கட்டுக் கட்டாக ரூ 2 கோடி.. சோக்கா சிக்கிய ஷோபனா..! லஞ்சம் லஞ்சம் வீடெல்லாம் லஞ்சம்..!

  Рет қаралды 644,140

Polimer News

Polimer News

Күн бұрын

கட்டுக் கட்டாக ரூ 2 கோடி.. சோக்கா சிக்கிய ஷோபனா..! லஞ்சம் லஞ்சம் வீடெல்லாம் லஞ்சம்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 100
@sriram3683
@sriram3683 2 жыл бұрын
இந்த மழையில் எந்த கட்டிடம் இடிந்து விழுமோ அந்த கட்டிடத்தில் அவளை தங்க வைக்க வேண்டும்
@arivuselvam5914
@arivuselvam5914 2 жыл бұрын
ஆமாம் சகோ
@prabhagarprabhu7337
@prabhagarprabhu7337 2 жыл бұрын
Superb
@tamildubbedmovies4530
@tamildubbedmovies4530 2 жыл бұрын
Super
@bionaturalproducts6101
@bionaturalproducts6101 2 жыл бұрын
Super
@user-ed4iu8oh4h
@user-ed4iu8oh4h 2 жыл бұрын
Super bro
@chithraramaswamy5702
@chithraramaswamy5702 2 жыл бұрын
சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து குடும்பத்தினர் அனைவரையும் பிச்சையெடுக்க விடுங்கள்.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
picchai edukkavaippodhu nillaamal ""naan lanjam vaangi ennai picchai edukka vittaarrgal"" endru board ezhuthi kazhttuhil thonga vida vendum.........................
@chithraramaswamy5702
@chithraramaswamy5702 2 жыл бұрын
@@sundarsrinivasan1441 👍👏🙌🙌
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
@@sundarsrinivasan1441 பொதுமக்கள் எல்லாரும் சேர்ந்து அவள் தலையில் சாணியை கரைத்து ஊற்ற வேண்டும்
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
Cash two crore, பினாமி,சொத்து, எவ்வளவோ,மோடி ஆட்சியில் பணபுழக்கம் இல்லையாம்,தொழில் எடுத்துக்கொள்ள நாம்,🍆🍆🍆
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
இவ படிச்சிட்டு வேலைக்குவந்தால? இல்லை , படுத்துட்டு வந்தால???
@ravichandhran1461
@ravichandhran1461 2 жыл бұрын
Oru அதிகாரி கிட்டயே இவ்ளோ அப்டினா தமிழ்நாடு முழுவதும் 😇😇😇😙
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
adhu irukkum oru lattchatthu ezhupaatthaariyiram kodu irukkum.........
@sathishkumar-bn8ce
@sathishkumar-bn8ce 2 жыл бұрын
நீங்க என்ன சொல்ல வரீங்க சிவாஜி????
@ememexports5336
@ememexports5336 2 жыл бұрын
Then how much the Minister would have earned (Looted).. That's why all the rascals phasing enquiry..
@cini940
@cini940 2 жыл бұрын
Ava athigari illa. Just a servant ( ooliyar)
@isacjaganatha4263
@isacjaganatha4263 Жыл бұрын
Inthammavukku pension kodukkathinka.
@jpvinusam
@jpvinusam 2 жыл бұрын
ஒரே ஒரு அதிகாரி வீட்டுலயே இவளோ இருக்குனா அப்பா எத்தன Dept , எத்தன அதிகாரிகள் , அரசியல்வாதிகள்....? எவ்ளோ பணம் இப்படி இருக்கும்னு தெரியலே அடங்கபா... 🤯😱😲
@meeranbava8242
@meeranbava8242 2 жыл бұрын
ATHAITHAN NANUM KEDKIREN
@charudesna8195
@charudesna8195 2 жыл бұрын
Tamil nadula iruga karana ella adacharalammmm
@rajapushpamt4381
@rajapushpamt4381 2 жыл бұрын
@@charudesna8195 MLA and MP களையும் மாதம் ஒருமுறையாவது சோதனையி வேண்டும்
@user-zc6vc6sh6b
@user-zc6vc6sh6b 2 жыл бұрын
லஞ்சம் இருக்க கூடாது என்று உண்மையில் இறங்கி dept உழைதிருந்தால் என்றோ லஞ்சம் என்ற குற்றமே இருந்திருக்காது.கடலில் இது ஒரு சொம்பு தண்ணீர் மட்டுமே👍
@baskarans7874
@baskarans7874 2 жыл бұрын
Main reason reservation in employment !!!??
@pulikutty3999
@pulikutty3999 2 жыл бұрын
வருமானத்திற்கு மீறிய அனைத்து சொத்தையும் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். ஒரு வேளை உணவிற்கு சுயமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும்.
