சார் மட்டடுமே மிக தைரியமாக சொல்கிறார். தங்கள் பணி தொடரட்டும்.ஆண்கள் விடுதலை இயக்கம் வர வேண்டும்.
@prasadpalayyan5883 күн бұрын
நன்றி ஐயா!
@JesimaRachel4 күн бұрын
ஐயா காந்த ராஜ் அவர்களின் வார்த்தைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்
@rameshs20612 күн бұрын
True, bold & constructive interview given with facts and figures by Dr.Gandhi Raj.Long live.
@SithickBabu3 күн бұрын
இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் டாக்டர் காந்தராஜன் சொல்வது போல் மருத்துவர் குழு அமைத்து ஆலோசிக்க வேண்டும்
@smurugan66914 күн бұрын
Dr காந்தராஜைப் போல் இவ்வளவு தைரியமாக பேசுவதற்கு வேறு யாராலும் முடியாத ஒன்று உண்மை நிலையை எடுத்துக் கூறவும் வெளிப் படுத்தும் உன்னத மனிதர்
@MatthewMahendran3 күн бұрын
இன்றைக்கு பெண்களால் ஆண்களுக்கு தான் அதிக துன்பங்கள் நடக்கின்றன ்ஆனால் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் ்
@NandhaKumar-sl4kq4 күн бұрын
இந்த சட்டத்தால் வழக்கறிஞர்களுக்கும் காவலர்களுக்கும் கட்டப்பஞ்சாயத்து அரசியல்வாதிகளுக்கும் நல்ல வருமானத்திற்கு வழி
@SUNDAR-y2q4 күн бұрын
அருமை ஐயா பெண்கள் பொய் complaint கொடுக்க வாய்ப்பு இருக்கு, என்ன ஆபாசமா பேசிடான், தொட்டுடன் என்று. போலீஸும் மக்களும் நம்பிடுவாங்க. தீர விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். நன்றி
@thiruvengadamm65723 күн бұрын
அட அது போலீஸ்க்கும் தெறியும் நீ தப்பிக்கும்ன்னா... கவனிக்கணும் இல்லேன்னா போலீஸ் உன்னே.. கவனிச்சிடும் ..ஆமா.. !
@savarima4 күн бұрын
சார் யதார்த்தமா பேசுகிறார் ஆண்களுக்காக பேசும் ஒரே ஆண்மகன் சார் மட்டுமே❤ வாழ்த்துக்கள் 🎉
@arparithivel1837Күн бұрын
👳
@balasubramaniants84954 күн бұрын
உண்மையான குற்றவாளிகளை எந்தச் சட்டமும் எதுவும் செய்யமுடியாது. அப்பாவிகளே தண்டனைக்கு உள்ளாவார்கள். அரசியல் தொடர்பு இருந்தால் போதும். யாரும் எதையும் செய்யமுடியாது
@thiruvengadamm65723 күн бұрын
சட்டம்...பணம் , கல்வி , அரசியல் , அதிகாரம். இதுலே ..ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பு இருக்கு.. சில சமயம் இதெல்லாம் ஒண்ணா சேர்ந்துக்கும்.. அப்புரம்மென்னே.. அப்பாவிங்கே தலையிலே "மிளகாய்.. ஆரைச்சிடும்.. ஆனால் ஒண்ணு... 5 வருசத்துக்கு ஒருக்கா.. நீ ஒட்டு போட்டுடனும் ஆமா.. "ஜனநாயக கடமை "" இல்லே..? அதோடா சரி மத்ததெல்லாம் அவன்கே பாத்துக்குவாங்க.. சரி யா..? போ....! பாத்து போ வாழியிலே என்கேயாவது போலீஸ்காரன்.. வாயே ஊது பாக்கெட்டுல் என்னவெச்சிருக்கிறா ன்னு மிரட்டப்போறான்..
@ChinaThurai-b7z3 күн бұрын
கரேக்ட் சரியாக சொன்னீர்கள்
@mahaastro69584 күн бұрын
இந்த சட்டம் நல்ல ஆண்களை பாதிக்கும் உண்மைதான்.
