கடும் குளிரிலும் மழையிலும் விவசாயம் | Farm Tour in America | Agriculture in USA Tamil | Pudhumai Sei

  Рет қаралды 54,098

Pudhumai Sei

Pudhumai Sei

Күн бұрын

கடும் குளிரிலும் மழையிலும் விவசாயம் | Farm Tour in America | Agriculture in USA Tamil | Pudhumai Sei
Hello Friends,
We are visiting a farm in Washington, USA. This video helps us to understand how agriculture is carried over in the United States of America despite of Snow, Rain and the climate that is totally unpredictable.
This farm has a lot of plants and trees which bears vegetables(peas, beans, etc..), fruits (Apple, blueberries, raspberries, etc..) and flowers.
They have a nursery and farm stand too.
Facebook page : / pudhumaisei
Instagram : / pudhumaisei
Join this channel to get access to perks:
/ @pudhumaisei

Пікірлер: 241
@vigneshgovindaraj4834
@vigneshgovindaraj4834 3 жыл бұрын
முடிந்த அளவிற்கு ஆங்கிலத்தை குறைத்து , இயல்பான தமிழில் பேசும் தோழிக்கு எனது வாழ்த்துக்கள் 👏👏
@Manikandan-ue1cz
@Manikandan-ue1cz 3 жыл бұрын
வெளிநாட்டிற்கு சென்று சுற்றி பார்க்க முடியாத எங்களுக்கு அமெரிக்காவை சுற்றிக்காட்டும் நம்ம ஊர் தோழிக்கு நன்றிகள் பல.
@KamalKamal-jh9jn
@KamalKamal-jh9jn 3 жыл бұрын
மகிழ்ச்சி உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி...
@mariappank5188
@mariappank5188 3 жыл бұрын
நீங்க போடுற வீடியோ எல்லாமே மிகவும் நன்றாக உள்ளது சகோதரி 👌👌👌👍👍👍 அங்க இருக்கிற இடம் எல்லாமே பச்சப் பசேல்னு பார்க்க மிகவும் அழகாக இருக்கு 💖☺️
@vishwah3674
@vishwah3674 2 жыл бұрын
இந்த மாறி நிறைய video போடுங்க அக்கா எங்களுக்கு இதெல்லாம் பார்க்க புதுமையாகவும் மனதுக்கு ஒரு அமைதியும் மகிழ்ச்சியும் தருகிறது.
@SPKprakash33
@SPKprakash33 3 жыл бұрын
மீண்டும் ஒரு அழகிய பதிவு.... நன்றி அக்கா
@tunanin
@tunanin 3 жыл бұрын
I watched sleepless in Seattle movie 11 years ago. Fell in love with Seattle without even visiting it. My dream is to visit Seattle.
@sssstar4584
@sssstar4584 3 жыл бұрын
அமெரிக்காவுக்கே போன feelings thanks pudumai pennai
@navaneetha3584
@navaneetha3584 3 жыл бұрын
அம்மா அமெரிக்காவின் வேளாண்மை யினைபற்றிஅறிய மிகவும் நன்றாக காணொலியில் வழங்கிய மைகாகு மிக்க நன்றி
@balajibalaji882
@balajibalaji882 3 жыл бұрын
Agriculture is important thing in our life akka it's amazing in America
@jamaljams4805
@jamaljams4805 3 жыл бұрын
விவசாயம் ஓரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம் பற்றி இந்த விடியோ அருமை sister 0.32 an 3.13 time super views உங்கள் விடியோவை பார்க்கும் போதெல்லாம் அமெரிக்காவை பார்க்க ஆசை ஏற்படுகிறது 💐💐
@pushpavathiv960
@pushpavathiv960 3 ай бұрын
தோழி நீங்க தமிழ்ல பேசுனதுக்கு மிக்க நன்றி அமெரிக்காவில் இருந்து தமிழ்ல நீங்க பேசுனதுக்கு மிக்க நன்றி நீங்க அமெரிக்காவில் விவசாயத்தை பற்றி சொன்னதற்கு சொன்னதுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@pushpavathiv960
@pushpavathiv960 3 ай бұрын
👍👍👍👍👍👍👌👌👌👌⭐⭐⭐⭐⭐👏💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💐
@potatobonda
@potatobonda 3 жыл бұрын
Malarvizhi, this video was quite informative to all viewers though very brief. Here too in Illinois state we had visited a few farms and farmers markets. After living here for five years I noticed that US produced vegetables are only about 30% of the items in any market. The majority of vegetables are imported from South American countries: Dominican Republic, Peru, Argentina, Chile, Ecuador, etc. US produced fruits are mainly apples, strawberries, oranges and grapes. Mangoes, jackfruits and bananas come from Mexico and Brazil. Happy to see your videos. Sunder from Aurora-Illinois.