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z 2 жыл бұрын
வேலைய விட்டு நீக்கி அவுங்க பரம்பரைக்கே வேலை தராதீங்க
@soundarrajan1593
@soundarrajan1593 2 жыл бұрын
Pls மரண தண்டனை வழங்க வேண்டும் pls....
@SA-xe1ez
@SA-xe1ez 2 жыл бұрын
நீதி மன்றம் இந்த பொம்பளைக்கு அரசுகட்டிடத்தில் சிட்டாள்பணி செய்ய உத்தரவிடவேண்டும் அப்போதுதான் ஏழைப்படும்பாடு என்னவென்றுதெரியும்.
@kandhankandhan154
@kandhankandhan154 2 жыл бұрын
ஷோபனாவுக்கு இனிய தீபாவளி "அல்வா" வாழ்த்துக்கள்.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
alvaa illai avanga vaicchirukkaradhu. sooodana jaangiri allavaa? so, sooodaana naattham pidittha jaangiri m***ru vaazhttukkal endru solli thaan aaga vendum......... epperppatta padhavi adhu. padaviyai thuzhprayogam seidhu ...... naaraditthu vittaargal..... sitravadhai seidhu konjam konjamaaga.... paralogatthrikku anuppa vendum..............
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
2 கோடி ரூபாய் மொத்தம் போச்சு 😆😆🤣😂
@kandhankandhan154
@kandhankandhan154 2 жыл бұрын
@@stylishtamizhachi9653 ஆமாப்பே ரெண்டு கோடிப்பே!.
@palanivelupillay5739
@palanivelupillay5739 2 жыл бұрын
அ ல்வாஅல்ல.......
@c.shakeerbasha3013
@c.shakeerbasha3013 2 жыл бұрын
😂😂😂
@madhan_22
@madhan_22 2 жыл бұрын
பல அரசியல் வாதிகள் 20,000 கோடிகள் மேல் சொத்து சேரத்து இருக்கும் போது அவரை பிடிக்க எந்த லன்சம் ஒழிப்பு அதிகாரிகள் வருவார்?
@sunlightelectronicsgobi4480
@sunlightelectronicsgobi4480 2 жыл бұрын
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரோ?
@priyastips5184
@priyastips5184 2 жыл бұрын
Will u get bribe
@malinivenkata1314
@malinivenkata1314 2 жыл бұрын
SHAME
@pradeepkumar-lr3tt
@pradeepkumar-lr3tt 2 жыл бұрын
Inga paaruda.. innoru government servant
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
நீங்க லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர் தானே ... உங்களுக்கு கொடுக்கும் சம்பளமே பல மடங்கு அதிகம்.. ஏழை மக்களை நினைத்துப்பாருங்கள்... ஒவ்வொரு நாளும் வாழ்க்கை ஒட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்... உங்களுக்கு உழைப்பு குறைவு... சம்பளம் மிகஅதிகம்..வருடத்தில் பாதி நாள் விடுமுறை வேறு... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா....
@rekhamurugesh5428
@rekhamurugesh5428 2 жыл бұрын
அப்படியே கொஞ்சம் வட்டாட்சியர் அலுவலகம் ஊராட்சி அலுவலகம் பக்கமும் வந்தால் நன்றாக இருக்கும்.
@nagarajanraajaali6063
@nagarajanraajaali6063 2 жыл бұрын
பல நாள் திருடன் ஒரு நாள் சிக்குவான்
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
வட்டாட்சியர் ஆவது கொட்டாட்சியர் ஆவது நல்லார்
@sekarfarms6170
@sekarfarms6170 2 жыл бұрын
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் இவர்களின் சொத்து அனைத்தையும் பறிமுதல் செய்து கடுமையான தண்டனை கொடுத்தால் தான் நாடு முன்னேறும்💪💪👍
@kaleeswaran2355
@kaleeswaran2355 2 жыл бұрын
சொல்வது நடக்க வேண்டும் என்றால் நாம் தமிழர் ஆட்சி தான் சரியான தீர்வு சரியா
@jayanthysankaranarayanan7200
@jayanthysankaranarayanan7200 2 жыл бұрын
கனவுல கூட நடக்காது.மிஞ்சி போனால் கட்டாய விடுப்பு கொடுப்பார்கள்.இந்தம்மா இரண்டே நாளில் ஜாமினில் வெளியே வந்திடும்.இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.
@bg-jy3mt
@bg-jy3mt 2 жыл бұрын
Correct
@nivenivekutty8835
@nivenivekutty8835 2 жыл бұрын
😂😂😂🔥
@manikandanaron9756
@manikandanaron9756 2 жыл бұрын
not possible....tn gov aptitha.....
@RAJESHKUMAR-sb7kp
@RAJESHKUMAR-sb7kp 2 жыл бұрын
உண்மையில் சொல்கிறேன் நாளை தீபாவளிக்கு செலவுக்கு என்ன செய்வது என்று மன கவலையில் உள்ளேன்.....