@jeyamraju52914 күн бұрын
பொய் புகார் கொடுத்த பெண்களுக்கு என்ன தண்டனை ?
@Sarvashaaan8989s4 күн бұрын
@@jeyamraju5291 இனி எவனாவது பொண்டாட்டிய திட்டுன கூட...சட்டம் பாயும்... அது மட்டும் இல்ல,சொத்து பிரச்சினை கும்ப பிரச்சனை,தனிப்பட்ட பிரச்சனை,எல்லக்கும் இதை உபயோகிப்பார்கள்
@@jeyamraju5291 100 kku 100 உண்மை,,,உன் வல்கையல் கரெக்ட்டா இன்னைக்கு தான் பேசி இருக்க.... எவனாவது பொண்டாட்டிய திட்டுன கூட...சட்டம் பாயும்... அது மட்டும் இல்ல,சொத்து பிரச்சினை கும்ப l,தனிப்பட்ட பிரச்சனை,எல்லக்கும் இதை உபயோகிப்பார்கள்.. தப்பு பண்ணினது சொந்த கட்சி காரன்... அதிகார திமிர்ல ,தைரிமா அவன பண்ணுறான்,அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பம்.இப்படி தான்,அவனுக விட்டுட்டு தேவை இல்லாம,அப்பாவி ஆண்கள் பல பேர் இதன் மூலம் சிக்கி தவிக்க பொரார்கள்... அரசு தன்னை நல்லவனாக காட்டி கொள்ள,இந்த தேவை இல்லாத சட்டம் கொண்டு வந்துள்ளது
@கடிகாரம்3 күн бұрын
ஆண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்
@vinodraajКүн бұрын
Yes bro
@ganapathiram22964 күн бұрын
இனி யாரும் காதலிக்க முடியாது பெண்களுக்கும் இது பொருந்தும்
@arparithivel1837Күн бұрын
🤭🤭🤗🤗
@JeevaraniAnandam4 күн бұрын
சினிமா வில் கவர்ச்சி காட்டி நடிக்க தடை விதிக்க வேண்டும்
@deshingrajan4 күн бұрын
சரியான கருத்து நன்றி அன்பரே.
@visalek99124 күн бұрын
Absolutely 👏👏
@Pushpampushpa02014 күн бұрын
Kaverchi katta solvathu yaar?
@muhammadmafaz85303 күн бұрын
@@Pushpampushpa0201பெண்ணியவாதிகள்
@sinsbringer3 күн бұрын
@@Pushpampushpa0201pushpa pushpa 😅
@SakthiVel-l9x4 күн бұрын
ஏற்கனவே வரதட்சணை சட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் துன்பத்தினை அணிவித்துக் கொண்டிருக்கின்றன
@thiruvengadamm65723 күн бұрын
எப்படி..போய் புகார் கொடுத்தால் ஆணை பெற்ற குடும்பமா..? இல்ல வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததினால் பெண்ணோடா குடும்பமா..?
@sathishkumar-wy7tkКүн бұрын
Anda sattata criminal case illama " Association of protection for men " Dilute pantanga. So, romba bayapadavenda.
@videowatcherme13 күн бұрын
Unmai..unmai .... நன்றி. உ உங்களைப் போன்றவர்கள் தமிழகத்திற்கு தேவை..
@murugesanmurugesan66034 күн бұрын
சரியான பதிவு ஐயா.அப்பாவி ஆண்களும் பாதிக்க வாய்ப்புள்ளது.பெண் சொல்வது எடுபடும் காலம் இது.
