JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
@GovindRajan-k7g14 сағат бұрын
ஏன்? எப்பொழுதும் தமிழர்கள் மட்டுமே மூளை உள்ளவர்கள் என்றும் மற்றவர்கள் முட்டாள்கள் என்றும் சொல்கிறது இந்த சேனல்
@pavulpakiyarajpavulpakiyaraj17 сағат бұрын
ADMK அழியக் கூடாது, DMK அழியக்கூடாது. இவர்களைத் தவிர வேறு யாரும் தமிழ்நாட்டை ஆளவிடக்கூடாது. தமிழர்கள்தான் ஆள வேண்டும். சாமானை வைத்து BJP உள்ளே நுழைகின்றது. தமிழக மக்கள் விழி........வேண்டும்.
@selwyneliazer16 сағат бұрын
சிறப்பு ஜீவா அண்ணண்,புகழேந்தி சார்👏👍
@ArunKumar-zz1od10 сағат бұрын
வா புகழேந்தி அவர்கள் தி மு க வில் சேர வேண்டும் என்று தமிழ் நாட்டில் முதல் நபராக நான் வேண்டுகோள் விடுக்கிறேன் அய்யா புகழேந்தி அவர்களே இது உங்கள் விருப்பம் ஆனாலும் உண்மையாக விரும்பி வருவோரை நிச்சயம் வாழ வைக்கும் தி மு க அது தான் நிதர்சனமான உண்மை
@ManiVel-o2k12 сағат бұрын
தோழர் ஜீவா தோழர் புகழேந்தி இருவரும் உரையாடல் அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉👍🏾👍🏾👍🏾👍🏾
ஆடு நனைகிறது என்று அழுது தாம் ஓநாய் அந்த கதைதான் குருமூர்த்தியின் கதை
@a.stalinstalin242316 сағат бұрын
அருமையான கருத்து புகழேந்தி சார் மற்றும் ஜீவா🎉🎉🎉🎉
@vinayan576216 сағат бұрын
ஒரே ADVICE லே OPS ஐ காலி செய்தவர் துக்ளக் குருமூர்த்தி
@hakkeemjjhakkeemjj256911 сағат бұрын
Nice speech pugalenthy sir it's true
@marianesan919616 сағат бұрын
அ .தி .மு .க வில் ரோசமுள்ளவர் போல? அருமை .
@obcmanman95718 сағат бұрын
Super speach
@francisiraj731514 сағат бұрын
மாவீரன் பிரபாகரனை காமெடியனாக காட்டி கொண்டிருப்பது சீமான்.
@kutty23565 сағат бұрын
பிரபாகரனைப் போல் யாருடனும் சமரசம் செய்யாமல் சீமான் சரியான பாதையில் தான் போகிறார் ஈழத்தமிழன் பிரான்சில் இருந்து
@asaithambi700316 сағат бұрын
திமுக அதிமுக பங்காளிகள் இரண்டு கட்சிகளும் இணைந்து விடுங்கள் இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்து விடலாம்
@nazers412617 сағат бұрын
என்னைப் பொறுத்தவரையில் திராவிடம் பற்றி பேசுவதற்கு புகழேந்திக்கு அதிகபட்ச உரிமை இருக்கின்றது காரணம் அவர் ஒரு தமிழரா இருந்து கர்நாடகத்தில் அரசியல் வாழ்க்கையும் உரிமை போராட்டமும் நடத்த முடியுமே என்றால் அது திராவிட சித்தாந்தத்தில் பால் உள்ள புரிதலும் அந்த புரிதல் கர்நாடக மாநிலத்தில் இருப்பவர்களுக்கும் திராவிடம் என்பது என்னவென்று புரிந்ததால் தான்
@rajasegaranmuthiah333116 сағат бұрын
😂😂😂
@jegapillai45917 сағат бұрын
No he is karnataka Telungan from tamilnadu. Telungu
@kutty23565 сағат бұрын
திராவிடம் என்றால் என்ன என்று தமிழ் தேசியவாதிகள் கேட்கிறார்கள் அதற்கு முதலில் உருட்டாமல் பதில் சொல்லுங்கள்
@kutty23565 сағат бұрын
திராவிடம் என்றால் என்ன என்று தமிழ் தேசியவாதிகள் கேட்கிறார்கள் அதற்கு முதலில் உருட்டாமல் பதில் சொல்லுங்கள்
@G.Sathishkumar-i3i2 сағат бұрын
ஜீவா டுடேக்கு வணக்கம் வரும் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர் அனைவரும் கருஞ்சட்டை அணிந்துவாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏 இதுதான் நாம் சைமனுக்கு தரும் செருப்படி
@krishnamurthy153651 минут бұрын
ஜீவா அவர்களுக்கு வாசகர் வட்டம் விரிவடைவதற்கு காரணமே .... அவரது சமரசமில்லாத கேள்விகளும் மற்றும் நேர்மையான பேட்டியும் தான் ... இதே பணி தொடர விரும்பி வாழ்த்துகிறேன்
@hasankhader59715 сағат бұрын
Sir thank you for the clear information. Good luck you &jeewa
@ArunKumar-zz1od10 сағат бұрын
புகழேந்தி அவர்கள் தி மு க வில் இனைவார் என்று தமிழ் நாட்டில் முதல் நபராக நான் பதிவு செய்கிறேன்
@subramaniansangili459333 минут бұрын
அதனை நான் என் முழுமனத்தோடு வழிமொழிகிறேன். வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்!
