட்டார். 👍👍👏👏👌👌
@marsookali99362 жыл бұрын
👏👏👏
@dawoodsheik21322 жыл бұрын
👍👍👍👏👏👏
@arockiamary91102 жыл бұрын
மிகவும் நன்றி தம்பி நீங்கள் இவ்வளவு பொறுமையாக தன் சகோதரன் கூட அளவளாவியதை இந்த முறை சகோதரர் திருமா உடன் முதல் முறையாக பார்க்கிறேன் மற்ற வர்களுடன் ஏடாகூடமாக தொடர்ந்து ரொம்ப டென்ஷனில் முடியும் பேட்டி இதை நீங்கள் நிறைவு செய்யும் போது கண்ணீர் கண்களில் நிறைந்து இருந்தது இதைப் போன்ற ஒரு பேட்டி ராகுல்காந்தி உடனும் நீங்கள் எடுத்து ராகுல் காந்தி யை திருமணம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டுகிறேன் நன்றி
@thambiraj7882 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த நேர்காணல்..... மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை...
@Manimegalai-sl4oy2 жыл бұрын
திருமா அண்ணா உங்களுக்கு. .ஒரு துனண மிக மிக அவசியம் அதனால் உங்கள் உடன் பிறவா சகோதரி சொல்கிறேன் திரு மணம் செய்து கொள்ள வேண்டும்
@thambiraj7882 жыл бұрын
@@Manimegalai-sl4oy 👍🏻
@pamumishanthpamu82332 жыл бұрын
@@Manimegalai-sl4oy ARUMAI
@Johnson-qh5jt2 жыл бұрын
நான் நாடார் கிறிஸ்தவன் உங்கள் பேட்டி எனக்கு கண்ணீர் வர செய்த து நீங்கள் தெளிவாக முடிவு செய்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@babubabubabu1532 жыл бұрын
பொறுப்புள்ள அண்ணனும், அக்கறையுள்ள தம்பியும் பேசிக்கொள்வது போல் உள்ளது. நல்ல மனங்களின் உரையாடல். SUPER
@arivazhagana82132 жыл бұрын
Correct
@sreeram36232 жыл бұрын
Iade advice
@subramaniana181910 ай бұрын
7e@@sreeram3623
@gopalakrishnan7702 жыл бұрын
முத்தானவர்களில் முதன்மையானவர் அண்ணன் முக்தார், வலிமையும் வழிக்கு கொண்டுவந்தமைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நன்றி அண்ணா,,
@senthilk35912 жыл бұрын
Mukthar Anna good speak
@ashokmaligai92662 жыл бұрын
அண்ணன். திருமா அவர்களுக்கு துணை தேவை... கண்டிப்பாக பரிசிலனை செய்யவும்... புதிய. தகவல்கள் அருமையான நேர்காணல்...
@elumalaimunisamy32952 жыл бұрын
சதமடித்த பின்பு யோசிப்பார்கள்.
@jailania13002 жыл бұрын
உடல் முழுவதும் சிலிர்த்தது. மெய் சிலிர்த்தேன். ஐயா திருமாவளவன் அவர்கள் திருமணம் செய்தே ஆக வேண்டும். இது கோடாண கோடி தமிழர்களின் மிக பெரிய விருப்பம். தமிழர்களின் நீண்ட நாள் ஆசை. எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
@rajanandhini76482 жыл бұрын
Ungaluku oru dunai devai anna
@MrTransporter52 жыл бұрын
@@jailania1300 🤣🤣🤣
@dhanushjaikar44182 жыл бұрын
செத்த கிளிக்கு கூண்டு எதுக்கு ?
@kabeeraarif82722 жыл бұрын
இந்த உரையாடல் மனததை கலங்க வைத்துவிட்டது ,மேலும் இறைவன் நாடியிருந்தால் தோழர் திருமா அவர்களுக்கு திருமண வாழ்க்கை கட்டாயம் முழுமை பெறும் இறைவனின் நாட்டத்தை யாராலும் தடுக்க முடியாது...
@Dewati_P2 жыл бұрын
முக்தார் அவர்களின் வித்தியாசமான நேர்காணல் இது மட்டும் தான்... அனைவருக்குமான தலைவர் அண்ணன் டாக்டர் திருமா அவர்கள்...
@vijayaesvaran59512 жыл бұрын
முக்தா அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் மீண்டும் எங்கள் எழுச்சி தமிழர் முனைவர் போல் திருமா அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்தி வணங்குகிறேன்..
@nammazhvaragroenterprises75652 жыл бұрын
என் எண்ணத்தை அழகாக வெளிப்படுத்தியதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் திரு. முக்தார் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்
@nellaikattathurai69952 жыл бұрын
உண்மையில் பெருமைப்படவேண்டும் தமிழகத்தில் இப்படியும் ஒரு தலைவர் ...வாழும் அம்பேத்கர்
@jesudossissac37442 жыл бұрын
மிக நேர்த்தியான மகிழ்ச்சி நிறைந்த தொகுப்பு,,, மனித வாழ்வியலில் கண்டிப்பாக நமக்கான ஒரு துணை வேண்டும்,,, வாழ்த்துக்கள்
@kumarraju91392 жыл бұрын
அண்ணன் திருமா பல ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர் . அவரைபோய் வீட்டு சாப்பாடு சாப்பிடச்சொன்னால் சாப்பிடுவாரா ?😂அண்மையில் கூட அண்ணண் வன்னியரசு , அண்ணன் திருமாவின் அண்ணி ஒருவரை சமாதானம் செய்யும் வீடியோ வெளிவந்ததே , பார்க்கவில்லையா ?😀
@dhanadhana98692 жыл бұрын
@@kumarraju9139 Ada nathari paste paramparaya??? Ne hotel case ah un family 👪 ku ne than supply ah
@thameemansari33912 жыл бұрын
ஐயா நீங்கள் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாகவும் மென்மேலும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.