@thiruvengadamm65723 күн бұрын
சத்தியமா சோல்ரன்.. உண்மையானே (குடும்பத்து ) பெண்கள் அப்படி எதுவுவும்.. வேணும்மின்னு புகார் குடுக்கமாட்டாங்க.. அப்படியே இருந்தாலும் கண்டிச்சிட்டு அத்தே பெருசு பண்ணமாட்டாங்க.. இன்தா ""கண்ணகிங்க.. "" இருக்காளுங்கே பாருங்க பொது இடம்கல்லே.. ஆம்பளைங்களே கேலி.. கிண்டல் பண்றது வேணும்மின்னே.. "நோட்டம் ""விடுரத்து.."", இதுங்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்சப்படாமே புகார் குடுக்கும் இதுங்கெல்லாம் பிறட்சினை பண்றட்டுக்குன்னே..தாயார் பண்ணி விடுவாங்க.. பணம்.. பணம்.. சும்மாவா..? இந்த சட்டத்தாலே பக்க விளைவு அதிகம் இருக்கு அத்தான் அய்யா டாக்டர் காந்தராஜ் தெளிவா சொல்லி இருக்காரு..
@Trendzmeadia4 күн бұрын
காந்தாராஜ் சார் தெளிவான பேச்சு🎉🎉🎉
@yamunayamuna18024 күн бұрын
🎉
@Veeraraj1234-ix7iu3 күн бұрын
அருமையான பதிவுகளை தந்து மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
@@AYOTHIRAMAR yes sir avan ethukku ippdi panranunga theriyala
@AYOTHIRAMARКүн бұрын
@vinodraaj இதற்கு கண்டிப்பா ஆண்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@sathishkumar-wy7tkКүн бұрын
Aangalukku, help panna Chennai, Thousand lights la " Association of protection of Men " irukku. Ladies Poi ( False ) Case " Kudutta , easy ah Case solve panidivanga.. easy ah neenga veliya vandudulam.
ஆண்கள் பாதுகாப்பு சங்கத்திற்கு திரு. காந்தராஜ் அய்யா அவர்களே சிறப்பான தகுதியும் உள்ள தலைவர்
@venukm48174 күн бұрын
ஐயா சொல்வது முற்றிலும் உண்மை. கூர்ந்து ஆலோசித்து சட்டம் இயற்ற வேண்டும்.
@arunsherinsherinarun19 сағат бұрын
True 100/. உண்மை
@venustroncsra25172 күн бұрын
உணர்ச்சி ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக உள்ள இந்த காலத்தில் சட்டம் இருவருக்கும் சமம் என்று புரிதல் வேண்டும்
@mohamedrafiq80104 күн бұрын
தீர்வு பெண்களுக்கு ஆடை கட்டுபாடு சட்டம் கொண்டு வாருங்கள் அநாகரிகமான ஆடைகள் அதிகமாகிவிட்டது
@AnbazhaganRengasamy-p1z4 күн бұрын
உண்மை
@isaig8922 күн бұрын
💯 TRUE ✔️👌👍
@gunaseelansengodan4692 күн бұрын
பழைய உடையயே அணிய சொல்லுங்க பாவாடை தாவணி....
@ramavijayan1713 күн бұрын
இப்போதுதான் இவர் சமூக பொருப்பு உள்ள மூத்த மருத்துவர் போல பேசுகிறார் 👍
@sathishkumar-wy7tkКүн бұрын
DMk ku ippada jalra adikama, Neutral ah pesurar
@lagulesan31294 күн бұрын
மிக மிக சரியான பதிவு ஐயா
@sundarrajann-uj1rt3 күн бұрын
மருத்துவர் காந்தராஜ் குறிப்பிடுவது போல சட்டக் குழுவில் டாக்டர் சைக்காலஜி மேலும் பலர் இல்லாததால் தமிழக அரசு இந்த சட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும்
@Anbu-u9p4 күн бұрын
இவரது ஆலோசனை மற்றும் சேவைகள் உண்மையணதே
@gunasekaranpalanisamy55274 күн бұрын
இனிய நிறைய அட்டுல் சுபாஷ் உருவாகலாம்.. போலீஸ் எக்ஸ்ட்ரா வருமானத்திற்கு வழி..
@licmailbox42264 күн бұрын
பாலியல் தொடர்பான சட்டங்கள் ஓ கே. ஆனால் பின் தொடர்ந்தால் மரண தண்டனை தேவையா மரு பரிசீலனை செய்ய வேண்டும்.அரசாங்கம்.