@themeoflife3747
@themeoflife3747 3 жыл бұрын
I dont know why ?🤔 when i was enter into you tube iam always looking forward to your updates 😍😍 This becoms my routine 😂 love from paris 🇫🇷
@ramesht6943
@ramesht6943 3 жыл бұрын
Very interesting sis. You could have shown how they are working in farming field .
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Will do soon
@riyaz2737
@riyaz2737 3 жыл бұрын
Great Camera work with pleasant music... Continue to do the same akka...❤️❤️
@sathimoorthiy9994
@sathimoorthiy9994 3 жыл бұрын
வணக்கம் அன்பு தோழன் தோழியரே மற்றும் எங்கள் செல்ல மகிழ்வி க்கும் இங்கு நாங்கள் அனைவரும் நலம் அங்கு ம் அனைவரும் நலமா மற்றும் அமெரிக்கா மக்கள் அனைவரும் நலமா உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் தோழன் என்றும் நான்
@karthiksuryakarthiksurya244
@karthiksuryakarthiksurya244 3 жыл бұрын
👍❤️Super neega neraiya visayam solluriga akka tamil nadu la eruthu ta ellam therichikalam❤️
@jagadeesanjagadeesan7609
@jagadeesanjagadeesan7609 3 жыл бұрын
I AM 60 KIDS கண்ணுக்கு குளிர்ச்சி. மனதில் மகிழ்ச்சி.
@pselvaraj30
@pselvaraj30 3 жыл бұрын
மீண்டும் ஒரு அழகிய பதிவு.... நன்றி...............
@dineshr217
@dineshr217 11 ай бұрын
ஹாய் அக்கா திருவாரூரிலிருந்து நம்ம இந்தியா மாதிரி நெல் விளையும்மா தாய் மொழியை மறக்காமல் பேசுவது அருமை
@lovebirdsytgamer8726
@lovebirdsytgamer8726 3 жыл бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது.
@heavenlyblessings6227
@heavenlyblessings6227 3 жыл бұрын
Ur lucky to have a nice husband who let's you to do what u want to do and to encouraging you. May our Lord Jesus bless your family.
@palanivel6468
@palanivel6468 3 жыл бұрын
விவசாயம் வாழ்க! விவசாயி வளா்க!!
@kumaresankumaresan1907
@kumaresankumaresan1907 3 жыл бұрын
நம்ம பஞ்சாயத்தில இருக்குற நிலத்தை அனைத்தையும் சேர்த்துனால்தான் இந்த நிலத்திற்கு ஈடு செய்ய முடியும் போல.. அருமையான வீடியோ sister
@vijayavendhan.s4868
@vijayavendhan.s4868 3 жыл бұрын
மிக மிக அர்ப்புதம்
@kumaresankumaresh5814
@kumaresankumaresh5814 2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி சகோதரி..... 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
@cskthegamer8272
@cskthegamer8272 3 жыл бұрын
Hi akka your videos are really awesome keep doing keep rocking 👍👍👍👍✌️😀😀😀
@soundharrajanmanickam2596
@soundharrajanmanickam2596 3 жыл бұрын
I like you nga... vivasayee world muluvathum potra padavendiyavarkal. .. ungalathu periya muyarchiku en anbu vanakkam. ... Tq sister
@bharathinandakumar4368
@bharathinandakumar4368 3 жыл бұрын
Wow super ❤❤❤
@sathi6395
@sathi6395 11 ай бұрын
Lovely video, thank you. Nandri. Best wishes from Msia🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@kscvidhyalayaa9748
@kscvidhyalayaa9748 3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு விவசாயபண்ணையை பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது
@சிங்கர்வேலை
@சிங்கர்வேலை 3 жыл бұрын
சூப்பர்
@jo-zw7cy
@jo-zw7cy 3 жыл бұрын
சகோ அமெரிக்க லொக்கேசன் துறையூர் பச்சமலையில் ஒரு இடத்தில் உள்ளது உங்கள் பதிவு எண்ணை நேரில் பார்த்த உனர்வு ஏற்படுத்தி விட்டதம்மா மிக நண்றி செனிமலை அண்ணம்மா.👨‍👨‍👧👨‍👨‍👧‍👧
@vikrams3630
@vikrams3630 3 жыл бұрын
Really informative akka... 👌☺
@Riyavinveedu
@Riyavinveedu 3 жыл бұрын
Farm Tour simply superb Presented well
@thilagavathy8119
@thilagavathy8119 3 жыл бұрын
Super place. Super explanation. Thankyou.