@sindhuvn9662 жыл бұрын
டேய் கொஞ்சம் நியாமா பேசுங்க டா 60 வயசுல கல்யாணம் 😂
@loganaick3862 жыл бұрын
60 vayasa
@sindhuvn9662 жыл бұрын
@@loganaick386 ஆமா நேத்து தான் கொண்டாடினாங்க 60 வது பிறந்தநாள்
@Vedimuthu3332 жыл бұрын
அரேபியன் வண்டி ஓட்ட பாக்குறான்! 😆
@siva_ezhil69.2 жыл бұрын
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.அரசியல் அற்ற ஒரு பேட்டி. ஆரம்பம் முதல் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு இருக்கிறது எனக்கு.திருமா அவர்கள் காலத்தே மதிக்க படவேண்டிய நல்ல மனிதர்.வறுமையும் சமூக கட்டமைப்பும் அவரை திருமணம் செய்யும் எண்ணமே வராத வாறு செய்திருக்கிறது.அவரின் சமூக அக்கறை மிக போற்றப்பட வேண்டிய ஒன்று.எனக்கும் அவரை பிடிக்கும் என்பதில் பேரு மகிழ்ச்சி கொள்கிறேன்.🙏
@rajraiz305811 күн бұрын
@sivaPriya-ho9yr Жыл бұрын
என் திருமா அப்பாவின் உரையாடலைக் கேட்டு நான் மிகவும் மெய் சிலிர்த்தேன்....
@Thamizhan.39410 ай бұрын
Ungomma va avardhan othara
@Thilaga78738 ай бұрын
போடா தூம பொறம்போக்கு
@sivslaxsan7 ай бұрын
Avar wedding panniddara😂
@வாத்தியார்-ன1ன3 ай бұрын
@@Thamizhan.394unga amma akka rendu perium naan oothen bro
@Thamizhan.3943 ай бұрын
@@வாத்தியார்-ன1ன ok bro oombunga
@ingarvinu40202 жыл бұрын
திரு. முக்தார் அவர்களுக்கு மிகவும் நன்றி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு எடுத்துகாட்டி தலைவரை திருமணம் செய்ய சொல்லி உங்களுக்கே உரித்தான பேச்சால் அழுத்தம் குடுத்தமைக்கு நன்றி நன்றி
@PrinceBharathi15152 жыл бұрын
நல்ல பதிவு முக்த்தார் சந்தோசமா நேர்காணல் எடுத்த முதல் நபர் அண்ணன் திருமா தான் .
@piraissudan56712 жыл бұрын
Correct
@stanlyvijaybabu34662 жыл бұрын
0ppppppppp
@VenkatRajan-o1x3 ай бұрын
Super pa un comment
@rammorthy4482 жыл бұрын
அருமையான கேள்வி நல்ல பதில் அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@message11111 Жыл бұрын
பேட்டி என்றால் இதுதான்ட பேட்டி..கல் மனதையும் கரயவைக்கும் பேட்டி❤❤
@sudarshanr7040 Жыл бұрын
😊
@samyranga-gh7or5 ай бұрын
@@sudarshanr7040🎉🎉
@drsprakashmbashanmugasunda35622 жыл бұрын
நல்ல ஒரு நேர்காணல், மரியாதைக்குரியவர் ஐயா திருமாவளவன் அவர்கள் & முக்தா அகமது உங்களுடைய நேர்காணலை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு வருகின்றேன், மிகவும் அருமை.
@adhavanponusamy8652 жыл бұрын
முக்தார் U r great........கலைஞருக்கே தளத்தாத தன் பிடியை......தங்கள் பேட்டியில் சிந்திக்க வைத்தது ......அபாரம் அப்ளாஷ்...........
@gayathriravi8662Ай бұрын
Sindhikka vaithathu mukthar in kelvigal eninum. Thanathu vayadhu matrum anubavam than avarai adhigamaga thadumara vaithathu.
@sspraba1652 жыл бұрын
இந்த காட்சியை பார்த்து கண்ணீர் தான் வருகிறது... நன்றி சத்தியம் தொலைக்காட்சிக்கு
@JVPAARVAI2 жыл бұрын
நான் வன்னியர் தான் இவருடைய ஹிந்துமத எதிரான கொள்கை பிடிக்கலைன்னாலும் இவருடைய ஏழ்மையில் முன்னேற்றம் அறிவு திறன் அருமை
@silambarasanraja14002 жыл бұрын
ஒவ்வொரு தொன்டனின் மனதில் பட்டதை மிக தெளிவாகவும் ஆழமாகவும் கூறியதற்கு அண்ணா முக்தார் அவர்களுக்கு நன்றி...
@samsonb4322 жыл бұрын
பொறுப்புள்ள அண்ணனும், அக்கறையுள்ள தம்பியும் பேசிக்கொள்வது போல் உள்ளது. நல்ல மனங்களின் உரையாடல்.