@gurubvn2 күн бұрын
Correct.
@sreenivasanmookkan80634 күн бұрын
இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவார்கள்
@paulgunasekar76763 күн бұрын
நண்பர் கந்தராஜ் அவர்களே இனி ஆண்கள் உருவாக்கப்படும் ஸ்தப்பானங்களில் தங்கள் பாதுகாப்புக்கு ஆண்களையே வேலைக்கு அமர்ந்துதுங்கள் நமக்கு பயம் இல்லை நண்பர்களே
@sandhumohamed46033 күн бұрын
சார் சொல்வது போல் இது ஆண்களுக்கு எதிரான மிக கடுமையான சட்டம் அரசு இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்
@parthasarathy24232 күн бұрын
இந்த சட்டம் 50 வருடத்திற்கு முன்பு இருந்த காலத்திற்கு பொருத்தமானது..! இப்போதய பெண்கள் உடை நடை குடிப்பது என ஆண்களுக்கு சமமாகி விட்டார்கள். சொல்ல போனால் இந்த காலத்தில் ஆண்களுக்கு தான் பாதுகாப்பு வேண்டும்.😌
@strinivasanbhupathy15312 күн бұрын
டாக்டர் காந்தராஜ் சொல்வது அனைத்தும் உண்மை வாழ்க அவருடைய தொண்டு
@KumarPrabu-lq3st3 күн бұрын
உண்மை காந்த ராஜ் ஐயா சொல்வது முற்றிலும் உண்மை இந்த சட்டத்தை அம்பேத்காரே கொண்டு வராததற்கு காரணம் இதை மிஸ் யூஸ் பண்ணி அரசியல் ரீதியாகவும் எதேச்சிகார ரீதியாக வும் பல தவறுகள் நடக்க வாய்ப்பு கள் நிறைய உள்ளன.
@A.PalanivelA.Palanivel4 күн бұрын
ஐயா உண்மையான கருத்து மக்களின் மனதில் உள்ளதை தெரிவித்தார்
@MuniVijayan4 күн бұрын
His comments seems correct.
@Aaram20194 күн бұрын
ஏற்கனவே இவளுங்க அக்கப்போர் தாங்கல
@gpalanikumar99814 күн бұрын
😂😂😂😂😂
@ssmediasundaram74924 күн бұрын
அட்டகாசம் சார்... சீரியல பேண்ட் பண்ணனும்
@seyedolivullah75914 күн бұрын
இந்த சட்டத்தை மறுபரிசினை செய்து அறிவிக்க வேண்டும் தமிழக அரசு
@suseelarangaraj17874 күн бұрын
Paavama iruku ini unga aaangal engaluku adimai...edachum engala edirthu pesuna vae complaint dhaaa...police mama vera engaluku dha vakinjitu nipaaanga... 😂
@Sarvashaaan8989s4 күн бұрын
100 kku 100 உண்மை,,,உன் வல்கையல் கரெக்ட்டா இன்னைக்கு தான் பேசி இருக்க..... @jeyamraju5291 எவனாவது பொண்டாட்டிய திட்டுன கூட...சட்டம் பாயும்... அது மட்டும் இல்ல,சொத்து பிரச்சினை கும்ப l,தனிப்பட்ட பிரச்சனை,எல்லக்கும் இதை உபயோகிப்பார்கள்.. தப்பு பண்ணினது சொந்த கட்சி காரன்... அதிகார திமிர்ல ,தைரிமா அவன பண்ணுறான்,அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பம்.இப்படி தான்,அவனுக விட்டுட்டு தேவை இல்லாம,அப்பாவி ஆண்கள் பல பேர் இதன் மூலம் சிக்கி தவிக்க பொரார்கள்... அரசு தன்னை நல்லவனாக காட்டி கொள்ள,இந்த தேவை இல்லாத சட்டம் கொண்டு வந்துள்ளது
@aseefsh30024 күн бұрын
@@suseelarangaraj1787 true!