@macenro36689 сағат бұрын
சூப்பர் Sir
@raviramasamy125725 минут бұрын
🎉🎉❤❤🎉🎉
@subramaniansangili459335 минут бұрын
புகழேந்தி திமுகவில் சேருவது பற்றிச் சிந்திக்க வேண்டும். உங்கள் ஆற்றலும் சிந்தனையும் கோர்ட்டுகளில் வீணாகிவிடக் கூடாது.
@pavithrang520915 сағат бұрын
Dear sir Please canvass and support for Dravidian party DMK in Erode by-election ....
@SampathSam-j5u18 сағат бұрын
👌🙏✍️🌴🌾🌴🌾♥️♥️
@jaikjaik491917 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@raghuraman736213 сағат бұрын
இது மாதிரி அசிங்கம் திரு குருமூர்த்திக்கு தேவையா?
@saravanassareeskalai287813 сағат бұрын
ஜெயலலிதா சட்டமன்றத்தில் பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போட வேண்டும் என்று தான் தீர்மானம் கொண்டு வந்தார் அப்போது சட்டமன்றத்தின் சபாநாயகராக சீமானின் மாமனார் கா.காளிமுத்து ராஜபக்சே வை பிடித்து வந்து தூக்கில் போட வேண்டும் என்று ஜெயலலிதா பேசியது இல்லை சட்டமன்றத்தில் தீர்மானம் போட வில்லை இலங்கை விசயத்தில் விடுதலைப் புலிகள் விசயத்தில் ஜெயலலிதா எப்போதும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வே இருந்தார் என்பதே உண்மை புகழேந்தி கருத்து இந்த விசயத்தில் தவறு
@nallayasrinivasan292813 сағат бұрын
ஆமாம் புகழேந்தி தவறான தகவலை சொல்கிறார்
@selvaradjek347316 сағат бұрын
நல்ல புரிதல் மற்றும் அனுபவம் உள்ள ஒரு அரசியல் வாதி இவர் நேரம் ஜெயலலிதா இல்லை.
@babuthava55615 сағат бұрын
Aiadmk tamilnadu hearts❤❤❤🎉🎉🎉🎉
@gopalkirshanan467916 сағат бұрын
❤அன்பர்களுக்குஎனதுநல்வாழ்த்துகளுடன்🎉🎉🎉
@babuthava55615 сағат бұрын
Mgr jj and Eps ayya god gift heart ❤❤🎉🎉🎉🎉
@Gnanam5016 сағат бұрын
MGR ஏ ஒரு கொள்கை இல்லாதவர். ஆனா புகழேந்தி நிறைய பீலா விடுவார்.
@jegapillai45917 сағат бұрын
Telungan
@murugesanthirumalaisamy56132 сағат бұрын
கருணாநிதி கொள்கை கொள்ளை தானே போவியா அங்கிட்டு வந்துட்டான் தூக்கிட்டு
@GowthamanK-tr4qd2 сағат бұрын
ரத்தத்தின் ரத்தம் புகழேந்தி வாழ்க.
@rajasegaranmuthiah333116 сағат бұрын
தேர்தலுக்கு இன்னும் 1 வருடத்திற்கு மேல் நேரம் உள்ளது எதுவும் நடக்கும். ஒரேடியா பீலா விட வேண்டாம்.