@MuruganMurugan-up1ot2 жыл бұрын
திரு முக்தர் அண்ணன் உங்களது நேர் கானல் மிக அருமை இதன் மூலம் என் தலைவனை சிந்திக்க வயித்துலீர்கள் நன்றி 👌👌👌👌👌
@BoobeshKumar-p5c11 ай бұрын
நான் நினைத்ததற்கும் எண்ணியதற்கும் மேலான தலைவர் திருமாவளவன் அவர்கள் 🎉🎉🎉
@ananthavel71372 жыл бұрын
நெறியாளர் அண்ணனுக்கு திருமணம் பற்றி பேசியதற்கு வாழ்த்துக்கள் ஒரு குடும்பம் இல்லையேல் பின் காலத்தில் ஒரு வேதனை உண்டாக்கும் ❤தலைவரின் திருமண சிந்தனைக்கு வாழ்த்துக்கள்
@rajaselvam15832 жыл бұрын
MUKTHAR is AMAZING , sincere conversation.HUGE pressure thrown to Thiruma.
@senthilg76392 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@sreeram36232 жыл бұрын
Our brother
@abdulabdulrahman88422 жыл бұрын
முக்தார் - தொல்.திருமாவளவன் நேர் காணல் என்பது நல்ல (அமல்) புனிதமான கலந்துறையாடல். இந்த நிகழ்ச்சிக்காக, முக்தார் அவர்களுக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
@kaliyaperumal32252 жыл бұрын
நாம் வன்னியர் தினத்தை சமூகத்தைச் சேர்ந்த எனக்கு அண்ணன் திருமாவளவன் அவர்களின் மிகவும் பிடிக்கும் அவர் பேச்சு எனக்கு கேட்க ஆர்வமாக இருக்கும் ஆனால் பிரச்சனை நடந்தாலும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
@sp.249Ай бұрын
🙏🤝🤝👌👍💪👏
@c.jagan.91752 жыл бұрын
எனக்குத் தெரிந்து திரு. முக்தார் அவர்கள் இவ்வளவு அமைதியாக பேசியது உயர்திரு மாண்புமிகு டாக்டர். தொல். திருமாவளவன் அண்ணன் அவர்களிடம் மட்டுமே
@spntravels28012 жыл бұрын
Kiruba arumai
@vijitharan26852 жыл бұрын
இதுவரை எனக்கு திருமாவளவன் அவர்கள் பற்றி தெரியாது. ஆனால் மிகவும் நல்லவிதமாக பேசுகிறார். நல்ல மனிதர்.
@soundharrajan0072 жыл бұрын
பெரும் மதிப்புக்கும் மரியதைக்கும் உரிய எங்கள் வாழ்வின் விடிவெள்ளி தலைவர்.திரு.தொல் திருமாவளவன் அவர்களை வாழ்த வயதில்லை என்றாலும், பெரும் மகிழ்ச்சியோடு வணங்கி மகிழும் கோடி சிறுத்தைகளின் ஒருவன். நீங்கள் விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பீர். என்ற நம்பிக்கையில் தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கின்றோம். நன்றி.🙏 தலைவருக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.🙏🙏🙏
@kumarraju91392 жыл бұрын
அண்ணன் திருமா பல ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர் . அவரைபோய் வீட்டு சாப்பாடு சாப்பிடச்சொன்னால் சாப்பிடுவாரா ?😂அண்மையில் கூட அண்ணண் வன்னியரசு , அண்ணன் திருமாவின் அண்ணி ஒருவரை சமாதானம் செய்யும் வீடியோ வெளிவந்ததே , பார்க்கவில்லையா ?😀
@anthonydass94402 жыл бұрын
முக்தார் ஐயா அருமையான நிகழ்ச்சி திருமா சாரை உருக வைத்து விட்டிர்கள் 👌👌👌👌👌
@vijayakumarmunusamy82402 жыл бұрын
முக்தாரின் எத்தனையோ பேட்டிகளை பார்த்திருக்கேன்.... இந்த பேட்டியில் முக்தார் உயர்ந்துவிட்டிர்கள்.... எத்தனையோ பேரை கடுமையான கேள்விகளால் கலாய்த்திருக்கிறீர்கள்..... ஆனால் அண்ணன் திருமாவோடு.... அன்பான... அக்கறையான கேள்விகள்.... செம்ம... செம்ம..
@sweetyvincent53702 жыл бұрын
👍
@pururajeshpururajesh33082 жыл бұрын
👍
@senthamaraikannanr17452 жыл бұрын
Muktharpettiyiliyeiduthansirappumasssssss
@s.gandhiambi94942 жыл бұрын
திருமா அவர்களின் பதில் மிகவும் அருமை.. கூடிய சீக்கிரம் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்..சகோதரா👍
@siranjeevekutty34272 жыл бұрын
நான் முடிந்தவரை அனைத்து பதில்களையும் படித்து விட்டேன். அனைத்து தரப்பு தமிழர்களும் கருத்து பதிவிட்டுள்ளார்கள் எவரும் எதிர்மறை விமர்சனம் பதிவிட வில்லை. அண்ணன்.தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு என்ன செய்தார் என்று பதிவுகளை பார்த்து மனம் நெகிழ்ந்தேன். உங்கள் உழைப்பிற்கு சரியான இடம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.... வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@kmm84832 жыл бұрын
தமிழ் இந்துகக்களை அவமாணம் படுத்துவதுதான் இவர் திட்டம் ஏ இவனெல்லாம் நல்லவே இருக்க மாட்டன்
@siranjeevekutty34272 жыл бұрын
@@kmm8483 வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ 🙏
@vengadpriyag95672 жыл бұрын
நானும் தேவர் சமூகம் தான் ஆனாலும் சமுதாய பற்று உள்ள சமூக நல்லிணக்கம் உள்ள தலைவராக இவரை பிடிக்கும் இவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்... அறுவது வயது வாழ்த்துக்கள் 💐👍🙏
@vasantharajan68832 жыл бұрын
அருமையான பேட்டி . அவர் மனம் மாறிவிட்டது என்றே கருதுகிறேன் . அவருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
@aaliyaarsabeer5612 жыл бұрын
கூடிய விரைவில் திருமணம் நடக்கும் ஆண்டவன் நாடினால் நிச்சயம் 🥲
@umarajanc47322 жыл бұрын
நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன் எனக்கு அண்ணன் திருமா அவர்கள் மீது பெரிய மரியாதை உள்ளது,எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.இது போல் ஒரு தலைவர் கிடைப்பது அரிது .உங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.........
