21 days Produce green and dry fodder | Sudan Sorghum Grass | Sudan Sorghum Fodder

  Рет қаралды 299,310

Breeders Meet

Breeders Meet

3 жыл бұрын

Video on how to produce green fodder and dry fodder in short days.
Its Annual fodder sorghum grass when will re-grow after each harvest (multi-cut), fast-growing, heat-loving crop, grow up 7-11 feet tall with long, low water requirement, drought tolerance, slender leaves & no leaf blades.
Seed rate is 15 kg/acre; Seed germination is above 95 %. It’s presence of Crude Protein is 8.93-11.5 % & Fat contains 4.81 %. Yield is 27-30 t/acre/yr.
Conduct on first harvest on 40th days after sowing, then subsequent harvest 30-35 days once.
Uses primarily for pastures/grazing, green fodder, silage & hay.
Good feed to Cow, Buffalo, Goat & Sheep. Improving milk yield & body weight also.
Mr. Venkatesan,
Uzhavan Goat Farm,
Lakkur Village,
Tittakudi Taluk,
Cuddalore District,
Tamilnadu-606303
India
(Please call between 1 PM to 4 PM IST)
Contact number +91 96267 09512
Uzhavan goat farm previous videos are given below
• Leucaena leucocephala ...
• பரண் அமைக்க சதுர அடி ர...
• உழவன் ஆட்டுப்பண்ணையில்...
• Video
#SudanSorghum,
#SorghumGrass,
#SorghumFodder

Пікірлер: 393
@SathishKumar-yi2mk
@SathishKumar-yi2mk 3 жыл бұрын
ஆடு வளர்ப்பில் புதிய தலைமுறையினருக்கு (Breeders meet channel ) அனைத்து தகவலும் கொட்டிக் கிடக்கும் முக்கியமான பொக்கிஷம் தமிழகத்தை பொருத்தவரை தொடரட்டும் உங்கள் பயணம் அண்ணா ....
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி சகோதரரே. எங்களுக்கு தெறிந்த சின்ன சின்ன விசயங்களை சேர்த்து கேள்வியாக தொகுத்து கொடுக்கிறோம். இன்னும் கூடுதல் தகவல் கொடுக்க முயற்சி செய்கிறோம் சகோரரரே. வணக்கம்🙏
@SathishKumar-yi2mk
@SathishKumar-yi2mk 3 жыл бұрын
@@BreedersMeet எல்லா பதிவுகளிலும் ஒரு புதிய முயற்சி தெளிவான கேள்வி கேட்க்கும் திறமை உங்களின் பலம் அண்ணா
@aranyalingam9359
@aranyalingam9359 3 жыл бұрын
@@BreedersMeet தம்பி, உங்கள் சேவை தொடரட்டும்.உங்களை குறை சொல்லவில்லை. விவசாயிகளை தலை நிமிர்ந்து நிற்க சொல்கிறேன். அவ்வளவே🙏
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 3 жыл бұрын
Miga avasiyamana kelvikalum...badhilum.... Nalla channel
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி நண்பரே
@tnpscmakingchange
@tnpscmakingchange 3 жыл бұрын
நிறைய பயனுள்ள கேள்விகள் தெளிவான பொறுமையான பதில்கள் நன்றி அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@rameshperiyasamy6637
@rameshperiyasamy6637 3 жыл бұрын
சூடான் சோளம் பற்றிய தகவல்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி நண்பரே
@vanakam-wl7br
@vanakam-wl7br 3 жыл бұрын
ஐயா கேள்வியும் அருமை பதில் மிக அருமை வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@user-dl4pw4fg1s
@user-dl4pw4fg1s 3 жыл бұрын
மிக மிக பயன் உள்ள தகவல்... மிக்க நன்றி அண்ணா🙏🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி சகோதரரே
@navins_cow_traders
@navins_cow_traders 3 жыл бұрын
தெளிவான கேள்விகள் அருமை சார்👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@dineshar5242
@dineshar5242 3 жыл бұрын
சூப்பர் நேப்பியர் சத்துக்கள் பற்றி குறுக்கே இந்த பதிவு சிறப்பு...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@asmit726
@asmit726 3 жыл бұрын
Unmaiyai pesukirar nanbar Venkatesh super
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@mariannant6211
@mariannant6211 2 жыл бұрын
உங்களின் பதிவுகள் அனைத்தும் சூப்பர் ... !. சூடான் சொர்கம் பற்றியபதிவு மிகவும் பயனுள்ள பொக்கிஷம் ..... !!. வாழ்த்துக்கள் .... !!!. வாழ்க வளமுடன் ... !!!!.