@kumarasamyyuvaraaj2915
@kumarasamyyuvaraaj2915 2 жыл бұрын
உண்மை சரியாக சொன்னீர்கள்.
@srisrirama6086
@srisrirama6086 2 жыл бұрын
Whear from u send your account details I will help little
@srisrirama6086
@srisrirama6086 2 жыл бұрын
தாங்கள் எந்த ஊர் அக்கவுண்டன்டு விவரங்கள் அனுப்புங்கள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் உண்மையாக சொல்கிறேன் விளம்பரத்திற்காக அல்ல என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது அவ்வளவுதான்
@charudurai9071
@charudurai9071 2 жыл бұрын
@@srisrirama6086 👍
@dummypeice
@dummypeice 2 жыл бұрын
@@srisrirama6086 super 👏👏👏
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
ஆரம்பத்துலயே இவள புடிக்காம வருமானத்துக்கு அதிகமா சம்பாதிக்க விட்டது யார் தவறு .
@gopinathansivanandam6950
@gopinathansivanandam6950 2 жыл бұрын
இவர்களுக்கு தான் இந்த திமுக அரசு ஊதியம் உயர்வு மற்றும் சலுகைகள். இப்படி தான் உதவியாக இருக்கும் போல் தெரிகிறது.
@lifeinmyway2200
@lifeinmyway2200 2 жыл бұрын
Hlo PhD கஷ்டபட்டு படிச்சு, வேலைக்கு 37 லட்சம் kekaranga, aparam படிப்புக்கு என்ன mathippu.
@commentsforyou4747
@commentsforyou4747 2 жыл бұрын
@@lifeinmyway2200 😁
@gopinathansivanandam6950
@gopinathansivanandam6950 2 жыл бұрын
@@lifeinmyway2200 உங்களை போன்ற பிஎச்டி பட்டம் பெற்றாவருக்கு தானே வேலை வாய்ப்பு வரும் பின்னர் நீங்கள் ஏன் லஞ்சம் தரவேண்டும். மற்றவர்கள் வாய்ப்பு நீங்கள் பிடுங்கிக் கொண்டு வேலைக்கு போனால் இப்படி தான் வேலை செய்வார்கள். இவர்களின் குடும்பம் சொத்துக்கள் லஞ்சம் வாங்கிய தாக இருந்தால் அரசு உடைமையாக்க வேண்டும்.
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 2 жыл бұрын
நீங்கள் காட்டும் நோட்டுகளை பார்க்கும் போது 200 கோடிக்கு மேல் இருக்கும்
@chandrachandra9610
@chandrachandra9610 2 жыл бұрын
ஆண்கள் அரசு அதிகாரி தான் லஞ்சத்துக்கு அலையரானோனு பார்த்தா பொட்டச்சியும் லஞ்சத்துக்கு அலைஞ்சா காலம் எங்கே போகிறது
@sundaracholan2225
@sundaracholan2225 2 жыл бұрын
அனைத்து அதிகாரிகளும் அல்ல. சூத்ரா பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒதுக்கீடு அதிகாரிகள் மட்டுமே. அவர்கள் கருப்பு திராவிட அரசியல்வாதிகளின் பந்துகளையும் உறிஞ்சுகிறார்கள். இது, அவர்கள் மீது, வீரமணி கும்பல் ஆதரவு இருப்பதை உறுதி செய்யும். பெரியார் மலம் மண். திராவிட ப் பண்பாடு.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
pottachikaullukkum unarchi irukkaadhaa enna?????
@chandrasekharana9831
@chandrasekharana9831 2 жыл бұрын
@@sundarsrinivasan1441 நிச்சயமாக
@smuthiah7117
@smuthiah7117 2 жыл бұрын
இன்றைய காலத்தில் ஆண்கள்,பெண்கள் சரிசமமாக தவறு செய்கிறார்கள்; இன்று ஆண்களை விட பெண்கள் தான் தைரியமாக லஞ்சம் கேட்கிறார்கள்; நான் அனுபவத்தில் பார்த்தது.இதை விசாரிக்க அதிகாரி ஒருவர் சென்றால்,பெண் தன் உடலை ஆயுதமா க்குவாள்
@sundaracholan2225
@sundaracholan2225 2 жыл бұрын
@@smuthiah7117 தமிழ்நாட்டில் திராவிட அரசியல்வாதிகளுடன் இணைந்து வேலை செய்யும் ஊழியர்கள் இமாலய ஊழல் செய்கிறார்கள். பொதுப் பணத்தைசூறையாடுவது பிறப்பு உரிமை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இடஒதுக்கீடு எப்படி உள்ளது என்பதைப் போல பிறப்பு உரிமை. வேறு எந்த மாநிலத்திலும் அரசு ஊழியர்கள் இவ்வளவு ஊழல் இல்லை. திராவிட ப் பண்பாடு. பெரியார் மண்
@jagadeeshs1236
@jagadeeshs1236 2 жыл бұрын
12 லட்சம் அரசு ஊழியர்கள் இருகிறார்கள் சோதனை செய்தால் பல லட்சம் கோடி கிடைக்கும்
@karpagama85
@karpagama85 2 жыл бұрын
Yes .