@kuralarasanv76942 жыл бұрын
தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவர் அவர்கள் அனைத்து மக்களுக்குமான தலைவர், நன்றி தோழர் அமைப்பாய் திரள்வோம்..
@maduraikalyan59002 жыл бұрын
தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவர் அவர்கள் அனைத்து மக்களுக்குமான தலைவர், நன்றி தோழர் அமைப்பாய் திரள்வோம்..
@jaireveena90562 жыл бұрын
அவருடைய சிந்தனைகள் 💕💕💕 எப்போதும் அனைவருக்கும் பொது வாக இருக்கும்
@jaireveena90562 жыл бұрын
நான் நேசிக்கும் தலைவர்களில் அண்ணன் திருமா அவர்களுக்கு தனி இடம் உண்டு ❤💕💕💕💕💕🙏🙏🙏
@starmobile55292 жыл бұрын
சாதியம் பற்றி பேசி இருந்தால் அது திருமாவளவன் இருந்தாலும் நாங்கள் ஒதுக்குவோம் சமத்துவம் பேசுவது தான் நாங்கள் இதயத்தில் வைத்து கொண்டாடுகிறோம். தேவர் சமுதாய நண்பர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
@bkadar262 жыл бұрын
அன்பு திருமாவளவன் கண்டிப்பாக நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் காலம் கடந்து போகவில்லை காலம் இருக்கின்றது தங்களைப் போல் நல்லவர்கள் வாரிசும் எங்களுக்கு பாதுகாவலனாக வர வேண்டும்
@perumal18393 ай бұрын
கண்டிப்பா அண்ணா அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்
@SanthonyMuthu4 ай бұрын
அண்ணன் திருமா அவர்களே இந்த வயதிற்கு மேல் திருமணமா என்று நீங்கள் யோசனை பண்ண வேண்டாம் உலகம் அப்படி பேசும் இப்படி பேசும் என்று அதை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள் மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கொள்கையில் உனக்கென்று ஒரு துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் ஒருவருக்கொருவர் துணையாக உனக்காக ஆயிரம் தொண்டர்கள் இருந்தாலும் துணைவியார் என்று ஒருவர் இருக்க வேண்டும் நமக்கு வயது முதிர்ந்த காலத்தில் அதன் அருமை புரியும்
@selvaperia85122 жыл бұрын
திருமாவின் உரையாடல், இனிமை, எளிமை, வாழ்க்கை பாடம், மனதில் பதிகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள வாழ்த்துக்கள். 💐
@jegateeshkumar1932 жыл бұрын
அண்ணன் திருமாவை எவ்வளவோ விமர்சனங்கள் செய்திருக்கிறேன். ஆனால் இன்று அவர் சொன்னது தான் நடந்து இருக்கிறது..... என் மீது கல்லெறியும் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கண்டிப்பாக ஒரு நாள் என்மீது பூக்களை வீசுவார்கள் என்றார்.....அது இன்று நடந்திருக்கிறது.... உங்கள் மீது நான் பூக்களை வீசுகிறேன் 😭😭😭😭 வாழ்க நீ எம்மான் ❣️
@AJAY_20142 жыл бұрын
Real. apart from community he is guided the volunteers
@pravinvck39452 жыл бұрын
❤️
@catlovers3602 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@mortalgaming47752 жыл бұрын
நேரம் வீண் செலவு.
@jankiram37682 жыл бұрын
முக்தார் ஒர் தெய்வ பிறவி . வாழ்த்துக்கள்
@த.பழனிவேல்2 жыл бұрын
அண்ணா நீங்கள் இறுதியில் மௌனமாய் இருந்த நேரம் நான் அழுந்துக்கொண்டே பார்த்தேன் நல்லதொரு முடிவை சொல்லுவீர்கள் என்று..
@michealdina722 жыл бұрын
Naanum thaan
@இயற்கையின்பொற்கைகொற்றவை2 жыл бұрын
Okokok
@vkdmedia3734 Жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல் கலங்கடித்துவிட்டார் முக்தார். திரு திருமா அவர்கள் விரைவில் திருமண வாழ்க்கை காண நல்வாழ்த்துகள். 💐💐💐
@prabupks93922 жыл бұрын
அண்ணன் முக்தார் அவர்களுக்கு மிக்க நன்றி..... சிறுத்தைகளின் மனசாட்சியாகவே கேள்விகள் இருந்தன
@kannanvaratharajan85082 жыл бұрын
அண்ணா நான் தேவர் சமூகத்தைச்சார்ந்தவன் ஆனாலும் உங்களின் போராட்ட குணம் மிகவும் பிடிக்கும் நீங்கள் சார்ந்த சமூகத்திற்காக போராட்ட வாழ்வை ஏற்றுக் கொண்டீர்கள் வாழ்த்துக்கள் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அண்ணா
@thirumarathirumara37102 жыл бұрын
சமத்துவ சகோதரனுக்கு நன்றி
@thulasisivadas32052 жыл бұрын
60 வயசுக்கு மேல் 😂😂😂😂 துணைவியார் தான்....மனைவி ?