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you so much
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
கால்நடை வளர்ப்போர்க்கு எளிய முறையில் பசுந்தீவனம் & உலர் தீவனம் இரண்டையும் இலாபகர மாக, குறுகிய காலத்தில் ஒருசேர பலன் காணும் பயிர்யிடும்முறை அனுபவ விளக்கத்தை சிறப்பான தாக வழங்கிய Breeders meet Chennal யின் தொடர் சேவை பெரிதும் பாராட்டுக்குரியது. நன்றி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றி நண்பா
@SenthilSenthil-nr6ki
@SenthilSenthil-nr6ki 3 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பார்த்து வருகிறேன் வருகிறேன் மிகவும் அருமை 👌 வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி நண்பரே
@silambarasanp727
@silambarasanp727 2 жыл бұрын
Send the phone number please
@MuthuKumar-rq7xy
@MuthuKumar-rq7xy 3 жыл бұрын
👌👌அருமையாக உள்ளது
@raviekummar2621
@raviekummar2621 9 ай бұрын
Good to see the video.Please post one video as How to make jowar as dry fodder Hay so as to keep them for summer use
@Suman308ac
@Suman308ac 3 жыл бұрын
சார் வணக்கம் உங்கள் பதிவு அருமை சூப்பர் நேப்பியர் புல் பயிர்களை உலர் தீவனமாக பயன்படுத்த முடியுமா
@sakthivelkandasamy8444
@sakthivelkandasamy8444 2 жыл бұрын
Venkatesh clear speech
@saranraj6298
@saranraj6298 3 жыл бұрын
உங்களின் எல்லா வீடியோ பார்த்தேன் நல்ல தகவல்கள் தரீங்க வாழ்த்துக்கள்🎉🎊 எனது சின்ன கருத்துஉங்கள் குரல் மட்டுமே நன்கு புரிது நீங்கள் பேட்டி எடுப்பவர்கள் குரல் ரொம்ப மெல்லியதாக கேட்குது அவர்களிடம் மைக் கொடுத்து பேட்டி எடுங்க
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்பா பேட்டி கொடுப்பவர் சட்டையிலும் மைக் இருக்கு நல்லா பாருங்க. நான் சத்தமா பேசுரேன் அவங்க கொஞ்சம் மெதுவா பேசுராங்க அவ்வளவுதான். இனி எடுக்கப்போகும் வீடியோக்களில் பேட்டி கொடுப்பவர்களிடம் கொஞ்சம் சத்தமாக பேச சொல்கிறேன். உங்க பதிவிற்கு மிக்க நன்றி
@masseyfergusonsudan8916
@masseyfergusonsudan8916 2 жыл бұрын
Its wonderful content bro. Really appreciate your efforts
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you for your feedback
@user-gr4lw3rr6f
@user-gr4lw3rr6f 3 жыл бұрын
அண்ணா அருமை பதிவு எங்கள் பகுதில்‌ கோடைக்காலத்தில் இந்த சொழத்தை பயிர் செய்யகிறோம்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@sureshg7831
@sureshg7831 3 жыл бұрын
Vethai enga kedaikkum pro
@sigaram5574
@sigaram5574 3 жыл бұрын
நல்ல கேள்வி சரியான பதிலுக்கான விதை
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@relaxmusic6593
@relaxmusic6593 3 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
வணக்கம் சார், நல்ல பயனுள்ள தகவல் மிகவும் நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
@@BreedersMeet வணக்கம் , சார் உங்களிடம் ஜிஞ்சிவா புல் விதை கரணை கிடைக்குமா சார்.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Sorry as of now not available
@murthytamil3214
@murthytamil3214 3 жыл бұрын
நல்ல தகவல் நண்பா மிக்க நன்றி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@sudhasakathi7879
@sudhasakathi7879 3 жыл бұрын
Romba thanks for ur information bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@ManiKandan-zz9iu
@ManiKandan-zz9iu 3 жыл бұрын
அருமையான கருத்து அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி அண்ணா🙏
@rmpp6056
@rmpp6056 3 жыл бұрын
நல்ல பதிவு...👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@muthurajmuthuraj6677
@muthurajmuthuraj6677 3 жыл бұрын
அருமை bro 👌👌👌👌👍👍👍👍
@kanthasamymp.t.n3562
@kanthasamymp.t.n3562 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி சகோ
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@jayakumarladvocate8827
@jayakumarladvocate8827 Жыл бұрын
சார், நல்லா இருக்கிங்கிலா.எனக்கு ஹரிபதியும் வன்னி மரமும் ஒன்றா என்று தெரிவிக்கவும்.அப்படி எனில் வரதீவனம் ஹரிபதியில் செய்வது எப்படி.உங்கள் பதிவுஅனைத்தும் மிக சிறப்பு
@veerapanveerapan3582
@veerapanveerapan3582 3 жыл бұрын
இந்த அண்ணன் சொல்றது உண்மைதான் என்னுடைய சோளப்பயிர் வதங்கிப் போனது மெயின் தேனுடன் இரண்டு மாடுகள் உயிர் இழந்து விட்டது என்னுடைய பண்ணையில்
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
Excellent
@TAMILTECHSIVA
@TAMILTECHSIVA 3 жыл бұрын
வேற லெவல் தலைவா (மொழி மாற்றம்)
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your support
@jayaramdh6395
@jayaramdh6395 3 жыл бұрын
Super guru
@id52168
@id52168 2 жыл бұрын
Sir - after how many days (after planting) we can give the Nattu cholam to goat to avoid toxic problem?