@er.natarajan.krishnan8938
@er.natarajan.krishnan8938 2 жыл бұрын
மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த ஊதியம். ஓப்பந்த பணிக்கு கமிஷன் தொகை இது பில்தொகையில் எவ்வளவு சதவீதம்? இவரை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து இவரின் சொத்துக்களை அரசுவுடைமாக்கவேண்டும் அப்பொழுது தான் லஞ்சம் பெறும் உயர்அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்பட்டும்
@dhandapanihyd
@dhandapanihyd 2 жыл бұрын
அரசு ஊழியர்கள் அனைவரும் லஞ்சம் வாங்கி பிடிபட்டால் retairment பணம் எதுவும் கிடைக்காது என சட்டம் கொண்டு வந்தால் இது மாதிரி சம்பவம் நடை பெறாது
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 жыл бұрын
Sattam irukku
@dhandapanihyd
@dhandapanihyd 2 жыл бұрын
@@rajalakshmikarthikeyan1242 இதை ஏன் அமல் படுத்துவது இல்லை
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 жыл бұрын
Lanjam vangi prove aagi case mudivatharkul avargalathu aayul mudinthu vidum.avlo late aagum.dismiss aanal except PF other benefits kidaikkathu.
@arulselvan5937
@arulselvan5937 2 жыл бұрын
என்னை பொறுத்தவரை அரசியல்வாதிகளை விட ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள்தான் கொடூரமானவர்கள். அரசியல்வாதிகளுக்கு 5 ஆண்டுக்கொருமுறை தேர்தல் என்ற check point உள்ளது. ஆனால் இதுபோன்ற ஊழல் அதிகாரிகளுக்கு retirement வரை எந்த தடையுமில்லை. கடுமையாக தண்டிக்க வேண்டும்.
@rajasegarambala9563
@rajasegarambala9563 2 жыл бұрын
இது ஒன்றும் முதல் தடவை அல்ல. இது போல கட்டுக்கு அடங்காத அரச ஊழியர்கள் நிறைய உள்ளன.
@ads12096
@ads12096 2 жыл бұрын
ஷோபனா தனி ஆளாக தீபாவளி கொண்டாடி விட்டாள், தனியாக கொண்டாடி திண்டாடி போய் விட்டாள், ஷோபனா ஷோ பானா
@shankardasshankardas241
@shankardasshankardas241 2 жыл бұрын
Ava ponna yarukittayavathu kootikuduthu sambathikka sollunga
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 2 жыл бұрын
படுக்கை அறையில் புருசனை தவிர எல்லாம் இருக்கும் போல 😂😂
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
😀😁😂
@wmh1518
@wmh1518 2 жыл бұрын
ஷர்கள்
@anbarasang8396
@anbarasang8396 2 жыл бұрын
இதை விட இன்னும் அதிகமாக லஞ்சம் வாங்கி சொத்துக்கள் குவித்துள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mg9403
@mg9403 2 жыл бұрын
அனைத்து செயற்பொறியாளர் மற்றும் பொறியாளர்களின் வீட்டில் சோதனை நடத்த வேண்டும்.. பல கோடிகள் சிக்கும்..
@mgjuyu5555
@mgjuyu5555 2 жыл бұрын
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
போட்டு கொடுத்த contractorக்கும் வாழ்த்துக்கள்,
@rajagurusr
@rajagurusr 2 жыл бұрын
மக்களே, உங்கள் ஊரிலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இருந்தால்(சந்தேகம்) தயங்காமல் புகார் அளியுங்கள்.
@sarmitharamesh4513
@sarmitharamesh4513 2 жыл бұрын
Super
@ramamurthyn7808
@ramamurthyn7808 2 жыл бұрын
லஞ்சம் வாங்காத அதிகாரிகள் இருக்கிறார்களா? அவருக்காக கோடானு கோடி நமஸ்காரங்கள். அவங்க குடும்பமே நீடுழி வாழ்க.
@govindarajan2105
@govindarajan2105 2 жыл бұрын
Cuddalore district all taluk office, pwd ,police station,highway officials, revenue dept , most of the politicians.
@karpagama85
@karpagama85 2 жыл бұрын
Rural development sivakasi
@govindarajan2105
@govindarajan2105 2 жыл бұрын
90% all govt officials has assets more than their income.