@prabak98392 жыл бұрын
Bro cast la pesa vena nega manisan nu ninaika podhum
@tmahe7772 жыл бұрын
ஐயா நீங்கள் சமத்துவத்தை விரும்புகிறவர் நீங்கள் ஒரு சிறந்த மனிதர் நீங்கள் நீடூடி வாழ வேண்டும் நன்றி நன்றி ஐயா
@vinnarasuanbutamil41592 жыл бұрын
Good
@alaganmugesh15482 жыл бұрын
எதார்த்தமான கேள்விகளும் பதில்களும் அண்ணனின் பேச்சு கேக்க கேக்க இனிமையும் சோகங்களும் வலியும் உள்ளதை எண்ணி மனம் நெகிழ்கிறது
@naveendmk2 жыл бұрын
அன்பு அண்ணன் திருமாவளவன்…… உண்மையில் நீங்கள் ஒரு எழுச்சி நாயகன்….. என் கட்சி திராவிட முன்னேற்ற கழகம். ஜாதி சொல்ல விரும்பவில்லை….. என் அப்பா வயது உங்களுக்கு இருப்பினும் ஒரு மகனாக சொல்கிறேன் உங்கள் குறிக்கோள் முடியும் வரை போராடுங்கள்….. தமிழ்நாட்டின் அம்பேத்கர் நீங்கள்…… புரட்சியாளர் என்பது சரியான பட்டம்…… வாழ்த்துகள் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
@murugansreeram60572 жыл бұрын
தான் கொண்ட கொள்கையில் மாறாத திருமா அவர்களை பேட்டிகண்ட நெறியாளர் திருமணத்தின் அவசியத்தை உணர்த்திய விதமும் திருமா அவர்களை சிந்திக்க வைத்ததும் மிக சிறப்பு
@elananee76052 жыл бұрын
இந்த பதிவை பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது தலைவர் ஒரு நல்ல வாழ்க்கை அமையும் விரைவில் மனதை உருக்கிய பதிவு செய்துவைத்த அண்ணன் மொக்தியார்க்கு வாழ்த்துக்கள்
@Athiraiadhi1232 жыл бұрын
ஆச்சர்யம். வாக்குவாதம் இல்லாமல் முடிந்த உரையாடல். அருமை. 🙏🙏🙏
@karthikeyan.m12102 жыл бұрын
நான் வன்னிய சமூகத்தை சேர்ந்தவன்....ஆனாலும் அண்ணன் திருமா அவர்கள் மீது அளப்பரிய அன்பும், மரியாதையையும் கொண்டவன்....
@thenmozhisundaramoorthy7372 Жыл бұрын
Soombery
@karthikeyan.m1210 Жыл бұрын
@@thenmozhisundaramoorthy7372 thanks bro
@inbarajs65648 ай бұрын
unkalapola eallorum manam maraveandum ivar pothu thalaivar
@nandank50804 ай бұрын
எல்லோரும் இப்படி இருந்தால் சாதி சாக்கடை தூய்மையாகும்...🎉
@vasanthimanickam38542 жыл бұрын
நான் அவர் சமூகம் அல்ல but அவர ரொம்ப பிடிக்கும் அவர் மனதில் எதோ இருக்கு நண்மையே நடக்கும் வாழ்த்துக்கள் திருமா சார்
@sarojaj602 жыл бұрын
Very genuine person Thiruma...this is the first time i am watching his interview ..such a humble and simple person...talking from his heart...no jimiks...nice muktar..😍
@rajeshrajendran49632 жыл бұрын
எப்போதும் நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு துப்பாக்கியலிருந்து புறப்பட்ட தோட்டா போல் வரும் பதில்கள் இன்று திருமணம் பற்றி கேட்டவுடன் கைகளை பிசைந்து கொண்டு நெருடலுடன் பதிலளிப்பதை காண என் மனம் பதறுகிறது... எம் தலைவனை விட்டு விட்டோமே என்று...😭😢😥😓
@santhanamshan69952 жыл бұрын
Unmai
@mathivivek64482 жыл бұрын
Unmai
@monishahari27012 жыл бұрын
Anna
@AkAk-ct9yk2 жыл бұрын
🥺😢
@chellps1232 жыл бұрын
I don't belong to SC or ST, but I love this man. How Frank he is. How open he is. He's a great leader.
@Blackday19872 жыл бұрын
உள்ளம் உருக வைத்த பேட்டி வாழ்த்துக்கள் முக்தர். நான் நேசிக்ககூடிய அரசியல் தலைவர் திருமா அன்ணன்..
@thirumarathirumara37102 жыл бұрын
திருமா என்றால் பொதுவுடமை, சனநாயகம், சகோதரத்துவம்...