@mr_yogeshpm5009
@mr_yogeshpm5009 3 жыл бұрын
சிறப்பு 🙏👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி 🙏
@monisharaj6899
@monisharaj6899 3 жыл бұрын
உங்க videos ரொம்ப அருமை சகோ. ஆடு கோழி வளர்க்க முடிவு செஞ்சுருக்கேன். ஒரு கிடா 3 பெட்டை. நா திருசெங்கொடு பக்கம். ஸ்கூல் படிக்கும் போது சின்ன சின்ன agri works பனிருக்கேன். But I don't have enough knowledge in farming. So வீட்டுல ஆடு வளர்ப்பு பத்தி சொல்லுங்க. Its my humble request. Very interested in goat farm, poultry farm. 😍😍😍🙂.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
தீவனம் விலைக்கு வாங்கி வளர்த்தாள் அந்த அளவிற்கு இலாபம் இல்லை. உங்களுக்கு எவ்வளவு தோட்டம் இருக்கு சொல்லுங்க
@monisharaj6899
@monisharaj6899 3 жыл бұрын
@@BreedersMeet சொந்தமாக தோட்டம் இல்லை சகோ. உறவினரின் தோட்டம் ( வெறும் புல், பூண்டு மட்டும் இருக்கு) யூஸ் பண்ணிக்க சொன்னாங்க. இங்க ஒரு சிலர் அப்டி தான் பண்றங்க. என் கணவரின் பாட்டி இதற்கு முன் இப்டி தான் ஆடு மேச்சாங்க. இப்போ அவங்க எனக்கு help பண்றனு சொல்லிட்டாங்க. கல்ல கொடி ஒரு போர் வாங்கி வெச்சுக்கலாம்னு ஒரு பிளான். Future ல காடு lease கு ஓட்டலாம் னு யோசிக்குறேன். நாங்க கிராமம். சோ இங்க அதிக நிலம் சும்மா மேய்ச்சல் கு இருக்கு.
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k 3 жыл бұрын
So much supperrr questions
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks for your support
@rajeshpaps7728
@rajeshpaps7728 3 жыл бұрын
Thank for adding 4 languages subtitles excellent.. It's useful a lot in case if we didn't understand few words Excellent I'm happy with your efforts Tons thanks
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you so much for your kind reply.
@RameshKumar-xm1zh
@RameshKumar-xm1zh 3 жыл бұрын
Super Anna👌🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw 2 жыл бұрын
Super bro 👍🙏
@meh4164
@meh4164 3 жыл бұрын
Amazing that you have subtitles for multiple languages. I have a question about subabul/soundal, what is the interval in days between each cut? How many days for first cut? I asked this question in your subabul/soundal video, but you did not reply. Hope you see this and reply. Thanks in advance.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Sorry, we might forgot. First cut could be 90 days and depends on growth. Intervals of subsequent cut would be 40-45 days
@meh4164
@meh4164 3 жыл бұрын
@@BreedersMeet Thanks Nanba.
@vasudevhail3576
@vasudevhail3576 10 ай бұрын
Realy useful for digners thank you...
