கால் கிலோ போதும் கன்று குட்டிக்கு. ஒரு வருடம் மேல் உள்ள கன்றுக்குட்டிக்கு அரைகிலோ போதும். சினை ஊசி போட்ட பிறகு 1 கிலோ போதும். நினைக்காலம் 6,7,8,9 மாதத்தில் 2 கிலோ போதும்.
@ammaamma2693 Жыл бұрын
அண்ணா கன்று குட்டிக்கு தவிடு குடுக்கலாமா
@VivasayaArvalargal Жыл бұрын
எத்தனை மாத கன்று...
@Veera_groups_ Жыл бұрын
கிடை மாடு வீடியோ போடுங்க ப்ரோ அடரியில் தற்போது நிறைய கிடை மாடுகள் உள்ளது
@VivasayaArvalargal Жыл бұрын
நான் முயற்சிக்கிறேன் சகோ
@elavarasanelavarasan926611 ай бұрын
ஒரு மாத கன்றுக்குட்டிக்கும் குடல்புலு நீக்க மருந்து தரலாம்.
@sureshkumarsuresh2392 Жыл бұрын
உங்க நம்பர் விடியேல பேடுக
@AnsarB-bv4gf Жыл бұрын
💋💋💋💋💋💋💋👌
@mohan9372 Жыл бұрын
5 month கன்று சானி போட கஷ்டபடுகிறது. மருந்து சொல்லுங்க sir.
@AnsarB-bv4gf Жыл бұрын
💋💋
@samy7270 Жыл бұрын
PARAVALA
@Agathiyavarman Жыл бұрын
டிசம்பர் டு டிசம்பர் என்னோட மாடு கண்ணு போட்டு இருக்கு