@jothipasjothi74002 жыл бұрын
சாதியம் கடந்து நான் நேசிக்கும் ஒரு தலைவர் திரு. திருமா அவர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@irudayaraj85822 жыл бұрын
Cbcbvncncbvbbbvvcbbvcbvcvvvvcbvcn
@thamizharasan14242 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தோழர்
@starmobile55292 жыл бұрын
உங்களின் எழுத்துக்கள் வடிவில் அகநூல் அழகாக தெரிகிறது சகோதரரே வாழ்த்துக்கள்
@kumarraju91392 жыл бұрын
அண்ணனை போல் ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டில் இன்னும் பிறக்கவில்லை , பிரபாகரனிடம் விருந்து சாப்பிட்டுவிட்டு , ராஜபச்சைவிடம் கைகுலுக்குவர்😀 . ஈழத்தமிழரின் படுகொலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ,சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் .😀 சனாதனத்துக்கு எதிராக போராடிக்கொண்டு , RSS , பிஜேபி விடுதலை சிறுத்தைகளுக்கு நட்பு சக்திகள் என்பர் .😀 இப்போது சிங்கள புத்தபிக்குகளை அழைத்துவந்து இராமநாதபுரத்தில் புத்த கோவில் கட்டி ராஜபச்சைவிடம் சில பல கோடிகளை பார்ப்பார் . இந்த வல்லமை வேறு யாரிடம் உண்டு ?😂
@Arunkumar-mt7dg2 жыл бұрын
தமிழர்களின் தலைவர்
@karthikeyankarthi20522 жыл бұрын
எங்கள் அண்ணனுக்கு எம் அருந்ததியர் மக்கள் எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள்...ஜெய்பீம்
@MayanaveenMayanaveen7 ай бұрын
மூத்தர் அவர்களுக்கு நன்றி எங்கள் தலைவர் திருமாவளவன் அவர்களை யோசிக்க வைத்து விட்டீர்கள் தலைவா உங்களுக்கு ஒரு துணை தேவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்
@rajkumarrock12332 жыл бұрын
நான் பார்த்ததில் சிறந்த ஒரு நேர்காணல். சிறந்த ஒரு நல்ல மனிதர் அண்ணன் Dr. திருமா.....
@sathyav84242 жыл бұрын
முக்தார் இந்த 23 நிமிடங்களையும் நீங்கள் எந்த சலனமும் ஏற்படாதவாறு கேள்விகள் கேட்டீர்கள், நிறைய இடங்கிளில் Emotion களால் நிரப்பிவிட்டீர்கள் நன்றி, உங்கள் மேல் எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது, தலைவரை Damage செய்யும் அளவுக்கு கேள்விகள் வைத்திருபாரோ பிறந்தநாள் அதுவுமாக என்று பயந்தேன்
@kannanc89392 жыл бұрын
இதைப்போல உலகத்தில் எந்த தலைவரும் வெளிப்படையாக பேசுவார்களா திருமா னா Always Great.
@abdurrazik46842 жыл бұрын
முக்தார் இந்த மாதிரி உரிமையோடு பேட்டி எடுத்து நான் பார்த்ததில்லை. அது என்னவோ அண்ணன் திருமாவளவன் நல்ல பண்பாளர் என்பதால் அழகான முறையில் முக்தார் அண்ணன் பேட்டி எடுத்தார் உரிமையோடு கல்யாணம் பண்ணிக்கசொன்னார் அருமையான மனிதர் முக்தார் அவர்கள். நன்றி. இராஜேந்திரன். பா
@MAKKALMINDVOICE.2 жыл бұрын
தலித் மக்களுக்கானவர் என்று ஒரு வட்டத்திற்குள் இவரை அடைக்கின்றனர் ஒரு சிலர் இல்லை அவர் அனைத்து தரப்பு மக்களுக்காக போராடும் ஒரு சிறந்த போராளி🔥🔥👍🙌
@danielp80442 жыл бұрын
Yes
@MAKKALMINDVOICE.2 жыл бұрын
@@danielp8044 👍🙌
@அங்கராஜன்2 жыл бұрын
@@MAKKALMINDVOICE. நான் தலித் சமூகம் இல்லை ....ஆனால் என் அண்ணன் திருமானு தான் இப்பவும் எல்லார்கிட்டையும் சொல்லுவேன் தோழர்
@@அங்கராஜன்சாதிகளை கடந்த உங்களின் உண்மையான சகோதரத்துவ உணர்வுக்கு வாழ்த்துக்கள் தோழரே🙌👌
@raguk12002 жыл бұрын
நீண்டநாள் என்னுடைய மன குமுறலை கேட்ட முக்தர் அண்ணன் அவர்களுக்கு நன்றி... என் உயிரின் உயிரே எங்கள் குல சாமியே....