@user-tn9ny8yu1w
@user-tn9ny8yu1w 2 жыл бұрын
பல அரசு அதிகாரிகள் இது போல உள்ளனர் அவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@parthasarai907
@parthasarai907 2 жыл бұрын
இதற்கு தான் கூட இருப்பவர்களை அனுசரித்து நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும் போட்டுக்கொடுத்த நபருக்கு 10%
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
அரசு ஊழியர்கள் அனைவரும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும் என் பணிவான வேண்டுகோள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@subu9611
@subu9611 2 жыл бұрын
Yes. Should be check all government officials in TN
@sundararajan5079
@sundararajan5079 Жыл бұрын
அவங்களுக்கும். கொஞ்சம். கொடுத்தால். பிரச்சினை. தீர்ந்தது
@essaar1956
@essaar1956 Жыл бұрын
எல்லா அரசு ஊழியா்களையும் ஒரே அளவில் எடை போடக் கூடாது. இன்றும் அரசுச் சம்பளத்தில் மட்டும் குடும்பம் நடத்தும் பலா் உள்ளனா். அவா்களைக்குறிப்பிட மறந்தது ஏனோ.
@essaar1956
@essaar1956 Жыл бұрын
@@subu9611 Not all like this, my dear friend. There are so many loyal n sincere workers are still there n live happily.
@DJ-hn1yc
@DJ-hn1yc 2 жыл бұрын
தூத்துக்குடி நகரில் வணிகவரித்துறை ஜீப்பில் பகல் கொள்ளை மிகவும் மோசம் குறைந்த பட்ச லஞ்சம்₹ 10,000/-
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 жыл бұрын
அரசு அதிகாரிகள் பாவம் எனவேஅரசாங்கம் சலுகை வழங்குகின்றன
@balasutharammoto6572
@balasutharammoto6572 2 жыл бұрын
ஒரு நாளைக்கு 500 சம்பாதிக்க எவ்வளவு கஸ்டம் லஞ்சமே கோடிகளில் இந்த அரசு ஊழியரே நினைத்தால்
@muthukumaranjayaraman3341
@muthukumaranjayaraman3341 2 жыл бұрын
ரஜினிகாந்த் விஜயே இந்த களவானியை பிடிக்க வந்துட்டாங்களா
@peggypearl3041
@peggypearl3041 2 жыл бұрын
2000rs note lam inga dan irrukka ipolam pakkavey mudiyala🙇🙇🙇
@anand8676
@anand8676 2 жыл бұрын
முற்றிலும் உண்மை, நமக்கு ஒரு தாள் கூட கிடைக்காது. I think special edition for govt. Bribing beggers..
@balanbalan7854
@balanbalan7854 2 жыл бұрын
ஒருவர் கிட்டயே இவ்வளவு தமிழ்நாடு முழுவதும் எவ்வளவோ
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 жыл бұрын
ஆனால் சட்டம் இவர்களிடம் மண்டியிடும். மேலிடம் வரை பங்கு போகும் என்பதால் ஒரு நடவடிக்கையும் இருக்காது.
@karunakaranwellnesscoachk3830
@karunakaranwellnesscoachk3830 2 жыл бұрын
Nalla sonninga
@rajusenthil8634
@rajusenthil8634 2 жыл бұрын
இப்பணப் பிணந்திண்ணி ஜந்துவுக்கு உணவு மற்றும் தண்ணீருக்கு பதில் இப்பணத்தை சாப்பிடுவதற்கு 15 நாள் கொடுக்கவும் . இதுவே சரியான தன்டனை
@jayanthysankaranarayanan7200
@jayanthysankaranarayanan7200 2 жыл бұрын
அருமை! அருமை!
@murugansubha1189
@murugansubha1189 2 жыл бұрын
இந்த மாதிரியான நிறைய அரசு விலை மாதுகள் உள்ளனர்
@faithprabuselva2936
@faithprabuselva2936 2 жыл бұрын
வருமானவரித்துறைக்கு தகவல் கொடுத்தவருக்கு நன்றி👌👌
@sethuraman490
@sethuraman490 2 жыл бұрын
ஒரு நாள் நான் 500 ரூபாய் சம்பாதிக்க எவ்ளோ வலியோடு வேலை செய்ற ஆனால் இவள் நோகமா சம்பரிக்குறா பாவம் மக்கள்
@gokul3208
@gokul3208 2 жыл бұрын
Same feeling bro
@vasudev3195
@vasudev3195 2 жыл бұрын
தீபாவளி திருநாளையொட்டி, அரசுக்கு 2கோடி ரூபாய் நன்கொடை அளித்த சோபனாவை பாராட்டலாமே friends 😂
@rohithadvocate7993
@rohithadvocate7993 2 жыл бұрын
Yarupa ne🤣🤣🤣🤣
@siva-nf9cn
@siva-nf9cn 2 жыл бұрын
500,ku 1000 kum லோல் பட்டுட்டு இருக்கோம் ஒரு கூட்டம் கோடி கோடியா பதுக்கிட்டு இருக்கு ....
