தீபா மேடம் கார்த்திக் சார் வர்ஷா கண் ஆஸ்பத்திரி பாவம் இல்லை பாக்குற நாங்கள்தான் பாவம் எப்படி வேணாலும் நடிக்கிறீங்க பார்க்க நாங்க இருப்பதால் நீங்கள் எப்படி நடித்தாலும் நாங்கள் பார்ப்போம் God
@saravanangopal36022 ай бұрын
வணக்கம் புதுப் பாவங்கள் யூடியூப் சேனல் கண் ஆஸ்பத்திரி பாவங்கள் வீடியோ கண்டிப்பா மிக அருமையாக இருந்தது இந்த வீடியோவில் நடித்த தீபா ஆன்ட்டி கார்த்திக் அண்ணா இரண்டு அக்கா பேரு எனக்கு தெரியல அண்ணா அக்கா கண்டிப்பாக காமெடி வேற லெவல்ல இருந்ததுங்க அண்ணா அக்கா குறிப்பா சொல்லனும்னா ஒரு கண் ஒரு கண் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்குமோ அதே போல நடிச்சிருக்கீங்க வேற லெவல் ஆனா குறிப்பிட்டு சொல்லனும்னா யாருடைய மனசும் புண்படுத்தாத வகைகளை நீங்க நடிச்சிருக்கீங்க அண்ணா அக்கா கண்டிப்பா என்னுடைய சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் ஏன் அப்படி சொல்றேன்னா நானும் ஒரு கண் பார்வை குறைபாடு உள்ள ஒரு மாற்றுத்திறனாளி பையன் தான் அதனாலதான் இந்த கமெண்ட் நான் போடுற எத்தனையோ யூடியூப் சேனல் வந்து எங்களை தவறான முறையில் தான் சித்தரிக்கிறார்கள் ஆனால் நீங்க எங்களை வந்து ஒரு உயர்ந்த இடத்தில எங்கள நீங்க உயர்ந்த இடத்தில நடிச்சு காமிக்கிறது மிகப் பெருமை உங்களது சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தீபம் கார்த்திக் அண்ணா இரண்டு அக்கா அவங்களுக்கும்
@saravanangopal36022 ай бұрын
அக்கா கடைசில நடிச்ச அந்த டீ கடை காமெடி நல்லதா இருந்தது ஆனா அதுல நான் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கிறேன் அந்த டீ கடைக்காரர் கிட்ட நீங்க ₹200 நோட்டு கொடுத்த அந்த விஷயம் காமெடியா தான் இருந்தது ஆனா காசு விஷயத்துல நாங்க வியாபார மாட்டோம் அக்கா காரணம் காரணம் காசு பாக்குறதுக்கு மணி ஆப் பண்ணிட்டு ஒரு ஆப் இருக்கு கண் பார்வையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதனால அந்த ஆப்பை வைத்து அவங்க கரெக்டா நாங்க கரெக்டா கண்டுபிடிச்சுடுவாங்க இது 200 ரூபாய் 500 அப்படின்னு இருக்கா