@fernaticsavio27092 жыл бұрын
அழுதுட்டேன்.....நன்றி திரு முக்தார் அவர்களே....திருமணம் நடந்துவிட்டால் மாப்பிள்ளை தோழன் நீங்கள் தான்❤
@kumarraju91392 жыл бұрын
அண்ணன் திருமா பல ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர் . அவரைபோய் வீட்டு சாப்பாடு சாப்பிடச்சொன்னால் சாப்பிடுவாரா ?😂அண்மையில் கூட அண்ணண் வன்னியரசு , அண்ணன் திருமாவின் அண்ணி ஒருவரை சமாதானம் செய்யும் வீடியோ வெளிவந்ததே , பார்க்கவில்லையா ?😀
@fernaticsavio27092 жыл бұрын
@@kumarraju9139 உங்க வீட்ல உள்ள சாப்பாட்ட நீயே கொண்டு போயி பரிமாறியிருக்க போல....அதுவும் உங்க வீட்ல உள்ள சாப்பாட்டை பல பேருக்கு நீயே அழைச்சிட்டு போயி விருந்து வச்சிருக்குற போல ...அனுபவஸ்தனா பேசுற...வீட்ல. எத்தன ஸ்பெசல் அயிட்டம்😂 வெரைட்டி வச்சிருக்குற😂😂
@dhanadhana98692 жыл бұрын
@@kumarraju9139 Ne supply panniruppa pola Give some respect
@m.ilangovanmadasami61872 жыл бұрын
இந்த நாய் மட்டும் இந்துமதம் பற்றி பேசாமல் இருந்தால் இவனை நல்ல தலைவனா ஏற்கலாம் . அப்புறம் மீனா பற்றி பேசுறது நல்ல இல்லை எதிராக இருந்தாலும் நாய் ஒரு கல்யாணம் செய்து இருக்கலாம்.தனக்கு என்று ஒரு உறவு வேண்டும்
@fernaticsavio27092 жыл бұрын
@@dhanadhana9869 respect ன்னா என்னான்னு முதல்ல கத்துகிட்டு வாடா மயிரே....அடுத்தவங்க பதிவுல வந்து எப்படி பேசனமுன்னு தெரியாத உனக்கு இதுவே அதிகம்...ச்சீ ஓட்றா அங்கிட்டு....
@daettykuloth13582 жыл бұрын
தியாகிகள் வாழ்ந்த நாடு என்று படிச்சிருக்கன் ஆனால் சமுதாய சீர்திருத்ததிற்காக வாழ்க்கையையே தியாகம் பண்ண உங்களுக்கு நாங்க என்ன பண்ணப்போரம் ன்ணே தெர்ல அண்ணா 😭😭😭
@shivakaartikeyana99092 жыл бұрын
In this interview only Mukthtar shows the smile face ..😃 Anyway good Interview!
@manishankar6902 жыл бұрын
Yes, muttar know who with him and how he
@sejokingmakertamilan2592 жыл бұрын
முக்தரின் ஆதரவு கட்சி விசிக திமுக கூட்டணி
@Tamilansiva102 жыл бұрын
DMK
@arunvaithy46802 жыл бұрын
😰 வாழ்க்கையில் திருமணம் என்பது ரொம்ப முக்கியம்😰😰😰
@rajaraja35402 жыл бұрын
தன் வாழ்க்கை சம்மந்தப்பட்ட கேள்விக்கு நிதானமாக பதில் தந்தார். அண்ணா திருமா அவர்கள். அருமையான நெரியாலர் முக்தார் அவர்கள்.
@RASULDEEEN2 жыл бұрын
நான் பிறப்பால் ஒரு இசுலாமியன் ் ஆனால் சாதி மதங்களை கடந்த தலைவன் எங்கள் சகோதரன் திருமா்்
@funkkarthi36342 жыл бұрын
சாதியம் கடந்து நாங்கள் பெரிதும் நேசிக்கும் உன்னத தலைவர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..♥
@jagdeeshj62922 жыл бұрын
எனக்கு 32 வயது, திருமணத்துக்கும் இல்லற வாழ்க்கைக்கும் எதிரானவன் , ஆனால் முக்தர் திருமா அண்ணாவை மட்டும்இல்லை என்னையும் என் மனதை வலிக்க வைத்தது முக்தர். ஒரு விஷயம் திருமா அண்ணாவுக்கு 60 வயது போல் தெரியவில்லை. அவர் 40 வயதாகத் தெரிகிறார், அவர் திருமணம் செய்து நம் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்ய விரும்புகிறார்
@mohamedshakila16512 жыл бұрын
அவன நீ
@sanjeevan1818 Жыл бұрын
இந்த முகறகட்டைக்கு மீனா கேக்குதாக்கும் … த்தூ
@vckedits48022 жыл бұрын
அண்ணன் பேசும்போது மனதை உருகும் அளவிற்கு உள்ளது...
@thamizhrocky70052 жыл бұрын
இவர் ஒரு சமூகத்திற்கான தலைவர் அல்ல இவர் மக்களின் தலைவர் ♥️
@jaikarmero25592 жыл бұрын
ஒவ்வொரு VCK தொண்டர்கள் மேலயும் ஐந்து வழக்குகளாவது இருக்க வேண்டும் என்று கூறிய இவனா உங்கள் தலைவன் ?
முக்தார் அவர்களின் அமைதியான நேர்காணல். உரிமையான பொது கேள்விகள் super sir🔥🔥
@indiradevan2 жыл бұрын
இதயம் தொட்ட நேர்காணல்❤️
@manoharij34082 жыл бұрын
அவரோடு அருமையாக கேள்வி கனையோடு, உரையாடியமைக்கு நன்றி
@periasamysadasivam73482 жыл бұрын
முக்தார் சார் உங்க நேற்கானல் எப்போதும் சூடாக இருக்கும் தலைவர் திருமாவை திருமண விஷயமாக ரொம்ப யோசிக்க வச்சிடீங்க ரொம்ப நன்றி சார் உங்கள் முயற்சி பலிக்கட்டும்
@liyakathali6122 жыл бұрын
திரு,திருமாவளவன் அவர்கள் தந்தை பெரியார் போல் மனித சமுதாய சீர்திருத்தம் தொடர்ந்து செய்திட வாழ்த்துக்கள்🌹👍
எப்பொழுதுமே திரு. முக்தார் அவர்களின் நேர்காணல் கலகலப்புபாக இருக்கும், இப்பதிவே, பார்ப்போர் கண்களில் நீர் தழும்பு வழிகின்றாது, காரணம் அண்ணன் எழுச்சித்தமிழர் முனைவர் திரு. 🔥ருமா, அவர்களின் கடந்த கால வாழ்க்கை நினைத்து, வாழ்த்துக்கள் திரு.முக்தார் தொடரட்டும் உங்களின் சிறப்பான ஊடகப் பணி......