@nasreen28a4 күн бұрын
Unga veetu pillaiku nadantha ungalukku valikum
@aseefsh30024 күн бұрын
@@nasreen28a சம்பாரிக்க எத்தனையோ வழிகள் இருக்கிறது. இந்த பொழப்பு எதுக்கு?
@pethru44274 күн бұрын
சட்டங்கள் அதை இயற்றியவருக்கும் அதைப் பாதுகாக்கும் துறையினருக்கும் பொருந்துகிறதா என்றால் இல்லை
@diazj.p31624 күн бұрын
காந்த ராஜ் சொல்வது சரியே😮😮😮
@moorthyk8524 күн бұрын
கேள்வி கேட்பவர் சரியாக புரிந்து கொண்டு கேள்வி கேட்கவேண்டும்.
@lungiboy83454 күн бұрын
இன்று தான் திமுகாவுக்கு எதிராக சரியான நேர்மையான பேட்டி
@mohandossmohandoss23874 күн бұрын
100 true statement great
@AnthoniA-ud8tq3 күн бұрын
இந்த சட்டம் தேவையில்லை. நீங்கள் சொல்வது சரியே.
@singarayan26103 күн бұрын
ஆண்கள்யாரும் ஸ்டாலினுக்கு ஓட்டு போடாதிங்கஅது மட்டுமல்ல பெண்களுக்கும் இது பிடிகல்லஇதோட அவர் போகட்டும்
@Nomadmilo2 күн бұрын
❤
@sathishkumar-wy7tkКүн бұрын
Chennai la Gents yarum vote poda matanga, Bcoz, Free Ticket kudutala irundu. Ladies side seat irundalum, Gents side vandu ukaranga.
@sarankumar34323 күн бұрын
மிகவும் சரியான கருத்து
@வாழ்கவளமுடன்-ஞ3ம4 күн бұрын
காந்த ராஜ் மாஸ் ❤❤
@satishnatarajan79794 күн бұрын
Romba correct eh solringa ❤
@marionfelicia65254 күн бұрын
Your observations are very true.
@senthilj68024 күн бұрын
அப்பாவிஆண்கள்பாவம்
@bashirahmedbashirahmed82704 күн бұрын
அப்பாவி ஆண்களுக்கு இந்த தண்டனை இல்லை.
@pramanadam75894 күн бұрын
Pudikatha oru paiyana matti Vida 10 ponu plan potu Venum pana ena pandrathu ..??? Elam pathini ela boys kuda sila peru pathini ela ketavanum ela ..jathi endrathu poitu epo ann enam pen enam nu ....ethuku than pasanga vettu vetunu vetranga ponunga thaliya
@@bashirahmedbashirahmed8270dowry case la irukira 90 percent alunga mela poi case nu supreme court soldranga.. Ithuku enna soldringa..
@ramyastalinraj29644 күн бұрын
சரியான செய்தி சார் ஓட்டுக்கா இதெல்லாம் கடவுள்கள் மன்னிக்கவும்
@annayagan74102 күн бұрын
Dr. காந்தராஜ் தைரியமான மனிதர். OLD IS GOLD
@srinisrini5322 сағат бұрын
டாக்டர் ஐயா சொல்வது முற்றிலும் உண்மைதான் ❤
@gpv87562 күн бұрын
எல்லாப்பாட்டுக்களும், டயலாக் களும், வடனங்கும் நினைவில் வைத்திருப்துடன், உடனுக்குடன் சொல்வதிலும் மிக அருமை Sir நீங்கள். ஒரு பொக்கிஷம் போன்றவர் நீங்கள். பாதுகாக்கப்பட வெண்டியவர். நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
@narayananb78334 күн бұрын
D r sir solvathu correct.🎉🎉🎉
@Sarvashaaan8989s4 күн бұрын
@@narayananb7833 100 kku 100 உண்மை,,,உன் வல்கையல் கரெக்ட்டா இன்னைக்கு தான் பேசிஸ்ட்க..... தப்பு பண்ணினது சொந்த கட்சி காரன்... அதிகார திமிர்ல ,தைரிமா அவன பண்ணுறான்,அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பம்.இப்படி தான்,அவனுக விட்டுட்டு தேவை இல்லாம,அப்பாவி ஆண்கள் பல பேர் இதன் மூலம் சிக்கி தவிக்க பொரார்கள்... அரசு தன்னை நல்லவனாக காட்டி கொள்ள,இந்த தேவை இல்லாத சட்டம் கொண்டு வந்துள்ளது
@muhamadhuabudhullah-v1p9 сағат бұрын
சில இளம் வாலிபன் மற்றும் பல வயதான நபர்கள் பெண்களுக்கு தரும் தொல்லைகள் அதிகம், ஸ்டாலின் சார் அவர்களுக்கு நன்றி, எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பான்... வாழ்க வளமுடன்!!!