@sethuhanshika625
@sethuhanshika625 3 жыл бұрын
Ur very great sister because always agricultural proud of u sister i am farmer family
@Voice-of-tamils
@Voice-of-tamils 3 жыл бұрын
You are doing and sharing very good things with us 👍 your way of speaking is pretty and simple. I think that’s why viewers subscribed this channel🙂
@albm5824
@albm5824 3 жыл бұрын
Hello frd, thanks for your information abt the Greatest Country USA ,super
@shobanav7978
@shobanav7978 3 жыл бұрын
அழகா விவசாயம் பண்ணுறாங்க
@JDS_GAMING
@JDS_GAMING 3 жыл бұрын
Super farm video sister
@naturalflower1519
@naturalflower1519 3 жыл бұрын
Amazon go grocery shopping Video போடுங்கள்
@santrastervin2134
@santrastervin2134 3 жыл бұрын
Akka unga voice super very beautiful voice God bless you all vidio's super👌👌👌 cute and great👏👍
@jmariaboscogilbert1685
@jmariaboscogilbert1685 3 жыл бұрын
Super cute beautiful sissy nice farming nature vegetables
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 3 жыл бұрын
Good job congratulations continue I am srilankan Iam supporting
@kandasamy3578
@kandasamy3578 3 жыл бұрын
Super flower and fruit
@user-sc1os8sr2k
@user-sc1os8sr2k 3 жыл бұрын
Super
@veerasekar3369
@veerasekar3369 3 жыл бұрын
Super akka best wishes
@gingert8712
@gingert8712 3 жыл бұрын
அருமை அருமை
@anandchennai9632
@anandchennai9632 3 жыл бұрын
Nan ketta mathirea video pottutinga thank u. usa village poitu vantha mari feel ..
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி
@Karthik-yk7kt
@Karthik-yk7kt 3 жыл бұрын
Sirappuu miggaa sirappuu🌹🌹🌹👍👌👏🙏
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
அருமையான தரமான வீடியோக்கள் உங்களுடையது சூப்பர்
@dhanushvardhan4677
@dhanushvardhan4677 3 жыл бұрын
Hi akka I am idappadi your videos are nice
@latharamlaxman3105
@latharamlaxman3105 3 жыл бұрын
Thanks for sharing your experience
@spmoorthy2597
@spmoorthy2597 3 жыл бұрын
அருமை
@ranjaniganeshlifestyle2430
@ranjaniganeshlifestyle2430 3 жыл бұрын
Hi sister waiting for this vlog super ungaloda nangalaum travel pandra mathiri irunthuchu thank you sister wowwwww very nice super place
@nijokongapally4791
@nijokongapally4791 3 жыл бұрын
Today a beautiful agriculture video watch thank you for video 👍💖💯
@MOHANRAJ-pu5zo
@MOHANRAJ-pu5zo 3 жыл бұрын
Awesome video akka and your smile love it
@mohanraj-nv5bj
@mohanraj-nv5bj 3 жыл бұрын
Akka ungaloda indha vlog super....
@pranavasworld8275
@pranavasworld8275 3 жыл бұрын
Hi I am your fan
@lambooji2011
@lambooji2011 3 жыл бұрын
Wow!!! You really are going places Malar!!! I m sure u must b missing such a lovely Greenery Scene bk home, right? Keep going guys🎈👍🇮🇳🇳🇬🎊🎊😍
@ayyarselvamr4297
@ayyarselvamr4297 3 жыл бұрын
Really amazing👌👍
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 3 жыл бұрын
Sister nice video for showing up the different types of vegetation in Seattle.. nice video 👍
@maheswaran3504
@maheswaran3504 3 жыл бұрын
அருமையான பதிவு .