@ravirajvlogs459
@ravirajvlogs459 2 жыл бұрын
ஷோபனாவிற்க்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😁😁😁😏😏
@919003725979
@919003725979 2 жыл бұрын
இந்த கொள்ளைக்காரிக்குத் தான் வெக்கங்கெட்ட விடியல் அரசு பதவி உயர்வு அளித்து கௌரவப்படுத்தியுள்ளது. இனம் இனத்துடன் சேரும்
@sanjujr5139
@sanjujr5139 2 жыл бұрын
இவர்களை நிரந்தரமாக வேலைநீக்கம் செய்வதோடு, இவர்கள் சொத்துக்கள் முழுமையாக ஜப்தி செய்ய வேண்டும்.இவர்கள் குடும்பத்தில் இனி யாருக்கும் அரசாங்க வேலை கிடைக்க கூடாது என உத்தரவு வழங்க வேண்டும்.
@krishnakumarv8615
@krishnakumarv8615 2 жыл бұрын
ஆனைமலையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் 100 வருடம் கடந்து கூட இன்றளவும் நல்ல நிலையில் உள்ளது ஆனால் தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் ஐந்து வருடங்கள் கூட நீடிப்பதில்லை
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
இந்தி இந்தியாவின் தலை சிறந்த பெண்மணி ஷோபனா இந்தியாவிலேயே பேராசை கொள்ளும் ஷோபனாவுக்கு வாழ்த்துக்கள்
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 2 жыл бұрын
இன்னும் எத்தனை ஷோபனா தமிழ் நாட்டில் உள்ளனர் சிபிஐ விசாரணை நடத்த வேண்டியதுதானே
@karuppananp9086
@karuppananp9086 2 жыл бұрын
VAO office, RI office, Taluk office, RTO office, RDO office, Sub Register office, Police station, Traffic police. Above offices are Corrupt Offices.
@chandrasekharana9831
@chandrasekharana9831 2 жыл бұрын
Include lawyers judges and doctors
@dharmalingamsubramani872
@dharmalingamsubramani872 2 жыл бұрын
Absolutely true
@rameshanusha5776
@rameshanusha5776 2 жыл бұрын
Correct sir
@srmmadhanbabu3471
@srmmadhanbabu3471 2 жыл бұрын
Including லஞ்ச ஒழிப்புத் துறை
@vinothvinothkumar8419
@vinothvinothkumar8419 2 жыл бұрын
பாவம் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் இருக்கும் உழைகளின் நிலை என்ன 😭
@srivaishnavisilksboutique9117
@srivaishnavisilksboutique9117 2 жыл бұрын
இது போல் பல ‌அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் வீட்டில் சோதனை செய்தால் பல லட்சம் கோடி ரூபாய் வரும்... தமிழ் நாட்டில் மட்டும்...
@bharathibtech3046
@bharathibtech3046 2 жыл бұрын
Oru 10 lakhs kudunga da en kadan elam adachitu nimathiya irupan
@rasiganvijay242
@rasiganvijay242 2 жыл бұрын
இத்தனை கோடி அடிச்சிட்டு கடைசில அதை ஒழுங்காக பதுக்க தெரில 😂😂
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
evan vandhu paaarkka poran endr thimiru thaan........
@jagkum3158
@jagkum3158 2 жыл бұрын
Evavalu paduki, idam kanaama veetila vachirunthatho ennavo?
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
😆😆😆😆🤗இவ அசால்ட்டாக வெளியே வர 🤣போறா 😂😂🤣😆
@rameshn3032
@rameshn3032 2 жыл бұрын
இவர்களுக்கு வழங்கும் தண்டனை மற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்
@gs8087
@gs8087 2 жыл бұрын
வேலூர் தி மு க கோட்டை,அங்கு அவரை மிறீ ஏதுவும் நடக்க வாய்ப்பில்லை..முருகா,கதிர்வேலவா
@balaandworld1091
@balaandworld1091 2 жыл бұрын
From top to bottom all govt office follows the same principle..
@sweetmemories1895
@sweetmemories1895 2 жыл бұрын
அதிகாரி கிட்டயே இவ்வளவுனா முன்னாள் துறை அமைச்சர் கிட்ட Eflo Erukkum😍😍😦😦
@bellmanikandan2196
@bellmanikandan2196 2 жыл бұрын
ஆளுங்கட்சி பிரமுகருக்கு அதிகாரிகள் வாங்கிய கமிஷனின் பங்கு பணம் கொடுக்காமல் இருப்பது தவறு.
@itsvijaykrish
@itsvijaykrish 2 жыл бұрын
முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி தான்
@bellmanikandan2196
@bellmanikandan2196 2 жыл бұрын
@@itsvijaykrish இப்ப இருக்கிறவர்களுக்கு கட்டிங் கொடுக்கல
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
@@bellmanikandan2196 bro,கண்டிப்பாக போகும்
@all9077
@all9077 2 жыл бұрын
சிக்காத வரை எல்லோருமே யோக்கியம்தான்.
@yuvarajm7016
@yuvarajm7016 2 жыл бұрын
Not only Executive engineers, even AE & even Road inspector are also accepting bribes. Separate squad should be created to monitor these crimes secretly.