@kumarraju91392 жыл бұрын
அண்ணனை போல் ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டில் இன்னும் பிறக்கவில்லை , பிரபாகரனிடம் விருந்து சாப்பிட்டுவிட்டு , ராஜபச்சைவிடம் கைகுலுக்குவர்😀 . ஈழத்தமிழரின் படுகொலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ,சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் .😀 சனாதனத்துக்கு எதிராக போராடிக்கொண்டு , RSS , பிஜேபி விடுதலை சிறுத்தைகளுக்கு நட்பு சக்திகள் என்பர் .😀 இப்போது சிங்கள புத்தபிக்குகளை அழைத்துவந்து இராமநாதபுரத்தில் புத்த கோவில் கட்டி ராஜபச்சைவிடம் சில பல கோடிகளை பார்ப்பார் . இந்த வல்லமை வேறு யாரிடம் உண்டு ?😂
@premalatha11152 жыл бұрын
Sir u r very bold,and very clever I like Ur speech.
@brotherlylovecontinueservi18012 жыл бұрын
God never forget both of you dear brother's......
@raziyasultanaraziyasultana40712 жыл бұрын
Mmm
@rajapandi68512 жыл бұрын
Naan oru oyvu petra ooiuothyathaaran.tharpoludhu thunai indri endha maryaadhayum indry kavanikka aalindryum siramappadukiren thalaiva.enave thaangal avasyam oru dhunayai kaippidyungal
@ravichandrandurai77662 жыл бұрын
திரு முக்தார் அவர்கள் ஒரு நெறியாளர் போல் அல்லாமல் சகோதரன் போல் இந்த பதிவு இருக்கு... நன்றி முக்தார் தம்பி...
@CHENNAKESAVANC-q8g10 ай бұрын
இந்த திருமணம் மட்டும் நடந்தால் அது அன்பு தம்பதிகளின் வீட்டு விசேஷமாக கொண்டாடும் திருநாளாக இருக்கும். அண்ணன் அவர்கள் தான் மனசு வைக்க வேண்டும்.
@sundararaju.r52312 жыл бұрын
பேட்டி என்ற பெயரில் திருமாவளவன் அவர்களுக்கு இதைவிட ஒரு அருமையான அறிவுரை சொல்ல முடியாது.
@muthukumar-be3ci2 жыл бұрын
என் கண்களில் கண்ணீரை வர வைத்த ஒரு அருமையா காணொளி... தலைவர் மனசையே மாற்றி விட்டார் முக்தார் அவர்கள்
@jjoshuasamuel2 жыл бұрын
உண்மையில் கண்கள் கலங்கிவிட்டது. 😭😭😭😭😭😭 அருமையான கலந்துரையாடல். 👍👍👍👍👍👍அண்ணனுடைய திருமணத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்.. 🌺🌺🌺🌺🌺
@kumarraju91392 жыл бұрын
அண்ணன் திருமா பல ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர் . அவரைபோய் வீட்டு சாப்பாடு சாப்பிடச்சொன்னால் சாப்பிடுவாரா ?😂அண்மையில் கூட அண்ணண் வன்னியரசு , அண்ணன் திருமாவின் அண்ணி ஒருவரை சமாதானம் செய்யும் வீடியோ வெளிவந்ததே , பார்க்கவில்லையா ?😀
@karthikprabhug12422 жыл бұрын
@@kumarraju9139 adhu eppa saami neenga விளக்கு vachi paathinga...andha video proff edutthu anupunga saami...mahaa utthamarey...karpu karasarey..
@karthikprabhug12422 жыл бұрын
@@kumarraju9139 இதற்கு மேலும் ஒரு மனிதன் எப்படி டா உண்மை யாக வாழ்ந்து காட்ட முடியும்..த்தூ த்தூ நீ எல்லாம் ஒரு மனுஷன்...
@suryask57342 жыл бұрын
@@kumarraju9139 Avangaloda Nalla vishayatha mattum eduthukkalam nanbaa... nanum vera caste than ...kettadha eduthuka venam
@kumarraju91392 жыл бұрын
@@karthikprabhug1242 அண்ணன் திருமாபோல் ஒரு தலைவர் இனி பிறந்ததுதான் வரவேண்டும் . அவர் பிரபாகரன் வீட்டில் விருந்துண்டுவிட்டு ரஜபச்சவின் கைகளை குலுக்குவார்😀 .இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் 😀. சனாதனத்தை எதிர்த்துக்கொண்டு RSS , பிஜேபி விடுதலை சிறுத்தைகளுக்கு நண்பர்கள் என்பார் . அப்புறம் சிங்கள புத்தபிக்குகளை அழைத்து வந்து இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்டி ராஜபச்சைவிடம் சில பல கோடிகளை பார்ப்பார் . இப்படியான கொள்கை பிடிப்புள்ள தலைவர் இன்று அரிதுதான்.😂
@harixh_xolo._2 жыл бұрын
அண்ணனுடைய வருமையை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது.தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு வேண்டிய தலைவர் அண்ணன் திருமா .
@sagarwelcometoys44412 жыл бұрын
அரசியல் பேசவே இல்லை சூப்பர் நல்ல ஒரு தமிழ்நாட்டு தலைவர்