@BreedersMeet
@BreedersMeet 10 ай бұрын
So nice of you
@ArulArul-mb6zp
@ArulArul-mb6zp 2 жыл бұрын
Thanks
@hussainmeeran
@hussainmeeran 3 жыл бұрын
Super sir...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@simbujeevafarm3727
@simbujeevafarm3727 3 жыл бұрын
Super... ( kuthirai masal ) pathi oru video pannuga.bro. yella mannukkum varuma.nu theriyanum.bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Sure. will try that
@ajlpets2784
@ajlpets2784 3 жыл бұрын
Super 👌
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@xavierkingston1592
@xavierkingston1592 3 жыл бұрын
Super bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you brother for your comment
@villagelifestylechannel2033
@villagelifestylechannel2033 3 жыл бұрын
Bro super
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@karthikeyanmuthusamy1255
@karthikeyanmuthusamy1255 3 жыл бұрын
நல்ல பயன்னுல்ல தகவல் நன்றி 🙏🙏🙏எங்கள் தோட்டத்தில் விதைக்க 15 கிலோ சோளம் வாங்கி வந்து உள்ளேன்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நல்லதுங்க. வாழ்த்துக்கள்💐💐💐
@karthikeyanmuthusamy1255
@karthikeyanmuthusamy1255 3 жыл бұрын
@@BreedersMeet ♥️
@anish4709
@anish4709 3 жыл бұрын
Uinha contact bro yanahu seed vanuim
@TheMageswar
@TheMageswar 3 жыл бұрын
நல்ல பதிவு
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@parthibanparthee8154
@parthibanparthee8154 2 жыл бұрын
Na bara nan en per 58 days hight2feet land irigaganio 364 days but no frothing your opinion please brother
@rajfarms3376
@rajfarms3376 3 жыл бұрын
👍👍
@saravananvanan7432
@saravananvanan7432 3 жыл бұрын
Super 👍👍👍👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@theivammani69
@theivammani69 2 жыл бұрын
Sir உப்புத்தண்ணீரில் வளருமா?
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 3 жыл бұрын
Arumai
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@devanafggh5133
@devanafggh5133 3 жыл бұрын
Anna athana nalla aruvadai seighdal podungu varum
@KumarKumar-rm8ly
@KumarKumar-rm8ly 3 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா அப்றம் எனக்கு ஒரு சந்தேகம் தீவன பயிர் தென்னை உள்ள இடத்தில் போடலாமா அதன் வளர்ச்சி எப்படி இருக்கும் சொல்ல முடியுமா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
தாராளமாக வளர்க்கலாம்
@selvams.s909
@selvams.s909 3 жыл бұрын
Super. 👌👌👌👌👌🏻👌👌👌
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment
@arunraju6875
@arunraju6875 Жыл бұрын
Can someone please let me know how much Dry fodder per acre can be generated ?
@sakthiff3022
@sakthiff3022 5 ай бұрын
Anna etha yengha vakalam ...? Vitula form pannanum
@r.sridharramasamy3458
@r.sridharramasamy3458 3 жыл бұрын
Super
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you Mr. Sridhar
@s.sabarinathan8441
@s.sabarinathan8441 4 ай бұрын
Anna nan today than 10kg 800rs ku vanguna Athu na 10sent la potu iruken Nega 1ekar ku 15 solriga ?
@diwakalai91
@diwakalai91 2 жыл бұрын
anna ithu maadu galukum podalama milk urpathi epdi irukum anna
@s.s_kavithai_ulagam
@s.s_kavithai_ulagam Жыл бұрын
இதன் 5கிலோ விலை சொல்லுங்க அண்ணா
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
சூப்பர் அண்ணா ஒரு சின்ன video veadum எப்புடி கிரீன் foddera dry fodder ஆக்கணும் மெத்தடு ப்லஸ் எப்புடி safetya vaikanum
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்
@GowthamV07
@GowthamV07 2 жыл бұрын
Can you get the SEED for the next sowing from the same CROP.? I think NO. They wanted to buy it from the company who created it. These Hyrbids will not produce viable seeds mostly.
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👍👌👌🤝
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@sureshplavada4176
@sureshplavada4176 3 жыл бұрын
where can I get the seeds?
@yogendrasingh2774
@yogendrasingh2774 2 ай бұрын
Subtitles not there for the entire video.
@nainamohamed6727
@nainamohamed6727 3 жыл бұрын
எனக்கு இதன் விதை வேண்டும்
@AkbarAli-zl4we
@AkbarAli-zl4we 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா இந்த விதை எங்கு கிடைக்கும் விலை நிலவரம் என்ன கூறுங்கள் நண்பா ...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி நண்பா. அனைத்து விதை கடைகளிலும் கிடைக்கும். விலை தோராயமாக கிலோ 70-90 வரும்
@AkbarAli-zl4we
@AkbarAli-zl4we 3 жыл бұрын
@@BreedersMeet நன்றி நண்பரே
@arivarivu3696
@arivarivu3696 2 жыл бұрын
Where can we get the seeds?