@k.k8221
@k.k8221 2 жыл бұрын
இவ ஒருத்தித்யிடம் மட்டும் இவ்வளவு கோடி பணம் நகைகள் என்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடு மற்றும் வங்கிகளை சோதனையிட்டால் தமிழ்நாட்டின் பண பிரச்சினைய ஒறளவு இல்ல முழுவதுமாக தீர்த்து விடலாம் போல, தமிழ்நாட்டின் கஜானா காலியாகவில்லை இவர்களிடம் தான் உள்ளது ....😱😢
@loganathanrajaram8715
@loganathanrajaram8715 2 жыл бұрын
இவ்வளவு பணம் லஞ்சம் மூலமாக சம்பாதித்து,, பிறகு சம்பளம் போதவில்லை , என்று பிச்சைக்காரன் தனமாக வேலை நிறுத்தம் செய்வது இவர்களுடைய வேலை,, இதற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு வேறு ,, வெட்கம் கெட்டவர்கள்...
@suriyasuriya1566
@suriyasuriya1566 2 жыл бұрын
2000 ரூ நோட்டை பார்த்து பல மாதங்கள்
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 2 жыл бұрын
😳இதுலா ஒரு கட்டு இருந்தால் தீபாவளி நல்ல கொண்டாடலாம்😧🤣
@ananyashorts6263
@ananyashorts6263 2 жыл бұрын
இவலுகளா எல்லாம் ஜெயில போடணும்
@ememexports5336
@ememexports5336 2 жыл бұрын
கடந்த 5 ஆண்டு காலத்தில் லஞ்சம் தமிழகத்தில் புரையோடிப் போய் விட்டது.. இவைகளை ஒழிப்பது சற்றே சிரமம். முதல்வருக்கு இது பெரிய சவால்..
@ponraja2514
@ponraja2514 2 жыл бұрын
வேல்ராசு அன்ண இது மாதிரி சோக்கானவங்க இன்னும் Extra extra அதிகாரிகள் இருக்காங்க அவங்கள எப்ப களை எடுக்க போறீங்க
@santhoshkumarravi4777
@santhoshkumarravi4777 2 жыл бұрын
அரசு உழியர்கள் செய்ய வேண்டிய கடமைகளுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
@SuperRanjith1986
@SuperRanjith1986 2 жыл бұрын
Revenue recovery போட்டு வாங்கிய சம்பளம் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும்
@railpathai6367
@railpathai6367 2 жыл бұрын
இன்னும் பல அதிகாரிகள் பல ஊரில் உள்ளனர்
@Maha-lf4zi
@Maha-lf4zi 2 жыл бұрын
திறமை இருக்கிறவன் 💰 அடிச்சுட்டு தப்பிச்சு போறதும், இல்லாதவன் கருப்பு ஆடு மாதிரி மாட்டிகிறதும் சகஜம் தானே. லட்சத்தில் ஒரு 🐐
@sivaerode05
@sivaerode05 2 жыл бұрын
மொத்தகட்டுமான செலவில் 1/4% மட்டும் பிடிபட்டுள்ளது மீதி 45 3/4% எப்போ பிடிபடுவது......
@sathishkumar-bn8ce
@sathishkumar-bn8ce 2 жыл бұрын
இவளை போன்று நிறைய ஊழியர்கள் இருக்கிறார்கள்,,,,, அவர்களையும் விடக்கூடாது!
@lakshmi3413
@lakshmi3413 Жыл бұрын
ஒரு வேலை சாப்பிடவே பலர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது இவரோ நினைக்கவே அசிங்கமாக இருக்கிறது
@puratchiamma
@puratchiamma 2 жыл бұрын
ஊழல் பணத்தை பிடிங்கி கொண்டு வேலையிலிருந்து துரத்தி அடிக்க வேண்டும்
@syed101951
@syed101951 2 жыл бұрын
என்னங்க பணம் இது 😁 சென்னையில் ஒரு நல்ல வீடு கூட வாங்க முடியாதே 😤
@srechakrajothisham4736
@srechakrajothisham4736 2 жыл бұрын
நாட்டுப்பற்று இல்லாத இவர்களை என்ன சொல்வது இவர்களைப் பொறுத்தவரை இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 2 жыл бұрын
என்ன டா! 2000 நோட் எல்லாம் போலகத்துல இல்லையே பார்த்தேன், பார்த்த இங்க தான் இருக்கு 🤷🏻‍♂️
@cinemaNews6404
@cinemaNews6404 2 жыл бұрын
வேலை நடந்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் தல்லபட்டு இருக்கிறார்கள் அதை அரசு அதிகாரிகள் தனக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள்
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காணென்று....கும்மியடி, பெண்ணே கும்மியடி..! இலஞ்சம் வாங்குவதில் சமத்துவம் கண்ட புதுமைப் பெண்ணே...!! வாழ்க நின் புகழ்..!!