@babuthava55615 сағат бұрын
Eps ayya next cm of tamilnadu ❤❤❤❤🎉🎉🎉🎉
@PetchiMuthu-lu9vy17 сағат бұрын
இடைத்தேர்தலில் நிக்கா துப்பு இல்ல 😂😂😂
@babuthava55615 сағат бұрын
Eps ayya my favirate hero❤❤❤🎉🎉🎉
@nazers412617 сағат бұрын
பிஜேபிக்கு போக எல்லாம் நல்ல பட்டம் எல்லாம் கொடுக்காதீங்க புகழேந்தி சார் இருக்கிறவங்க எல்லாத்தையும் முட்டாளுக்கு முட்டாள எல்லாத்தையும் பெரிய முதலாளி ஆக்குவது காமிங்க தான்
@babuthava55615 сағат бұрын
Eps ayya best cm❤❤❤🎉🎉🎉
@pavithrang520915 сағат бұрын
Dear sir Even any person speaks against legend Periyar, BJP will support that person and make him to contest in 2026 assembly election, that is the situation now for BJP in Tamil Nadu....
@babuthava55615 сағат бұрын
Eps ayya aiadmk heart ❤❤❤🎉🎉🎉
@fairozeshariffA15 сағат бұрын
ஜீவா உங்களுடைய அரசியல் விமர்சனம் அர்தமுள்ளதாக விரும்பி ரசிப்பேன் திமுக விலிருந்து கட்சி பொருளாலர் எம்ஜிஆரை பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் தலைவர். கலைஞர் நீக்கிய பின் எம்ஜிஆர் திமுகவென போராடவில்லை அதிமுக ஜெயலலிதா நாவலர் நெடுஞ்செழியன் எஸ்டிஎஸ் திருநாவுக்கரசர் நீக்கினார் அவர்கள் நாங்கள் அதிமுக வெனசொல்லவில்லை அதிமுக விலிருந்து சசிகலா தினகரன் கேசி பழனிசாமியை ஓபிஏஸ் இபிஎஸ் நீக்கினார் கள் ஓபிஎஸையே செயற்குழு பொதுக்குழு நீக்கியது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு நீங்கள் எப்படி அவர்களை அண்ணா திமுகவென அழைப்பீர் தோழரே
@murugesanthirumalaisamy56132 сағат бұрын
ஏன் ஜீவாவுக்கு தமிழ் நாட்டில் அதிமுக தலைவர் யாரும் கிடைக்கலையா பேட்டி எடுக்க. பெங்களூர் அனாதை தான் கிடைத்தாரா😮😮😮
@natarajanragavan-wr1gk15 сағат бұрын
புகழ் கிருஷ்ணா தியேட்டர் ஒன்று
@murugesanthirumalaisamy56132 сағат бұрын
😮😮😮 பாவம் பைத்தியம் பிடித்து விட்டதா 😮😮😮
@soundarveerasamy280314 сағат бұрын
மேதகு பெயரை எடுத்தால் திரல் நிதி வரும், பெரியார் பெயரை எடுத்தால் என்ன கிடைக்கும்.
@kutty23565 сағат бұрын
உலகத்தமிழர்கள் பணம் கொடுப்பதால் உங்களுக்கு என்னடா பிரச்சனை ஈவே ராமசாமி நாயக்கர் எங்களுக்கு யார் என்றே தெரியாது
@venkatarajv283717 сағат бұрын
புகழேந்தி சார்... அதிமுக வினர் என்ன விலை கொடுத்தாவது எடப்பாடியை கட்சியை விட்டு நீக்குங்கள்.இது என் கருத்தலல... தமிழர்களின் வேண்டுகோள்கள்...
@pavithrang520915 сағат бұрын
AIADMK loyal supporters vote for DMK only in Erode by-election not for NTK because Mr Seeman is dead against Dravidian parties and also he is having keen interest to remove legend leaders Anna Karunathi MGR JAYALITHA memorial in Marina beach ..so at any cost AIADMK loyal carders won't vote for NTK, this is the ground reality....
@yogeshwaranramiah491816 сағат бұрын
யுனஸ்கோ விருது 😂
@sairajan654814 сағат бұрын
Gurumoorthy helped his relative to write of crores of rupees of loan taken from Indian bank through bjp
@jegapillai45917 сағат бұрын
Pugalenthy a telungu person
@tamilselvamp762614 сағат бұрын
அடுத்த பேட்டி சிவாஜி கிருஷ்ணமூர்த்தியா ஜீவா?
@jayarambalasubramanian901316 сағат бұрын
Pugalenthy one of the leading comedy piece of tamilnadu. His meaning less comedy interview only exposed his cheap publicity and time pass. Nobody in AIADMK or ops party Care about him. Better to admit Kilpauk hospital for saving him further mental balance
@rthanancheyan17 сағат бұрын
Bangalore V Pughaenthi is an excellent Political Analyst!