@saravanakumar5364 күн бұрын
True sir.....
@masterteam22503 күн бұрын
பெண்களால எவ்ளோ பிரச்சனையே வருது.
@banuamma93823 күн бұрын
Super sir ஆண்களை காப்பற்ற சட்டம் கொண்டு வர வேண்டும்
@aejazahmed802216 сағат бұрын
Absolutely correct sir
@ganesanveerappan83082 күн бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்கள் சந்தேகம் 100% 100 உண்மை உதாரணம் PCR சட்டம் எவ்வளவு பொய் வழக்கு.
@barnabasr75144 күн бұрын
காந்தாராஜ் சொல்வது சரி.அதிமுக திமுக உள்ள தப்பு செய்த வர்களுக்கு தண்டனை கொடுங்க .பிறகு சட்டத்தை கொண்டுவருவது வராதது பின்பு.பார்ப்போம்
@DravidaTamilanC4 күн бұрын
அப்போ ப்பீசபியை என்ன செய்ய
@graciousfaithofchristminis721618 сағат бұрын
ஆம். Dr ஐயா சொல்லுவது எதார்த்தமான மறுக்க முடியாத உண்மை.. ஆண்கள் ஒற்றுமையுடன் இந்த பொல்லாதகாலத்தில் நம்மை பாதுகாத்துக்கொள்ள பெரிய சமூக மாற்றத்தை,ஒழுக்க கட்டுப்பாடு, பகுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...
@balakumar32324 күн бұрын
True 💯
@paulgunasekar76763 күн бұрын
அரைகுறை ஆடை அணியும் பெண்களுக்கு என்ன தண்டனை
@arularul15654 күн бұрын
ஆண்கள் பாதுகாப்பு சட்டம் தேவை
@paulgunasekar76763 күн бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் உடனே உருவாக்கப்பட வேண்டும் பாதுகாப்பு உடனே ஆண்களுக்கு வேண்டும்
@sathishkumar-wy7tkКүн бұрын
Already, Chennai, thousand lights la, " Association of Protection for men " iruku. You can Go there, if any women files " False Complaint"
@selvarajraju33963 күн бұрын
டாக்டர் சொல்வது முற்றிலும் உண்மை 😢😢😢😢😢😢😢😢😢
@sheikabdulkathersheik72862 күн бұрын
சூப்பர் ஸ்டார் நீங்க
@rameshg19174 күн бұрын
The great IPC ஐ ஒழுங்காக நடைமுறை படுதினாலே போதும் புதிய சட்டம் தேவை இல்லை
@arumugamarumugam52102 күн бұрын
கலைஞர் பள்ளியில் மாணவர்களை அடிக்க கூடாது மாணவர்களை திட்ட கூடாது என்று என்னைக்கு சட்டம் கொண்டு வந்தாங்கங்களோ அன்றைக்கே பிள்ளைகள் ஒழக்கநெறி தவற ஆரம்பித்து விட்டார்கள் பள்ளியில் ஆசிரியர்கள் தினமும் பயந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது வீட்டில் இருக்கும் பெற்றோரும் தினமும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை இதனால் அவன் தவறான வழியில் செல்ல வசதியாக போய்விட்டது.மேலும் தற்போது மாணவர்கள் படிப்பிற்கான சூழ்நிலையை விட அவன் கெட்டுப்போவதற்கான சமுகத்தில் அவன் கண்ணில் படுகிறது.அடியாத பிள்ளை படியாது ஆகவே அடிப்படையில் சமுகத்தில் மாணவ மாணவிகள் ஒழுக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். வரலாறு புரட்டிப் பார்த்து அந்த காலத்தில் எப்படி ஒழுக்கமாக வளர்ந்தோம் என்பதை ஆய்வு செய்து திட்டங்களை கொண்டு வரலாம்.