@kgmanoharan34
@kgmanoharan34 3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. ஈரோடு பகுதியில் விதை சோளம் கிடைக்குமா?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி நண்பா. அனைத்து விதை கடைகளிலும் கிடைக்கும். விலை தோராயமாக கிலோ 70-90 வரும்
@kgmanoharan34
@kgmanoharan34 3 жыл бұрын
@@BreedersMeet நன்றி. 🙏
@uniqueentertainerschannel6136
@uniqueentertainerschannel6136 3 жыл бұрын
Salt water la varuma
@soundrarajanbalasubramanai3070
@soundrarajanbalasubramanai3070 3 жыл бұрын
Vanakam sir. Dry fodder matum vechu male goats 3 to 10 month varakum valaka mudeum ha sir.itha pathi detail ha oru video podunga sir.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கண்டிப்பாக வளர்க்கலாம் பசுந்தீவனம் இல்லாமல். முழு தகவலுடன் வீடியோ பதிவிடுகிறோம் நண்பரே
@soundrarajanbalasubramanai3070
@soundrarajanbalasubramanai3070 3 жыл бұрын
Thank u sir👍
@sathiyaarts8601
@sathiyaarts8601 3 жыл бұрын
Sir ethu enga kitakium
@gopipanjap1224
@gopipanjap1224 3 жыл бұрын
Anna unga video aanithum arumaiyaa ullathu Anna .....menmelum valara en vazhthukkal Anna ....unga video paarthu thaan naa aadu valarthu varen ....neengal sollum anaiththu pathiugalum arumaiyaa ullathu Anna ....unga Kitta pesa mudiumaa ....unga contact no konjam sollunga Anna ....
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி. உங்களுடைய தொலைபேசி நம்பரை breedersmeet@gmail.com கு இமெயில் அனுப்புங்க
@sekarsukkiran6039
@sekarsukkiran6039 2 жыл бұрын
கறவை மாடுகளுக்கு சூடான் சோளம் பசுந்தீவனம் கொடுக்கலாமா?
@BalaMurugan-nu3vq
@BalaMurugan-nu3vq 3 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதக இருக்கு "அருமை".... "ஆப்ரிக்கான் டால் விதை எங்கு கிடைக்கும்...????
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
அமேசானில் முயற்சி செய்து பாருங்க நண்பா. உங்க பதிவிற்கு மிக்க நன்றி
@NaveenKumar-rz3iw
@NaveenKumar-rz3iw 3 жыл бұрын
Neenga entha area bro..???
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சின்னசேலம்
@BalaMurugan-nu3vq
@BalaMurugan-nu3vq 3 жыл бұрын
@@NaveenKumar-rz3iw madurai, alanganallur bro
@mohanrkr7360
@mohanrkr7360 2 жыл бұрын
Can we use this corp for silage..?
@kaviarasan291
@kaviarasan291 3 жыл бұрын
Sir intha grass a Motta madila growbag la valarka muddiyuma sir pls reply
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Growth will be low
@vasukannalathakanna4029
@vasukannalathakanna4029 3 жыл бұрын
Sir plz cofs21 or 31 intha solathatai dry fodara use panalama ethanai naala use pannanum
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சூடான் சொர்கம் பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் இரண்டிற்கும் உகந்தது. பசுந்தீவனம் மட்டும் என்றால் cofs29 & 31 போகலாம் காரனம் நிறைய கட்டிங் வரும். இரண்டும் கலந்து கொடுத்தால் கால்நடைகளுக்கு இன்னும் சிறப்பு. 🙏
@vasukannalathakanna4029
@vasukannalathakanna4029 3 жыл бұрын
Thank you sir
@muthukumar-rf1xw
@muthukumar-rf1xw 3 жыл бұрын
Cofs31 பத்தி காணொளி பண்ணுங்க சகோ
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@balas5411
@balas5411 2 жыл бұрын
நண்பரே, பசும்புல் விதைகள் திருவாரூர் மாவட்டத்தில் மிக அரிதாகவே கிடைக்கின்றது அதுவும் விலை அதிகம். இன்று தனியார் விற்பனையாளரிடம் COFS29 விதை 100கிராம் ரூபாய் 90 வாங்கி வந்தேன். நமக்கு KVK மிக தூரம். வேறு வழி ஏதேனும் உள்ளதா?