@sathishps1953
@sathishps1953 3 жыл бұрын
Super akka 😍 😍 unga allam video um nalla iruku.. Keep rocking 🔥
@நானும்யூடியூபர்தான்
@நானும்யூடியூபர்தான் 3 жыл бұрын
alaga irukku idam
@swethasowjanya7095
@swethasowjanya7095 3 жыл бұрын
Super sister👍👍 nice😍😍
@thilagavathy8119
@thilagavathy8119 3 жыл бұрын
America super
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 жыл бұрын
Super vlog sis👍👌
@vasanthakumarisundaram6885
@vasanthakumarisundaram6885 3 жыл бұрын
Really Nice Vlog Sis 👍👍
@MAZDA369
@MAZDA369 3 жыл бұрын
I am a big fan of Bruce Lee from my childhood
@ashwanthpoultryfarm
@ashwanthpoultryfarm 3 жыл бұрын
U good youtoper sister have a nice
@n.thirugnanamuthu7842
@n.thirugnanamuthu7842 3 жыл бұрын
Super akka all the best 👍
@Manojusa
@Manojusa 3 жыл бұрын
Supper akka please usa turisam members house how to select seivathu sollungal Akka please akka nan romba nala kekran please akka 🙏🙏🙏🙏🙏🙏🙏
@harisanthos1708
@harisanthos1708 3 жыл бұрын
அழகான தோட்டம் ❤
@jelitsharlin7926
@jelitsharlin7926 3 жыл бұрын
Superbb akks
@kalaivanan1535
@kalaivanan1535 3 жыл бұрын
அழகான பதிவு வாழ்த்துக்கள் புதுமை செய் பெண்ணே 👌👃
@MOHANKUMAR-dh8ud
@MOHANKUMAR-dh8ud 3 жыл бұрын
நன்றி
@raja9076
@raja9076 3 жыл бұрын
Super. . very nice
@rajesha6223
@rajesha6223 3 жыл бұрын
Super super sister... always Green city 👍👍👍
@user-ey5ks2tu9d
@user-ey5ks2tu9d 3 жыл бұрын
Super malar
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 жыл бұрын
கார்ல போகும் போது சாலை ஓரத்தில் இருக்கும் மரங்கள் நிறைந்த காடுகள் கவர்மெண்ட் புரோபர்டி யா
@jesudossanthonidoss7268
@jesudossanthonidoss7268 3 жыл бұрын
Beautiful nature🌿
@abinashramesh3324
@abinashramesh3324 3 жыл бұрын
I am seeing all the video is so beautiful and so interesting to see the video
@nagarajanr4694
@nagarajanr4694 3 жыл бұрын
Very nice video.Good.
@manikandanmram9577
@manikandanmram9577 3 жыл бұрын
Driving theatre video podunga sister 👍
@vanakkamseattle4860
@vanakkamseattle4860 3 жыл бұрын
Super useful 👌🏻👌🏻
@kausikamano175
@kausikamano175 3 жыл бұрын
Super akka important video
@allinalltamil9130
@allinalltamil9130 3 жыл бұрын
அமைதியான இயற்கை சூழல்
@gayathriarchunan9408
@gayathriarchunan9408 3 жыл бұрын
Hi Akka agriculture jop pathi sollunga Akka please
@karthickr2846
@karthickr2846 3 жыл бұрын
Tank you 👍
@mahendrang9853
@mahendrang9853 3 жыл бұрын
தமிழன் என்று சொல்வது பெருமையா இருக்கு அக்கா சேலம் மகேந்திரன்..
@BalaKrishnan-gt9fp
@BalaKrishnan-gt9fp 3 жыл бұрын
Very good meam
@jagadishsoundar4300
@jagadishsoundar4300 3 жыл бұрын
Very interesting vedios r u from Erode, whats ur name n hope u r in Seattle have a blessed 🙌 life
@vishnu-yn4rh
@vishnu-yn4rh 3 жыл бұрын
Unga smile 😃Sama love you
@Anand_ennum_naan
@Anand_ennum_naan 3 жыл бұрын
My daughter love your videos #AswaDood
@superstar3344
@superstar3344 3 жыл бұрын
Very interesting
@SivaKumar-ne2eo
@SivaKumar-ne2eo 3 жыл бұрын
very nice good info
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 5 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 83 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН
ഒരു UK ഫാം വിസിറ്റ് ||Fruits Farm visit
18:06
Our Dreams and diaries
Рет қаралды 146
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 5 МЛН