@arvindm1945
@arvindm1945 2 жыл бұрын
GOVT SHOULD GIVE CIVIL SERVICES TO PRIVATE ., THEN ONLY BRIBE WILL BE ABOLISHED., LIKE TELECOM., ONLY ARMY, AND IMPORTANT., SERVICES SHOULD BE WITH GOVT., EB, DRAINAGE., ETC., GOVT SHOULD GIVE REGULATION LIKE TRAI., FIX FEES ETC. LET PRIVATE DO ALL THESE.
@jayadeva68
@jayadeva68 2 жыл бұрын
இதுல பாதியை எடுத்துகிட்டு இவளை ஒன்னும் பண்ணாம விட்டுவிடுவார்கள்... கொஞ்ச நாளில் நாமும் மறந்துடுவோம்...
@halodesignacademy
@halodesignacademy 2 жыл бұрын
பெண்கள் பதவிக்கு வந்தால் லஞ்சம் ஊழல் குறையும் என்று கூறியவர்கள் எங்கே?
@jaguarg3761
@jaguarg3761 2 жыл бұрын
இவர்கள் பதுக்குவதற்கு வசதியாக 1000 ரூபாயை எடுத்துவிட்டு 2000 ரூபாயை கொடுத்திருக்கிறார்களே... 55வயதுக்கு மேற்பட்ட எல்லா மூத்த அதிகாரிகள் வீட்டிலும் சோதனை செய்யவேண்டும்.
@maheshwarimurthy1800
@maheshwarimurthy1800 2 жыл бұрын
I really appreciate the informer 👏❤️💐...i wish each citizens have to be bold and fight against the corruption 🙂 😇
@SenthilKumar-dr7ts
@SenthilKumar-dr7ts 2 жыл бұрын
சட்டம் தன் கடமையை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.... அதே சட்டம் அவர்களை தப்பிக்கவும் வைக்கிறது..... அதைத்தான் இத்தனை காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்...........
@naveethparvege9189
@naveethparvege9189 2 жыл бұрын
அணில் பாலாஜியும் இந்த வேலையதா பண்றாறோ😜
@josephnixon6879
@josephnixon6879 Жыл бұрын
இதுபோல அரசியல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியமா? அப்படி எடுக்கப்பட்ட வர்கள் மீது வழக்கு மட்டுமே வேறொன்றும் இல்லையே?
@fibretofashion4408
@fibretofashion4408 2 жыл бұрын
ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தண்டிக்க கடுமையான சட்டங்களை சுதந்திரம் அடைந்த போதே கொண்டு வராதது நம் சாபம்
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
அடேங்கப்பா... லஞ்ச மழை 😢☹️
@தீவிரஜெய்பக்தன்
@தீவிரஜெய்பக்தன் 2 жыл бұрын
ஷோக்கா சிக்கிய ஷோபனா 😂😂
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
கடைசியாக சொன்னது கண்டிப்பாக நடக்க வேண்டும்.. இப்படி பட்ட ஜென்மம் திருந்தாது ... உடன் இருந்தவர்களையும் விடக்கூடாது 😡😡
@svn004
@svn004 2 жыл бұрын
57 வயசுல இவ்வளவு பணம் சேர்த்து என்ன செய்ய போகுது இந்த கிழவி, ஆசை அவ்வளவு பண ஆசை
@mkb6454
@mkb6454 2 жыл бұрын
உழைத்த பணம் மட்டுமே என்றும் நிரந்தரம் 👌☝️
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 2 жыл бұрын
Corrupted lady, ivala life time prison la podunga.
@garbagecenter535
@garbagecenter535 2 жыл бұрын
இவர்தான் விலைமாது ..... ஒரு வேலை சோத்துக்கு உடலை விற்பவரை அசிங்கமா பேசுறோம் .... இவளை என்ன சொல்வது
@manojpradeepan
@manojpradeepan 2 жыл бұрын
Inspector Rajinikanth, Inspector Vijay, Shobana.. 😃 semma combination.. movie title enna ?
@chennaikotturkalai4661
@chennaikotturkalai4661 2 жыл бұрын
😂😂😂😂
@drelaelanchezhian7437
@drelaelanchezhian7437 Жыл бұрын
Shoukeen Shobana”
@drelaelanchezhian7437
@drelaelanchezhian7437 Жыл бұрын
Shouk Shobana
@prabhudominic9371
@prabhudominic9371 2 жыл бұрын
சார் எல்லா அரசு அதிகாரிகள் வீட்டில் இதேபோல் சோதனை செய்யுங்கள் நேர்மையான அதிகாரிகள் தவிர
@thangaraghu9621
@thangaraghu9621 2 жыл бұрын
Unga Level kku Romba Kammi mam.Keep it up.👍👍👍
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 Жыл бұрын
வெறும் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் நாங்கள் குடும்பம் நடத்துகிறோம்.
@maran2048
@maran2048 2 жыл бұрын
பெரியாரிசிய பெண்....
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 17 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 108 М.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 46 МЛН