@dhinav19764 күн бұрын
Already many women are threatening with a dowry case simply for any matter.
@arkishore93183 күн бұрын
Nijam anda pengaluku avanga appa ammavum support
@mahesvaranravintheran35433 күн бұрын
Correct argument
@gunaseelansengodan4692 күн бұрын
ஆதாரம் ஆதாரம் என்று இந்த ஆளே எல்லாத்தையும் காட்டிக்கொடுப்பார் போல......
@bio-deo63862 күн бұрын
அது அது இருக்கவேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும் மாற்ற முயற்சி செய்வதால் தான் விபரீதம் ஏற்படுகிறது.
@selvarajan79484 күн бұрын
Super dr
@saravananshanmugam4480Күн бұрын
Great sir❤ thanks support men I am not vote DMK
@nitramut4 күн бұрын
சினிமாவுக்கு சில பல கட்டுப்பாடுகள் விதித்தால் குற்றங்கள் தானே குறைந்துவிடும்😅
@davidrajkumar66724 күн бұрын
Good speech keep it up Dr and long live Dr 👍🏿🙏
@thiruneelakandan3584Күн бұрын
ஆண்களுக்கு மட்டுமல்ல நம் தமிழகத்துக்கே ஆப்பு வருகிறது
@ssmediasundaram74924 күн бұрын
சூப்பர் காந்த்தராஜ் சாா்
@jayasinghbellan78954 күн бұрын
This laws should be immediately withdrawn. IT'S dangerous and draconian.
@selvarajkannan70234 күн бұрын
It is really refreshing your scintillating speech 🙏🇮🇳.
@sankarlakshman172415 сағат бұрын
உண்மையான பதிவு.ஐயா
@shankersuman33462 күн бұрын
Excellent Argument posed by Dr Kantharaj...
@KarmegamDuraisamy3 күн бұрын
இந்த சட்டத்தில் நிறைய தவறுகளும் தவறுகளும் தப்பு உள்ளது இது சரியில்லை
@noormohammednoor8221Күн бұрын
1000%True Speech Plz Understand Ruling Govt
@kalidass35612 күн бұрын
Excellent speech sir...👌👌👌
@karthikr16403 күн бұрын
Salute kantharaj ayya. ஆண்கள் பாதுகாப்பு சங்கம் உடனே உருவாக்க வேண்டும். ஆண்கள் பாதுகாப்பு சட்டம் உடனே வேண்டும்
@ThomesSalo-wf6zgКүн бұрын
Superb sir 🎉🎉🎉. U r speaking the truth.
@jagadeesansai2 күн бұрын
ஆ.பா.ச இயக்கம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.ஆண்கள். பாதுகாப்பு .சங்கம்
@sivalingamchokkalingam80923 күн бұрын
No problem. Doctor sir. Need must. Tn must
@KanagarathiB4 күн бұрын
நேர்மையான சிந்தனை
@jaleelabegam4553 күн бұрын
🎉🎉🎉Dr காந்த ராஜ் 🎉🎉🎉❤️
@SelvarajaSelvaraja-q5b3 күн бұрын
Real & practical truth
@kannathathsan27463 күн бұрын
ஐயா சொல்வதும் சிந்திக்க வேண்டியது தான்.தவறாக சட்டத்தை பயன்படுத்தும் பெண்களுக்கு அதே தண்டனை தேவை.