@m.chellamselva8376
@m.chellamselva8376 11 ай бұрын
Kvk apdina entha ooru brother
@thejawaricowandfamily3724
@thejawaricowandfamily3724 2 жыл бұрын
How many cuttings can v take from this.?
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Minimum 3 and maximum based on your soil conditions
@VidsatOrganicFarms
@VidsatOrganicFarms 3 жыл бұрын
can this be given to cows also?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Yes you can give
@rkgame2916
@rkgame2916 2 жыл бұрын
Jinjuva gras irukka
@NaveenKumar-qm8ul
@NaveenKumar-qm8ul 2 жыл бұрын
இந்த சோளத்தை மாட்டிற்கு கொடுக்கலாமா
@user-ds9gg1mq4o
@user-ds9gg1mq4o 3 жыл бұрын
வாழ்க வளமுடன்!!!
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you so much 🙏
@ajeentrang1777
@ajeentrang1777 5 ай бұрын
Neer pasanam yapdinu solave ella
@haritharan7891
@haritharan7891 2 жыл бұрын
நீர்வளம் இல்லாத புஞ்சையில் இந்த புல் வகைகள் வளர்க்க முடியுமா... இல்லை எனில் எந்த வகை புல் ..
@senthilkumar-lr2rb
@senthilkumar-lr2rb 3 жыл бұрын
Anna kishan Kraft brush cutter model enna nu sollunga ...Naa vanganum rate neenga vangiyathu evlo...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
19,000 கு வாங்கினோம் இரண்டு வருடத்திற்கு முன்
@senthilkumar-lr2rb
@senthilkumar-lr2rb 3 жыл бұрын
@@BreedersMeet thanks model enna 2stroke or 4 stroke
@rajeeshthavanur1532
@rajeeshthavanur1532 3 жыл бұрын
price in one kg?
@premdrughouse3462
@premdrughouse3462 3 жыл бұрын
Can we give this to pigs plz ... Share your opinion ..
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
You can give
@comedykings763
@comedykings763 3 жыл бұрын
Muyal valarppu pathi video podunga bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சரிங்க
@comedykings763
@comedykings763 3 жыл бұрын
@@BreedersMeet muyal valrppu pathi video potttinga na nan muyal valarka usefulla irukkum breeders team members
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
👍
@ranjanm8123
@ranjanm8123 3 жыл бұрын
Can we use this crop as dry fodder ?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Yes you can
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 2 жыл бұрын
Yes
@nivniv8954
@nivniv8954 3 жыл бұрын
Manjal solam na use panra en aadugaluku ,,adhula endha prblm um vandhadhj ilaaa
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
பிரச்சனை வராது முதிர்ந்த அல்லது வளர்ந்த தட்டையை கொடுக்கும்போது
@ranjanadevi4836
@ranjanadevi4836 Жыл бұрын
Enga area sir nenga
@chitu8817
@chitu8817 Жыл бұрын
இது எப்படி விதைக்கிறது அண்ணா
@meenathamil5647
@meenathamil5647 Жыл бұрын
Madu ku kodukalama
@senthilkumar-lr2rb
@senthilkumar-lr2rb 3 жыл бұрын
Daily goat videos podunga
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Will try after lockdown
@anish4709
@anish4709 3 жыл бұрын
உலர் தீவனத்திற்கு பயன்படுத்தும் போது எத்தனை நாட்களுக்கு ஒருமுறை cut செய்ய வேண்டும்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
பூட்டை வந்த பிறகு கட் செய்தால் ஓகே நண்பரே
@anish4709
@anish4709 3 жыл бұрын
@@BreedersMeet பூட்டை என்றால் என்ன புரியவில்லை...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கதிர் வந்து பால் ஏறும் தருணம்
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 16 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 22 МЛН
மாடுகளுக்கான தீவனங்கள் | FODDER FOR CATTLE
8:55
Подписывайся😂 Новое видео каждый день💕
1:00
Анна Немченко
Рет қаралды 3,5 МЛН
Как котики ложатся спать, до конца!
0:31
🌀 Вирусные видео
Рет қаралды 5 МЛН
Bird family saved #shorts #animals #birds
0:17
Funny Club TV
Рет қаралды 9 МЛН
Опасен ли удивительный китоглав?
0:42
Fact Fusion
Рет қаралды 2,7 МЛН
Настоящий Hamster Combat ...😂
0:26
EnderStories
Рет қаралды 6 МЛН